ஆழ்மனதின் அற்புத சக்தி | The Power Of Subconscious Mind | Part 1 | Tamil Audio Book

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #TamilMotivational
    #ThePowerOfSubconsciousMind
    #JosephMurphy
    உலகின் தலைசிறந்த சுய முன்னேற்றத்திற்கான புத்தகமான
    The Power of Subconscious Mindன் தமிழாக்கமே
    "ஆழ்மனதின் அற்புத சக்தி" நூல் .
    டாக்டர் ஜோசப் மர்பி அவர்கள் எழுதிய இந்த புத்தகம் 10 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது .
    இதை ஒலிவடிவில் வழங்குவதில் பெருமை அடைகிறது தமிழ் நூலகம் .

КОМЕНТАРІ • 82

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 роки тому +20

    இந்த புத்தகம் என்னிடம் இருக்கிறது
    இதை தினமும் படித்து வருகிறேன்
    என் வாழ்வில அற்புதங்களும்
    அதிசயங்களும் நடந்து கொண்டு இருக்கிறது
    இதை எனக்கு அளித்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 3 роки тому +31

    நான் மகிழ்ச்சி சந்தோசம் வெற்றி அனைத்தையும் அபரிமிதமாக ஈர்த்துகொண்டே இருக்கின்றேன் நன்றி நன்றி 🙏

    • @tamilnoolagam417
      @tamilnoolagam417  3 роки тому +2

      நன்றி. மிக்க மகிழ்ச்சி

  • @Sundaram-c7v
    @Sundaram-c7v 18 днів тому +1

    Fantastic report of sub conscious Mind

  • @venugopalusha7310
    @venugopalusha7310 Рік тому +3

    கற்றலில் கேட்டலே ஆழ்மனதிற்கு இதமாக உள்ளது. நன்றி !

  • @boopathirajk9943
    @boopathirajk9943 Рік тому +1

    அந்த பணம் அந்த வீடு அந்த கார் அந்த ஆடம்பரமான வசதிகள் என்னுடையது அதை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்
    என் ஆழ்மனம் அதை எனக்கு கிடைக்கச் செய்யும்.

  • @srajasri3191
    @srajasri3191 2 роки тому +2

    நன்றி வாழ்க வளமுடன் நன்றி பிரபஞ்ஞம்

  • @arulprabhuvalarmathy5906
    @arulprabhuvalarmathy5906 15 днів тому

    Thank you🙏❤

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 2 роки тому +4

    I got feeling of reading books.thanks

  • @sathishbal3335
    @sathishbal3335 2 роки тому +4

    Sir Tq excellent talks.please update all this chapters.spr

  • @drb.mullai8115
    @drb.mullai8115 3 роки тому +7

    Plz kindly update remaining part. Ur voice is very good to understand .

  • @Rameshfr
    @Rameshfr 3 роки тому +6

    Naan migavum santhosamagavum irukiren

  • @24780792
    @24780792 3 роки тому +4

    உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @brundaarthanari2118
    @brundaarthanari2118 Рік тому

    அற்புதம். ஆனந்தமாக உணர்கிறேன்.நன்றி நன்றி நன்றி

  • @nagarajahbalabaskaran1069
    @nagarajahbalabaskaran1069 2 роки тому +3

    Thank you

  • @tmhshop9721
    @tmhshop9721 4 роки тому +6

    மிக மிக சிறப்பு அண்ணா வாழ்க வளமுடன்

  • @Mirra1500
    @Mirra1500 Рік тому

    நன்றியும் வாழ்த்துக்களும்

  • @jackvicky2173
    @jackvicky2173 2 роки тому +4

    Thank You for the video ♥

  • @sagultradersallnewtechnolo2778
    @sagultradersallnewtechnolo2778 11 місяців тому

    Thank you very much for your self confidence. Thanks bro

  • @natpugraphics3594
    @natpugraphics3594 2 роки тому +1

    Nandri

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 2 роки тому +2

    Thank you sir

  • @Vickytimon
    @Vickytimon 3 роки тому +6

    Clear reading.

  • @pqr2027
    @pqr2027 3 роки тому +8

    Thank you very much Sir 🙏🙏🙏🙏. Bro, your voice is fantastic. Please upload next chapter.

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 2 роки тому +3

    Unga voice ketadhula romba sandhosham. Ads mattum konjam korachiko thambi. Serious ah ketutu irukum podhu adikadi ads vandhu kadupethudhu

  • @selvalakshmi4852
    @selvalakshmi4852 3 роки тому +2

    Nandri 🙏

  • @mediamastertamil322
    @mediamastertamil322 2 роки тому +3

    Good job..thanks

  • @வாழ்கநலமுடன்-ர7ந

    நன்றி ஐயா

  • @lakushimass6493
    @lakushimass6493 3 роки тому +2

    Thankyou so much brooo..👌👍
    " Thelivana velakkam

  • @elaarasi5935
    @elaarasi5935 3 роки тому +3

    Thank you brother 😊

  • @srinivasan3178
    @srinivasan3178 3 роки тому +5

    Brother really super👍god bless you brother, nandri brother....

  • @bhuvaneswarinadarajan4700
    @bhuvaneswarinadarajan4700 2 роки тому +2

    Good job of your videos

  • @அல்லாவலுசர்ப்பம்

    சூப்பர் bro. Useful. Thanks.

  • @Billamani03
    @Billamani03 3 роки тому +2

    Audio book என்றே voice

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu8123 3 роки тому +3

    Book business good job

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw Рік тому +1

    Amen

  • @KannanKannan-bs3gb
    @KannanKannan-bs3gb 2 роки тому +1

    Thank you 🌟🌟🌟🌟🌟🌟

  • @geeranclar2113
    @geeranclar2113 3 роки тому +3

    🙏 marvelous

  • @Santhoshkumar._1
    @Santhoshkumar._1 3 роки тому +2

    Semaya erunthuchi

  • @dinesjkumar
    @dinesjkumar 3 роки тому +3

    Bro please update next chapter.

    • @tamilnoolagam417
      @tamilnoolagam417  3 роки тому +2

      சகோ.. எடிட்டிங் வேலை நடக்கிறது.
      முடிந்ததும் பதிவு செய்கிறேன்.
      நன்றி

    • @rajeevbalasubramanian1482
      @rajeevbalasubramanian1482 3 роки тому +2

      வேகமாக update செய்யுங்க bro

  • @itspossible5920
    @itspossible5920 3 роки тому +4

    Chapter 3 please Bro

    • @tamilnoolagam417
      @tamilnoolagam417  3 роки тому

      பதிவு செய்யப்பட்டுவிட்டது.நன்றி

  • @moorthik9412
    @moorthik9412 3 роки тому +2

    Super sir

  • @mani.sarniya.santhosaraniy5689
    @mani.sarniya.santhosaraniy5689 3 роки тому +2

    Super

  • @HarishKumar-yx7un
    @HarishKumar-yx7un 2 роки тому +1

    Where is next athiyaayam

  • @mkmihsan9655
    @mkmihsan9655 3 роки тому +3

    From whom I buy this book please

    • @tamilnoolagam417
      @tamilnoolagam417  3 роки тому

      ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்

  • @murugan4518
    @murugan4518 3 роки тому +3

    👍

  • @sivarajan7692
    @sivarajan7692 3 роки тому +1

    Adutha part engada

  • @Rameshfr
    @Rameshfr 3 роки тому +2

    Naan 🙏

  • @santhamanisanthamani1699
    @santhamanisanthamani1699 2 роки тому +1

    ஆழ்மனம் என்பது மனமா? Mind ah?

  • @surajkaramel1551
    @surajkaramel1551 3 роки тому +2

    The way of superior man enna book idumoo plzzz

  • @moonabk3180
    @moonabk3180 2 роки тому +2

    👍💯👌👍👍👍👍

  • @manipoovizhi3586
    @manipoovizhi3586 2 роки тому

    உங்கள் எண்ணம் போல் வாழ்க்கையை மாற்ற இந்த புத்தகம் உதவும் -ஆழ்மனத்தின் அற்புத சக்தி full audio book
    ua-cam.com/video/wFAhZW5eRpc/v-deo.html

  • @Kanagai77
    @Kanagai77 Рік тому

    Thank you

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw 3 роки тому +2

    Amen

  • @geeranclar2113
    @geeranclar2113 3 роки тому +1

    🙏 marvelous