ஒரு வாரம் கடும் மழைக்கு பிறகு தெருவுக்கே மணக்கும் தக்காளி சாதம் ,காய்கறி அவியல் உருளை வறுவல் உணவு,

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ஒரு வாரம் கடும் மழைக்கு பிறகு தெருவுக்கே மணக்கும் தக்காளி சாதம் ,காய்கறி அவியல் உருளை வறுவல் உணவு,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

КОМЕНТАРІ • 21

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 4 місяці тому +5

    Masha Allah
    இந்த சேவைக்கான கூலியை இறைவன் இவ்வுலகிலேயே நிச்சயமாக உங்களுக்கு இன்ஷா அல்லாஹ் வழங்குவான்
    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி🙏💙💖💖💖

  • @RusikaAmala
    @RusikaAmala 4 місяці тому +6

    Sister unga kuda samaika help pandrangala, avangalam saptangala illaya, unga kuda vanthu parimara help pandrangala avangalaium sapda vainga, eallam sapadum mudunja piragu poringa apram avanga ena sapduvanga pavam thana.,...

  • @ManikandanMani-xn8ts
    @ManikandanMani-xn8ts 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் 👌👌👌👌🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 4 місяці тому +1

    Super Anandhi Akka 🌹🌹👍👍👌👌

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i 4 місяці тому +1

    Mashallah subhanallah Alhamdulillah tharmam kandippaha vellum Aanthi
    Atharkana koozhliyai Allah hu Jana shano Rabbul izzat kothey theruvan god bless you ur family 🤲🤲🤲

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 4 місяці тому +1

    Super anandhj sis👌👌👋👋💐💐

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 4 місяці тому +1

    மழை பெய்வது நல்லது தானே 😂😂👍🌹

  • @harinim4974
    @harinim4974 4 місяці тому +2

    Piease help panaga anna

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 4 місяці тому +1

    ✨🙏✨

  • @NaveenNaveen-nr1io
    @NaveenNaveen-nr1io 4 місяці тому +1

    Akka
    3:01 3:04 3:05

  • @selvee6669
    @selvee6669 4 місяці тому

    Sapadu Kudutha Kudumbathinarku Khodana Khodi Nandri God bless you Family 🙏 Thakkali Sadham Supara Semmaiya Iruku Yummy Ananthi Family Vaalthukal 👍👍❤️❤️❤️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 4 місяці тому +1

    நீங்க சிங்கப்பூரில் இருந்து எப்ப வந்தீங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  4 місяці тому

      23 ம் தேதி அக்கா

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 4 місяці тому +1

    சிங்கப்பூர்ல இருந்து எப்ப வந்தீங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  4 місяці тому

      போன வாரம் அக்கா

  • @kumarkamala3215
    @kumarkamala3215 4 місяці тому +1

    Enka main cook Harry.but👍

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 4 місяці тому +1

    ஏன் வேற ஊரு போகாதா எங்க ஊர் திருச்சிக்கு தான் போகுமா இந்த வாசனை