நமது எட்டயபுரம் பாரதியார் அவர்களை புகழ்ந்து பேசும் ஐயா மோடி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🌹🌹🌹🎉
நம் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மீதும் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை பெருமை படுத்துவதில் என்றும் தவறியது இல்லை. குறிப்பாக இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திரு சீனு.விஸ்வநாதன் மகாகவி பாரதி பற்றிய புத்தக தொகுப்பை வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையே சான்று. தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் தங்களை பாராட்டுகிறோம் மேலும் எங்களின் பணிவான வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏
தமிழே தெரியாத நமது பிரதமர் எங்க ஊரு பாரதியின் பாடல்களை பாடுகிறார்... அவருக்கு தமிழர்கள் சார்பில் நன்றி....ஆனால் இங்குள்ள தமிழ் வளர்ப்போர் என்று கூறிக்கொள்ளும் பகுத்தறிவாதிகள் பாடுவதில்லையே..... ஏதோ எம்ஜிஆர் புண்ணியத்தில் 1982 லிருந்து அரசு விழாவாக பாரதி பிறந்த மண்ணில் கொண்டாடுகிறார்கள் .. ஆனால் கொஞ்ச காலமாக சரியாக கொண்டாடுவ தில்லையே ஏன்....... தமிழ் தாய் வாழ்த்தே ததிகனத்தம் போடும்போது .. இது எம்மாத்திரம்........... வாழ்க தமிழ்...... வாழ்க பாரதியின் நாமம்..
பாரதியால் பாரதத்திற்கு பெருமை. அதை மாண்புமிகு பிரதமர் வாயிலாக இந்திய மக்கள் அனைவரும் உணர்கிறார்கள். வாழ்க தமிழ் வெல்க திராவிடத்தை ! வாழ்க பாரத மணித்திரு நாடு !
My Salute to PM. Modiji and to The Author Mr. Vishvanath. I kneeled down to pay my Respects to these great peoples and to the Great and Great Mahakavi Bharathi. 🙏🙏💐💐💐
see how Modi ji understands Bharathiyar's words and the in-depth meaning in those lines that Bharathiyar sang during Independence time. Great Modi ji 🙏🙏❤
இன்றும் பொருந்தும். ஐயா பாரதி, காலத்தால், தமிழ் உள்ளவரை நீவீர் வாழ்வீர்!! இன்று உமக்கான காணிக்கை. "திராவிடமென்று கூவுவார்!! மக்களை, பகுத்தறிவென்றுக் கூறி சுரண்டுவார்!! சாதிகள் படியே வாழ்வு நடத்துவார்!! சமூகநீதி என்று முழங்கி, மழுங்கடிப்பார்!! சாராயத்தில் மூழ்க வைத்து மாக்களாக்குவார்!! என்று முடியுமோ இந்தக் கயவர்களின் ஆட்டம்? வேரோடு அழிய, பராசக்தியை ஆணையிட்டு அனுப்புவாயாக!! அன்று, தமிழகம் பள்ளு பாடும்!! 🙏🙏
உலகத்துக்கே பலமையான மொழி உள்ள தேசத்துக்கு கர்வம் இருக் கனுமா வேனாமா ? அது தான் தமிழ் மொழி அது என்னுடைய நாட்டின் மொழி இதை உலகுக்கு சொல்லபோறேன் சொன்னவர் மோடிஜி ஆன அவர் இந்தில சொல்லும் போது நமக்கு புரியவில்லை ?
Modiji .... Always Glorify Tamil But ... Separtism ideology guys of Tamilnadu always Villify ancient Sanskrit & own fellow Indian language... So, Who is greater in Values... . offcourse Modiji One who is a Gem Values the other Gem ....
இந்த மாதிரி கர்மவீரர் திரு காமராஜர் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியிருந்தால் லட்சோபலட்சம் லைக்கு போடலாம் இது சும்மா வாய்ஜாலம் ஆமாம் அன்று பசி பட்டினி பஞ்ச காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத காலத்தில் அந்த மாமேதை ஆற்றிய அரும்பணிகள் சொல்லி மாளாது பாராட்ட வார்த்தை கிடையாது நேர்மையும் தூய்மையும் கடைபிடித்த மிகச்சிறந்த அரசியல்வாதி அவருக்கு நிகர் அவரே சுயநலம் கருதாது பொதுநலம் ஒன்றே பெரிதென வாழ்ந்த மகான் அரசியல் நாகரீகம் சிறந்த பண்பாளர் அந்த கருணாமூர்த்தி சரி சரி முடிக்கிறேன் இப்போது அமர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ்க்கு எல்லாம் என்ன தெரியும்? இது ஒரு பேச்சு இதற்கு வேற லைக்கா ? நோ நன்றி வணக்கம் ஜெய் பவானி
நமது எட்டயபுரம் பாரதியார் அவர்களை புகழ்ந்து பேசும் ஐயா மோடி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🌹🌹🌹🎉
வேண்டும் மீண்டும் மோடி ஜி. பாரதியாருக்கு பெருமை மோடி ஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ் வளர்க பாரதம்
மோடி ஜீ நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். வாழ்க நீ எம்மான்
I love Modi ji namo again 🇮🇳🙏👌👍
நம் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மீதும் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை பெருமை படுத்துவதில் என்றும் தவறியது இல்லை.
குறிப்பாக இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திரு சீனு.விஸ்வநாதன் மகாகவி பாரதி பற்றிய புத்தக தொகுப்பை வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையே சான்று.
தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் தங்களை பாராட்டுகிறோம் மேலும் எங்களின் பணிவான வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏
Excellent speech superb understand people
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மிக்க நன்றி. பாரத நாடு பழம் பெரும் நாடு இதற்கு ஈடு இல்லை வேறு எந்த நாடும். 🚩🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳
❤ மோடிஜி❤ பாரதியார்❤
Thalaiva ❤❤
Super great good PM 🎉
மோடி ஐயாவின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை 👌
வாழ்க
இரைஅரூழ்பூரணமகபூரமக🎉🎉 ❤மேடிஜி
Mera Modi Bharath mahan
Thank you Modiji !!! God bless you
நன்றி ஐயா 👍👍👍
இதுதான்மணிதனேயம்மோடிவாழ்க
Jaihind
Jai hind Shri Modiji Bharat Maths ka loving Son
தமிழே தெரியாத நமது பிரதமர் எங்க ஊரு பாரதியின் பாடல்களை பாடுகிறார்... அவருக்கு தமிழர்கள் சார்பில் நன்றி....ஆனால் இங்குள்ள தமிழ் வளர்ப்போர் என்று கூறிக்கொள்ளும் பகுத்தறிவாதிகள் பாடுவதில்லையே..... ஏதோ எம்ஜிஆர் புண்ணியத்தில் 1982 லிருந்து அரசு விழாவாக பாரதி பிறந்த மண்ணில் கொண்டாடுகிறார்கள் .. ஆனால் கொஞ்ச காலமாக சரியாக கொண்டாடுவ தில்லையே ஏன்....... தமிழ் தாய் வாழ்த்தே ததிகனத்தம் போடும்போது .. இது எம்மாத்திரம்........... வாழ்க தமிழ்...... வாழ்க பாரதியின் நாமம்..
Dravidar kalagathukku Bramins enral allergy..even it is freedom fighter!
@@pradeepkumarsankaran5258 அந்த கேடுகெட்ட நாதேரிகள் திருமண சம்பந்தம் மட்டும் வைத்துகொள்வார்கள்
திராவிடர் எனும் கும்பலுக்கு பிராமணர்கள் என்றால் வெறுப்பு. பாரதியின் புகழ் பேசமாட்டார்கள்😢
உலகெலாம் தமிழ் முழக்கம் செய்திடுவோம்!
பாரதியால் பாரதத்திற்கு பெருமை. அதை மாண்புமிகு பிரதமர் வாயிலாக இந்திய மக்கள் அனைவரும் உணர்கிறார்கள். வாழ்க தமிழ் வெல்க திராவிடத்தை ! வாழ்க பாரத மணித்திரு நாடு !
The great leader 🙏🙏🙏
Great PM🙏🙏🙏🙏🙏🙏🙏
My Salute to PM. Modiji and to The Author Mr. Vishvanath. I kneeled down to pay my Respects to these great peoples and to the Great and Great Mahakavi Bharathi. 🙏🙏💐💐💐
மோடி ஜி ❤️
அன்புக்குரிய மோதிஜீ உங்சளுக்கு தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நீ மட்டும் சொல்லுடா
❤🙏🇮🇳🙏💐 நமது பிரதமர் மோடி ஜி தரம் தெரிந்த மாமனிதர் நல்ல பன்பு உள்ளவர்களுக்கு தான் நாட்டு பற்று உள்ளவர்களை புகழ்ந்து பேசுவார்கள் ❤ 🇮🇳🙏💐
Super!🙏🌸
வாழ்க🇮🇳 பாரதம்.
Great modiji,he rememberable bharathiyaar'swords.
Bharathi ❤ Modi ❤
Super modi ji
Super
MODIJI our pride, salutations to the greatest leader of the century.
see how Modi ji understands Bharathiyar's words and the in-depth meaning in those lines that Bharathiyar sang during Independence time. Great Modi ji 🙏🙏❤
பாரதியார் தீர்க்கதர்சி சதந்திரம் பெறுவதற்கு முன்னரே மறைந்தாலும் முன்கூட்டியே அறிவித்தவர்...🎉🎉🙏
Modiji we are all proud of our leader ,prime Minister Modiji you should live long and we need your leadership
Namasthe our respected P.M.sir
❤❤❤ ஜெய் ஹிந்த் ❤❤❤
Miga arumai Modi ayya.
Our prime minister is our pride. Jai ho Modiji.
❤❤❤great 👍
அவர் பிராமணர் என்ற காரணமாக திமுக அவருக்கு சரியான மதிப்பு தருவது இல
KK kku :ennavellaam panraan MKS !
இன்றும் பொருந்தும். ஐயா பாரதி, காலத்தால், தமிழ் உள்ளவரை நீவீர் வாழ்வீர்!!
இன்று உமக்கான காணிக்கை.
"திராவிடமென்று கூவுவார்!! மக்களை, பகுத்தறிவென்றுக் கூறி சுரண்டுவார்!! சாதிகள் படியே வாழ்வு நடத்துவார்!! சமூகநீதி என்று முழங்கி, மழுங்கடிப்பார்!! சாராயத்தில் மூழ்க வைத்து மாக்களாக்குவார்!!
என்று முடியுமோ இந்தக் கயவர்களின் ஆட்டம்? வேரோடு அழிய, பராசக்தியை ஆணையிட்டு அனுப்புவாயாக!! அன்று, தமிழகம் பள்ளு பாடும்!! 🙏🙏
We are Nationalist ,we are followers of MAHA KAVI BHARATHI. JAI Hind 🇮🇳
I bet DMK will be elected again and again. Shameless Tamilians suffer from memory loss too.
Thank you Sri Modiji for honouring our great National Poet Sri Subramani Bharathi
Jai Hind. Modiji
Our PM respecting our all language very well❤
Hats off and triple Kudos to modiji .Tamilnaatil ulla dravidangalai seruppal adiththadhu pol..
🎉🎉🎉
Bharath matha ke jai
🙏
Incredible ❤
பாரதியாருக்கு அன்று அகிலத்திரட்டு அம்மானை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்
Modiji is the best
I do not know whether TN remembers Subramanya Bharathiyar. Our PM Modiji definitely remembers him.
Wow பாரதி
Wow மோடி
Wow இந்தியா
துண்டு சீட்டு இல்லாமா சொல்லும் போது பெருமையா இருக்கு இதுனால தான் உலக தலைவர்கள் பாராட்டுகிறார்கள்
This man is doing what Tamilnadu should have done to Bharathi..
Tamil Nadu is under the rule of dravidiya thevidiyas with voting thevidiyas.
Modij ungal tamiz i ketka naangal dhabam seidulom
Tamil valka valka 🎉🎉🎉
❤️🙏🏻🙏🏻❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 our hero for ever 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super.🙏🙏
Good evening sir
👍👏🙏
Superb by our Modiji
Very sweet modiji
Super ji
In our lifetime no one can't see like Modiji
👌👌👏👏👏💐💐💐🇮🇳💪
🙏👌👑
Modi Jai sri ram Annamalai ips
We are extremely blessed to have you as our Prime Minister Shri Modiji!...
Prime Minister MODIJI is born to bring India to as BARATHAM , OM MURUGA long live our MODIJI..
🎉
🙏🎁🙏🎁🙏🎁🙏
Yes❤❤❤❤❤❤❤❤❤❤❤
Subramanya Bharathi is a pride for TN whereas RSB is.a shame for TN
❤❤❤
தாயைக் காக்கும் தனயன்
4 lines wig thalaiyan paaduvaanaa😂
Modijiiavargalukunantri
Very few amount was allotted by BJP for Tamil development as compared to sanskrit.
👏👏👏👏👏👏
Modij is Prasanna daddy
No more slavery 👌👍🙏
❤❤❤🙋🙋🙋👌👍
If language not known properly,no need to repeat in tamil.
In all traffic signal instead playing cinema song pls play bharathi patriotic songs
உலகத்துக்கே பலமையான மொழி உள்ள தேசத்துக்கு கர்வம் இருக் கனுமா வேனாமா ? அது தான் தமிழ் மொழி அது என்னுடைய நாட்டின் மொழி இதை உலகுக்கு சொல்லபோறேன் சொன்னவர் மோடிஜி ஆன அவர் இந்தில சொல்லும் போது நமக்கு புரியவில்லை ?
👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩
Modiji .... Always Glorify Tamil But ...
Separtism ideology guys of Tamilnadu always Villify ancient Sanskrit & own fellow Indian language...
So, Who is greater in Values... . offcourse Modiji
One who is a Gem Values the other Gem ....
இந்த டிராமாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
Yengal Tamilina thalaivar
Thamilukaga poradum thalaivarukku thundu seetu irunthale atha sariya padikka theriyathu
Avar than Tamilai kapatra vantha thalaivar 😂😂
Our Stalin …………….?
When he suffered, no one cared.
இந்த மாதிரி கர்மவீரர் திரு காமராஜர் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியிருந்தால் லட்சோபலட்சம் லைக்கு போடலாம் இது சும்மா வாய்ஜாலம் ஆமாம் அன்று பசி பட்டினி பஞ்ச காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத காலத்தில் அந்த மாமேதை ஆற்றிய அரும்பணிகள் சொல்லி மாளாது பாராட்ட வார்த்தை கிடையாது நேர்மையும் தூய்மையும் கடைபிடித்த மிகச்சிறந்த அரசியல்வாதி அவருக்கு நிகர் அவரே சுயநலம் கருதாது பொதுநலம் ஒன்றே பெரிதென வாழ்ந்த மகான் அரசியல் நாகரீகம் சிறந்த பண்பாளர் அந்த கருணாமூர்த்தி சரி சரி முடிக்கிறேன் இப்போது அமர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ்க்கு எல்லாம் என்ன தெரியும்? இது ஒரு பேச்சு இதற்கு வேற லைக்கா ? நோ நன்றி வணக்கம் ஜெய் பவானி
ஒங்கோல் பார்ட்டி: பாரதி? யாரது? 😂😂😂
Useless news .people money cheater .
Please learn tamil using tamil teacher. Hindi waste. Don't miss this opportunity to learn tamizh a beautiful language.