எம்ஜிஆர் மீது கருவாட்டு குழம்பை ஊற்றிய சிறுவன்| எம்ஜிஆர் செய்த காரியம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • எம்ஜிஆர் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு செல்ல புறப்படும் போது, சமையல்காரன் மகன் கருவாட்டு குழம்பை தெரியாமல் எம்ஜிஆர் மீது கொட்டிவிட,அவர் உடம்பு முழுவதும் கருவாட்டு குழம்பு தெரிந்துவிடுகிறது.இதனால் கோபப்பட்டு எம்ஜிஆர் அவனை அடித்து விடுகிறார்.பின்னர் தெரியாமல் கை தவறி கொட்டி விட்டான் என்பதை அறிந்து,அவனிடம் வருத்தம் தெரிவித்து 1000 ரூபாய் கொடுத்து அவனை சந்தோஷமாக அனுப்பிவைத்தார் எம்ஜிஆர்.
    #mgr
    #politicalleader
    #actor
    #movies

КОМЕНТАРІ • 3