Mandha Marutham

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2011
  • Beautiful song from Naane Raja sung by T M Soundrarajan

КОМЕНТАРІ • 123

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Рік тому +6

    அய்யா டி.எம்.எஸ். அவர்களின் குரலில் என்ன ஒரு இனிமை, அய்யா கணேசன் அவர்களின் வாய் அசைப்பும், கண் அசைவும், நடை அழகும் ,அப்பப்பா.......எத்தனை காலமானாலும் அழியாது.இது போல் யாராலும் எந்த காலத்திலும் அமையாது.

  • @raghusharma7054
    @raghusharma7054 4 роки тому +11

    T.M.S போன்ற அபூர்வமானபாடகர் எக்காலத்தும் சாத்தியமில்லை !
    இந்தப்பாடலை M.K.T style இல்
    சூப்பராக பாடியுள்ளார் T.M.S அவர்கள் !

  • @rajendrans9408
    @rajendrans9408 2 роки тому +5

    செந்தமிழ்ப் பெண், தென்னம்பாளை போலச் சிரிக்க வில்லை. தென்னம்பாளை செந்தமிழ்ப் பெண்ணைப் போலச் சிரிக்கின்றதாம்! அருமை!

  • @anjaliveer
    @anjaliveer 13 років тому +21

    OMG! can anybody sing like TMS or anybody can act like our legend sivaji...sooooooo
    beautiful!

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Рік тому +1

      Correct No one are equal for the great TMS sir and Sivaji sir

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +2

    Great TMS and Great Sivaji - sivaji and TMS are God Gift for Tamils

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 роки тому +7

    காலத்தால் அழியாத பாடல். டிஎம்எஸ் ஒரு சகாப்தம்.

  • @nasirakhan95
    @nasirakhan95 5 років тому +6

    Nadigar Thilagams eyes are so powerful so expressive He can perform just by standing . Hats off to this genius

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому +3

    என்னவொரு பாடல் ! 👌 ரி.எம்.எஸ்ஸின் இளமையான குரலின் லாவகம் அற்புதம்.! 💐

  • @Raghu-mi6db
    @Raghu-mi6db 3 роки тому +3

    என்ன அற்புதமான பாடல் இது !
    என்ன அருமையான வரிகள் !
    T M S அவர்களின் கிரங்கவைக்கும் குரல் !
    துள்ளியமான இசை !
    மொத்தத்தில் மிக அருமையான பாடல் .

  • @venkatachalambs3501
    @venkatachalambs3501 4 роки тому +4

    Old is gold . TMS ever green play back singer. Shivaji a great actor .Both are always
    Great matching with eachother. BSV NGL

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 5 років тому +6

    Very nice song by TMS and super Sivaji

  • @anjaliveer
    @anjaliveer 11 років тому +7

    yes indeed my friend Allapichai Rawther, Sivaji can take any role n act n he acted well too... that's why he is Nadigar Thilagam... can't get enough of this song,listening over n over again...

  • @nasirakhan5559
    @nasirakhan5559 5 років тому +4

    Nadigar Thilagams body language. No words to say. Excellent. His eyes are so expressive.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +4

    இப்படிப்பட்ட பின்னணி பாடகர் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு அதிசயம்.கி.சந்திரசேகரன்நாயர்

  • @Sivakumaran61
    @Sivakumaran61 12 років тому +10

    What a great song. Have heard this song many times in the old days. Seeing for the first time. Its a treat to hear and watch. Sivaji's acting suites perfectly with TMS's voice. Thanks for uploading.

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 роки тому +3

    நானே ராஜா என்ற படத்தில் டிஎம்எஸ் பாடல் சிவாஜி கணேசன் நடிப்பில் அனைவரையும் கவர்ந்த நாள் அனைவரது வாழ்விலும் மறக் மறக்க முடியாதது

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 10 років тому +6

    Sivaji's acting suites perfectly with TMS's voice. I always enjoy TMS voice of those days which was very sweet.

  • @kumcha3
    @kumcha3 10 років тому +10

    Sivaji Ganesan - The most stylish actor we have had in the Tamil films.

  • @velusamygopal787
    @velusamygopal787 2 роки тому +1

    இலங்கை வானொலியில்1970 களில் கேட்டு,மனம் மகிழ்ந்த இனிய பாடல்.

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 3 роки тому +3

    Style king Sivaji superb action and nice song.

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 6 років тому +11

    டி.எம்.சௌந்திரராஜன் காதல் ரசம் ததும்ப விக்கலோடு குரல்
    கொடுத்திருக்கும் அற்புதமானப்
    பாட்டு.சிவாஜியின் அபிநயம்
    அபாரம்.

  • @natchander
    @natchander 11 років тому +8

    thanks sir for posting this wonderful song. sivaji and tms compete each other in getting the first rank/both won the prize.

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому +1

    நடிப்புக்கு என்றே பிறந்தவர் சிவாஜி அதே போல் பாடலுக்கென்றே பிறந்த வர் T.M.S.65 வருடம்ஆனாலும் என்ன இனிமையான இசை மறக்கவே முடி யாது .இனி இதுபோல் வருமா?ம்கூம்.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +1

    ஏழிசை வேந்தனின் குரலில் பாடல் ஆஹா ரகம்.

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 7 років тому +6

    என்ன ஒரு அற்புதமான பாடல்

  • @omkumarav6936
    @omkumarav6936 Рік тому

    இவ்வளவு அரிய பாடலை பாதுகாத்து வரும் நல்ல உள்ளங்கள் வாழ்க வளர்க.....
    ஓம்குமார் மதுரை.

  • @ndinakaran311
    @ndinakaran311 3 роки тому +1

    அந்த நாளிலே இந்தப் பாடலை கேட்காத ஆள் இல்லை கேட்காத நாளில்லை

  • @rukmanimuthu5091
    @rukmanimuthu5091 6 років тому +4

    T m s avargalin mayakkum kural. Thank. Yousoo much. Sir

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 5 років тому +7

    Awesome man. Sivaji only has style.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 7 років тому +4

    yes, I like tis song very much as my father liked it.

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 3 роки тому +2

    63.ஆண்டுகள்
    ஆனாலும்
    எவ்வளவு
    மெருகோடு
    இறுக்கிறது.
    சூப்பர்.

  • @mohamednizar3259
    @mohamednizar3259 11 років тому +5

    Thnx so much for uploading this gem....I listen to these type of songs in late evenings....They make me go back to my younger days...Indeed a sweet song

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 2 роки тому +2

    What more could I say.

  • @smrma1640
    @smrma1640 5 років тому +8

    WHAT A VOICE - VOICE ACTING GREAT TMS SIR OF COURSE SIVAJI ACT SUPER

  • @tvviswanathan47
    @tvviswanathan47 8 років тому +6

    An immortal melody of Tamil Cinema from the black and white era.TMS at his best.
    One unheard music director had given two unforgettable songs from this film which did not do well.I don't think a copy of this film is available now.
    Sarvajit

  • @venkataramankv3320
    @venkataramankv3320 9 місяців тому

    Wonderful rendition of the song by the evergreen TMS

  • @3ckaruneka575
    @3ckaruneka575 4 роки тому +5

    VERY GOOD COMBINATION

  • @natchander
    @natchander 9 років тому +6

    stylish sivaji and the elegant singing of tms a good music lift this song to greater heights. thanks loserbaer

  • @nasirakhan95
    @nasirakhan95 5 років тому +3

    Stylish and handsome sivaji

  • @noorahamed4262
    @noorahamed4262 2 роки тому +1

    Very wonderful song thank you vm sir

  • @loserbaer
    @loserbaer  13 років тому +8

    @anjaliveer Thanks, great that you enjoy this great song.
    Yes, TMS has sung it with great style and also Sivaji does enact the song in great style.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 роки тому +3

    TMS ன் ஆண்மைக்குரலில் இந்த பாடல் ஒரு கந்தர்வ கானாமிர்தம். சிவாஜி மன்மத சொரூபன்; கட்டுடல் கொண்ட காளை; ரஞ்சனி மயங்காமல் ஏன் கோபிக்கிறார்? கதை அப்படி போகிறதா? அல்லது பராசக்தியில் அண்ணணாக வந்து பாசத்தை பொழிந்தவனின் முறையற்ற செயல் என்றா? சரி பரவாயில்லையம்மா. அந்த தேவலோக மங்கையர் அனைவருமே சிவாஜியின் இந்த அழகையும் நடிப்பையும் கண்டு மயங்கி விடுவார்கள். அதனால்தான் எங்கள் பத்மினியும் அவரைக் கண்டு மயங்கி தத்தளித்தார்

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 2 роки тому +2

    How decently Sivaji is advancing towards Sri Ranjani!

  • @chandravenkatraman6915
    @chandravenkatraman6915 7 років тому +6

    sivajikkum sowdarajanukkum miha miha poruthamtham Sivaji vayasaikkumpothu sivajiye paaduvathu pol erukkirathu

  • @jetliner11
    @jetliner11 10 років тому +3

    Going back to my small age days!...Thanx for this upload!...

  • @vishnushri4671
    @vishnushri4671 Рік тому +1

    Never forget song.👌👌👌

  • @nadvga6650
    @nadvga6650 Рік тому

    the music that starts this song is very enticing enough to go on listening to the song

  • @venkataramankv3320
    @venkataramankv3320 9 місяців тому

    Excellent acting by the evergreen Shivaji

  • @JOTHIMANUEL
    @JOTHIMANUEL 13 років тому +3

    A GOOD SONG. TREMENDOUS ACTION. THIS VISION DEPICTS THE ADVERSE EFFECT OF CONSUMING ALCOHOL

  • @chandru3101952
    @chandru3101952 12 років тому +6

    Shivsji and TMS match well in thid song.

  • @saranghaebtsiamanarmy5698
    @saranghaebtsiamanarmy5698 2 роки тому +1

    Wow what a song. Simply fantastic

  • @remamani807
    @remamani807 9 років тому +6

    sweet song of T.M.S.

  • @dawbaybee9575
    @dawbaybee9575 11 місяців тому

    பாடல் அருமை சூப்பர் பாடல் அளித்தமைக்கு நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக.!

  • @basanthbabu
    @basanthbabu 5 років тому +10

    TMS has rocked with his voice.

  • @MrAllapichai
    @MrAllapichai 12 років тому +6

    Sivaji was bold enough to don negative roles in those days. Very good song by TMS. I would like to hear his first popular song ANNAMITTA VEETILE KANNAKOL SAARTHAVE from the movie Manthirikumari penned by M Karunanithi.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому

      Oh! Sir, that was a great song sung by TMS entirely depicting MKT. The first song of TMS itself was scored and blessed by the great music legend G.Ramanadhan Sir. It' paved way for TMS to sing thousands of songs to be sung for 25 years and more in his masculine and majestic voice.

  • @bhanumathim7730
    @bhanumathim7730 7 років тому +4

    Naane Raja 1957 SG girija. Lyrics KD SANTHANAM MUSIC T RAMANATHAN ASST OF SV VENKATRAMAN. TMS' voice is pleasant and sweet as honey.Thanks Mr Sugawick48 on this great venture. A unique song of its nature.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 4 роки тому

      Madam, Many years ago,B.Lenin Sir (eminent Editor and famed Cineaste)told me(when I specifically asked him)thatthe tune&music of this song was by T.R.பாப்பா Sir(a music maestro I always hold in very high esteem and great respect)!And also that the film was directed by his late father A.Bhimsingh-gaaru (another illustrious maestro of family &society socials who enriched தமிழ் சினிமா, just like MahaaMaestro T.R.பாப்பா,in my experience).And this song&picturisation both have the inimitable touch of class of both renowned Maestros!!
      And,of course, an,as usual,World-Class Sivaji Ganesan,just rolling off his bed and producing this masterly performance in royal style,as only he can, without any equal or superior for the next 10,000 years!!!

  • @huntergaming1966
    @huntergaming1966 4 роки тому +3

    Style action
    With liquor
    At Nane Raja movie
    1957

  • @vaidrajan0816
    @vaidrajan0816 2 роки тому +3

    1950 -60 களில் இலங்கை வானொலியில் மட்டுமே கேட்டு மயங்கிய மிக மிக இனிமையான பாடல் .
    TMS அவர்களின் ஆரம்ப கால குரலில் என்ன ஒரு அற்புதமான வசீகரம் ! சிவாஜியின் அபிநயம் மற்றும் style வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒரு magic ! அவருடைய கண்களில் தான் என்ன ஒரு கவர்ச்சி ?
    இன்றும் என்றும் கேட்டு ரசிக்கக்கூடிய ஒரு பாட்டு .
    அந்தக்கால பாடல்களில் விக்கல் எடுப்பது போல் இடை செருகல் ஒரு fashion . சிவாஜி ஆரம்ப காலங்களில் சிறிது மென்மையான வில்லன் வேடங்களில் நடித்து சில படங்களில் கலக்கி இருக்கிறார் . அதில் முரட்டுத்தனம் இல்லை. அவர் நடிப்பின் சக்ரவர்த்தி . அவரால் எதையும் மெருகூட்ட முடியும்

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +3

    லாலாலலலா …மந்தமாருதம் தவழும் சந்திரன் வானிலே திகழும் இந்த வேளையே இன்பமே - ஏகாந்தமான இந்த வேளையே இன்பமே
    வந்து வந்து வீசும் முல்லை மனசிற்கேதும் ஈடே இல்லை செந்தமிழ்ப் பெண்ணைப் போலே சிரிக்குதே என் தென்னம் பாளை (இந்த வேளையே)
    (மந்தமாருதம்)
    கண் படைத்த பயனை நானே கண்டு கொண்டேன் உன்னால் மானே …பெண்ணுருவாய் வந்தென் முன்னே பேசும் தெய்வம் நீயே கண்ணே
    பொன்பொருள் யாவும் துன்பமே - காணும் பொன்பொருள் யாவும் துன்பமே - உன்னோடு பேசும் இந்த வேளையே இன்பமே ….மந்தமாருதம் தவழும் …
    சந்திரன் வானிலே திகழும் இந்த வேளையே இன்பமே - உன்னோடு பேசும் இந்த வேளையே இன்பமே
    விழித்து என்னைப் பார்ப்பதாலே விபரம் ஒன்றும் புரிந்தேனில்லை - 2 பழுத்த மாம்பழத்தைக் கண்டும் பசித்தவன் காத்திருப்பதில்லை - 2. கருத்தைக் கொள்ளை
    கொண்டாய் வாழ்விலே - எந்தன் கருத்தைக் கொள்ளை கொண்டாய் வாழ்விலே உன்னோடு பேசும் இந்த வேளையே இன்பமே ….மந்தமாருதம்
    Sharmini Satgunam !

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Рік тому +1

      கி ரங்கநாதன்
      கண்டும் பசித்தவன்

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Рік тому +2

      கி ரங்கநாதன்
      லா லா லா லா லா லா லா லா .

    • @user-qi4oo5zl2g
      @user-qi4oo5zl2g 9 місяців тому

  • @mullaivanam......2162
    @mullaivanam......2162 3 роки тому +2

    டி. எம். எஸ். குரல். வாழ்க.

  • @narayanikv8673
    @narayanikv8673 3 роки тому +3

    Stylish super

  • @nitinkumarjayaseelan4242
    @nitinkumarjayaseelan4242 5 років тому +4

    He is only actor knows all type of acting

  • @nms36
    @nms36 3 роки тому +2

    இப்படி, நடிப்பதும், பாடுவதும்ஆகிய 2 பேரும் கலையின் சிகரங்கள்.
    சிவாஜியையும், TMS பார்த்தும், கேட்டுக்கொண்டேஇருக்கிரேன்குறலை. நடிகர்திலகம் எப்ப்ப்படி அழகுபாவனைகாட்டுகிரார்பாருங்கள்.

  • @alpheralbert1153
    @alpheralbert1153 2 роки тому +1

    What a great song

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤

  • @charlesmayer7437
    @charlesmayer7437 4 роки тому +1

    This film not famous but these songs are very popular and memorable!!!

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 роки тому +2

    What an act by shivaji more than t m s singing both wonderful

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Рік тому +1

    Stylish songs sung by TMS almost in Shivaji films

  • @perumalpunnianathan195
    @perumalpunnianathan195 Рік тому

    இப்பாடலை முதல் முதலில் கேட்கிறேன்.

  • @shahulhameed6367
    @shahulhameed6367 2 роки тому +1

    அருமை

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +1

    Picture: Nane Rajah (1956).Lyrics Writer: Kavignar K P Kamatchi Sundaram, Music Composer: T Ramanathan (with the help of Sholavanthan Varadharajan Venkataraman) Singer Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, Actors : Nadigar Thilagam Shivaji Shivaji Ganesan and Sri Ranjini.

  • @nadvga6650
    @nadvga6650 Рік тому

    and the lyrics are also very interesting

  • @vishnushri4671
    @vishnushri4671 Рік тому

    SIVAJI JI JI..........SIR.🙏🙏🙏

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 роки тому

    அருமை யான பாடல்

  • @rajagopalansubramanian4456
    @rajagopalansubramanian4456 5 років тому +2

    Very melodious

  • @anjaliveer
    @anjaliveer 13 років тому +2

    thanks for uploading this beautiful song:)

    • @karunakaran7809
      @karunakaran7809 5 років тому

      பழுத்தமாபழம்கன்டு.பசித்தவன்.காத்துருப்பதல்லை.

  • @mullaivanam......2162
    @mullaivanam......2162 3 роки тому +1

    டி. எம். எஸ் குரலில்
    .அருயானபாடல்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +4

    Sivaji means style!

  • @queen-bb8yc
    @queen-bb8yc 2 роки тому

    Wow no words

  • @siramudumari3558
    @siramudumari3558 10 років тому +2

    Good song, acting and picturization.

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 2 роки тому

    Aushmanbava Om shiva shiva shiva om

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 7 років тому +2

    Nice song

  • @vishnushri4671
    @vishnushri4671 Рік тому

    👏👏👏❤️

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 Рік тому +1

    Sirunkara paarvai by NT

  • @krishnankb2103
    @krishnankb2103 3 роки тому +1

    Super osuper

  • @saganesan1406
    @saganesan1406 7 років тому +6

    மந்த மாருதம் தவழும்
    சொளந்தர ராஜன் பாடிய பாடலை சிவாஜி கணேசன் தன் நடிப்பால் ..... இன்றும் ரீங்காரம் இட வைத்து விட்டார்

  • @ayeshagani7609
    @ayeshagani7609 2 роки тому

    🌟🌟🌟🌹💐💐

  • @loserbaer
    @loserbaer  11 років тому +2

    Sure I will as soon as possible

  • @sarojini763
    @sarojini763 11 років тому +3

    can you upload another song from this "nane raja" movie, by thiruchy loganathan and leela please. song name is"sinthu padi"

  • @solai1963
    @solai1963 5 років тому +1

    மந்த மாருதம் பொருத்தமான பாடல்

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 10 років тому +2

    I dont find that song ANNAMITTA VEETTILEY KANNAKOL CHARTHAVEY. in youtube. Can any one upload that fine song even liked by TMS himself

    • @balaji3700
      @balaji3700 5 років тому

      ua-cam.com/video/-HfMh-yewXM/v-deo.html

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 4 роки тому +1

    Music director ?

  • @lalithahariharan2467
    @lalithahariharan2467 2 роки тому

    Super

  • @veeranperumal6670
    @veeranperumal6670 2 роки тому +1

    The one and the only style king in Tamil cinema is Sivaji.

  • @gulamgulam2493
    @gulamgulam2493 3 роки тому

    superj

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 років тому +1

    Dear sir, she is not sowcar. She is sri ranjini.

  • @kumcha3
    @kumcha3 11 років тому +1

    Music composed by T.Ramanathan, who usually was the assistant to S.V.Venkatraman.
    His music in this film was outstanding, but he didn't compose much after this film.Many thought that the music was by the stalwart, G.Ramanathan.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 5 років тому

      +kumcha3 Sir, Music for this film
      was composed by
      * MahaaMaestro T.R.Paapaa * !!
      I was a huge fan of this song and had had only the pleasure of listening to it,not seeing it.One evening when I was waxing lyrical about this song years ago to Editor Lenin,he pleasantly stunned me with the info that this film and song were directed by his father Shri A.Bhimsingh and music for the film was composed by none other than T.R.Paapaa. For the next one hour both of us conversed excitedly about
      Sivaji The Greatest's non-pareil Style and flair besides T.R.Paapaa's unique greatness.
      I personally have great reverence for T..R.Paapaa's genius ever since I started savoring film music and other genres discerningly.
      In my opinion, ONLY he was able to capture and transmit Harmonal ஸ்ருங்கார ரஸம் and also the harmonal undertones of even romantic love and longing,so exquisitely and poetically with his tunes and piano-accordion flourishes, Hawaiian Guitar, piano strains and even violin.Even in this song,he has brilliantly brought out the escalating harmonal passion of the inebriated protagonist in the final Interlude,punctuating it with the escalating "dhrum-dhrum-dhrum-dhrum" of the Western Double Bass!
      Absolute Genius!!

    • @vaseer453
      @vaseer453 4 роки тому

      டி.ராமனாதன் அவர்கள் வேறு படங்களுக்கு இசை அமைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. திறமையான இசை அமைப்பாளர் என்று பாடல்களைக் கேடகும்போதே தெரிகிறது.

  • @krishnankb2103
    @krishnankb2103 3 роки тому +1

    1:35 supossupee

  • @JOTHIMANUEL
    @JOTHIMANUEL 13 років тому +1

    A GOOD SONG. GOOD ACT. THIS SONG DEPICTS THE ADVERSE EFFECT OF CONSUMING ALCOHOL.

  • @rajendranramasamy5809
    @rajendranramasamy5809 3 роки тому

    எந்த திரைப்படப் பாடல்