நாகம்மா கதை/ஒரு பெண்ணின் சோக வரலாறு/Nagamma temple story in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • நாகம்மா கதை/ஒரு பெண்ணின் சோக வரலாறு/Nagamma temple story in Tamil
    Welcome to agaram UA-cam channel.
    Here you can find more interesting videos in Tamil about kaval deivangal Amman story ellai deivangal temple history amazing fact history etc
    Not only this you can find historycal news in India on world and also we can find talk count on videos like top 10 in Tamil.
    I will give you entertainment with your knowledge in Tamil unknown fact in Tamil
    Music credits : www.bensound.com
    ---------------
    Follow us on :
    Blogger : www.agarams.com/

КОМЕНТАРІ • 230

  • @bharathipriya1691
    @bharathipriya1691 3 роки тому +71

    நாகம்மா தாயே என் நம்பிக்கையே நீதான் அம்மா...
    என் குடும்பத்தையும்..
    உலக மக்களையும் காத்தறுள்வாயாக...🙏

  • @nithyavasanth7132
    @nithyavasanth7132 2 роки тому +18

    ஓம் நாகம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mr.nithan7331
    @mr.nithan7331 3 роки тому +183

    அம்மா நாகம்மா என்னை எல்லா பிரச்சினையிலையும் இருந்து என்னை காப்பாத்துங்க அம்மா ❤️

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 роки тому +108

    அம்மா நாகம்மா தாயே உங்க ஆசிர்வாதம் எப்பவும் வேணும்.🙏

  • @sanjay111
    @sanjay111 3 роки тому +8

    அம்மா நாகமா என் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் தாயோ🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯

  • @samratsamrat6595
    @samratsamrat6595 3 роки тому +104

    நாகம்மாள் தாயே போற்றி 🌹

  • @fathimasyed.s791
    @fathimasyed.s791 3 роки тому +9

    வாழ்வில் உயிராக நினைத்து காத்த அனைத்தையும் இழந்து, துரோகிகளின் வஞ்சத்தில் உயிருடன் நரக வேதனையை அனுபவித்து, இதற்கு மேல் ஒன்றுமே இல்லை ஏன் இனி இந்த வாழ்க்கை என்று உயிர் துறந்த பலர் தெய்வமாக இருக்கிறார்கள். அத்தகைய தெய்வங்களின் கதைகள் நெஞ்சை பதற வைக்கிறது. தெய்வமாக இருக்கும் அனைவரும் என்றென்றும் மக்களால் போற்றப்படுவர். இக்கதை மனதை மிகவும் கலங்க வைத்து விட்டது.

  • @sajithar7279
    @sajithar7279 3 роки тому +24

    Amma Nagamma , enakkum oru thayaka varam kudu Thaye🙏🙏🙏🙏😔😔😔😔😭😭

    • @udhayamaharaj1328
      @udhayamaharaj1328 3 роки тому +5

      Kandippa neenga Amma avinga sister 🥰🥰

    • @Redroses852
      @Redroses852 11 місяців тому

      Ungaluku ippo kolandha irukaa

  • @sugunasuguna1326
    @sugunasuguna1326 3 роки тому +14

    Enakku rompa pedi cha thaivam

  • @nagarani2680
    @nagarani2680 3 роки тому +14

    Ninga kudutha varathunala tha na porantha amma eppo ennaku oru kuzhainthai bakkiyam kudunga amma🙏

  • @rajeswary620
    @rajeswary620 3 роки тому +13

    அம்மா தாயே துனை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chinnasuriya5175
    @chinnasuriya5175 3 роки тому +44

    ஒவ்வொரு தெய்வத்திற்கு பின்னால் ஒவ்வொரு சோகக் கதை இருக்கு

    • @sathyasweety6982
      @sathyasweety6982 3 роки тому +1

      S

    • @selvakumarloveashaselvakam7314
      @selvakumarloveashaselvakam7314 3 роки тому +1

      எனக்கு குழந்தை வரம் கொடுங்க நாகம்மா

    • @chinnasuriya5175
      @chinnasuriya5175 3 роки тому

      @@selvakumarloveashaselvakam7314 கவலைப்படாதீங்க அண்னா அந்த தாய வேண்டுங்க கண்டிப்பா அந்த தாய் உங்களுக்கு கண்டிப்பா ஒரு குழந்தைய தருவா

  • @thalapathyvjannaprabhasfan9184
    @thalapathyvjannaprabhasfan9184 3 роки тому +11

    எங்கள் குலதெய்வம் நாகம்மாள் பேரண்டாள்

  • @saikailashtharani8616Assd
    @saikailashtharani8616Assd 3 роки тому +8

    அம்மா தாயே

  • @gowthamik7713
    @gowthamik7713 3 роки тому +7

    அம்மா நாகம்மா தாயே எனக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகனும் தாயே🙏🙏🙏

    • @umakumutham5250
      @umakumutham5250 3 роки тому +1

      அம்மன் துணை என்றும் இருக்கும் வாழ்க வளமுடன்

  • @bujji4690
    @bujji4690 3 роки тому +12

    Nagamma thai..........nee than thunai

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @rajaa1022
    @rajaa1022 3 роки тому +15

    இறைச்சின்னம் பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் துணை

  • @saimiyatittu8157
    @saimiyatittu8157 3 роки тому +10

    Nagamma thayai thunnai 🙏🙏

  • @gowsalyagowsalya1105
    @gowsalyagowsalya1105 3 роки тому +7

    Amma Naga Amma🙏🙏🙏🙏🙏

  • @satellitesongs1167
    @satellitesongs1167 3 роки тому +5

    நாகாத்தம்மன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandeesh-wh3hb
    @pandeesh-wh3hb 2 роки тому +1

    Nagammaa Thaye potriiiiii🙏🙏🙏🙏🙏🙏Ellaamey seekram sariaaganum🙏🙏🙏🙏Nalladhey Nadakkanum🙏🙏🙏🙏

  • @vengadajalapathiannamalai5350
    @vengadajalapathiannamalai5350 3 роки тому +7

    மாரியம்மா ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த பெண் மாரியம்மா பூப்படைந்த பெண் அந்த கிராமத்தின் பண்னையார் அந்த பெண்ணை கற்பழிக்க முயலும் போது அந்த பெண் அங்கே இருக்கும் கொல்லும் ஆயுதத்தை எடுத்து அந்த பண்ணையாரை கொன்று தன் கற்பை காப்ற்றி கொண்டால் நாம் உயிருடன் வெளியே சென்றாலும் யாராவது உயர்சாதியிர் நம்மை கொன்று விடுவார்கள் தானும் தற்கொலை செய்து கொண்டாள். இதை அறிந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் மரியம்மாவை தெய்வமாக நினைத்து வணங்கினார்கள்.
    இந்த உண்மையை மறைக்கதது. மாரியம்மாள் கதையயை முற்றிலும் மறைரைதான் மாரியம்மாள் தமிழ் இனம் நாகர்கள் குளபெண் நாகமாள் கதையயை எழுதினான்
    தமிழ் பெண்கள் அனைவரும் நாகக்கனி என்ற சிறப்பு பெயர் உண்டு

  • @sasivadivu133
    @sasivadivu133 3 роки тому +5

    En amma appa nallarukkanum nagamma amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KaviyaDeviBCM
    @KaviyaDeviBCM 3 роки тому +3

    Amma thayee nagamma ellaraium kapathuga amma🙏

  • @saras6193
    @saras6193 3 роки тому +3

    உலகத்தை உருவாக்கி மரம் செடி கொடிகளை உருவாக்கி பலகோடி உயிரினங்களை வருவாக்கி அதில் மனிதனை அலகான தோற்றத்தில் படைத்து உயிர்கொடுத்தவன்தான் கடவுள்....

  • @tamilselvi9259
    @tamilselvi9259 3 роки тому +4

    Nagammal thayee thunai

  • @marinnavin6035
    @marinnavin6035 3 роки тому +2

    வணக்கம்! நாகவழிபடு ஒன்றும் புதுசு இல்ல...இந்த கதையில் இருந்து நாம் என்ன பாடம் படிந்தோம்? எந்த உயிரினத்துக்கும் நாம் துரோகம்/கேடு செய்யக்கூடாது! பாம்பாக இருக்கட்டும், எறும்பாக இருக்கட்டும்! உயிர் உயிர்தான்! எல்லாம் வாழத்தான் பிறந்து உள்ளது! ( சில "மனிதர்"-கள் தவிர!😂)🐍

  • @bhuviibhuvii9941
    @bhuviibhuvii9941 3 роки тому +2

    அம்மா என்னோட மாமா கூட என்ன சேதி வைங்க என்னோட பேச வைங்க ப்ளஸ் அம்மா 😭😭😭😭😭

  • @ganeshdme6283
    @ganeshdme6283 3 роки тому +2

    karuvela maram eppadi vandhadyu...?

  • @dhjyryui94
    @dhjyryui94 3 роки тому +1

    தாயே மாமா என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @s.sharmila3330
    @s.sharmila3330 3 роки тому +8

    🐍🐍🐍🐍🐍🙏🙏🙏🙏

  • @omsakthiomsakthi1373
    @omsakthiomsakthi1373 3 роки тому +1

    Amma thaye arul purivaye amma thaye neeye thunai amma thaye
    Nagathamman thunai thaye

  • @Miss_aaraa_princess
    @Miss_aaraa_princess 3 роки тому +1

    அருமை

  • @balubalamurugan4503
    @balubalamurugan4503 3 роки тому +12

    Indha sondhakara nainga kadavulayum vidalapa😔

  • @pandiyarajchinnaiya5280
    @pandiyarajchinnaiya5280 3 роки тому

    Sulakkaraila intha kovil entha idathula bro irukku

  • @harshanking325
    @harshanking325 3 роки тому +2

    எங்க அம்மா நாகம்மா

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @s.gopinath8294
    @s.gopinath8294 3 роки тому +6

    nagama.is.good.my.god.thiropathi.amma

  • @jagannathan7478
    @jagannathan7478 2 роки тому +1

    நாகம்மா என்னை காப்பாதுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manij6414
    @manij6414 3 роки тому +2

    👌👍

  • @Vinushen52
    @Vinushen52 3 роки тому +4

    ❤️❤️❤️❤️

  • @sathyabama1816
    @sathyabama1816 Рік тому

    எங்கள் அம்மா வீட்டுக்கு நாகம்மதாய் தான் குலதெய்வம்

    • @tvkkatchi
      @tvkkatchi Рік тому

      Intha story la vara panayar enga kolu thatha

  • @lakshmandancer2589
    @lakshmandancer2589 3 роки тому +1

    Amma Nagamma thaye nithan ellarayum nalla pathukanum

  • @nirmalaparthasarathy736
    @nirmalaparthasarathy736 3 роки тому +2

    Nagamma niyay thunai

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @muralimuralir7644
    @muralimuralir7644 3 роки тому +2

    Ellarum nalla iruka vendum

  • @rajamanoharansinthuja3267
    @rajamanoharansinthuja3267 3 роки тому +4

    Thaje nagamma eangalukku oru kulanthai pakkiyam thanga

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @thirunavukkarasu4784
    @thirunavukkarasu4784 2 роки тому +1

    Amma naganna ellarum nalla irukkanum amma

  • @Kanmanic1648
    @Kanmanic1648 3 роки тому +8

    Nagaamma🙏🙏🙏🙏🙏🙏

  • @sjana8229
    @sjana8229 2 роки тому

    Om nagamma thunai 🙏🙏🙏🙏

  • @kaverisrinivasan7722
    @kaverisrinivasan7722 3 роки тому +2

    Amma Naa vendiyatu ketaikkanum

  • @santharasekar8010
    @santharasekar8010 3 роки тому

    நாகம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா என் விட்டுக்கார் நல்ல இருக்கனும் நாகம்மா🙏🙏🙏🙏🙏எங்கா அப்பா அம்மா எங்ககிட்டா பேசும்🙏🙏🙏🙏

  • @malasweetmala1334
    @malasweetmala1334 3 роки тому +1

    Amma thaye en kastathaum makalaum kapathunga 🙏

  • @g.sathyag.sathya1197
    @g.sathyag.sathya1197 3 роки тому

    நாகம்மா தாயே போற்றி

  • @gayathrisekar342
    @gayathrisekar342 3 роки тому +1

    😍

  • @kaviyatamil4112
    @kaviyatamil4112 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @irusamuthuk133
    @irusamuthuk133 3 роки тому +1

    Naagamma potri

  • @vishnupriyar8875
    @vishnupriyar8875 3 роки тому

    Amma naagamma naaga yenga kadanai kattanum , unga aasirvaadham vendum please

  • @vinnarasipani1746
    @vinnarasipani1746 3 роки тому +1

    ⛪matha

  • @kalaiarasi1235
    @kalaiarasi1235 3 роки тому +2

    Nagama thaiye potri potri

  • @vinayagamoorthyjs3613
    @vinayagamoorthyjs3613 Рік тому

    Amma naa seitha paavatha pokkuma.... Enga kudumbathukku irukkura noiyellam gunamakkuma...

  • @mupidathimuthu7624
    @mupidathimuthu7624 3 роки тому

    Super 👏👏👏👏

  • @bhavanir7403
    @bhavanir7403 2 роки тому

    🙏🙏🙏

  • @reva7053
    @reva7053 3 роки тому +1

    Im virudhunagar

  • @ambalavananpettai
    @ambalavananpettai 2 роки тому

    I love amma

  • @phy11m.jothikamuneeswari71
    @phy11m.jothikamuneeswari71 3 роки тому +1

    NagaDeviyeeeeee

  • @rajalakshmie6114
    @rajalakshmie6114 3 роки тому +2

    My lovely god

  • @thamaraig5222
    @thamaraig5222 3 роки тому +2

    🙏🥥🔥🥥🙏

  • @saraswathij2486
    @saraswathij2486 3 роки тому

    Om sakthi

  • @jayaramanjayaraman1639
    @jayaramanjayaraman1639 3 роки тому +5

    Saami appapo sudu potathan manusanuku puththe varum.

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @saranyadevidevi3048
    @saranyadevidevi3048 3 роки тому

    🙏🙏🙏Nagamaa ah yellaraium kaapadhuma

  • @vishnupriyarajeshkumar2655
    @vishnupriyarajeshkumar2655 3 роки тому +2

    🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏

  • @smartajith4219
    @smartajith4219 3 роки тому

    Nagathamma 🙏🙏🙏

  • @mayaandimaayadi741
    @mayaandimaayadi741 3 роки тому +1

    🌷🌷🌹🌷🌷

  • @sundharsundhar9480
    @sundharsundhar9480 3 роки тому

    Nagamuthumari amman 🙏🙏🙏

  • @bhavanir6710
    @bhavanir6710 2 роки тому

    Amma enakku kuzanthai pakiyam kudumma thaye

  • @swathiramesh6134
    @swathiramesh6134 3 роки тому +3

    Amma Naga Amma enakku kuzhandhai bakkiyam kodu amma

  • @covaiangelmithra6132
    @covaiangelmithra6132 3 роки тому +3

    என்னுடைய குல சாமி நன்றி

  • @samySamy-em9tx
    @samySamy-em9tx 2 роки тому

    🙏

  • @muthumanipandiyan8761
    @muthumanipandiyan8761 3 роки тому +1

    Nagamma en thai

  • @guruselvam4135
    @guruselvam4135 3 роки тому

    Amma that's

  • @kogelamariappan9943
    @kogelamariappan9943 3 роки тому

    Amma nagamma taye en veedukar gunamairunam veedu kadidanum amma

  • @justinantony6852
    @justinantony6852 3 роки тому

    Ayoooo very sad story...holy fucking shit .... 😰😰😰😰😥

  • @sanjusri1530
    @sanjusri1530 3 роки тому

    En kuladeivam

  • @tvkkatchi
    @tvkkatchi Рік тому

    Intha story la vara panayar enga thatha oda appa

  • @sathiyaraj73584
    @sathiyaraj73584 3 роки тому +1

    Enaku romba Pentium

  • @skrishna1315
    @skrishna1315 3 роки тому

    🔱🙏🔱🙏🔱🙏

  • @k.geethalakshmilakshmi2566
    @k.geethalakshmilakshmi2566 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 роки тому +2

    🙏🏻🌷OM SAKTHI NAGAATHTHMAN AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM MA🌷🙏🏻

  • @vishnupriyarajeshkumar2655
    @vishnupriyarajeshkumar2655 3 роки тому +1

    🙏🙏🌺🌺🌺🙏🙏🌸🌸🌸🙏🙏

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @santhoshams8521
    @santhoshams8521 3 роки тому +1

    Amma nagammaenkku baby venum amma

  • @bmadhavi1233
    @bmadhavi1233 3 роки тому

    Tharkulai panni kitta theivama aga mudiyathu,Maru jenmam kidaiyathu

  • @s.gopinath8294
    @s.gopinath8294 3 роки тому +4

    nagama.im.hlep.me.10.sgopinath.is.pelese.im.pase.amma.anaku.ethu.aasi.ruku.amma.ethuanaku.huthuvainoal

  • @maridevi7697
    @maridevi7697 3 роки тому +1

    Nagathosam theeranum

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @mismani922
    @mismani922 3 роки тому

    🌹🌺🌼🌸💓🙏💓🌸🌼🌺🌹

  • @gowthamiamu4426
    @gowthamiamu4426 3 роки тому

    En kulanthai Arokyama prakkanum muruga

    • @yuvarajlakshmi3125
      @yuvarajlakshmi3125 3 роки тому

      Sister ennaku murugar kitta vendikonga........ Please . Kadauvleeee murugaaaa saranam, saranam...........🙏🙏🙏🙏

  • @santhoshams8521
    @santhoshams8521 3 роки тому

    Amma enakku merig aki 2 years akkuthu enum baby elii amma venum 🙏🙏🙏

    • @chidambararahasym8747
      @chidambararahasym8747 3 роки тому

      கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

    • @udhayann3691
      @udhayann3691 3 роки тому

      Bro, கேரளாவில் மன்னாரசாலா நாகராஜ கோவில் இருக்கு ரொம்ப சக்திவாய்த்த தெய்வம் குழந்தை இல்லாதவர்கள் அங்க போய் உருளி கமல்துதல்னு ஒரு வழிபாடு செய்வாங்க.அங்க போய்ட்டு வாங்க கண்டிப்பா குழந்தை பிறக்கும்.அங்க போய்ட்டு வந்த பிறகு ரொம்ப நபர்களுக்கு குழந்தை பிறந்தத நா பாத்துருக்கிறான்.நீங்களும் போய் அந்த அம்மாவோட ஆசிர்வாதங்கள பெறுங்கள்.உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.கூகிள்லா போய் mannarasala nagaraja temple nu search பண்ணுங்க கோவிளோட எல்லா டீடெயில்ஸ்யும் இருக்கும்.வாழ்த்துக்கள் bro.

  • @sivagamirathinavel1622
    @sivagamirathinavel1622 3 роки тому

    We are by

  • @dineshm1419
    @dineshm1419 3 роки тому

    Amma naanum a Mama um onnum seinthu valamum amma

  • @anuanusuya7607
    @anuanusuya7607 3 роки тому +7

    Sikiram kadhaya solli mudiya summa noyyi noyyingura lusu

    • @motivationeditz1679
      @motivationeditz1679 3 роки тому +4

      Dai romba overa pannatha unku enna thariyum intha kathaiya pathi. Unku nagamma sabam viddaporanga.

    • @pratheebapreethi4599
      @pratheebapreethi4599 3 роки тому

      @@motivationeditz1679 😂😂😂😂😂😂

    • @riyaansh9260
      @riyaansh9260 3 роки тому

      @@motivationeditz1679 crt uhhh

  • @ertdffy9913
    @ertdffy9913 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🤝🤝🤝🤝👍👍👍👍

  • @saras6193
    @saras6193 3 роки тому

    உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களையும் இப்படித்தான் கடவுளாக்கியுள்ளார்கள் .உண்மையான கடவுள் அல்லாஹ் ஒருவர்தான். மனிதர்களை கடவுளாக்குவது கடவுளுக்கு மனிதன் செய்யும் துரோகம்