Assalamu allaikum bai nan saudi la irrukan unga style la briyani 30 parukku sanjan supper ra irruthuchu sapitavanga sonnaga.2nd time 20 parukku chicken biriyani sanjan bai sammaya vanthuchu yalkam ungaludaiya saimurai .than thankyou bai.yannaum master nu inga yallam kupiduraga bai.
Master பாட்டை 8 grm கிராம்பு 4 grm ஏலக்காய் 2 grm இந்த விகிதம் கூறினீர்கள் ஆனால் இந்த பிரியாணியில் கிராம்பு அளவு குறைவாகவும் ஏலக்காயின் அளவு அதிகமாகவும் கூறினீர்கள் ஏன் அவ்வாறு சேர்த்தீர்கள் ?
பாய் நல்லா அருமையா அழகா பேசுறீங்க பாய் உங்க பேச்சி நல்லா இருக்கு அதிலும் அந்த அடடடடடடா சூப்பர்.
😊🙏
Super வேற level பாய் ..
😊🙏
Super aththa.
😊🙏🙏
சூப்பர் அண்ணா வேற லெவல் விருந்து....
😊🙏✨️
Romba romba nalla irukum brother 👌👌 semaya irukku 🔥💯😍
😊🙏
Super bhai, eppavum pola vera level...🎉🎉🎉
😊🙏🙏
All recipes super anna 👍👍👍
😊🙏🙏
Super master vera lecvel ❤
😊🙏🙏
Na ❤🎉
சூப்பர் பாய்
😊🙏
Assalamu allaikum bai nan saudi la irrukan unga style la briyani 30 parukku sanjan supper ra irruthuchu sapitavanga sonnaga.2nd time 20 parukku chicken biriyani sanjan bai sammaya vanthuchu yalkam ungaludaiya saimurai .than thankyou bai.yannaum master nu inga yallam kupiduraga bai.
மிக்க மகிழ்ச்சி 😊🙏
AMA👌👍🤝💪 Kin🤴
😊🙏
Water measurement sollunga Anna 1kg rice ku ethana cup water nu sollunga 😢❤
Next Thava fish fry video unga style recipe podunga bhi❤
😊🙏
அருமைங்க நன்றிங்க
😊🙏🙏
ADI POLI ANNA
😊🙏
Super bhai...
😊🙏
My best biryani master❤🎉❤
😊🙏🙏
Anna 3kg seeraga Samba rice 3kg muttonku evlo battai, gram,elakkai serkanum and ghee evlo serkanum pls sollunga anna
Nama Channel la Already Video iruku Please Check Panni Paarunga 😊🙏
Super bhai..briyani nice
😊🙏
Bhai ithe madri bashmathi la panlama
Illa Konjam ingredients alavu maarum 😊🙏
Annaaa patta gram elekai count la sollunga please 🥹
Nama Channel la Video iruku Check Panni Parunga 😊👍🙏
Shop open pannunga, taste panradhuku
😊👍🙏
இலைக் கொட்டினா எத்தனை கிலோ வாங்கலாம் பாய்
❤❤❤❤❤
😊🙏
Water measurement video podunga bhai
😊🙏👍
@@A.M.A-BiriyaniMasterPagurudeen kadaisi varaikum solla matinga …😒
அரிசி பேரென்ன சொல்லுங்க மாஸ்டர்
உங்க ஊரு பக்கம் என்ன பிரான்டு சீரகசம்பா அரிசி கிடைக்கும்??
Aslamalaikum Bhai
Alaikumsalaam
அண்ணா நீங்க பேசும்போது add பண்னிக்கலாம்னு சொல்ரதுக்கு பதிலாக சேர்த்துக்கலாம் என்ற வார்த்தையை பயன்னபடுத்தினால் நல்லாருக்கும்
கண்டிப்பாக 😊👍🙏
ஒரு கிலோவுக்கு என்ன ரேட் வாங்கறீங்க
😊🙏🙏
Master பாட்டை 8 grm கிராம்பு 4 grm ஏலக்காய் 2 grm இந்த விகிதம் கூறினீர்கள் ஆனால் இந்த பிரியாணியில் கிராம்பு அளவு குறைவாகவும் ஏலக்காயின் அளவு அதிகமாகவும் கூறினீர்கள் ஏன் அவ்வாறு சேர்த்தீர்கள் ?
இல்லை சரியான அளவுதான் 😊👍🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen nandri நான்தான் தவறாக புரிந்துகொண்டேன் மன்னிக்கவும்