🤑 இப்படியும் பணக்காரன் ஆகலாமா 😱 | Easiest Way to Get Rich

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Ever wondered about the easiest way to get rich? Think again! This video explores the shocking true story of a Pakistani doctor who married into a seemingly wealthy family. But their secret was far from glamorous - they were professional beggars! This viral story exposes the lengths people go to in difficult economic times. Unbelievable but true!
    Source: OpIndia
    www.opindia.co...
    #TamilSelvan #TS #mrTT #TamilTech #MrTamiLTech
    #howtogetrich #millionairemindset #easymoneygonewrong #millionaire #millionairemarriage #luxurylife #luxurylifestyle #doctor #marriage #beggers #professionalbeggers #rich

КОМЕНТАРІ • 667

  • @TamilSelvan
    @TamilSelvan  2 місяці тому +118

    Source: www.opindia.com/2023/02/pakistan-woman-beggar-in-laws-viral-video/

  • @soulspecialom
    @soulspecialom 3 місяці тому +4006

    Beggar to billionaire 😂

  • @sundarraman6094
    @sundarraman6094 3 місяці тому +2447

    Tax free Job 😂

    • @ramyakrishnancbe
      @ramyakrishnancbe 3 місяці тому +7

      Super comment

    • @msr-e5z
      @msr-e5z 2 місяці тому +2

      Hjhgijcg

    • @ajaykrishnacma
      @ajaykrishnacma 2 місяці тому +10

      Police thollai iruku thala😂

    • @rocky13419
      @rocky13419 2 місяці тому +2

      😂🤣✨

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 2 місяці тому +2

      விரைவில் அதுக்கும் ஜிஎஸ்டி /ஐடி வரும்😂

  • @அன்பேசிவம்-ப2ஞ
    @அன்பேசிவம்-ப2ஞ 3 місяці тому +520

    Semma comedy😅😅😅😅😅
    பெரிய தொழிலதிபர்-னு போனியே கடைசி-ல அவன் அங்க பிச்சை எடுக்குரான்😅😅

    • @antiboomeruncle4303
      @antiboomeruncle4303 2 місяці тому +6

      😂😂😂😂😂

    • @athavanRaja5005
      @athavanRaja5005 2 місяці тому +3

      No No கடைசில அல்ல முதலிலிருந்தே பிச்சைஎடுத்திருப்பாங்க😂

  • @JudEBstuva
    @JudEBstuva 2 місяці тому +433

    Richest jobs according to social media
    1) Tea shop 2) Begging 3)Panipuri 4)samosa

    • @hariprakash2652
      @hariprakash2652 2 місяці тому +31

      Xerox shop in-front of Edu institutes

    • @lathalogeshwari6912
      @lathalogeshwari6912 2 місяці тому +2

      Sandwich 🥪🍔

    • @jeysikutty2138
      @jeysikutty2138 Місяць тому

      ​@@hariprakash2652bro freaking truth xerox + stationary+snacks+food +front of educational institutions. = ultra rich I jst felt that.

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 2 місяці тому +24

    கதை விட்டாலும் ,பொருத்தமா கதை விடணும்.இப்ப உம்மேலையே எனக்கு சந்தேகமாக இருக்கு.

  • @MohamedNasri-l9c
    @MohamedNasri-l9c 2 місяці тому +214

    இதுக்கு தான் சொல்லற அளவுக்கு அதிகமாக ஆசைப்படக் கூடாது என்று இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் மனம் இருந்தால் அதே போதும் 🥰

  • @Kathir334
    @Kathir334 3 місяці тому +509

    My mind voice: உனக்கு ஆகனும் டி😂
    அப்புரம் என்னா sis நீங்க ஆசைப்பட்ட மாதிரியே பெரிய பணக்காரர் கிடைச்சாசி😅😅😅

  • @samjacob9086
    @samjacob9086 3 місяці тому +475

    Mommyy, daddyyy help me😂😂😂😂

  • @RameshRamesh-hq6vf
    @RameshRamesh-hq6vf 2 місяці тому +142

    இந்த விசயம் நம்புற மாதிரியா இருக்கு

    • @Mani-j8b7b
      @Mani-j8b7b 2 місяці тому +8

      இல்லை

    • @nd7908
      @nd7908 Місяць тому

      Bro pakistan la ithu periya business. They have big team to beg others, they moniter them like begger . Odaney ne pakistan poneiyanu kekatha . Ithu international organisations conducted research. If you want check it google . 😊

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv 7 днів тому

      ​@@nd7908 een umpondaati ipdi thaan pichai edukuraala

  • @rajeshp6036
    @rajeshp6036 3 місяці тому +51

    அதுக்குத்தான் நல்ல மனசு உள்ள பையன பார்த்து கல்யாணம் பண்ணனும் பணத்த பார்த்து பன்ன இப்படிதான்

    • @sahulluhas799
      @sahulluhas799 2 місяці тому

      எவன் நல்லவன் e
      Rulkan

  • @Ak.kuttan
    @Ak.kuttan 3 місяці тому +183

    பேராசை பெரும் குஷ்டம் 😅😅

    • @samratyogatemplechennai6539
      @samratyogatemplechennai6539 3 місяці тому +1

      நானும் கமெண்ட்ல இதை தான் சொல்ல வந்த

    • @Darkmind000
      @Darkmind000 3 місяці тому

      Pichai aditha ana ava still she is wife of millioner

    • @tcgpoke7704
      @tcgpoke7704 3 місяці тому

      Bro analum yosika matringa vendiyadhu kedachiduchuvenna kushtam

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn 2 місяці тому +1

      அப்போ பெரியார், கருணாநிதி எல்லாம்
      இதைத்தான் தொழிலாகவே வைத்து வளர வில்லையா ???

    • @Ibrahimibrahim-wm1zw
      @Ibrahimibrahim-wm1zw 2 місяці тому

      😂😂😂

  • @mohammednaslin8823
    @mohammednaslin8823 2 місяці тому +133

    நீ சொன்னது பொய்யா இருந்தாலும் கேக்குறதுக்கு நல்லா இருந்துச்சு😂

    • @KARMA-y7r
      @KARMA-y7r 2 місяці тому +1

      😅😅😅

    • @kumarmeanprince7275
      @kumarmeanprince7275 2 місяці тому +4

      Seri seri un pitchai edukure community eh sonna accept pannikave mathiye

    • @sounderguna5549
      @sounderguna5549 2 місяці тому

      Yenga oorula na patthuruka

    • @meshack4235
      @meshack4235 2 місяці тому

      Correct a soina bro 😂

  • @Namaooruvingyani
    @Namaooruvingyani 2 місяці тому +43

    No investment buisness, super idea thanks bro 😅

  • @mohamednizam9087
    @mohamednizam9087 2 місяці тому +7

    Vivek sir comedy tha nyabagam varuthu😂😂😂

  • @trendingmoment1497
    @trendingmoment1497 2 місяці тому +1

    Picha eduthu kodishwarana aguratha Vida ... Olachu nimmathiya varra kaasula family kooda santhosama irukkaratha vachu happy ya vazhalam.❤

  • @senthilkutti7458
    @senthilkutti7458 2 місяці тому +11

    அளவுக்கு அதிகமா ஆசைப்பட்டா அப்டி தான் ஆகும்....😂😂😂😂

  • @thangaraj8858
    @thangaraj8858 2 місяці тому +4

    அந்தப் பொண்ணுக்குத் தேவை பணம் அதிகமாக இருக்கக்கூடிய வாழ்க்கை... அவங்க என்ன வேலை செஞ்சா இந்தப் பொண்ணுக்கு என்ன? 😂😂😂😂😂😂😂😂

  • @sivakys
    @sivakys 2 місяці тому +7

    99% girls expecting the same finally disappointed 😬😂🤣🥺😢

  • @smartkannan4294
    @smartkannan4294 2 місяці тому +31

    பிச்சை எடுத்தா எப்படி பணக்காரன் ஆக முடியும். 🤔🤔🤔😤😤😤. ஒரே குழப்பமா இருக்கே. 😡😡😡

  • @Afrozebujji
    @Afrozebujji 3 місяці тому +110

    பேராசை பெருநஸ்டம்☝️

    • @lionslife_2024
      @lionslife_2024 3 місяці тому +1

      Bro neenga ingaiuma ah ana epidi bro unga Ella comment lai um like kuvi ithu 😅

    • @lionslife_2024
      @lionslife_2024 3 місяці тому +1

      Nanum unga comment ah like panirukan 😅

    • @MACH2.8
      @MACH2.8 3 місяці тому +1

      Yo bro 😂😂

  • @amssabith98
    @amssabith98 2 місяці тому

    Nice. Tech varala nu tech content ku pathila intha maathiri entertainment videos la erangitinga pola. Good too see this. Keep it up.

  • @venkatvenkatashwin1952
    @venkatvenkatashwin1952 2 місяці тому +15

    அப்போ நம்ம ஊரு பிச்சைக்காரன் ஏன் பணக்காரனாக ஆகல

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 2 місяці тому

      எத்தனை பிச்சைக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெகு விமரிசையாக திருமணம் செய்து இருக்கிறார்கள் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் என்று ஒரு கட்டுரை வந்தது அதில் பலர் கோடீஸ்வரர்கள்

  • @sathiyaseelan2946
    @sathiyaseelan2946 3 місяці тому +133

    எனக்கு தெரிந்து பிச்சை எடுத்து பணக்கறன வாழும் ஒரே அல்ல எங்க அண்ணன் சீமான் தான்..😂😂😂

    • @naveena_comali
      @naveena_comali 3 місяці тому +17

      கஷ்டமா இருந்தாலும் உண்மை தான்ல்ல 😑

    • @Un_ordinary01
      @Un_ordinary01 3 місяці тому +1

      அட உனக்கு தமிழ் வராதா தெலுங்கா நீ? அவ்வளவு பிழை 😢

    • @stephenselvan691
      @stephenselvan691 2 місяці тому +4

      Semen be like:.... Vara vara ellarum enna ignore panrainga😢.. 😂😂

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 2 місяці тому +4

      Lengend comments 😂😂😂

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 2 місяці тому +1

    நீங்க கண்ண முழிச்சி முழிச்சி சொன்ன கதைய கேட்டு நாங்களே சாக் ஆகிட்டோம்😅

  • @Rvm1804
    @Rvm1804 2 місяці тому +3

    Can't control my laughter bro😂😂😂

  • @mathankokila7336
    @mathankokila7336 2 місяці тому +1

    Avungalukku venum apdithaan....but rich man a kalyaanam panna mattum life jolly aa irundhirumaa makkale .......usaaru irunga

  • @faluhafaluha7447
    @faluhafaluha7447 2 місяці тому +5

    ஏனப்பா பாகிஸ்தான கேவலப்படுத்துறீங்க இது பாகிஸ்தானில் நடந்த வீடியோ அல்ல.சில விஷயங்களை சொல்லும்போது சரியான முறைக்கு ஆராய்ச்சி பண்ணி உண்மை தன்மையை தெரியாமல் போடாதீங்க.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu День тому

      சொந்தகாரன்ங்கள பத்தி சொன்னதும்‌ கோபம் வருது போல பாயம்மாக்கு

  • @meenameena4759
    @meenameena4759 3 місяці тому +7

    En bro ithe mathiri ninga try pannunga bro 😂😂😂

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 місяці тому +1

    Avunga edhukkappuram peyarukku pinnaadi...... MBBS Beggar nu poattukuvanga ......😂😂😂😂🎉

  • @gnanammaha3022
    @gnanammaha3022 2 місяці тому +1

    உண்மைலய பிச்சைக்காரர் அந்த அந்த பொண்ணுதன் அவளுக்கு ஆகணும் 😂😂😂

  • @SolamanSolaman-s1e
    @SolamanSolaman-s1e 2 місяці тому +1

    மோய மோறே ,மோயமோறே😂😂🤣😂

  • @suryar3641
    @suryar3641 2 місяці тому +2

    Biggest twist moment for that doctor 😂😂

  • @mohammadarhaan5819
    @mohammadarhaan5819 2 місяці тому +2

    நீங்களும் இருக்கிங்களே வேஸ்ட் ப்ரோ 😅😂😅😂

  • @Factory-of-Science
    @Factory-of-Science 2 місяці тому +1

    எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாத குடும்பம் 🤣🤣🤣

  • @Fvmoonjin_92
    @Fvmoonjin_92 2 місяці тому +4

    The only business with 0 investment 💀😂

  • @govindarajg1912
    @govindarajg1912 2 місяці тому +1

    டாக்டர் இப்போது பிச்சைப்
    பணக்கார வம்சம்.😂😂😂

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 3 місяці тому +4

    இதெல்லாம் நம்பும்படியாக இல்லையே சகோ .

  • @srijidh3331
    @srijidh3331 2 місяці тому +1

    Bro editor kitta sollunga, edit pandradhuku use pandra some videos yaarayum indirect ahh hurt panniralaam, so konjam careful ahh video use panna sollunga.

  • @nurulhidayah2408
    @nurulhidayah2408 2 місяці тому +2

    It is true unbelievable story but l also very shocked and very funny ❤❤❤

  • @mahivanrasiah7221
    @mahivanrasiah7221 3 місяці тому +13

    😂😂😂😂😂😂😂❤🎉h .bro girls iku nalla motivation bro super😊

  • @gokulvoice8100
    @gokulvoice8100 2 місяці тому +2

    Story ok presentation so good with editing and anchoring great 🍺❤️🌺🌹👍👌

  • @abdulfathack8484
    @abdulfathack8484 2 місяці тому +5

    ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…
    ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

    • @srisutharsan3089
      @srisutharsan3089 2 місяці тому

      Indha mari paithiyakaranunga ishtathukku edhunachum oathutu poirirainga evanum edhum keaka matanunga.. naama idha fact check pannama oruthan video la pathen nu sonna odane namala paithiyakaran nu solirurainga.. keakuravan keanayan na kadhula bore machine aye eduthu soruga vendiyathu.

    • @ShakithLadduking17
      @ShakithLadduking17 2 місяці тому

      👌👌👌😂😂😂

  • @Savi3Ram
    @Savi3Ram 2 місяці тому +1

    சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கறது இதுதானோ..???

  • @noormohamed-h2e
    @noormohamed-h2e Місяць тому +1

    New vedio adhigam send panuga pls

  • @TamilSelvi-lo6ng
    @TamilSelvi-lo6ng 2 місяці тому +1

    Girl dream like this but God said don't to much what God gives we take our life be happy 😊

  • @sriannamalaienterprises6724
    @sriannamalaienterprises6724 2 місяці тому +3

    பாருங்க என்னமா கம்பி கற்ற கதையை விடுறன்

  • @MahaRajan-f8x
    @MahaRajan-f8x 22 дні тому

    அதிக ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும்

  • @muruganv6076
    @muruganv6076 2 місяці тому +1

    😂 பிச்சை எடுத்தா டாக்டர் ஆகலாம்...ஆனால் டாக்டருக்கு படிக்க வைத்தால் பிச்சைக்காரன்... ஆகலாம்😂😂😂😂😂😂

  • @venkateshrajendran2362
    @venkateshrajendran2362 3 місяці тому +6

    Source of the information?

    • @mlokesh4434
      @mlokesh4434 3 місяці тому

      bro ivan solrathu ela oolu tha nenga vera

  • @tamil22tn
    @tamil22tn 2 місяці тому +1

    Vaanga bro naamalum povom thattu eduthukittu...😂😂😂

  • @GKShotrs70
    @GKShotrs70 3 місяці тому +7

    #SuperTS அதிகமா அசை படா கூடாது கிடைத்தலும் அது நிலைக்காது

  • @Nrsszfemily
    @Nrsszfemily 2 місяці тому +2

    நீ கதை சொல்றதுக்காக எதுக்குடா பாகிஸ்தான் பெண்ணே இருக்கிறாய். உன்னோட அக்கா என்று கதையைத் தொடங்கு

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 3 місяці тому +6

    நம்ம ஊர் நாதாரிகளே அப்படி ஆசைப்படும்போது, MBBS படிச்ச பொண்ணு அசப்படாதா...
    ரெண்டாவது எல்லா அப்படித்தான் பணம் பணம் பணம்....
    பணம் கொடுத்து ஏதாவது திண்ணச்சொன்னாலும் திண்ணுவாங்க😂😂😂😂😂

  • @tamilanirudh3894
    @tamilanirudh3894 2 місяці тому +2

    Enna ya soldra. 😂 end la sema twist

  • @jerbinashick8608
    @jerbinashick8608 3 місяці тому +7

    Very interesting 🤔

  • @Bjorn-en7hb
    @Bjorn-en7hb 3 місяці тому +91

    Indha urruta nanga nambanuma ? 😂

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 3 місяці тому +5

      Nabi urutinatha nambum bothu itha nambalam

    • @mirrormirror5798
      @mirrormirror5798 3 місяці тому +6

      ​@@MurugeshOriginalsenna hair ku ipo religious uh attack pani pesanum.?

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 3 місяці тому +1

      @@mirrormirror5798 enna hair ku antha naai pala pera konnu bayamburuthi religion ah uruvaakinaano antha hair kuthaan naantha nabi

    • @Factnfiction-k7d
      @Factnfiction-k7d 3 місяці тому +3

      ​​@@MurugeshOriginals en bro pira matha thalaivargala thappa pesuringa.ungalukku pudikalaya just ignore don't insult others trust

    • @pk-wq2fh
      @pk-wq2fh 3 місяці тому +1

      Real tha bro ...but intha news vannthu one year back Achu

  • @mohanlaljams
    @mohanlaljams 2 місяці тому

    Already MBBS padichitu depression la irukom ithula ithalam keta 😮

  • @Victoriasecert
    @Victoriasecert Місяць тому

    Moral of This viedo saying: Most of UA-camers .......... yedukuranga😂😂😂😂✅✅✅✅⚠️

  • @sabee1991
    @sabee1991 2 місяці тому

    இத சொல்ற உங்க Style நல்லா இருக்கு

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 2 місяці тому +1

    நம்மூர்ல இந்த மாரி நெறைய பேர் இருக்காங்களே பாகிஸ்தானில் நீங்க எப்போ போய் பாத்திங்க 😂😂😂😂😂😂

  • @rajanbabu3448
    @rajanbabu3448 3 місяці тому +9

    Karma beautifully paid played well. ...... Superb 👌👌👍👍👏👏🙏💐

  • @dhanushm7503
    @dhanushm7503 2 місяці тому +1

    Sollu ne uruttura thala kekka vendiyatha irukku 😂

  • @johnsoniya
    @johnsoniya 2 місяці тому +1

    Next video 🐜 driving ✈️ 😂 selvan bro am waiting ✋️ 😂😂😂

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому

    Super speeches and presentation.

  • @madhanv8738
    @madhanv8738 13 днів тому

    இப்போ இருக்கும் பெண்கள் எல்லாம் இப்படி தான் பேராசை அதிகம் உள்ளது என் அனுபவத்தில் இப்படி ஏமாற்றம் அடைந்த பெண்களையும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர் என பல பேர்களைக் பார்த்து உள்ளேன்😅😅😅

  • @Naziraakil1992
    @Naziraakil1992 3 місяці тому +5

    Yenaku Therinja Oruthar kuda ippadi pandraru.... Per Month 3 To 5 Lacs Avarku varumanam varthu... Naa kuda Itha try pannalanu iruka 😂😂😂

  • @S.Sarvin_
    @S.Sarvin_ 2 місяці тому +1

    #SuperTT ❤

  • @rajanbabu3448
    @rajanbabu3448 3 місяці тому +9

    Please put such videos , morning, day, Evening !!!!!... 24*7 Sir , actually it serves better for promoting good society and cautions the greedy, & for creating better place for everyone in this planet.🙏🙏🙏💐

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 місяці тому +1

    பாக்கிஸ்தான் கேவலம் படுத்துலதா நினைத்து உன்னை நீயே கேவலம் படுத்திகொள்கிறாய்

  • @Athenz86
    @Athenz86 2 місяці тому +1

    Final video. I was shocked 😅

  • @Mazin510
    @Mazin510 2 місяці тому +1

    😂😂😂shows ppl hearts are kind

  • @TheDevil-ww7dn
    @TheDevil-ww7dn 2 місяці тому

    இன்னைல இருந்து பிச்ச எடுக்குறோம். கோடிஸ்வரன் ஆகுறோம்..... 😂

  • @kannan.g2242
    @kannan.g2242 15 днів тому

    தவறு யார் மேல்
    அவர் நினைத்தால் பெரும் பணக்காரியே கட்டிருக்களாம்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 23 дні тому

    பொய் சொல்லலாம் ஆனால் மில்லியன் கணக்கில் பொய் சொல்ல. கூடாது மொதல்ல நம்ம நாட்ட கவனி பிறகு பார்ப்போம்

  • @சக்திஸ்ரீ
    @சக்திஸ்ரீ 2 місяці тому

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம். சக்தி ஸ்ரீ MA Astro

  • @TanavAnantharajan
    @TanavAnantharajan 2 місяці тому

    Indha MBBS case ellame paithiyam dhan.
    Should come out of books and think out of the box😂😂😂😂😂

  • @nasleennasli-ti4om
    @nasleennasli-ti4om 3 місяці тому +5

    The girl must really 😮

  • @thinkwise29
    @thinkwise29 2 місяці тому

    பெரிய பிச்சைக்காரி அந்த டாக்டர் தான் பணத்துக்கு எவ்வளவு ஆசை

  • @ragukishur8034
    @ragukishur8034 2 місяці тому

    Im bagger boy thami .im bagger boy aiya.😂😂 vivek comady madiri irukku bro

  • @padmanathan5653
    @padmanathan5653 2 місяці тому

    ஜூம் நம்ம ஊரு பிச்சைக்காரங்களும் இருக்காங்களே? வேலை கிடைச்சிருச்சி படத்துல கவுண்டமணி காதலி பிச்சைக்காரி யா இருப்பது ஞாபகத்திற்கு வருது.

  • @haflalali
    @haflalali 2 місяці тому

    சொந்த நாட்டில் நடைபெற்ற சம்பவம் அடுத்த நாட்டிள உருட்டு 😂

  • @MpradeepDeep-xf7pb
    @MpradeepDeep-xf7pb 2 місяці тому

    நம்ம தமிழ்நாட்டுல இது போல் பேராசை பிடித்த பெண்ணும் சரி பெண்ணை பெற்ற அப்பனும் சரி இதுபோல் பணக்கார குடும்பம் அமையனும் என்று நான் வாழ்த்துகிறேன் 🤭🤭🤭

  • @arulmoorthyc
    @arulmoorthyc 2 місяці тому

    MBBS நிலமை என்ன. அவளுக்கு தேவை காசு தானே. எப்படி வந்தா என்ன. 😂😂😂😂

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 місяці тому

    அதிபர் இப்ப அந்த தொழில் செய்வது இல்லை சம்பாதித்து முடித்து விட்டார்.இப்ப மது மற்றும் பெண்கள் மீதுதான் பாசம் அதிகம்.

  • @murugesansun2286
    @murugesansun2286 2 місяці тому

    அருமையான பதிவு

  • @CandellaSpark
    @CandellaSpark 2 місяці тому

    உங்க எல்லோருக்கும் பணத்தாசை இருக்கு. ஆனால் ஒரு டாக்டர் பொண்ணு மட்டும் பணக்கார மாப்பிள்ளை வேணும்னு நினைச்சா அது மட்டும் தப்பா? வக்கணை கிழிக்க வந்துட்டீங்க. 😅

  • @allen1907
    @allen1907 2 місяці тому

    Indha real life incidents ah paathaachu . Ipo irukura ponunga poor boys ah accept panurangalanu paapom😂.
    Petromax light eh dha venum nu keta. Apram Beggar dha paathukonga😂

  • @AravinthS-ve9on
    @AravinthS-ve9on Місяць тому +1

    What do you see in this cases ! No tax on this business makes wealth

  • @DRaja-q9w
    @DRaja-q9w 3 місяці тому +2

    Sir. Picha edukuranga illa.ippa aduva prachana. Avnga kodisvarnga. Unmathana 😅😅😅

  • @geetag4163
    @geetag4163 2 місяці тому

    Moral of the story..... don't give any money to beggars😂😂😂

  • @PeriyasamyKRJ
    @PeriyasamyKRJ 2 місяці тому

    Panakaranukku tha kaalaviripalukala😂😂😂

  • @ashwin3054
    @ashwin3054 2 місяці тому

    Hey singam🦁 epadi irrukinga😂

  • @Anbu_chandru
    @Anbu_chandru 2 місяці тому

    Any link to original information??

  • @KillerqueenPriyu
    @KillerqueenPriyu 2 місяці тому +1

    Srilanka Canada mappila therra Pathi girls life

  • @nirmalaanand4259
    @nirmalaanand4259 2 місяці тому +1

    Iinam iinam odatan serum….😂😂

  • @Rider87754
    @Rider87754 2 місяці тому

    Source?

  • @Hack-o1v
    @Hack-o1v 2 місяці тому

    Andey ponu kasu kaga thane pona...apram ena bro..eapdi kasu Vandana kasu matum thane nu nenacha Ava...😊

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp 2 місяці тому

    My mind Voice to doctor: Unaku apade thaa aaganum da.

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 2 місяці тому +2

    பாராட்டுகள் பெண்னே