தங்க குத்து விளக்கா??😲 நாச்சியார் கோவில் குத்து விளக்கு||SRI SAINATH METALS

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #thirumathiillam#nachiyarkovil#kuthuvilakku#srisainathmetals
    SRI SAINATH METALS
    ADDRESS
    1050 West new street, Nachiyar Koil, Kumbakonam, Tamil Nadu 612602
    PH-8015204205/
    9486303036
    Landline-0435-2901736
    FOR BUSINESS PROMOTIONS PLEASE MAIL ME TO THIRUMATHY.ILLAM@GMAIL.COM 🙏

КОМЕНТАРІ • 655

  • @shrisainathmetalsbronzelam1650
    @shrisainathmetalsbronzelam1650 3 роки тому +26

    Thanks madam Keep supporting ❤️❤️❤️

  • @Savithiri2122
    @Savithiri2122 3 роки тому +17

    வணக்கம் சகோ நீங்க சொன்ன மாதிரி அழகிய வேலைபாடுகள் நிறைந்த குத்துவிளக்கு மிகவும் அழகாக இருக்கிறது.

  • @jayanthijagadeesh751
    @jayanthijagadeesh751 3 роки тому +60

    ரொம்ப அழகா இருந்தது குத்து விளக்கு எனக்கும் இந்த குத்து விளக்கு வாங்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. எவ்வளவு விலை அக்கா

  • @saralavb
    @saralavb 3 роки тому +6

    ஹாய் Sis good morning காலையிலே உங்க வீடியோ தான் பார்த்தேன் Sis மங்களகரமாக ஒரு குத்து விளக்கை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு Sis💓

  • @jananitamil9267
    @jananitamil9267 3 роки тому +6

    அற்புதமாக உள்ளது.அருமையான‌ வேலைப்பாடுகள்.

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 роки тому +8

    Ur selection will be always right 👌,Baba s always with you 👍, keep rocking 👍

  • @iaswaryalakshmis9585
    @iaswaryalakshmis9585 3 роки тому +2

    Kutthu vilakku super. Finishing supara irukku. En pennoda kalyanathukku anke than vankinom sangu sakkara potta vilakku. Nacchiyar Koil vilakku romba varudam aka famous Asha. Thank you

  • @user-lc8lz2nm6e
    @user-lc8lz2nm6e 2 роки тому

    ரொம்ப அழகா இருக்கு அக்கா குத்துவிளக்கு பூஜை ரும் இந்த போது ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் மாடல் மற்றும் மனதையும் சந்தோஷம் தான் நன்றி 👍🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @kavyatharani6185
    @kavyatharani6185 3 роки тому +1

    ரொம்ப அழகான வேலைபாடுகள் .பார்க்கவே அருமையாக இருக்கு அக்கா.

  • @muthuyazhini5294
    @muthuyazhini5294 3 роки тому +3

    நாங்க கும்பகோணம். நான் பிறக்குறதுக்கு முன்னாடியே இதுபோல அன்னபட்சி குத்துவிளக்கு 3.1/2 அடி உயர விளக்கு எங்க தாத்தா வாங்கினாங்கலாம். இப்பவும் இருக்கு 40வருடதிற்கு மேல ஆகுது. அப்படியே பலபலக்குது. நாச்சியார்கோவிலில்தான் வாங்கினாங்க. பண்டிகைசமயத்தில் வீட்டில் விஷேசம் இருக்கும்போது மட்டும் ஏற்றுவாங்க. 1/2 லி மேல் எண்ணெய் பிடிக்கும் .

  • @vathiskitchen
    @vathiskitchen 3 роки тому +4

    குத்து விளக்கு 🤩😍👌👍ரொம்ப அழகாக இருக்கு Sis

  • @santhamania2887
    @santhamania2887 2 роки тому +2

    இந்த குத்து விளக்கு மிகவும் அருமை யாக இருக்கிறது.நாச்சியார்கோவில் பட்டை விளக்கு அற்புதம்.

  • @kumuthab9943
    @kumuthab9943 3 роки тому +7

    How much is this so cute and marvelous

  • @ssasikala6277
    @ssasikala6277 3 роки тому +12

    இது ஷோ பீஸா? இல்ல எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாமா?

  • @KSMother
    @KSMother 3 роки тому +3

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @meenaprabu8959
    @meenaprabu8959 3 роки тому +1

    அருமையான விளக்கு ஐந்து முக குத்து விளக்கின் அமைப்பு அழகு👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Joyhomes1
    @Joyhomes1 3 роки тому +1

    Hi sis 😍 vilakku unmaiyave biramandama irukku dear 🤗👌🤩

  • @parameswariprabudoss4293
    @parameswariprabudoss4293 3 роки тому +3

    உண்மை அருமையோ அருமை தங்கமாரி ஜொலிக்குது சகோ🙌🙌

  • @shashisharmila4395
    @shashisharmila4395 3 роки тому

    செம்மையாக இருக்கு நாச்சியார் கோயில் குத்துவிளக்குகள், சகோ!!! தங்கம்போல் ஜொலிக்குது !!!!அழகு கண்ணை பறிக்குது!!!! செம்ம !!!!நன்றி சகோ

  • @AnbilArasi
    @AnbilArasi 3 роки тому +2

    ரெம்ப அழகான வேலைப்பாடுகள் நிறைந்த குத்துவிளக்கு உண்மையில் அது தங்க குத்து விளக்கு தோழி👌👌👌👌👌🙏🙏

  • @sudharajkumar352
    @sudharajkumar352 3 роки тому +3

    Most awaited review. I was looking forward to buy vilaku for my new house.

  • @Sathyasenthil-n3i
    @Sathyasenthil-n3i 3 роки тому +12

    குத்து விளக்கு நிஐம்மாவே தங்கம் போல தான் இருக்கு sister👌👌👌.

  • @iswaryaaravinth695
    @iswaryaaravinth695 3 роки тому +1

    Enga oor Akka nachiyarkovil...... super Akka vedio

  • @meenasashi1073
    @meenasashi1073 3 роки тому +1

    The velakku look awesome 👌

  • @kalpanakumar1187
    @kalpanakumar1187 3 роки тому +1

    Super sis azhgaa erukku

  • @shanthisrinivasan6969
    @shanthisrinivasan6969 2 роки тому +12

    குத்து விளக்கு விலை எவ்வளவு

  • @bavaniarumugam4104
    @bavaniarumugam4104 3 роки тому +1

    Super golden vilaku

  • @sundarithara4606
    @sundarithara4606 3 роки тому +1

    Very awesome,,

  • @jasminenihara7238
    @jasminenihara7238 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் அழகா இருக்க பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு வேற லெவல் குத்து விளக்கு சூப்பர் ❤️❤️❤️❤️👍👍👍😂😂😂

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 3 роки тому +1

    Wow.. 1 st comment.. so beautiful.. divine... photo and temple details.. also..superb..Thank u so much for sharing dear.. 👍👌👌👌💞🙏🙏🙏

  • @buvanabuvi2711-
    @buvanabuvi2711- 3 роки тому +1

    Super azhaga irrukku sister 👍

  • @SarasuramCreativeIdeas
    @SarasuramCreativeIdeas 3 роки тому +1

    Wow wonferful vilaku. Super unboxing sis. Price sollunga

  • @santhivenbaiyan9662
    @santhivenbaiyan9662 3 роки тому +1

    How much sister
    sema super 👌 👌👌

  • @sudharavi4213
    @sudharavi4213 3 роки тому +2

    Yes looks like a golden one!!!!missed shyloo kutty❤️❤️

  • @dhanaselvimuthu5813
    @dhanaselvimuthu5813 3 роки тому +1

    Kuthu vilakku romba alaga iruku sister👌👌👌👌👌👌👌

  • @gtking4774
    @gtking4774 3 роки тому

    Super nka romba thanga villaku nalla iruku akka enaku romba pudichu iruku akka👌👌👌👌👌

  • @sudharavi4213
    @sudharavi4213 3 роки тому +1

    Super ah iruku velaku!!what workmanship!!

  • @Naveena-ov7pb
    @Naveena-ov7pb 3 роки тому +1

    Super hand work 👌🏻👌🏻👌🏻

  • @JK-ot9sh
    @JK-ot9sh 3 роки тому +1

    விளக்கு சூப்பரா இருக்கு மேடம்

  • @dhivyabalakrishnan9279
    @dhivyabalakrishnan9279 3 роки тому +1

    Super vilaku...ne edukira porul nerithiya alaga irukum sis....

  • @muthukuttyk4315
    @muthukuttyk4315 3 роки тому

    Hai sis kuthuvilaku arumaiya irukku intha videos romba pidichuruku sis 👌👌🥰😍

  • @vigneshjeeva40
    @vigneshjeeva40 3 роки тому +1

    Wow super mam,enakum vaganum asaiya iruku

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 роки тому +3

    So beautiful.

  • @sharan073
    @sharan073 3 роки тому

    Hi sis. Kuthuvilakku romba romba arumai. Appadiye gold mathiri irukku.super.🤩

  • @PraganyaHome
    @PraganyaHome 3 роки тому

    Really awesome beautiful sis

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 роки тому

    Arpudam arpudam 👍👍 thank you 🙏

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 роки тому

    Arpudam arpudam nandrigal 👍👍👍👍👍👍👍🙏

  • @amuthasamayalarai
    @amuthasamayalarai 3 роки тому +1

    Kuthu villaku super sister

  • @JK-ot9sh
    @JK-ot9sh 3 роки тому

    பூஜை பொருள் மற்றும் சாமிக்கு இவ்வளவு செலவு செய்யும் நீங்கள் என்றும் மகாலட்சுமி யா செல்வமா கடவுள் வைப்பார் கடவுளுக்கு அதிகம் செலவு செய்யரீங்க மேடம் சூப்பர் சூப்பர் மேடம் 💝💝👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithagopi2326
    @vanithagopi2326 3 роки тому

    ரொம்ப நேர்த்தியான வேலைப்பாடு. ரொம்ப ரொம்ப அழகு அக்கா. கண்ணை கவர்கிறது. 😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prathibasl835
    @prathibasl835 3 роки тому

    Very nice. Looking beautiful mam

  • @user-nn2bi5hd3b
    @user-nn2bi5hd3b Місяць тому

    Super very mam

  • @meenakshi8861
    @meenakshi8861 3 роки тому +1

    1st comment.addicted to your vedios especially your vessel cleaning. Hi shailu

  • @harrison7829
    @harrison7829 3 роки тому +1

    Very Super.

  • @umasundaram9587
    @umasundaram9587 2 роки тому

    மிக அருமையான பதிவு அழகான குத்துவிளக்கு

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 роки тому

    Very nice and superb ma. Thanks

  • @RichFoodRecipes
    @RichFoodRecipes 3 роки тому +1

    Very nice collection sister

  • @ravicori9055
    @ravicori9055 2 роки тому

    Super lamp

  • @thangamm7161
    @thangamm7161 3 роки тому

    Super akka vilaku romba aaaaaaa alaga iruku👌👌👌👌👌👌 omg sai ram🙏🙏🙏

  • @deepasaravanamurthy
    @deepasaravanamurthy 3 роки тому

    Good morning sis kuthu vilaku super design azaga irruku 👌

  • @dharmarajdharmaraj2481
    @dharmarajdharmaraj2481 3 роки тому +1

    குத்துவிளக்கு சூப்பர்.

  • @lalithalalitha1299
    @lalithalalitha1299 2 роки тому

    Very beautiful deepam
    I like to buy price please

  • @vengadachalamv2396
    @vengadachalamv2396 3 роки тому +1

    Hiiiii sister super
    விளக்கு ரொம்ப நல்லா இருக்கிறது

  • @Mahalakshmiharikarthik
    @Mahalakshmiharikarthik 3 роки тому

    Wow this was superb. And amazing....

  • @prasannavisvanathan6949
    @prasannavisvanathan6949 3 роки тому

    Very very beautiful divine Thanga vilakkugal. Meena

  • @praveenamahendran4590
    @praveenamahendran4590 3 роки тому +1

    Unique ah azhaga iruku akka

  • @leelavantishah5209
    @leelavantishah5209 3 роки тому

    Wow superb very nice 👌👍 beautiful handmade products. Haw mach cost this par???🙏🙏🙏🌹🌹🌹💞💕💞

  • @shivayomiee9205
    @shivayomiee9205 3 роки тому

    Very informative video your video are very nice. I suggest you to make video on car driving tips for beginners women & empower them..

  • @deepavani7751
    @deepavani7751 2 роки тому

    Mam today i received from sainath metals 24 inches kuthuvilakku very nice excellent work. Price worth product.

  • @srinivasanvenkatachalam1143
    @srinivasanvenkatachalam1143 3 роки тому +1

    Vilakku miga arumai 😊👍

  • @nivearvind1428
    @nivearvind1428 3 роки тому

    Hi sister yippadi erukiga 💐💐💐💐.....Vilakku Super 👌👌👌........

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 роки тому

    நாங்க கூலிக்காரங்க தான் ஒரு 350கூலி இருந்தாலும் வயித்தக்கட்டி நாப்பட்ட கஷ்டத்த என் பிள்ளைங்களுக்கும் வரக்கூடாதுனு நைட் ஷிப்ட் வேலைக்கு போறேன் 800கெடைக்கும் அத மிச்சம் பண்ணி காசு சேத்துவெச்சிட்டு இருக்கேன் மூனு வருஷமா ஆனா நா சம்பாதிக்கிறது மூனுவருஷத்துக்கும் சேத்து 1கால் பவுன் தான் எடுக்க முடியும் இருந்தாலும் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கேன் தங்கத்துல ஒரு குத்து விளக்கு வாங்கனும் மகளுக்கு‌ சீதனம் குடுத்து விடனும் அதுக்காக தான்

  • @nitiishmohan6564
    @nitiishmohan6564 3 роки тому

    Super sis looking like gold and the work is sooo good

  • @gayathrisainath3520
    @gayathrisainath3520 3 роки тому

    Very beautiful amazing work sister 🤩😍 super kuthuvilaku sis ❤️❤️👍🏻

  • @shunmugapriyav9607
    @shunmugapriyav9607 3 роки тому +1

    Superakka😀🙏💚💚👌👌👌🌹🌹🌹🎁🎁🎁

  • @rangasamyramsmi9456
    @rangasamyramsmi9456 3 роки тому

    super.

  • @parishnasathishkumar6696
    @parishnasathishkumar6696 3 роки тому

    Hi akka... Very nice kuthu vilaku from nachiyar kovil .... Hand work really gud... Finishing are awsome sister.... Tq for sharing .... Nice vlog... Neega vangatha pathu enakum veetuku vanga poara....

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 3 роки тому +1

    Wow
    Rombo azha iru vilak

  • @deepikadeepi2322
    @deepikadeepi2322 3 роки тому

    Hii akka super ah iruku sema cute ...with peacock design gold fully super

  • @zoyasathak5242
    @zoyasathak5242 3 роки тому

    Very nice vilaku akka supper design vere level akka hand made work 🤗👌🤗

  • @laya6754
    @laya6754 3 роки тому +1

    Enga oorubpakathulatha nachiyarkovil sis

  • @shree587
    @shree587 3 роки тому

    Akka oru request daily 2 video upload panunga.romba kastam tham but irudulam engaluku aga try panguna please.
    Yarume llam daily 2 video venum like panunga

  • @sristastyfood5952
    @sristastyfood5952 2 роки тому

    So beautiful sister

  • @kavithal3952
    @kavithal3952 2 роки тому

    Superb superb ca u send me god idols and which avail in ur shop can I

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 3 роки тому +3

    Superb Asha, very nice . I too have one set of naachiyaar vilakku, its simply, I have kept it open without any rapping in showcase, its shining never haven change. Semma

  • @taj_sagothirigal
    @taj_sagothirigal 3 роки тому

    Hi mam super video tq kuthu vilaku super mam

  • @vijayarajan9298
    @vijayarajan9298 3 роки тому

    Super mam . Nice to see vilaku

  • @jbargavi9694
    @jbargavi9694 3 роки тому

    Ma'am this is bargavi kuthi vilakku is very awesome
    I went to that temple
    Andha photo La irukka kalgarudar is very powerful god Thursday andha photo ku tulasi mala pottu Pooja pannunga he is very powerful

  • @malathisenthil982
    @malathisenthil982 3 роки тому +1

    அருமை சகோதரி குத்துவிளக்கு அம்சமாக உள்ளது

  • @srinivasanjayaraman7024
    @srinivasanjayaraman7024 3 роки тому

    Hi, asha iam shrividhya chrompet.. kuthu vilakku rombave super a erruku.and unga mamiyar veetu pooja room la swamiellam mela venkatachallapathy la errundhu . kezha pillaiyar varai rombave azhaga v

  • @amirthaandal3503
    @amirthaandal3503 3 роки тому

    Wowww ma arumaiya deivaamsama irukku vilakku🙏🙏🙏

  • @gauravampire2201
    @gauravampire2201 Рік тому +2

    What is the size, price and website to buy this ?

  • @divyajaikar9169
    @divyajaikar9169 3 роки тому

    Super sema alaga iruku Sister velakku

  • @Saranvlogs87
    @Saranvlogs87 3 роки тому +1

    Nachiyar kuthu vizhakku superb...

  • @umavenkatakrishnan4178
    @umavenkatakrishnan4178 Рік тому

    Supera iruku

  • @karthikkarthik9721
    @karthikkarthik9721 Рік тому

    Very nice design 👌

  • @mullaijai9487
    @mullaijai9487 3 роки тому

    Vilakuku famous naachiyarkovil tan.kuthuvilaku looking super sis😍😍

  • @radheshyams8184
    @radheshyams8184 Рік тому

    May I know weight of vilakku

  • @tenkasisaralchannel4324
    @tenkasisaralchannel4324 3 роки тому +1

    Kuthuvilaku super sister

  • @VIJANYAILLAM
    @VIJANYAILLAM 3 роки тому

    Semaiya iruku akka really liked