Don't worry sister....❤ கண்டிப்பாக சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்...... எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏
நானே சின்னத்திரையில் கண்டுபிடிச்சிட்டேன் நீங்களும் உள்ள லாஸ்ட் எபிசோடு விளையாடாமல் வந்தபோது நான் ஆசைப்பட்டேன் அதே மாதிரி நடந்துருச்சு மனசார வாழ்த்துக்கள் நல்ல படிக்க பாப்பா பிறக்கும் நீங்க எதிர்பார்க்கிறது எல்லாமே நல்ல சுகப்பிரசவமாகும் எல்லாரும் நல்லா இருக்கணும் இந்த முருகனை நான் வேண்டிக்கிறேன் நல்லா படிக்க குழந்தை பிறக்கும் ஆல் த பெஸ்ட்
மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நீங்கள் மரியாவிற்கு உடம்பு சரியில்லை என்று சொல்லும் போதே நாங்கள் நினைத்தோம்.ஏன்னா மரியா ரொம்ப அமைதியா இருந்தாங்க.வாழ்த்துகள்.❤❤😊😊
Congratulations nanjil and mariya na Mr and Mrs chinnathirai la oru episode la unga emotions patha super nanum 4 year ah wait panura baby ku super super
வாழ்த்துக்கள் மரியா நாஞ்சில் விஜயன் நீங்க இந்த குட் நியூஸ் சொல்லனுனு நான் ரொம்ப ஆசை பட்டேன் bcz மரியா rompa innocent girl anyway congratulations takecare ma and my Native place நாகர்கோயில்
வாழ்த்துக்கள் நாஞ்சில் மரியா ... இன்னைக்கு என் பிறந்த நாள் இன்னயோட 40 வயசு இன்னும் கல்யாணம் ஆகல .... நாஞ்சில் உங்களுக்கு கல்யாணம் ஆனப்ப எனக்கு அவ்ளோ ஹாப்பியா இருந்துச்சி .... மரியா நல்ல பொண்ணு ... நாஞ்சில் நல்ல பையன் சந்தோஷமா இருங்க வாழ்க்கை முழுவதும் இப்படியே வாழ்த்துக்கள் ......🎉🎉🎉
வாழ்த்துக்கள் தங்கையே,மச்சான்.3 பேரும் நலமுடனும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.உங்களை mysore தலை காவேரி ல பார்த்தேன்,மரியா சிஸ்டர் நல்ல பெண்.நீங்களும் எதார்த்தமாக அப்லகும் மனிதர்
வாழ்த்துக்கள் ரெண்டு பேருமே எல்லா வளமும் பெற்று சந்தோசமா இருக்கணும் அதே மாதிரி உங்க குழந்தையும் நல்லா ஆரோக்கியமாகவும் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் 😍😍😍😍
முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் நல்லா இருக்கும் நாஞ்சில் அண்ணா உங்க அம்மாவே உங்கள் கையில் வந்தது போல் இருக்கும்❤ நான் அந்த முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்❤
Congrats bro🎉🎉🎉 நானும் 4 years வெயிட் பண்றேன் இந்த month எனக்கு confirm ஆகணும் எல்லாரும் pray பண்ணுங்க pls🙏🙏🙏
Kandippa +ve agum don't worry sis
@Namritafamily thanks 🙏
Don't worry sister....❤ கண்டிப்பாக சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்......
எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏
அண்ணாமலையாரின் அருளால் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் மகளே❤❤❤❤
கண்டிப்பா ஆகும் 2 டேஸ்ல நல்ல முடிவு வரும்
வாழ்த்துக்கள் நாஞ்சில் அண்ட் மரியா❤🎉
Congratulations 🎉
Congratulations
Nanum intha month baby confirm aaganumnu pray pannikkonga plz🙏
Pray to God
Mr.mrs chinathirai la neega pregnancy episode pathu rmb feel pana rmb hpy iruka Anna akka
வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணியை பத்திரமா பாத்துக்கோங்க
Congratulations...நான் கண்டு பிடித்து மரியா மெலிந்து இருந்தா...என்னுடைய மகளுக்கு குழந்தை கிடைக்க ஜெபியுங்கள் 🙏🙏.
வாழ்த்துக்கள் எங்களுக்கும் குழந்தை கிடைக்க வாழ்த்துங்கள் ❣️
Kandippa kitaikum nampikkaya erunga
@kaviyavelu854 நன்றி 🙏🙏
Kadavul kulanthai Selvam tharvanga....😊❤
Akka thalaikku thanni oothina moonu nalaikku veppilai urandai kolikundu size la verum vaitril sappdunga success agum baby ungalukku valrathukku valthukkal
Yethana nal saptanum sis@@Namritafamily
வாழ்த்துக்கள் பா எல்லாம் வளமும் நலமும்பெற்று பல்லாண்டு காலம்நீடூழி வளமுடன் வாழ்க
கணவர வாங்க போங்கனு பேசறது ரொம்ப பிடிக்கும்
Congratulations Maria and Nanjil 🎉🎉🎊🎊🎊🎊🎊very happpyyyyyy❤❤❤❤❤
வாழ்த்துக்கள் நாஞ்சில் மரியா❤❤❤❤
வாழ்த்துக்கள் இருவருக்கும். பத்திரமா பாத்துக்கோங்க மரியாவ. உங்க அம்மாவே உங்களுக்கு மகளா பிறக்கட்டும் நாஞ்சில் அண்ணா...
நானே சின்னத்திரையில் கண்டுபிடிச்சிட்டேன் நீங்களும் உள்ள லாஸ்ட் எபிசோடு விளையாடாமல் வந்தபோது நான் ஆசைப்பட்டேன் அதே மாதிரி நடந்துருச்சு மனசார வாழ்த்துக்கள் நல்ல படிக்க பாப்பா பிறக்கும் நீங்க எதிர்பார்க்கிறது எல்லாமே நல்ல சுகப்பிரசவமாகும் எல்லாரும் நல்லா இருக்கணும் இந்த முருகனை நான் வேண்டிக்கிறேன் நல்லா படிக்க குழந்தை பிறக்கும் ஆல் த பெஸ்ட்
Same judgement ❤
மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நீங்கள் மரியாவிற்கு உடம்பு சரியில்லை என்று சொல்லும் போதே நாங்கள் நினைத்தோம்.ஏன்னா மரியா ரொம்ப அமைதியா இருந்தாங்க.வாழ்த்துகள்.❤❤😊😊
Congratulations engaluku romba santhosham
Congratulations to both of you ❤❤❤
வாழ்த்துக்கள் சிஸ்டர் 😊😊😊
நாஞ்சில் மாரியா நல்வாழ்த்துக்கள்❤
வாழ்த்துக்கள் mariya &naanjil சந்தோஷமாக இருங்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறோம் கனடா
Congratulations 🎉🎉...akka anna..romba hpy
Congratulations nanjil and mariya na Mr and Mrs chinnathirai la oru episode la unga emotions patha super nanum 4 year ah wait panura baby ku super super
வாழ்த்துக்கள் நாஞ்சல் தம்பி மரியா ஹாப்பியா இருக்குது🎉🎉🎉❤❤❤
Waiting super welcome new members lovely
வாழ்த்துக்கள் bro na எதிர் pathutey erunthen 2perukum வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மரியா நாஞ்சில் விஜயன் நீங்க இந்த குட் நியூஸ் சொல்லனுனு நான் ரொம்ப ஆசை பட்டேன் bcz மரியா rompa innocent girl anyway congratulations takecare ma and my Native place நாகர்கோயில்
No feel bro unga ammavea ungalukku kulandhaiya pirappanga congratulations
வாழ்த்துக்கள் அக்கா❤ அண்ணா🎉🎉❤❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் 💐💐
Valthukal sir❤❤
Congratulations🎉 intha video pagura apo enaku romba happy ahh iruku 😊
வாழ்த்துக்கள்
Congratulation wow ❤
வாழ்த்துக்கள்....❤❤❤
Paathu kavanama nalla padiya paathukkonga bro anni ah❤❤❤🎉🎉🎉🎉 vaalthukkal
Congratulations Chellakkttiees. கவலை படாதீங்க. இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும்❤❤❤
Very very happy about it anna anni🤩😇❤️ seekirama papa varattum we are waiting😇
My Hearty congrats to Nanjil and Maria!!! God bless you.
வாழ்த்துக்கள் அண்ணா❤❤
Congrats bro and sister. Gods with u people always. Nenga mr and mrs chinnatherai yil oru script pannu engala antha manifest super super.
Congratulations thambi. Sema happya irukupa. May God bless you❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
Congratulations Nanjil n Mariya❤❤❤
Heartful congratulations to you both..I wish and pray for healthy and happiee normal delivery
Happy happy. Anna Anni ❤❤
Congrats Anna and akka really I'm happy for you ❤❤❤❤❤🎉🎉
Congratulations Anna eppavum happya irukanum 🎉🎉🎉🎉
Congratulations both of u❤❤❤😍😍😍😍😍😍
Congratulations anna and anni❤❤❤❤ gods gift unngaluku kadachathu romba happy anna❤❤❤
Congratulations to you too
Pls takecare.
❤வாழ்த்துக்கள் அண்ணா 😊
வாழ்த்துகள் அக்கா ❤❤❤❤❤🎉
Congratulations Mariya and Najiel Vijayan
வாழ்த்துகள் அக்கா அண்ணா🎉🤝👌👌❤
Congratulations both of you 🎉 may your family have happiness and God bless you 🙏
Congratulations ❤
Vaalthukal anna ver happy for both of u❤❤❤
நாஞ்சில் அண்ணா மரியா அக்கா இருவருக்கும் வாழ்த்துக்கள்
vazhithukal vazhika vazhamudan
Very happy Anna.....God bless both of you abundantly with all happiness and prosperity❤🎉🎉🎉❤❤......enjoy each and every moment.....happy for u both
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤♥️
Congrats nanjil bro 🎉 neega yellaraium srika vaika avlo effort poduriga ungal valzhai aanaithum nallathaga amayadum 🎉
Congratulations mariya akka 🤰🏻🤗🥳👌💞❤️💃🍫🧁
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤❤❤❤❤
Semmaaa🎉🎉🎉🎉🎉❤❤❤
வாழ்த்துக்கள் நாஞ்சில் மரியா🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா ❤ அக்கா
Vathukal vijan Raja sir wife channi❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
Congratulation Anna akka..❤ neengka rompa nallavangka.enakku ungkala rompa pudikkum..neengka seekiram good news sollanumnu Nan rompa asai patten. Thanks god😅 rompa santhoma irukku Anna.happy a irungka. Nanum 6 month pregnant.next month enakku valakappu.neengkalum akkavum varanumnu asai paturen❤
வாழ்க வளமுடன் அண்ணா
🌹எப்போ சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன் பிரதர் வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹💕💕
Love both of u darlings🎉🎉🎉🎉🎉
Valthukalllll annaaa supperrr rombaaa happyyyy seriously naaa kastapaduravagaluku kadavul tharuvaruu
Valthukkal nanjil Maria
Congrats Anna..unga baby intha ulagathula Nala padiya kal padhikum... God's great gift Anna ❤
Kannagi my name... 5yrs wait panrom... Pls pray pannuga frds
வாத்துகள் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
வாழ்த்துக்கள் மரியா&நாஞ்சில்
Valthukal anna anni❤❤❤
Congratulations god bless you both … maria take care of your health . God bless your kid with good health and happiness ❤
வாழ்க வளமுடன் ❤❤❤❤
வாழ்த்துக்கள்.தம்பி.உங்கள்.அம்மாவே.வந்து.பிரக்க.போராங்க.சந்தோசமாக.இருங்க.
Congrats 🎉nanjil mariya
Congratulations ❤
❤🎉congratulations 🎊 to u both keep well,from South Africa
Yenaku kolandhe ille preyar panuge nanjil anna mariya
Pray to god
வாழ்த்துகள் Both of you…. Ippadiyea eppavum santhosama irunga….. All the way to go higher and higher….
வாழ்த்துக்கள் நாஞ்சில் மரியா ... இன்னைக்கு என் பிறந்த நாள்
இன்னயோட 40 வயசு இன்னும் கல்யாணம் ஆகல .... நாஞ்சில் உங்களுக்கு கல்யாணம் ஆனப்ப எனக்கு அவ்ளோ ஹாப்பியா இருந்துச்சி .... மரியா நல்ல பொண்ணு ... நாஞ்சில் நல்ல பையன் சந்தோஷமா இருங்க வாழ்க்கை முழுவதும் இப்படியே வாழ்த்துக்கள் ......🎉🎉🎉
வாழ்த்துக்கள் தங்கையே,மச்சான்.3 பேரும் நலமுடனும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.உங்களை mysore தலை காவேரி ல பார்த்தேன்,மரியா சிஸ்டர் நல்ல பெண்.நீங்களும் எதார்த்தமாக அப்லகும் மனிதர்
Congratulations akka anna nanum 4eyarsa veite panra please yanakkagha preppanungha please please 😭😭😭😭
Congratulations both of you ❤🎉
Valthukal both of you ❤❤
Thank god, Congratulations both . God bless
வாழ்த்துக்கள் ரெண்டு பேருமே எல்லா வளமும் பெற்று சந்தோசமா இருக்கணும் அதே மாதிரி உங்க குழந்தையும் நல்லா ஆரோக்கியமாகவும் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் 😍😍😍😍
Congrats mariya mam nanjil bro I am watching Mr and Mrs show sister is big blessing to ur life happy for u both
Happy nanjil anna😂😂😂❤❤❤
Super anna akka🎉🎉🎉
Congratulations💐
முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் நல்லா இருக்கும் நாஞ்சில் அண்ணா உங்க அம்மாவே உங்கள் கையில் வந்தது போல் இருக்கும்❤ நான் அந்த முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்❤
Congratulations Anna & Anni