“என்கூட Travel பண்ணினா இறைவனை பார்க்கலாம்” - Paramporul Maha Vishnu Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2024
  • “என்கூட Travel பண்ணினா இறைவனை பார்க்கலாம்” - Paramporul Maha Vishnu Exclusive Interview
    In This Video :
    Paramporul Vishnu Interview
    Paramporul Foundation
    Paramporul MahaVishnu Biography
    Paramporul MahaVishnu Video
    Paramporul Foundation Vilakku Thiyanam
    Paramporul Foundation Meditation
    Paramporul Foundation Interview
    Aghori kalaiyarasan interview
    Aghori kalaiyarasan
    Aghori kalaiyarasan prank
    Aghori kalaiyarasan wife
    Aghori kalaiyarasan family
    Aghori kalaiyarasan troll
    Aghori kalaiyarasan youtube channel
    Tags : #bettertodaybypass #bettertodayexpress #viral #trending #pragakalai #kalaiyarasan #aghorikalaiyarasan #ghost #youtube #tamil #mahavishnu #paramporul #soul
    For more Entertainment click : bit.ly/3Iorn2f
    Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
    Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

КОМЕНТАРІ • 176

  • @a2ztalkstamil354
    @a2ztalkstamil354 4 місяці тому +62

    குரு மஹாவிஷ்ணு ஒரு வைரம் ❤️ காலம் எல்லாருக்கும் சீக்கிரம் உணர்த்தும் ❤கடவுளை நேரில் பார்க்க வில்லை என்பதால் அவர் இல்லை என்று அர்த்தம் இல்லை. ஒரு நொடி போதும் நம் வாழ்க்கை மாற எல்லாம் அவனே உன்னுள் இருந்து இயக்குபவனே

    • @chandrasekars1641
      @chandrasekars1641 4 місяці тому

      Thampi vairam alla Ella thagaram...see arunpraksh yendra youtube channel matrum peruveli ragasiyam yendra youtube channel...

    • @a2ztalkstamil354
      @a2ztalkstamil354 4 місяці тому +2

      @@chandrasekars1641 எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    • @pakalavan-srilankan686
      @pakalavan-srilankan686 4 місяці тому

      ​@@a2ztalkstamil354❤

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 4 місяці тому

      😂😂😂

    • @puveeman
      @puveeman 3 місяці тому +2

      Well Said ❤

  • @sivam1335
    @sivam1335 4 місяці тому +17

    💙💝💝💝💝💝குருவே சரணம் 💙💝💝 இவர் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் 💝💝💝

  • @vijayrajaliyar546
    @vijayrajaliyar546 4 місяці тому +13

    குருவே சரணம்❤🙏🏻என் அண்ணன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வைரச்சொற்கள்❤

  • @radhasreenivas1049
    @radhasreenivas1049 4 місяці тому +26

    Mahavishnu is Diamond... Platinum💯

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 4 місяці тому +21

    Guruvey saranam... Unkal thaipoosam program attend panni... Ennoda life wonderful la maariduchi guruji... Thank you so much guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvisri6226
    @selvisri6226 4 місяці тому +13

    மகாவிஷ்ணு அண்ணா கிட்ட நான் தீட்சை பெற்று என்னோட லைஃப் ரொம்ப மாரீருக்கு என்னோட குரு மகாவிஷ்ணு அண்ணா இறைவனின் அருளால் எல்லா உயிர்கலுக்கும் மஹாவிஷ்ணு அண்ணாவின் உபதேசங்கள் கிடைக்க பெற்று எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் மை லவ் மஹாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே❤❤❤❤❤❤❤❤

    • @SMRL22
      @SMRL22 4 місяці тому

      தீட்சை பெற அல்லது வகுப்பில் சேர குரு தட்சணை எவ்வளவு

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 3 місяці тому

      ​@@SMRL22போன ஆண்டு வரை 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்க பட்டது, நடப்பில் கட்டணம் தெரியவில்லை, 😂😂😂

  • @kalpana2742
    @kalpana2742 4 місяці тому +9

    Guruve saranam. Muruganuku Arogaraa.
    Naanga MAHAVISHNU ARMY.

  • @JR-yl4lc
    @JR-yl4lc 4 місяці тому +14

    crystal-clear responses💥

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 4 місяці тому +10

    குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏...

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 4 місяці тому +3

    குருவே சரணம்..அருமையான இன்டர்வியூ . நல்ல விளக்கத்துடன் இருக்கு . இருவருக்கும் மிக்க நன்றி . வாழ்க வளமுடன் தம்பிகளா.❤

  • @murugiahnamasiyagam4822
    @murugiahnamasiyagam4822 4 місяці тому +4

    An impressively calm answer
    Salute to you.... Young Guruji
    From Malaysia

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 4 місяці тому +6

    குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 4 місяці тому +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chariprem
    @chariprem 4 місяці тому +6

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 4 місяці тому +10

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    குரு வே துணை
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 4 місяці тому

      Hi

    • @venmathiraj9475
      @venmathiraj9475 4 місяці тому

      @@MArun-tl7jj
      Hai !!! Good morning 🌄🐓🙏
      Are you finished your breakfast????
      Better than beefore Now ????
      Yes Very very very shine up you 🔝✋ 🌷🌹🌸😎💞🕉️ Lot of thanks Lord Shiva & Vishnu 🙏
      இது வேற சேனல் என்பதால் என்னால லயமாகி எழுத முடியவில்லை ????
      குட்டி பையா உலகத்திலேயே மிக பெரிய கவிதை இன்று 7 மணி க்கு படித்தேன் எங்க காமிங்க மதனிகா
      இங்க பாரு டா Hi !!!! என்று படிச்சியா ??? 😮😎
      எப்படி எல்லாம் யோசித்து இவ்வளவு பெரிதாக எழுதி இருக்காங்கடா 😍
      ஆமாம் எனக்கு பெரியது தான் 🙏
      குட்டி பையா அது என்னா சொன்னாங்க எனக்கு அவங்க ள தெரியும் , இவங்க ள தெரியும் ,
      மலேஷியா , சிங்கப்பூர் , இஸ்ரோ
      வரைக்கும் உங்க அண்ணன்
      பெரிய ஆளுப்பா !!!😘👍
      நாங்கள் ரொம்பவே ஏழை எனக்கு இறைவனை மட்டுமே தெரியும்
      என்னை நன்கு புரிந்து கொண்ட
      கஷ்ட்டமோ நஷ்டமோ இஷ்டமோ
      வழி நடத்தும் இறைவன் மூலமாக மஹா 😍
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @jothiissac4421
    @jothiissac4421 3 місяці тому +3

    29 வயது பையன் மனிதர்களின் அநேகரின் தேவைகளுக்கு பதிலாய் இருப்பதே அவரிடம் உள்ள அற்புதமான தெய்வீக ஞானம்தான்... நிச்சயம் இறைவன் அருள் அவரோடு இருக்கின்றது.... உங்கள் கேள்வியை நிறுத்துங்க தம்பி....

  • @devikarm3418
    @devikarm3418 3 місяці тому +2

    மிகவும் சிறப்பு வாய்ந்த நேர்காணல். மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @user-os2ib5wy8r
    @user-os2ib5wy8r 4 місяці тому +10

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐❤❤❤❤❤

  • @kuttralams6543
    @kuttralams6543 4 місяці тому +6

    Enakku ivarai romba pudikkum I love guru❤❤maha

  • @vkonspot2804
    @vkonspot2804 4 місяці тому +8

    My first guru.

  • @sanguilla1528
    @sanguilla1528 4 місяці тому +3

    Well explained ! no one can explain better then this.People can raise thousands of questions against Paramporul but then lakhs and lakhs of people are getting benefited by your gyan and deekshai.Answer has already been given.we will always repect you❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palaniselvi6416
    @palaniselvi6416 4 місяці тому +3

    Fantastic Replies by brother maha Vishnu… very calm and kind

  • @Thangam-xh4ep
    @Thangam-xh4ep 4 місяці тому +27

    தம்பி நீங்க interview எடுக்கறது மகா விஷ்ணு இல்ல...சுட்சம வடிவுல...ramaligam vallalar,visvanatha swamival,chidambaram periya swamigal,..போன்ற mass sitthargal irukaga broo.....
    Epadi achu odi vidu...vadivel version tha... 🔥குருவே சரணம் 🔥

  • @user-wg9oe2se7r
    @user-wg9oe2se7r 4 місяці тому +2

    Mahavishnu is our blessing...

  • @user-cg6hz5mb9y
    @user-cg6hz5mb9y 3 місяці тому +2

    Young age have more knowledge....one of the best things ❤❤❤❤❤

  • @gnana.metilda226
    @gnana.metilda226 3 місяці тому +2

    நம்பினாலே கடவுள்.இல்லாவிட்டால் கல்.கற்பூர வாசனையே தெரியாத இந்த பேட்டி எடுக்கும் நபரையும் கடவுள் சக்தி கண்டிப்பாக மாற்றும் ஒருநாள்.கிண்டும் வாயும் துதிபாடும்

  • @swethamanikkavel3876
    @swethamanikkavel3876 4 місяці тому +2

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ❤❤❤

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 4 місяці тому +9

    Oru teacher ellama school nadathamudiyadhu anchor bro

  • @vinothkumark7667
    @vinothkumark7667 3 місяці тому +2

    Guruvae Saranam🙏🙏🙏💐💐💐
    Thank You💎🙏🙏🙏💐💐💐

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 4 місяці тому +5

    18:14 😂😂😂😂😂😂😂வேற லெவல்

  • @Drift___tamil06
    @Drift___tamil06 4 місяці тому +2

    குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Electronandphoton0462
    @Electronandphoton0462 4 місяці тому +9

    Antha manusan annadhaanam thana pannraaru avaru kitta ethanai peru niraya kelviya kettitu irukinga apdiye varra kaasula paathiya eduthukitaalum paathi pasikiravan vayithuku thana poguthu atha mattum paarunga don't wrong question nan annadhaanam panna arambichathey ivara paathu than neengalum pannunga iraivana kaatraarunu solranga nan pakkala athavida namaku enna venum mudincha class attend pannunga avaru pesurathu pure gnanam nu puriyum
    Thappa iruntha sorry❤

    • @Electronandphoton0462
      @Electronandphoton0462 4 місяці тому +1

      Nan only videos than pathan nan class attend pannala en guru ramana bagavan arulaala ivaru videos kidaichuthu
      🌸OM NAMO BHAGVATE SRI ARUNACHALA RAMANAAYA🌸

  • @malapranavmalapranav2826
    @malapranavmalapranav2826 4 місяці тому +1

    Mannikkanum guruve siva vaakkiyar padal la marupiravi illa nu sollurukaar nu speach kaettaen unmaiya guruve ithai patri makkalukku oru thelivu kudunga guruve❤❤❤

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 4 місяці тому +2

    Guruvey saranam love you so much guruji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 місяці тому +2

    குருவே சரணம்❤

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 4 місяці тому +2

    குருவே சரணம் 🙏🎊🎉

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 місяці тому

    🙏🙏🙏
    நன்றி குருவே
    அருமையான பதில்,
    நன்றாக பாடம் கற்பித்துக் கொடுத்திருக்கிறீர்கள். அவரது தற்பெருமை அழிந்திருக்கும் என நினைக்கிறேன்.

  • @shanthikumar4393
    @shanthikumar4393 4 місяці тому +3

    Guruve saranam

  • @tamilankumar007
    @tamilankumar007 3 місяці тому +1

    கடவுள் கூட தான் பேசிக்கிட்டு இருக்கேன்:- That கருப்பு சட்டை காலியான moment 😂

  • @Priyakbanu
    @Priyakbanu 3 місяці тому +4

    ஐயா உங்களை சந்திக்கவே சில ஆயிரங்களை குகூள் பேயில் போட சொல்கிறாங்க இதில் உங்களுடன் டிராவல் செய்ய எத்தனை லட்சங்களை கேட்பார்களோ என்னை போன்றவர்களுக்கு இறைவனார் ஈசன் தான் வந்து வழி காட்ட வேண்டும் சிவயநம

    • @hi-transfers4200
      @hi-transfers4200 3 місяці тому +1

      ஏமாந்து போய் எந்த பணமும் அனுப்ப வேண்டாம்.

    • @Santhoshamma9433
      @Santhoshamma9433 3 місяці тому

      ஈஸ்வரா 👌👌

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 4 місяці тому +1

    வாழ்க மகனே ❤❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 4 місяці тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤ 2033

    • @chandrasekars1641
      @chandrasekars1641 4 місяці тому

      Vallalar name a use pannitu fraud pannitu erukka...

  • @malapranavmalapranav2826
    @malapranavmalapranav2826 3 місяці тому +1

    Ungalidam theekshai vangum pakiyam enaku kidaikka vendugiren🎉🎉🎉🎉🎉

  • @malapranavmalapranav2826
    @malapranavmalapranav2826 3 місяці тому

    Koadi nandrigal guruve saranam ungal paatham panigiren❤❤❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 місяці тому +2

    Guruve saranam 💙💙💙💙💙

  • @user-qq8mw4dh9z
    @user-qq8mw4dh9z 4 місяці тому +4

    Keep it up

  • @Jack-cv1io
    @Jack-cv1io 4 місяці тому

    Mm maga Vishnu ஏதோ ஒன்று இருக்கு. இருக்கு. இருக்கு. அழ்கா நடக்குது தம்பி

  • @preethapreetha8576
    @preethapreetha8576 4 місяці тому +1

    குருவே சரணம்❤❤❤

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 4 місяці тому +1

    Super brother

  • @sankarisankari3055
    @sankarisankari3055 4 місяці тому +3

    Guruve charanam Guruve charanam

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 4 місяці тому +1

    Guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 4 місяці тому +1

    Great

  • @user-ku4qy5pf8b
    @user-ku4qy5pf8b Місяць тому

    Super brather 💯🙌🙌🙏💯💪 pech 🙏🙏🙏🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 4 місяці тому +2

    ஓம் நமசிவாய

  • @kovaisampathrathinam2294
    @kovaisampathrathinam2294 3 місяці тому

    My favorite ❤❤❤maga vishnu🙏🙏🙏

  • @chandrasekars1641
    @chandrasekars1641 4 місяці тому +4

    ஆண்டவர் ஒருவர் மட்டுமே.. அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே..குருவாக இருக்கக்கூடிய தகுதி வள்ளல் பெருமான் ஒருவருக்கு மட்டுமே உண்டு... குரு என்பவருக்கு உண்டான தகுதி என்னானு முதல்ல தெரிந்துகொள்...

  • @vicknaswaranparamasivam7454
    @vicknaswaranparamasivam7454 4 місяці тому

    Let's respect people who telling the truth about spirituality

  • @user-kg9jl3wh5y
    @user-kg9jl3wh5y 3 місяці тому

    சூப்பர்

  • @vijishree-gz9tq
    @vijishree-gz9tq 4 місяці тому +6

    Very goosbumps my guru Talking

  • @sangeethageeththa3423
    @sangeethageeththa3423 4 місяці тому +2

    ❤❤❤

  • @Saidivinechannel234
    @Saidivinechannel234 2 місяці тому

    Hai chellakuty vishnuuu❤

  • @suryakumarsuryakumar435
    @suryakumarsuryakumar435 4 місяці тому +1

    Mahavishnu anna ❤️ love you......🫂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vsulagam6782
    @vsulagam6782 4 місяці тому +1

    Guruvae saranam ❤🙏❤

  • @Priyangapriya298
    @Priyangapriya298 3 місяці тому +1

    Guruve saranam🙏❤

  • @user-zb9bv7fb7p
    @user-zb9bv7fb7p 4 місяці тому +1

    Guruve saranam ❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpanalani8448
    @pushpanalani8448 2 місяці тому

    இதுதான் டா நம்ம ஆளு மகாவிஷ்ணு

  • @sumathrasuma6194
    @sumathrasuma6194 3 місяці тому

    குருவே சரணம் 🙏❤️ ஓம் நமசிவாய

  • @mathi328
    @mathi328 4 місяці тому +1

    Guruvae saranam

  • @LAKSHMIL-je8gf
    @LAKSHMIL-je8gf Місяць тому

    ❤❤❤❤

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 3 місяці тому

    Guruve saranam ♥️🙏

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 3 місяці тому

    குருவே சரணம்

  • @hari0591
    @hari0591 4 місяці тому +1

    👍👍👍👍

  • @dr.padmaarasu5651
    @dr.padmaarasu5651 3 місяці тому

    Mahavishnu my son Vaazhga valamudan

  • @anishasai707
    @anishasai707 Місяць тому

    Niga nalla kelvi kekuriga

  • @srinivasnet1992
    @srinivasnet1992 4 місяці тому +1

    Supar bro

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 3 місяці тому

    ❤❤Guruve saranam❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @seenuvenu5493
    @seenuvenu5493 3 місяці тому

    ஓம் நமசி

  • @ChitraRao-up2jp
    @ChitraRao-up2jp 3 місяці тому

    Guruve saranam🙏

  • @ramyam3932
    @ramyam3932 4 місяці тому +2

    The interviewer is disrespectful… there is a way of asking.. please talk kindly to your guests

  • @meev8770
    @meev8770 2 місяці тому

    🙏🙏🙏😍

  • @rajeshwarir4130
    @rajeshwarir4130 3 місяці тому

    Suppar

  • @kumara7931
    @kumara7931 3 місяці тому

    Am 1000 percentage non veg lover...... But before 6 mon... Am pure vegetarian now i feel better.. Hes the reason ❤

  • @poovarasang
    @poovarasang 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimage8938
    @manimage8938 4 місяці тому +6

    Christian, Muslim person also can join your ashram?

  • @duraianusiya2722
    @duraianusiya2722 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @selvamautot2198
    @selvamautot2198 4 місяці тому +1

    I love you ❤❤❤❤❤❤❤

  • @kaverijeni
    @kaverijeni 4 місяці тому +2

    Sila samayatile oru kakai kude namaku nyanam tarum

  • @sathiyamonugarsathiyamonugar
    @sathiyamonugarsathiyamonugar 4 місяці тому +1

    இப்போபள்ளிக்குசென்றால்படிப்பைதருபவர்குருஅதேபோல்தான்ஞானத்தைபுரியவைப்பவர்குருஇப்பிரந்தகுழதையில்இருந்துதாய்தந்தைபடிப்புபட்டம்எல்லாம்தரவேன்டிபதுதானேஎதுவாகயிருந்தாலும்குருவேண்டும்

  • @Tirunelvelikaran_seval
    @Tirunelvelikaran_seval 4 місяці тому +13

    Bro ivara romba pudikum but non veg tingathinganu solraru atha yosanaiya irukku

    • @Saravanakumar-ni6jj
      @Saravanakumar-ni6jj 4 місяці тому +4

      Athu avaru sollala bro neenga pray panra guru or god tha evaru mulama ongaluku solraranga non veg vitrupa nu!!!

    • @Electronandphoton0462
      @Electronandphoton0462 4 місяці тому +3

      Bro not a problem bro non veg pathi puriya arambichita pothum automatic a atha vitruvinga only taste than kaaranam vera onnume illa athula

    • @Electronandphoton0462
      @Electronandphoton0462 4 місяці тому +2

      Next namma health spoil agum nu solraanga. Ellam throat varai thaan bro athuku keela poiruchuna entha food aa irunthaalum athoda peru malam

    • @shobapai4557
      @shobapai4557 4 місяці тому +3

      Enga veetela ellorume non veg niruthi 9Years agudhu. First Enga periya payyan niruthina apparam Chinna payanum non sapedaradha vittuttan. Chinna pasangale vidumbodhu nangalum vittutom. Manasara oru uyire konnu rusipadhu pavamnu unarndhu vittadhala romba easyya erundhadhu. Yaro sonnaganu vitta adhu romba Kashttam. Eppo romba prouda feel pannarom. Nama vayilla jeevanukku karunnai kattum podhu nammala padaithavar innum adhigamaga namakku karunai kattuvar.

    • @shobapai4557
      @shobapai4557 4 місяці тому +1

      Oru thadava vettarakku vecha jeevangala parunga. Romba pavam. Namma rusikkaga adhoda uyire parikkiradhu niyayama. Kadavul munnadi chinna uyir pereya uyir ellame onnudha. Oru arivulla jeevanum aaru arivulla jeevanum onnutha. Manasara neenga non veg vitta romba santhosham. Veg laye niraya helthi food erukku try pannunga. Ungalai parthu unga kuda erukkaravangalum marattum. You can do it 👍👍👍

  • @Sivanadiyarchidambaram
    @Sivanadiyarchidambaram 3 місяці тому

    Idhudhan Pakkuvamana pechu 👍

  • @MArun-tl7jj
    @MArun-tl7jj 4 місяці тому +2

    குரு வே சரணம்...

  • @dhevioilmillstore
    @dhevioilmillstore 4 місяці тому +1

    அடேங்கப்பா என்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றார்

    • @kadhaisollumbommai7340
      @kadhaisollumbommai7340 3 місяці тому +2

      oruthara pathi muzhusa theriyaama pesaadheenga .. Mahavishnu unmaiyaana gyaani .. avaramaari aanmeegatha elimaiyaa yaarumeh solli thara mudiyaadhu.

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 3 місяці тому

      செம்மயா சொன்னிங்க. I love மஹாவிஷ்ணு bro 🥰🥰❤️❤️🌹🌹🙏🙏🙏​@@kadhaisollumbommai7340

  • @murugans-el8np
    @murugans-el8np 3 місяці тому

    நீங்களே பாருங்க தம்பி.நாங்க வரல

  • @vijivees5798
    @vijivees5798 4 місяці тому

    Next sadguruji be care full

  • @annadhanam
    @annadhanam 3 місяці тому

    #ஞானத்திருவடி

  • @DBR384
    @DBR384 4 місяці тому

    Eppodu nee arivaiyoo, appodhu nee shanti adaivai.......

  • @pragasamk3199
    @pragasamk3199 Місяць тому

    🎉🎉🎉😮😅😊😂❤

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 3 місяці тому

    Ha ha ha😂

  • @Olioli999
    @Olioli999 3 місяці тому

    Bus number enna sir....

  • @user-fj8rn2nj1c
    @user-fj8rn2nj1c 4 місяці тому +3

    Hi nanpa