Allahvin Anbil

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • Sarala Islamic Songs
    -Video Upload powered by www.TunesToTub...

КОМЕНТАРІ • 21

  • @mohamedfarook7401
    @mohamedfarook7401 Місяць тому +2

    இலங்கை வானெலியில் கேட்ட பாடல்

    • @mariappanraju7242
      @mariappanraju7242 5 днів тому

      ஆமாம்🙏மறக்க முடியாத இனிய காலை பொழுதுகள்🙏

  • @shagulhameed1969
    @shagulhameed1969 Рік тому

    சரளா அம்மா இன்று உங்களை என் தொலைபேசியில் பார்த்தேன் மகிழ்ச்சி சா குல் ஹமீதூ

  • @Pangajam70
    @Pangajam70 4 роки тому +8

    நான் சிறுமியாய் இருந்த காலத்தில் காலையில் ரேடியோவில் மும்மத பாடல்கள் ஒலிக்கும். அம்மா என்னை எழுப்பும் போது " சரளா பாடும் போது எந்திரிக்கிறேம்மா," என்பேன்.மணி 6.30 பக்கம் ஆகி விடும். டிவியின் வரவு இல்லா எண்பது களின் காலம் அது.கோவையின் குளிருக்கு கம்பளியில் சுருண்டு இதைப் போன்ற பாடல்கள் கேட்டது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 роки тому +5

    இளமை காலத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கு அழைத்து போகிறது.
    கண்கள் குளமாகிவிட்டது.
    மீண்டும் அந்த வாழ்க்கை ஒரு போதும் வரவே
    வராது.

  • @ameenspage4996
    @ameenspage4996 4 роки тому +5

    Super
    நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்தசரளாம்மாவின் தேனினும் இனிய பாடல்கள்.
    ஒரிஜினல் பாடல்களை பதிவேற்றியமைக்கு நன்றி சகோ..!

  • @sumiscrafts6520
    @sumiscrafts6520 3 роки тому +2

    கண்ணீர் வருகிறது

  • @Raghu-mi6db
    @Raghu-mi6db 3 роки тому +3

    மிக இனிமை.
    என்ன குரல்வளம் உங்களுக்கு !

  • @antonyashok4606
    @antonyashok4606 Місяць тому +1

    கும்பகோணம் மேலக்காவிரி மைதீன் பள்ளியிலே படித்தபோது 40 வருடங்களுக்கு முன்னால்
    தினமும் காலையில்
    பள்ளிதுவங்குமுன் நான் கேட்ட மறக்கமுடியாத குரல்....😊😊😊

    • @mariappanraju7242
      @mariappanraju7242 5 днів тому

      மறக்கவே முடியாது சகோ🙏

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 3 роки тому +1

    My favorite sarala avarkal

  • @darshanpappu336
    @darshanpappu336 4 роки тому +3

    I love Allah inshallah

  • @uthiramalaichellappa3831
    @uthiramalaichellappa3831 5 років тому +4

    Unique voice.. சரளா பாடிய பேசும் தெய்வம் படப்பாடல் நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடி இல்லாமல் வளர்க.. திருமண வீடுகளில் இதுவரை பல கோடி புதுமணத் தம்பதியினர் திருமணப் பாடலாய் ஒலித்து வாழ்த்தி வருகின்றது

  • @jesupethuru
    @jesupethuru 6 років тому +3

    My all times favourite S Sarala. love her voice.

  • @deltahardwares
    @deltahardwares 4 роки тому +2

    🌙 🤲 🌙 ☪️

  • @quranandthestamp8544
    @quranandthestamp8544 4 роки тому +5

    இவரது பாடல்கள் என்னை குழந்தை பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது.

  • @mohamedfarook7401
    @mohamedfarook7401 6 років тому +2

    Sarala song super

  • @ajsjadf2448
    @ajsjadf2448 3 роки тому

    👍💐

  • @yasminsyed2979
    @yasminsyed2979 5 років тому +2

    Any 1 hv the lyrics of this song....