தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சீராக்கும் முத்திரைகள் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

КОМЕНТАРІ • 92

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +10

    முத்திரை யோகா பயிற்சி 🎉 தியானம் அனைத்தும் நல்ல பலன் தருகிறது நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subashprabhu7386
    @subashprabhu7386 3 роки тому +4

    ஐயா அருமை நல்லா இருக்கும் உங்கள் முத்திரை யோகம் அருமையாக பலன்

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +7

    ஓம் நமசிவாய
    குருவே நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @Kailash.892
    @Kailash.892 2 роки тому +1

    ஆயிரமாயிரம் நன்றிகள் ஐயா நான் செய்து பலன் அடைந்தேன் ஐயா

  • @paulsamylakshmanapandarapuram
    @paulsamylakshmanapandarapuram 5 місяців тому +1

    நன்றிங்க ஐயா

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Місяць тому

    Nandri Ayya Vanakkam .... 🌹🙏🙏🌹

  • @monismouli2060
    @monismouli2060 3 роки тому +15

    வணக்கம் குருஜி இந்த முத்திரை கழுத்து மற்றும் முதுகில் நரம்பு அ்ழுத்தம் அதன் காரணமாக உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை செய்யலாமா குருஜி

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 роки тому +1

    Thankyouverymuch 🙏God bless you🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 7 місяців тому +1

    Om muruga potri potri potri

  • @bernatbernt8344
    @bernatbernt8344 Рік тому

    Nandri Sir nandri. Blessed happiest message to me

  • @ponnuraj1249
    @ponnuraj1249 3 роки тому +2

    Giving respect we have to live.

  • @prasgold7496
    @prasgold7496 3 роки тому +3

    Dear sir ur treatment super 👍💐

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 3 роки тому +2

    Thanks. Sir

  • @shenbagasaran2512
    @shenbagasaran2512 3 роки тому

    வாழ்த்துக்கள் சாமிதுணை 🙏🙏🙏🙏🙏

  • @jamunasheela38
    @jamunasheela38 3 роки тому

    அருமை ஐயா, நன்றி

  • @bernatbernt8344
    @bernatbernt8344 Рік тому

    Thank you so much Sir. Gbu dear Sir.

  • @rajarajan7034
    @rajarajan7034 2 роки тому

    நன்றி

  • @conybio28
    @conybio28 2 роки тому +2

    ஐய்யா முத்திரைகள் பற்றிய உங்கள் புத்தகங்கள் எப்படி வாங்கலாம் என்பதை தெரிவிக்கவும். நன்றி.

  • @Kannandevendran
    @Kannandevendran 3 роки тому +3

    @megatv please post all the videos ,it will be very useful..Importantly the chakra dyanam episodes 🏃

  • @pragiyav1426
    @pragiyav1426 4 місяці тому

    Tq sir

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 3 дні тому

    கடவுளின் வரம் இந்த யாக பயிற்ச்சி கள் தலைமுறைக்கும் இருக்கும் வகையில் முயற்ச்சி செய்யுங்கள் ஐயா, விஷமிகள் இதை முற்றிலும் அழிக்க நினைப்பார்கள்

  • @saleemsaleem9583
    @saleemsaleem9583 2 роки тому

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому

    Nandri Vanakam ayya valha valamudan valha valha pallanduhal valha valha

  • @asikaasikaa8566
    @asikaasikaa8566 3 роки тому

    Thanks 🕋🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pankajampanki998
    @pankajampanki998 2 роки тому

    நன்றி ஐயா..

    • @pankajampanki998
      @pankajampanki998 2 роки тому

      உங்களது யோகா பயிற்சி நிறுவனம் எங்கு உள்ளது

  • @muthumanickamsivaraj2669
    @muthumanickamsivaraj2669 2 роки тому

    Very useful muthirai to all exspecialy those who have high bp. Please post a muthirai for those who have low bp sir. Regards with thanks.

  • @venugopalanp2641
    @venugopalanp2641 2 роки тому

    ஐயா வணக்கம் எல்லா முத்திரைளும் பயனாக உள்ளது.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому

    Thanks

  • @sivasubramaniam5751
    @sivasubramaniam5751 3 роки тому

    Very good

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 3 роки тому

    Nandi Aiyyah

  • @rajaveeramani8944
    @rajaveeramani8944 3 роки тому

    Thank

  • @preethivikram4146
    @preethivikram4146 3 роки тому +1

    Sir, also please give details of, who and all should and should not do such yogas and mudras.. It would be very useful..

  • @jayaj1158
    @jayaj1158 3 роки тому +20

    ஐயா வணக்கம் ஒரு நாளைக்கு 1 முத்திராதான் செய்ய வேண்டுமா?

  • @ArunaAruna-ui7in
    @ArunaAruna-ui7in 3 роки тому +2

    Gasritis ulcer ethukalippukku yappam vaathigamaga varugirathu itharku muthirai sollunga sir

  • @kumaresankumaresan9056
    @kumaresankumaresan9056 10 місяців тому

    S🎉 super

  • @UAHUman-jx1ic
    @UAHUman-jx1ic 3 роки тому +3

    ஐயா வணக்கம். எனக்கு தலைவலி, தலைபாரம், சளி, காய்சல் குணமடைய எனக்கு முத்திரை கற்றுக்கொடுங்கள் ஐயா.

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 роки тому

      மஹா சிரசு முத்திரை என்று யூடியூப் பில் டைப் செய்யுங்க

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 роки тому

      ua-cam.com/video/wBIDgfMcWUE/v-deo.html

    • @kavyakarthi2212
      @kavyakarthi2212 2 роки тому

      @@praveenpagalavan4438 thank you

  • @sv4663
    @sv4663 2 роки тому

    🙏

  • @varadharajan5407
    @varadharajan5407 3 роки тому +5

    காம உணர்வை கட்டுப்படுத்த வழியை சொல்லுங்க ஐயா.

    • @SIM-gx7gl
      @SIM-gx7gl 2 роки тому

      சீக்கிரம் திருமணம் செய்யுங்கள்

  • @muthumanickamsivaraj2669
    @muthumanickamsivaraj2669 2 роки тому

    I think the same muthirai will be useful to both high/ low bp. Pl cler the doubt.

  • @kalaiyarsikalaiyarasi4734
    @kalaiyarsikalaiyarasi4734 3 роки тому +1

    மாதவிடாய் காலத்தில் முத்திரை செய்ய லா மா ஐயா

  • @vijiraja6957
    @vijiraja6957 3 місяці тому

    Sir pls teach me a mudra for loss of appetite

  • @achukutty3235
    @achukutty3235 3 роки тому +1

    Sir ithula 3 rype la amathu intha muthirai-ya seyya solli irukkinga .ithula ethavathu oru type nanga panna pothuma

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 2 роки тому

    Sir ellam muthiraikum video or books kidaikuma sir please

  • @vanajaraj7611
    @vanajaraj7611 3 роки тому

    நன்றி ஐயா. வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் வஜ்ராசனம் செய்யலாமா ஐயா. செய்ய ஆரம்பித்தேன். சந்தேகம் வந்ததும் பயமாக இருக்கிறது ஐயா. தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா. நன்றி. வணக்கம் ஐயா.

  • @alagurajank.l941
    @alagurajank.l941 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nilalkalilnijangal8662
    @nilalkalilnijangal8662 3 місяці тому

    Sir,pancha boodha muthirai seirappa viralellam arikithu ,viral light AA veenguthu,pls reply

  • @subashprabhu7386
    @subashprabhu7386 3 роки тому

    ஐயா வணக்கம்

  • @chefandrew9873
    @chefandrew9873 2 роки тому +4

    திருச்சி காட்டூரான். நீங்கள் விளக்கத்தை சற்று சுருக்கமாக சொல்லலாமே .

  • @hemapriya36
    @hemapriya36 4 місяці тому

    Can you please tell me what's the mudra to do for a stroke patient 🙏

  • @ganeshhollywood1373
    @ganeshhollywood1373 3 роки тому

    Please hydrocele cure yoga video podunga sir

  • @joisobana92
    @joisobana92 Рік тому

    எதாவது ஒரு ஆசனத்தில் செய்தால் போதுமா இல்லை மூன்று ஆசனத்தில் செய்யணுமா ஐயா

  • @pushpakanthips5802
    @pushpakanthips5802 2 роки тому

    Multivitamin and multimineral we can have it.

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 3 роки тому

    Sir, pl tell me how to control korakala pidipathu at thodai portion ?

  • @jikaarnesvarivenugopal2308
    @jikaarnesvarivenugopal2308 3 роки тому

    DIVINE BROTHER. How many times and what type of Muthuras we must do daily ?

  • @murugankanniyappan7406
    @murugankanniyappan7406 Рік тому

    நன்கு

  • @PushpaLatha-zl5ly
    @PushpaLatha-zl5ly 3 місяці тому

    Ayya enagu narampu week irugudhu enna seivathu

  • @arunarajamani1381
    @arunarajamani1381 3 роки тому

    🙏 vannakam ayya

  • @nagarajannarasimhan30
    @nagarajannarasimhan30 3 роки тому

    ஏப்பம் நிறைய வருகிறது
    எது சாப்பிட்டாலும் சாப்பிடாமலும்

  • @jothimary8255
    @jothimary8255 Рік тому

    சார் வலது இடது மூளையை எப்படி சூட்டை குறைப்பது சக்தி படுத்துவது

  • @madhurivupputur6094
    @madhurivupputur6094 Рік тому

    How long we have to do this mudra sir

  • @sriram1424
    @sriram1424 3 роки тому +9

    நரம்பு மண்டலத்தை வலிமையாக்க வேண்டும்.
    உடலில் நரம்புகள் பலவீனமாக மாறி கொண்டு வருகிறது.உடல் முழுவதும் சில நேரங்களில் ஊதசியால் குத்துவது போல் வலி உருவாகிறது.சரிவிகிதம் இல்லாத
    ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கம் உடல் நலனை பாதித்துள்ளது.
    சில நேரங்களில் மிகுந்த அளவில் உடல் சோர்வு ஏற்படுகிறது.மீட்டெடுக்க இயலாத அளவில் உடல்நிலை ஆரோக்கியம் குறைந்து விடும் என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.

    • @sakunthalasundararajan7736
      @sakunthalasundararajan7736 3 роки тому

      வணக்கம் குருஜி யோகா முத்திரை சம்பந்தமாக புத்தகம் ஏதாவது இருக்கா. எங்கள் பிடைக்கும்

  • @k.dkiladi8237
    @k.dkiladi8237 28 днів тому

    Ayya enaku neck pain iruku

  • @kamatchin5869
    @kamatchin5869 3 роки тому

    ஐயா எனக்கு முட்டியில் இருந்து கால் பாதம் வரை வலிக்கின்றது அதுக்கு முத்திரை சொல்லுங்கள் தூங்கி எழுந்தவுடன் காலை கீழே வைக்க முடியாதே வலி ஏற்படுகிறது

  • @ashokkumarnatarajan7944
    @ashokkumarnatarajan7944 3 роки тому +1

    Varicose vein Mudra

  • @ksrkrishnan3282
    @ksrkrishnan3282 3 роки тому +1

    Sir thank you. Kindly repeat muduvalli muthurai. It is not available in u tube

  • @lankaroyal774
    @lankaroyal774 9 місяців тому

    🧡👌👌👌👌😊😊😊😘😘😘😘😘😭😭

  • @southtrucking7075
    @southtrucking7075 2 роки тому

    GURUJI, SIR, IM CHRISTIAN BELIEVE IN THE LORD JESUS. THE TRUE N LIVING GOD..CAN I DO THESE MUDHRA.

  • @priyashivram2381
    @priyashivram2381 2 роки тому

    Blood circulation patri sollave ellai

  • @gsJanarthanan
    @gsJanarthanan 4 місяці тому

    You can limit your videos in 5 minutes.
    There is a lot of talking half time.

  • @vanisamson8396
    @vanisamson8396 2 роки тому

    Romba peci time west pannuringa

  • @senthildurai777
    @senthildurai777 Рік тому

    ஓம் நமசிவாய
    குருவே நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 Рік тому

    நன்றி ஐயா

  • @sudhamano3439
    @sudhamano3439 Рік тому

    Nandringayya 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 роки тому

    Thanks ji

  • @ashokkumarnatarajan7944
    @ashokkumarnatarajan7944 3 роки тому +1

    Varicose vein Mudra

  • @automotiveautomation5190
    @automotiveautomation5190 3 роки тому

    Thanks sir

  • @veeramani5268
    @veeramani5268 3 роки тому

    Thanks sir