Why Soori & Vijaysethupathi in Viduthalai? - Vetri Maaran Interview | Part 2 | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 303

  • @kodivignesh9106
    @kodivignesh9106 2 роки тому +379

    தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் வெற்றி மாறன் 🔥 எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்..

    • @sharukansharukan9813
      @sharukansharukan9813 2 роки тому +2

      Ama Bro

    • @ashik1616
      @ashik1616 2 роки тому +6

      Not only Tamil cinema
      Pride of Indian cinema 🔥🔥🔥

    • @apratheep9140
      @apratheep9140 2 роки тому +1

      ஒருவரை ஒருவர் அடித்து கொள்வதில் நியாயம் தர்மம் வேண்டாமா இந்த உலகத்தில்

    • @apratheep9140
      @apratheep9140 2 роки тому +1

      ஒரு மாணவன் பிரச்சினை என்றால் ஆயிரம் மாணவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வது தான் உண்மை வாழ்க்கை வரலாறு நண்பா

    • @apratheep9140
      @apratheep9140 2 роки тому +1

      நீ யாரோ நான் யாரோ என்று செல்வது வாழ்க்கை வரலாறு இல்லை நண்பா

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +60

    He is Touching the Cinema of other side which till date directors had not touched. Really Most wanted director for the Indian film industry. Proud of this great director Mr. Vettrimaaran 👍

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 2 роки тому +59

    மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் திரையில் இந்த படத்தை பார்க்க வெற்றி மாறன் படம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் வெற்றிமாறன் வாழ்த்துக்கள் ⚘🌹🌷

  • @jebarajdavid
    @jebarajdavid 2 роки тому +39

    Couldn't imagine I played cricket with him in our childhood with this future legend in Ranipet

    • @lolgang908
      @lolgang908 2 роки тому +4

      Fr ? Bro when was it ?

    • @jebarajdavid
      @jebarajdavid 2 роки тому +7

      @@lolgang908Emerald Nagar, Ranipet around 1989-1993

    • @lolgang908
      @lolgang908 2 роки тому +2

      @@jebarajdavid damn 🔥🔥🖤

    • @saravanakumar1671
      @saravanakumar1671 Рік тому +1

      @@jebarajdavid super

  • @dineshwaran8057
    @dineshwaran8057 2 роки тому +37

    விசயங்கள் சிரியதோ பெரியதோ அதற்காக எவ்ளோ தூரம் மெனகெடுகிரோம் என்பதே மிகமுக்கியமான ஒன்று அதை மிகவும் அருமையான முறையில் கையாண்டு நமக்கு கொடுப்பதில் வல்லமை படைத்தவர் வெற்றிமாறன் ❤️🔥

  • @kannanmohan7888
    @kannanmohan7888 2 роки тому +78

    One of the best director of indian industry. Always an Inspiration.❤🔥

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +22

    Director Vetrimaran Gem 💎 of Indian cinema The man who Explore other side of story with unique way of character on common man life and Vetrimaran with exploring the Novel into cinema The way of making with unique way of showing The Viduthulai movie cast and crew Soori & Vijaysethupathi with Ilayaraja music 🎵 Simple way of making impact in characters performance இயற்கை உடன் வாழ்வது மனிதன் இயல்பு வெற்றிமாறன் இயற்கை அழகு காட்சிகள் அனமப்பு சினிமா இயற்கை உடன் பொருத்தி எடுப்பது 👍

  • @ssBoss14
    @ssBoss14 2 роки тому +50

    தமிழ் சினிமா என்று உலகமெங்கும் பறை சாற்றும் உங்கள் சினிமா வெற்றிமாறன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 роки тому +11

    ஒரு தரமான கலை படைப்பு (வெற்றிமாறன் படங்கள்) தன்னை தானே உருவாக்கி கொள்ளும் வெற்றிமாறன் போன்ற கலைஞனின் ஊடாக 👌🏿

  • @sivan1928
    @sivan1928 2 роки тому +10

    வெற்றி மாறன் இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் நல்ல இசை வேண்டும் அதற்க்கு இளையராஜா சார் ஓகே

  • @vikneswaranmse5374
    @vikneswaranmse5374 2 роки тому +12

    I love the way soori interact with Vetrimaran😊

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 2 роки тому +41

    மற்ற மொழி ரசிகர்கள் வியந்து பார்த்த இயக்குனர் வெற்றி மாறன் பாலு மகேந்திரா உதவி இயக்குனர் என ஒவ்வொரு படத்திலும் நிருபித்து உள்ளார் வாழ்த்துக்கள் வெற்றிமாறன் ⚘⚘🌷🌹⚘

  • @cnckoothu
    @cnckoothu 2 роки тому +8

    farming pathi pesrapo sonnadhu mudavaattu kaal kizhangu 😃when vetri maaran speaks always it will be a Masterclass🔥

  • @manithevar1294
    @manithevar1294 2 роки тому +18

    தமிழ் திரை உலகத்தில் அடையாளம் அண்ணன் வெற்றிமாறன்

  • @barathkumaran1502
    @barathkumaran1502 2 роки тому +27

    Interview romba nalla irunthuchi interview இயற்கை யா இருந்திச்சி🌍

  • @GokuDUchiha
    @GokuDUchiha 2 роки тому +6

    Vetrimaran sir matum tha ellamey pakuraru director thavurthu elamey- editing,camera setting & angles , frama ipadi tha irukanum,dress ipaditha irukanum,location ipadi vendum,weather ipadi iruka time ena scene panalam,etc… he is the Real Cinema Master🫡🔥🙌⚡️💕😎….apadiye soothaadi panunga

  • @subalakshmi5574
    @subalakshmi5574 2 роки тому +3

    Vetrimaran Thalapathy Combo Waiting.😘
    Vaadivasal Also Egerly Waiting 🤩

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 2 роки тому +15

    Part 2 kku than wait pannunom 🔥🔥 Vetrimaran 🔥🔥

  • @skey91
    @skey91 2 роки тому +9

    Interview itself like a movie.. interesting 😀

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 роки тому +9

    வெற்றிமாறன் இயக்குனர் அல்ல., கலைஞன் ❤️❤️❤️❤️

  • @lachu4904
    @lachu4904 2 роки тому +3

    Best questions... Vera level anchor... Top notch answers 🔥🤩

  • @jestinjulie7558
    @jestinjulie7558 2 роки тому +13

    Waiting For Part-3 Interview 👍

  • @anilbala9380
    @anilbala9380 Рік тому +2

    நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதன் வெற்றி அண்ணா ‌வாழ்த்துக்கள் சூரி அண்ணா

  • @rajadurait3872
    @rajadurait3872 2 роки тому +8

    Vaadivaasal movie ya takkunu eduthu vidu thalaivaa💯💥

  • @nan88415
    @nan88415 2 роки тому +7

    ella directors romba intelligence maari pesite irukaanga, ivanga ippdi pesina makkal ivangala paatu inspire aaguranga

    • @arunarvind7195
      @arunarvind7195 2 роки тому +3

      Vetrimaaran unmailiyae intelligent

    • @YTSiva
      @YTSiva 2 роки тому +1

      Nala vithama inspire aana no problem bro. Even if he do bad things in off screen, that doesn't matter.

    • @nasirwaka9255
      @nasirwaka9255 2 роки тому

      Sunni muddura..

  • @venkatesan6257
    @venkatesan6257 2 роки тому +20

    ஒரு தாலாட்டு இரண்டு மெலடி லவ் சாங் என்று ஐந்து ஆறு பாடல்கள் உள்ளன என்று சொன்ன இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு இளையராஜா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் படத்தை எப்ப காட்டுவீங்க ஆர்வம் தாங்கல 🙏

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 Місяць тому

    தமிழ்நாட்டின் மிகச்சிறந்த படைப்பாளி தமிழன் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் தமிழர் திரு வெற்றிமாறன் அவர்கள் ஐயா நீங்க வாழ்க பல்லாண்டு நம்ம இனத்தை காப்பாத்துங்க❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @prakashmani3991
    @prakashmani3991 2 роки тому +7

    #VAADIVAASAL Varatum ulagathiye meratum 💯🔥

  • @vivekvicky28
    @vivekvicky28 2 роки тому +12

    I just want to say one thing the personality whom I envy to meet in person after MSD is Vetri

  • @richardanthony907
    @richardanthony907 2 роки тому +7

    Raja musical...eagerly waiting.

  • @sethupathimugundhan2938
    @sethupathimugundhan2938 2 роки тому +18

    வெற்றிமாறன் 💥

  • @uttarakumarv8853
    @uttarakumarv8853 2 роки тому +1

    Panam mattumae mukkiyam nu work pandra Sila film makers maththiyila kalaiyum mukkiyam nu work pandra vetri maaran sema 👌😊

  • @gowthamraj3574
    @gowthamraj3574 2 роки тому +1

    Awaiting thalaiva vetri

  • @suryanarayanan.s7516
    @suryanarayanan.s7516 2 роки тому +1

    To be continued pathapo dhan pa nimmadhi ya iruku.. 😍

  • @sricharankidambi1330
    @sricharankidambi1330 2 роки тому +9

    That inam puriyadha happiness on seeing the words "to be continued"....bliss nae

  • @StupidCommonMan-p8q
    @StupidCommonMan-p8q 2 роки тому +24

    Dear Team,
    Vetri Sir one of the best Directors in India and he is Genius...
    Please ask a few interesting questions and a little bit different

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 роки тому +3

    Pride of indian cinema❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 vetrimaaran 🙏🙏🙏

  • @negativeblasters4207
    @negativeblasters4207 2 роки тому +3

    வெற்றிமாறன் உயிரே ♥️😘

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 роки тому +1

    Yes waiting for this 😀❤️👍

  • @maddymarees3262
    @maddymarees3262 2 роки тому +3

    Enga ooru Dindigul... Waiting to see sirumalai forest In big screens..

  • @தணிகைச்செல்வன்.ப

    வெற்றி 👑 மாறன் ❤

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 роки тому +7

    கைதிகள் கதை பத்தி ஜெமோ என்ன‌ சொன்னாரோ அத அப்படியே சொல்லிடாரு வெற்றி 🔥❤️

  • @Vijaymalar276-s2b
    @Vijaymalar276-s2b 6 місяців тому

    இயற்கையின் அழகை மேலும் மெருகேற்றி இருக்கிறார்

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +2

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 2 роки тому +3

    I had a nice time watching this interview :)

  • @raghulramu6708
    @raghulramu6708 Рік тому

    இயல்பான நல்ல மனிதர் 🥰 பாலுமகேந்திரா அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்டது தெரிகிறது 🎥

  • @mohammedanees4839
    @mohammedanees4839 Рік тому

    Cheers for upcoming vidudalai

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 2 роки тому +5

    Vetrimaaran ❤️💥

  • @dhamutsdhamuts1052
    @dhamutsdhamuts1052 2 роки тому +3

    Waiting for part 3 video

  • @HariRam-bk1jv
    @HariRam-bk1jv 2 роки тому +1

    Kutty story with krishna❤️super intreview descent questions and way asking to vetrimaran.. Kadupa agala avarum🙏🏻keep krishna bro❤️

  • @LoneWolf-xk5pz
    @LoneWolf-xk5pz 2 роки тому +3

    Apart from Director he is a very good human being.

  • @vigneshvicky70
    @vigneshvicky70 2 роки тому +6

    Soori anna get ready for national Award🎉

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 роки тому +2

    He very simple man I love his movie 🙏🙏

  • @homelaptop4510
    @homelaptop4510 Рік тому

    Really inspiring work ethic and way of working, I'm motivated in my personal goals through your non fixed yet creative way of working, thank you vertimaaran sir for existing

  • @siva-ml7yn
    @siva-ml7yn 2 роки тому +8

    வெற்றிமாறன் ஒரு நேர்த்தியான இயக்குனர்❤️🔥...

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Рік тому

    Semmaa movie Sir 🙏🏻.. Soori Acting avlo Azhagaa irunthathu... !!!

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +8

    Vetri maaran sir 🔥🔥🔥🔥

  • @keshwin_suresh267
    @keshwin_suresh267 2 роки тому +4

    #Vetrimaaran Fan from SriLanka ❤☄

  • @prabhudheva5654
    @prabhudheva5654 2 роки тому +1

    Waiting for viduthalai movie..my fav director ❤️🎉

  • @e.v7776
    @e.v7776 Рік тому

    yenaku ungaludaiya padam yenakku romba pudikkum sir...viduthalai ku wait pannittu irukka

  • @srikanth6217
    @srikanth6217 2 роки тому +1

    Thalaivaaaaaaaaaaa.....🔥🔥🔥🔥🔥🔥🔥வெற்றிமாறன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthumuniyandi7264
    @muthumuniyandi7264 2 роки тому +4

    My favorite director 😎😎

  • @michealrajraj4529
    @michealrajraj4529 2 роки тому +3

    அண்ணன் படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் தான், ஆனால் அது எல்லாருக்கும் கிடைக்காது 😔😔😔 எல்லாம் அவன் செயல்...

  • @Jesusinindia_.
    @Jesusinindia_. 2 роки тому +3

    அருமை

  • @இசைப்பிரியை-ம5த

    வெற்றி மாறன் வெற்றி நடை
    போடும் நேரம் இசைத்தது 🙏
    தெய்வம் இசைஞானி சூப்பர்👌
    வெற்றியின் ரகசியம் இதுவாகும்

  • @vijaykanth8278
    @vijaykanth8278 2 роки тому +8

    One scene leak ஆயிடுச்சு என scene போடும் ரசுனி, விஜய் ,அஜித் ...போன்ற நடிகர்களின் படக்குழுவிற்க்கு மத்தியில்...Media வுக்கு முன்னால் Scene யை எடுத்து ...அனைவரையும் திரும்பி பார்க்கவைத்து...விருதுகளை அள்ளும் வெற்றி மாறன் புத்திசாலி...

  • @CEEC_SIVAHARIPRASATHS
    @CEEC_SIVAHARIPRASATHS 2 роки тому +6

    Cinema vikatan Part 1 kum part 2 kum ivlo gap ah..

  • @user-ramya
    @user-ramya Рік тому +1

    Vetrimaaransir🔥🔥🔥❤❤❤

  • @milkshake7686
    @milkshake7686 2 роки тому +3

    Entha aal yevalo neram pesunalum ketute erukalam 🔥

  • @yoursAshwin
    @yoursAshwin 2 роки тому +3

    innum 10 part kooda podunga nanga pappom

  • @ubercoolnerd
    @ubercoolnerd 2 роки тому +5

    Waiting so bad...especially for Ilayaraaja

  • @gamingwithmrj2942
    @gamingwithmrj2942 2 роки тому +7

    Waiting for thalapathi and vetrimaran combo....🔥❤️

  • @warneypictures
    @warneypictures 2 роки тому +3

    Thank you cinema vikatan for showing this much of detailing work vetri sir .

  • @Vijaymalar276-s2b
    @Vijaymalar276-s2b 6 місяців тому +1

    தன் படைப்பை, ரசிக்கும் மன நிலையும், தன் படைப்பை வெற்றிக்கு அழைத்து செல்லும், ( விடுதலை )

  • @dharahanharish4686
    @dharahanharish4686 2 роки тому

    Garuda movie seikiram relase panuga anna waiting for thalapathy vetrimaran combo 🔥🔥🔥🔥🔥 waiting

  • @prakashprakash3808
    @prakashprakash3808 2 роки тому +1

    My favariate director🔥🔥🔥 💚💙❤

  • @ramanankirshnan346
    @ramanankirshnan346 2 роки тому +2

    வெற்றி மட்டுமே வெற்றிமாறன் 💥💥💥

  • @aravindaustin5412
    @aravindaustin5412 2 роки тому +1

    Cinema vikatanku oru periya hatsoff 👌

  • @palanikumar9494
    @palanikumar9494 Рік тому

    Super sir Next project pannunga

  • @VickySharma-dg8od
    @VickySharma-dg8od 2 роки тому +1

    🤩🤩🤩🤩..... Thalaivaaaaa

  • @RRRahul555
    @RRRahul555 2 роки тому +5

    Vaadivasal will be a trendsetter 🔥

  • @HarishKumar-vc1py
    @HarishKumar-vc1py 2 роки тому +2

    Vetri Maran 👑❤️

  • @cinima7702
    @cinima7702 2 роки тому

    Nalla camera super camera man

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Рік тому +1

    12:50 athuthan director 👍👍👍

  • @saivinaykumargoud4158
    @saivinaykumargoud4158 2 роки тому +6

    Dear cinema Vikatan, Please provide subtitles 🙏
    - a telugu filmmaker

  • @TheMuraleee
    @TheMuraleee 2 роки тому

    I feel very positive by seeing Victory Maran

  • @nithishkumarbtechit1927
    @nithishkumarbtechit1927 2 роки тому +2

    I love his films

  • @dayaa2004
    @dayaa2004 2 роки тому

    Editing super

  • @arunpandy5149
    @arunpandy5149 2 роки тому

    Waiting vetri flim.👍👍

  • @apratheep9140
    @apratheep9140 2 роки тому +1

    ஒரு மாணவனை அடித்தால் ஆயிரம் மாணவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை வரலாறு நண்பா

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому +1

    வெற்றிமாறனுக்காகவும் சூரிக்காகவும் விடுதலையை பார்க்க வேண்டும் என்று இருந்தாலும், அந்த விச.சேதுவையும் பார்க்க வேண்டுமே என்று ஐண்ணும் போது, ‘நன்றி’ ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

  • @raghul4617
    @raghul4617 2 роки тому

    மிக சிறந்த இயக்குனர்

  • @kareemyas4929
    @kareemyas4929 2 роки тому +12

    தமிழ்திரை உலகின் அசுரன் அன்ணன் வெற்றிமாறன்🔥

  • @ahamedthaha5413
    @ahamedthaha5413 2 роки тому +5

    பேச்சில் எப்போதும் மிகைப்படுத்துதலோ அலட்டிக்கொள்ளுதலோ இருக்காது. சிறந்த கலைஞர் வெற்றிமாறன்

  • @aravindhanselvaraj2137
    @aravindhanselvaraj2137 2 роки тому

    வெற்றி 🖤🖤🖤

  • @virgo653
    @virgo653 2 роки тому +3

    Vetrimaran Fans 👑❤️‍🔥

  • @anthonypk7281
    @anthonypk7281 2 роки тому +10

    We need actors who look and feel like people from Tamilnadu. No imports please. Imported people have plenty of chances.

  • @iyappaniyappan6716
    @iyappaniyappan6716 2 роки тому

    Mass vetrimaran🔥🔥

  • @ARUNVIPVLOGGER
    @ARUNVIPVLOGGER 2 роки тому +11

    அனைத்திந்திய தலைமை தணுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🔥

  • @kalissavvy2304
    @kalissavvy2304 2 роки тому +1

    Boost is the secret of my energy 🤩