How to judge space while driving | காரின் அகலம் எப்படி கணிப்பது Live Demo | Birlas Parvai

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2021
  • How to judge space while driving - car width judgemnt on drive - driving - driving lessons - how to drive a car - judge front side of car - safe distance between two vehicles - safe distance from car in front of you - how to drive - road position - how to judge left side of car - how to drive a car
    In this video you will lear how to judge your car width, left and right side while driving with easy referene points.
    Please do watch the below individual vidos on Left, Right and front judgements of car to place the reference points.
    Right side judgement
    • How to do Right Side j...
    Left side Judgement
    • How to do left side ju...
    Front side Judgement
    • How to judge front of ...
    My Gadgets Amazon links
    Audio Recorder Zoom H1n Handy Recorder (Black) - amzn.to/3hDHGfF
    Action Camera GoPro HERO9 Black - amzn.to/3eZHaqy
    GoPro HERO9 Black dual battery charger - amzn.to/3v8bMvu
    Dual Collar Mic - amzn.to/34061Em
    Single Collar Mic - amzn.to/3v65OeD
    DJI Mobile Gimbal - amzn.to/2S82NvY
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #carjudgement #carwidthjudgement #carrightjudgement #carleftjudgement #carfrontjudgement #birlasparvai #birlasparvaiCarDriving
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @birlasparvai
    @birlasparvai  2 роки тому +316

    Do watch individual videos for stickers placement. Links shared in description.

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 3 роки тому +703

    கார்வைத்திருக்கும். அனைத்து நன்பர்களுக்கும்.ஒ ர் அன்பான வேன்டுகோல். நீங்கள். காரை நிருத்விட்டு.மருமடி காரை எடுக்கும்போது. காருக்கு அடியில். நாய்கள் அல்லது மற்ற விலங்குகள் .காருக் கு அடியில் உள்ளதா என்று கவனித்து, வன்டியை எடுத்து சென்றால், பல உயிர்கள் உங்களால் காப்பாற்றபடும்'

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o 2 роки тому +46

      தமிழை கொல்லாமல் பதிவு போடவும் (ஐந்து பிழை )

    • @aravindj6550
      @aravindj6550 2 роки тому +81

      அவர் தமிழ் இலக்கணம் சொல்ல இங்கு வரவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க பதிவிட்டார்.

    • @abdulrahims9681
      @abdulrahims9681 2 роки тому +3

      Super sir

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o 2 роки тому +6

      தமிழும் வாழனும்

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o 2 роки тому +1

      @@smileproudly5736 un vaya kami...poravan uthuvaan

  • @muthukumarkumar8223
    @muthukumarkumar8223 3 роки тому +826

    உங்கள் விடியோ கவனமாக பார்த்தால் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தேவையில்லை... .வாழ்க வளமுடன்🙏

    • @jkstyle1027
      @jkstyle1027 3 роки тому +18

      இந்தக் கேள்வி எனக்கும் அதிகமாக இருந்தது இப்பொழுது மிக தெளிவாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️❤️

    • @TECH_AHILAN
      @TECH_AHILAN 3 роки тому +6

      Correct

    • @Ptmn216
      @Ptmn216 2 роки тому +3

      @@histylemuthu just for fun...6adi,, 2 angulam...

    • @Ptmn216
      @Ptmn216 2 роки тому +2

      Sirikka mattum.....Apadiyendral paralogathukku oru ticket booking seithukollalam...

    • @NirmalKumar-sg9hw
      @NirmalKumar-sg9hw 2 роки тому +2

      Correct✅

  • @vinayak1965
    @vinayak1965 7 місяців тому +22

    வீட்டில் இருந்து கொண்டே கார் ஓட்டுவது போன்ற ப்ரம்மையை ஏற்படுத்தியது உங்கள் பயிற்சி.

  • @thiruvarurthirumagan1146
    @thiruvarurthirumagan1146 Рік тому +11

    நீங்கள் தெய்வம்! நிச்சயம் ஒரு நாள் உங்களை சந்திப்பேன்! ஒரு பரிசு ஒன்று கொடுப்பேன் அண்ணா!! பழனி முருகன் அருளால் உங்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீங்கா புகழும் தூற்றா மனமும் பெற்று பல்லாண்டு பல்லாயித்தாண்டு பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பழனி முருகனை வேண்டுகிறேன்

  • @thiruarasukpm506
    @thiruarasukpm506 3 роки тому +462

    இது தெரியாம தான்யா இவ்ளோ நாளா கார் ஓட்டாம இருந்தேன்
    அருமை நன்றி

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 3 роки тому +164

    🏆Best Driving Instructor Award 2021 💐👍

  • @narayanannaveen3896
    @narayanannaveen3896 8 місяців тому +3

    Na driving class போயிருக்கேன் but இந்தளவுக்கு புரியல but நீங்க அந்த viping பாத்து ஓட்டுவது மற்றும் லெப்ட் right marking கணிப்பு rombavey easya இருக்கு purithu super bro thank u for your nice explain❤

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 15 днів тому

    நல்ல விளக்கம்...
    புதிதாக பயிற்சி ஓட்டுபவர்கள் டிராஃபிக் இல்லாத சாலைகளில் மெதுவாகக் கொஞ்ச நாள் ஓட்டி பின் மெயின் ரோடு செல்லவும்,

  • @jebaranic4691
    @jebaranic4691 2 роки тому +13

    நான் கார் ஓட்ட படித்து ஏழு வருஷமாயிடுச்சு இப்போது தான் கார் வாங்கியிருக்கிறோம். நான் மிகவும் பயந்தேன். மீண்டும் க்ளாஸ் போகனுமே என்று நினைத்தேன். ஆனால் இப்போது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இருக்கு. God bless you more and more

  • @vijayarun7859
    @vijayarun7859 3 роки тому +393

    Recently bought new car and I gained confidence only because of your videos. Thanks a lot.

    • @chittielectronics3661
      @chittielectronics3661 3 роки тому +4

      Me 2 bro

    • @RobinJoseph2010
      @RobinJoseph2010 3 роки тому +5

      Enjoy your ride bro; that feel is different 😻

    • @jhonyjony5873
      @jhonyjony5873 3 роки тому +3

      Which car bro

    • @gopinathansekar3201
      @gopinathansekar3201 3 роки тому +1

      Seriously, agreed

    • @palani.s7824
      @palani.s7824 3 роки тому +2

      Even we also purchased new car and I got more confidence after watching your videos and today I have drive properly ☺️ and thanks for your tip's and support 👍iam very much happy 😁

  • @haziqworld
    @haziqworld Рік тому +8

    I'm already going for a driving class. But this technique to understand the left, right & front distance is really useful.

  • @muthamudhaprathapraj8064
    @muthamudhaprathapraj8064 2 роки тому +3

    School la lessons eyadukura mathiri detailed a clear solureenga boss... hats of u..💯 love ur driving

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 3 роки тому +72

    உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன் அண்ணா. எனது வண்டி ஓட்டும் திறனை மெருகேற்றிக் கொண்டு வருகிறேன்
    நன்றி குருவே🙏

  • @mbalasubramanian4684
    @mbalasubramanian4684 3 роки тому +129

    சார்... வாய்ப்பிருந்தால் இன்னோவா, ஃபார்சூனர் ஸ்கார்பியோ, போன்ற பெரிய கார்கள் மற்றும் பேனட் நீளமாக உள்ள கார்களில் left, right, front judgment பற்றி விளக்ககுங்கள் சார்.

  • @praburajkumar1506
    @praburajkumar1506 2 роки тому +38

    Hi Mr Birla,
    I like your detailed instructions and clarity in communication. Even the famous driving schools do not teach like you.
    Thanks a lot

  • @vigneshr1620
    @vigneshr1620 Рік тому

    Try panni patha Vera level judgement super bro ipo tha theliva vandi otra feeling thank you so much

  • @sds8028
    @sds8028 3 роки тому +35

    பல நாள் தேடிய தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி

  • @francisr9074
    @francisr9074 3 роки тому +86

    மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கின்றீர்கள்.. தங்களின் திறமையை பாராட்டி வார்த்தை இல்லை.... வாழ்க வளமுடன்...

  • @fabfunwithmiv5175
    @fabfunwithmiv5175 2 роки тому +39

    Hi Sir, appreciate you time and efforts in teaching. I learnt car driving in 3 days with the help of your videos. You hv explained everything very simple and in very effective way. Even car driving schools doesn't teach these things. Thank you so much.

  • @somasundaramm1029
    @somasundaramm1029 11 місяців тому

    Very nicely explained about RIGHT and LEFT side judgement. Now i can drive my car with full confidence. Thank you.

  • @sudiptadas1979
    @sudiptadas1979 2 роки тому +142

    I found out front judgement video very useful, yesterday I tested & found very good & effective 👍.
    Today if I m driving in Bangalore city 80% credit goes to your video effort’s, I learned many things from your videos like front judgement, city Driving, Reverse parking at apartment or mall, slope etc. appreciate your work, pls keep it up 👍.

    • @birlasparvai
      @birlasparvai  2 роки тому +10

      Good to know. Have a safe and happy driving

  • @suryark609
    @suryark609 3 роки тому +6

    Driving Class போக வேண்டியது இல்லை Bro... Thank you Soo Much Bro 🤝 🤝 🤝 🤝

  • @natchunuorutips5577
    @natchunuorutips5577 Рік тому +2

    Oru silar yevalo sonnalum puriyathu . But neenga oru oru pointum nalla puriyura mathiri explain pandringa 👏🏻👏🏻

  • @aadhirana8052
    @aadhirana8052 2 роки тому

    Romba romba useful tips. Car driving class poittrukken. Daily unga videos pathuttu porathala yenakku romba easya kathukkren. Unga videos yellam Very interesting.So nice of you. Thankyou so much sir.

  • @dineshdinu4995
    @dineshdinu4995 3 роки тому +12

    அண்ணா மிகவும் தெளிவாக அருமையாக சொல்லி தந்து இருக்குறைங்க உங்களுடைய பணிக்கு வாழ்த்துக்கள் 🙏👌

  • @_ssp
    @_ssp 3 роки тому +28

    I appreciate your videos because earlier I used to watch only in either English or Hindi. Am happy and proud that it is now available in Tamil itself.

  • @rajeswarijaikumar7292
    @rajeswarijaikumar7292 2 роки тому

    Eppadi sir ithellam think panninga... Semmaya irunthuchu sir... U made my day... Thank you so much.... I had so much of fear for driving.. You just made it do easy... 👏👏👏

  • @arunv1950
    @arunv1950 2 роки тому +1

    அருமையான உபயோகமான தகவல்கள்.... மிகவும் சிரத்தை எடுத்து அழகாக விளக்குனீர்கள் மிக்க நன்றி

  • @nakkuchethapayale
    @nakkuchethapayale 3 роки тому +28

    I have a feeling of terror while driving in a busy road. Now, I'm gaining confidence little by little. Kudos to you sir

    • @ramnathsakthivel6274
      @ramnathsakthivel6274 2 роки тому

      How did u get license then ??? This is why accidents happen learning after getting license

    • @lifethroughromans8295
      @lifethroughromans8295 2 роки тому +7

      @@ramnathsakthivel6274 - Learning requires practice.
      People's learning curves are different. People may have performed well during their test. That doesn't mean that dismissed all of their fears. It takes time.

    • @VETRI.90
      @VETRI.90 2 роки тому

      @@ramnathsakthivel6274 are you from india?

    • @madheena5118
      @madheena5118 Рік тому +1

      @@ramnathsakthivel6274 Have u got license before ...?.If you know to move and stop they will provide you listen ..With the offering government license formalities you can't drive in heavy traffic

  • @sethu1471
    @sethu1471 3 роки тому +9

    Fav dialogue: na panra effect ungala vandu reach agum

  • @manzur.p7466
    @manzur.p7466 Рік тому

    Awesome 👍🏿... I have plan to learn car driving but still have a hesitation... Now I feel confident after watching your video.... Appreciated your work

  • @ameen24bca
    @ameen24bca 7 місяців тому +8

    இவ்வளவு சொன்னிங்க அந்த line எந்த அளவுக்கு எப்படி மார்க் வெக்கணும் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்...

    • @amsfaguru
      @amsfaguru 11 днів тому

      middle centre point
      right side stearing weel right point

  • @mugundhann5905
    @mugundhann5905 3 роки тому +21

    This video definitely boosts the confidence for new driving learner and hats off to you bro for uploading very informative videos with an elegant touch

  • @velgeevelgee8993
    @velgeevelgee8993 2 роки тому +17

    Man., you deserve awards for your instructions … Kudos ..
    I’m a beginner, following your videos and learning to drive… you are my virtual Guru 🤝 way to go.

  • @guhanesshmk2048
    @guhanesshmk2048 2 роки тому +1

    நீங்கள் பதிவு செய்த அனைத்தும் அருமை மிகவும் தெளிவான பதிவு என் சந்தேகம் முழவதும் தெளிவா னது மிக்க நன்றி

  • @silviamargaret1965
    @silviamargaret1965 2 роки тому

    I failed many times to reverse my car. After watching your video, I have become an expert to reverse my car. Thankyou brother. I recommend my friends to get reference from your videos.

  • @JustBe1974
    @JustBe1974 3 роки тому +11

    I never miss your videos. Each video proves how deep you are. Thank you Sir.

  • @NaveenSaga
    @NaveenSaga 3 роки тому +9

    Much required for everyone. Thanks you so much. You remove the lifetime anxiety of how to ride a car

  • @writeto0463
    @writeto0463 9 місяців тому +7

    This technique is the best way to judge space. I had much difficulty in judging left and right space while driving and hence was unable to overcome fear of driving. The technique you have taught has made it very easy for me to drive even in in narrow / congested streets. All the other videos are also very useful. Thank you very much Sir - you have given me confidence to drive.

  • @tamilarasut1771
    @tamilarasut1771 2 роки тому +8

    Hello Anna, thank you so much for your videos. Your techniques really helped me to clear the drive test in Canada. Keep going, all the best 😃

  • @LYFin360
    @LYFin360 3 роки тому +19

    Will suggest your videos to the ones who learn driving.. No-one is teaching better than you Sir.. you have the power to bring confidence to anyone who drive.. Hatsoff and Thankyou so much..

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 2 роки тому +27

    Good lesson of deviating left & right ! Simple yet innovative 👌

  • @sandeepraj9795
    @sandeepraj9795 Рік тому

    Thank you so much for this video . I have four wheeler license but side space yepdi judge panrathu theriyama bayanthutu drive panama irunthen this video gives me lots of confidence. Tq bro

  • @Ammu22Sudha
    @Ammu22Sudha Рік тому

    Thanks so much.. I don't even know 2 wheeler driving... I'm going to driving school for car... But this part was not even they said and i focused on whether something I'll hit in right ah left ah nu i kept on thinking and car I miss to keep straight ...this s very helpful.. thanks much

  • @venkateshwaranperumalsamy8525
    @venkateshwaranperumalsamy8525 3 роки тому +8

    Really very helpful I asked this in my driving school while learning they didn't respond well. But you clearly explained Thanks 🙏

  • @Migaloo28
    @Migaloo28 3 роки тому +4

    Thala yonka video pathu car perfectda drive pandran super vera level ,🔥🔥

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 2 роки тому

    மிக நல்ல பதிவு , அருமையான விளக்கம் , கூடவே இருந்து பயிற்சி அளிக்கும் ஒரு உணர்வு
    உங்கள் சேவை தொடர்ந்து வரவேண்டும்.👏👏👏🙏🙏

  • @skmani865
    @skmani865 2 місяці тому

    நான் இப்பதான் கத்துக்க ஆரம்பித்து இருக்கிறேன். எனக்கு ரொம்பவே useful. ரொம்ப நன்றி சகோ.

  • @sridhar6000
    @sridhar6000 3 роки тому +7

    Hi Bro, I am Indian but staying with family in Malaysia. bought a new car 2 weeks back, I was thinking to ask this video to you. with God's grace you made this video and published. I can say you have done this video for me. :) Thanks a lot .

    • @ramnathsakthivel6274
      @ramnathsakthivel6274 2 роки тому

      😂 even god cant help other people on road from guys like you

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +13

    Our mind is like a water, when it's turbulent we are in confusion, when it's calm then we get clear thoughts and vision. Keep your mind happy and calm😁 have a nice day 😃

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 роки тому

    நான் பார்த்த பதிவுகளில் மிகவும் பயனுள்ள ஒரு பதிவு எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே இது தேவையான ஒரு பதிவு

  • @indumathis8349
    @indumathis8349 Рік тому

    Really very useful explanation sir...... with your tips i think i can ride my vehicle more confidently

  • @vampireforever6937
    @vampireforever6937 2 роки тому +15

    U r a good teacher .. make things very clear that’s a truely a sign of a good teacher ... respect and thanks from Kerala 🙏🏽

  • @sivagnanammurugesan3990
    @sivagnanammurugesan3990 3 роки тому +11

    Got a clear-cut idea on judging the space on the road with your practical demo, Boss. Thank you very much🙏.

  • @margaretruby9971
    @margaretruby9971 2 роки тому

    Romba clear ah explain pannirukinga,,,, thanks anna,, 👍🏻👍🏻👍🏻

  • @mirrorofsociety4429
    @mirrorofsociety4429 10 місяців тому

    Enaku car straight aah drive panna theriyama irundhadhu . Idha pathadhuku aprom semma happy thank u so much

  • @premanandt2588
    @premanandt2588 2 роки тому +3

    Good lesson.... super sir.. excellent job. also teach some traffic rules along with this. For. E. G. Do not overtake from leftside... prefer always rightside overtake. Lane followup. ... usage of indicators... mirrors... etc.

  • @aldrintyson945
    @aldrintyson945 3 роки тому +4

    Semma content bro Romba useful a irundhuchu

  • @lifeisshort6948
    @lifeisshort6948 Рік тому

    Mind blowing sir. No words... Today I sticked the red sticker and drove very confiently. Tqsm

  • @parthipanp6988
    @parthipanp6988 2 роки тому

    Very useful video 👌💝 sir, யாருமே எங்களுக்கு இப்டி easya சொல்லி கொடுத்தற்கு நன்றி 👍👌🙏

  • @daranivasudevan9175
    @daranivasudevan9175 2 роки тому +4

    Thank u sir...I am following ur advices in my driving class Nd I am getting good remarks...this increases my confidence level to a great extent...hats off to ur awesome efforts 🎉

  • @ganaheaven...9896
    @ganaheaven...9896 3 роки тому +3

    அண்ணா vera level👌👌👌👌😍😍😍😍
    Nalla train panreenga

  • @kathirvelkahirvel6704
    @kathirvelkahirvel6704 2 роки тому

    நீங்கள் சொல்லிக்கொடுப்பது மிக முக்கியமானது அருமையான பதிவு நண்பா

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 2 роки тому

    தம்பி அருமை இவ்வளவு எளிமையா யாரும்சொல்லமாட்டாங்க நன்றி

  • @vineethkumar8094
    @vineethkumar8094 3 роки тому +30

    Your videos are giving confidence in driving for hundreds of people... thanks a lot for the same..I have one request..will you be able to provide a video on things to consider while taking short/lengthy turns..and high range driving with a lot of hair pin curves.. beginners like me still feel that while taking those turn it might get banged with the vehicle comes in opposite directions.. thanks in advance...🙏🙏🙏

  • @vjachu5794
    @vjachu5794 3 роки тому +3

    👌👌Excellent Training! Thanks!🙏

  • @salmonn2294
    @salmonn2294 7 місяців тому

    வீடியோ தேடி பார்க்க வேணும்னு இருந்தேன் sir. Thanks for your tips

  • @elangovansahadevan4214
    @elangovansahadevan4214 Рік тому

    Very useful While driving a car. Congrats for your Video. Thanks a lot. 🙏🙏🙏

  • @nithu8433
    @nithu8433 3 роки тому +13

    Waiting for this. Thank you anna👍

  • @srikanth4332
    @srikanth4332 2 роки тому +4

    Hi Sir, i follow your videos regularly, very interesting,
    can you clarify below in upcoming session/videos please?
    1) we can judge front side if we have a car or any vehicle object by referring bumper, back lights or number plate ... but if any other object other than vehicle like a tree or pole or man exists - then how do we judge..?
    2) on taking U turn (left or right) if a ditch (pit) next to the road then how do we judge position, i'm a bit confused when taking turn not able to judge the length of the road.. (feels like going into the ditch)
    hope these will be clarified in upcoming videos.. thanks..

  • @cicilianriame5092
    @cicilianriame5092 Рік тому

    I really like the way u teach. I'm newly started drive I'm really scared . But daily watching ur video make me so confident tq sir👏

  • @murugananthamesakkiappan6989

    Best and brilliant teaching valthukkal sir👍👍👍🙏🙏🙏

  • @balakumar3894
    @balakumar3894 3 роки тому +51

    How to measure sticker distance .??
    Wind shield wiper length or any other marking measurement??

    • @prathipkumar8101
      @prathipkumar8101 2 роки тому +23

      @Bala Kumar right side viper starting , leftside sticker = center of vehicle

    • @bumblebee614
      @bumblebee614 2 роки тому +1

      @@prathipkumar8101 konjam cleara soringala bro ella carkum apply panlama

    • @prathipkumar8101
      @prathipkumar8101 2 роки тому +9

      @@bumblebee614 ella car kum apply panalam bro. Unga car end to end measure panni center la oru sticker place pannungha. Then right side viper starting la 1 sticker paste pannunga bro

    • @bumblebee614
      @bumblebee614 2 роки тому +2

      @@prathipkumar8101 na innova vachirukom adhoda front glass measure pananuma illana adhoda front bodya

    • @prathipkumar8101
      @prathipkumar8101 2 роки тому +3

      @@bumblebee614 glass dhan bro

  • @SantronManibharathi
    @SantronManibharathi 3 роки тому +8

    When did you come to Tambaram sir? Would like to meet you someday. Excellent videos by the way. Most of my driving is taught by you.

  • @sumathimurugan7503
    @sumathimurugan7503 Рік тому

    Arivaali arivaali,,,, super paa,,, ivlo clear ah solli koduthinga ,,, 7k 8k,,, kodutthu driving class pogumbodhu kooda ivlo clear ah solli tharuvaanglaa nu yosikka mudiyala,,,yengalukku ukkaandha idathilirundhey driving practice pandradhukku koduttha tips& unga thelivaana padhivukku nandri paa

  • @harshithaartscrafts7331
    @harshithaartscrafts7331 Рік тому

    All of your videos are informative and helpful to learn driving. Your detailed explanation about clutch and gear is very nice. Thankyou for your effort.

  • @sekhar9722
    @sekhar9722 3 роки тому +10

    Your videos are awesome. Your selection and teaching on specific topics are good👍🏻👍🏻

  • @tincentredgl2752
    @tincentredgl2752 11 місяців тому

    hearty thanks brother 👌👌👌 very useful video for new driving person 👍👍👍 thanks lot👍👍👍

  • @psudarsan7906
    @psudarsan7906 Рік тому

    மிக அருமையான வீடியோ பதிவு நல்லாபுரியவச்சிங்க நன்றி நன்றி .

  • @afzal9723
    @afzal9723 3 роки тому +4

    Romba happy sir nalla solli tharinga ,,sir ipo andha sticker ra nama epdi sir measure panni mirror la apply panradhu???

  • @vidyavenkat7877
    @vidyavenkat7877 3 роки тому +3

    First view brother.....
    Keep posting informative videos.....
    All the best!!!!

  • @anbalaganramu8454
    @anbalaganramu8454 2 роки тому

    I had real-time experience through this video. Excellent.

  • @fakrudeenali2005
    @fakrudeenali2005 2 роки тому

    Accurate, super explanation...no one has😠 said this secrets to newly driving people's👏👏👍

  • @v.parthasarathy1532
    @v.parthasarathy1532 3 роки тому +5

    Most expected one thanks sir❤️

  • @balagurugmass
    @balagurugmass 3 роки тому +3

    Super bro👍👍👍 KIA car judge video podoka bro please 🙏🏻🙏🏻🙏🏻

  • @smilekillers9711
    @smilekillers9711 Рік тому

    Sir Tq so much you clear all my doubts about my car driving.

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c 3 місяці тому

    Good & sagacious Judgement! Left Right judgement is significant! This is video is immense fruitful to GREEN HORN ( Beginners) . Car centre point one stiger should be affixed, Right side 3.5 CM measurement is must. Good judgement to Novice ( Beginners)

  • @sathish389
    @sathish389 Рік тому +5

    Adhalaam seri andha sticker epdi measure panni otradhu 😂adha sollave illaye 😂

  • @bharanidharan.k1954
    @bharanidharan.k1954 3 роки тому +5

    Bro eppadi entha mathiri constant make pandregeee

  • @Manisrinivas-hs1zp
    @Manisrinivas-hs1zp 10 місяців тому

    Anna unmaiyaave oru new driving man ku sema use full aana oru video brother 💯💯💯❤️ i seeing full video

  • @PranavsDiary
    @PranavsDiary Рік тому

    Best teacher ever very clear and useful sir 🙂 thanks a lot

  • @g.jeevan2370
    @g.jeevan2370 3 роки тому +6

    I am waiting for your video anna

  • @kabaleeswaransubramaniam7989
    @kabaleeswaransubramaniam7989 2 роки тому +6

    இடது வலது பகுதியில் வைப்பரில் ஸ்டிக்கர் point எப்படி கண்டுபிடிப்பது. ஏதாவது கணக்கு ஸடேரிங் அடையாளமாக வைத்து செய்யப்பட்டதா

    • @kavielango3990
      @kavielango3990 2 роки тому

      நானும் இதை கேட்க நினைத்தேன்

  • @vikashmahadev9120
    @vikashmahadev9120 2 роки тому

    Thank you UNCLE
    Thank you UNCLE
    Your very super
    Naraiya therinjikittom
    Neenga romba supera
    Solli kuduthinga

  • @prabhavathi1843
    @prabhavathi1843 Рік тому

    The way you are teaching it's really am no words.... ❤❤excellent

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 3 роки тому +6

    Very nice, u r giving practical examples. Sir,Could u put video on avoinding rats bitting, and entering in to the car.

    • @skr0nytbe389
      @skr0nytbe389 3 роки тому +1

      I think he already posted a video on the rodent menace, if I am not wrong.

  • @satheshkumar8531
    @satheshkumar8531 3 роки тому +6

    Romba risk eduthu video podrengga safe drive pannugga

  • @sajidanazeer1002
    @sajidanazeer1002 2 роки тому

    Thank you sir
    I am from kerala, India
    Your this video helps me alot
    I tried it and it gives me confidence to drive Thank you once again 👍

  • @cosmos588
    @cosmos588 Рік тому

    Wow just mind blowing Anna... Thank you soo much.. Was very useful and never heard these things from anybody.. This is the 1st time I'm watching your video, within 5 mins after the video started directly came subscribed your channel and pressed the bell button which is the rarest thing for me to do.. Great efforts anna.. Thanks again 👍👍🙏🙏