Antyodaya train | From Tambaram to Nagercoil Rs.275 only | full tamilnadu coverage | amrm | அம்ராம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2022
  • #amrm #cheapesttrainintamilnadu #chennaitokanyakumaritrain
  • Розваги

КОМЕНТАРІ • 80

  • @puppylover2815
    @puppylover2815 Рік тому +42

    எப்போ போனாலும் இந்த வண்டியில் தான் எனது பயணம்

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 Рік тому +10

    Very good news for common people, I hope many trains like these can be introduced

  • @shahulhameedshahulhameed9360
    @shahulhameedshahulhameed9360 8 місяців тому +7

    இந்த. வண்டி எவன் பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் தினசரி கண்டிப்பாக ஓடும்டா. இந்த
    வண்டிதான்டா இந்தியாவில் தினசரி ஓடக்கூடிய ஒரே ரயில் இதுதான்.

  • @bestboy4257
    @bestboy4257 Рік тому +6

    Naan intha train la travel panni irukan good speed 💥💥💥💥💥💥

  • @AutomobileTips
    @AutomobileTips 8 місяців тому +2

    நெல்லை to கோவை இதேபோல் ஒரு அந்தியோதயா ரயில் சேவை வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @venkatesananantharaman6848
    @venkatesananantharaman6848 7 місяців тому

    Very useful information. Not many people are aware of this train service. More publicity is needed. Thanks for this video.

  • @mariyalmariyal8691
    @mariyalmariyal8691 Рік тому +5

    எனது சொந்த ஊருக்கு போனேன் என்றால் இந்த அந்தியோதையா ட்ரைன்லதான் போவோம் 👍👌💐💐

  • @ambalamsmd5239
    @ambalamsmd5239 Рік тому +5

    நல்ல தகவல் ஒரு சின்ன குறிப்பு? ! நீங்கள் சொல்லும் எல்லா இரயில் களும். எந்த எந்த ஊர்களின் வழியாக செல்லும் என்று சொன்னால் புதியபயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

    • @amrm782
      @amrm782  Рік тому

      ua-cam.com/video/HlnbjeuTD8o/v-deo.html
      Please see this video
      Full version of Antyodaya train

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Рік тому +2

    இதுதான் நாட்டின் வளர்ச்சி இப்போது இரயில் பனக்காரர்களுக்காக மாறிவிட்டது மதுரை கோவை இதுமாதிரி வன்டி வரனும்

  • @user-fo3od2ec7e
    @user-fo3od2ec7e Рік тому +3

    My favorite train 🤗

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Рік тому +1

    Very much valuable video. 👏

  • @johnleo3105
    @johnleo3105 Рік тому +1

    Love from Nagercoil 👍👍👍👍💖💖💖👏👏👏❤️❤️

  • @logeshwaranannadurai6232
    @logeshwaranannadurai6232 Рік тому +1

    This train very fast. Vera level pickupla poganum. I also experienced this train from tambaram to thirunelveli.
    Also limited stop train.
    My experience Super fast best trains.
    On-time destination pogum
    Vaigai SF express 🔥
    Antyodaya SF express 🔥
    Antyodaya express kanyakumari vari extend panna nalla irukkum.

  • @tamizhini6001
    @tamizhini6001 Рік тому +2

    🙏உண்மை 👏👏👏

  • @u1santhoshg436
    @u1santhoshg436 Рік тому +4

    My Fav train....👍

  • @mariyalmariyal8691
    @mariyalmariyal8691 Рік тому +2

    சொந்த ஊர் திருநெல்வேலி 💐💐

  • @Nikilesh_N
    @Nikilesh_N Рік тому +20

    Passenger train kidayathu , Superfast

    • @kulamamani
      @kulamamani Рік тому +2

      Passenger dhan... ippo ellam express dhan. Only suburban in chennai running as in passenger fare

    • @Nikilesh_N
      @Nikilesh_N Рік тому +1

      @@kulamamani Passenger - It will Stop in all the station inbetween

    • @kulamamani
      @kulamamani Рік тому

      @@Nikilesh_N Anyway ticket fare is same

    • @Nikilesh_N
      @Nikilesh_N Рік тому +3

      @@kulamamani Antyodaya fare , SF fare + 10 rupees
      And , Boat mail and Villupuram myladuthurai passenger has same fare

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE 8 місяців тому

    Super train I am also one time travel in Tirunalveli to Tambaram

  • @chitrasri8722
    @chitrasri8722 8 місяців тому +1

    Chennai to China Train eruga? Solluga

  • @VKR76
    @VKR76 8 місяців тому +1

    ஆனால் இது போன்ற ரயில்களில் திருட்டு பயம் அதிகம் கொஞ்சம் பொருட்களை பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும் 5 பேர் குறைந்த பட்சம் 2 பேர் ஒன்றாக சென்றால் நன்றாக இருக்கும்

  • @gurumuneesvfcgurumuneesvfc6562

    Super

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU Рік тому +2

    Nagercoil - Tambaram ANTYODAYA Super Fast Express 🚉

  • @shivavinoth4499
    @shivavinoth4499 Рік тому

    Super super super super super super super super super super super super super super super super super super super super anna

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 9 місяців тому

    thankyou.

  • @kesavanm5460
    @kesavanm5460 Рік тому

    உண்மை தான் இதில் முக்கியமானது நன்றாக காலை நீட்டி துாங்குவது, இரயில் நிர்வாகம் பேருந்து போல நற்காளி அமைத்தல் நன்றாக இருக்கும் மனிதாபிமானம் அற்ற நிலையில் இருப்பர் டிக்கெட் பரிசோதகர் வரமாட்டார் crpf போலீஸ் mattum வந்து வந்து போவார்கள் அய்யயோ, யம்மா என்று கத்தி இடம்பிடிக்கும் திறமை உள்ளவன் மட்டும் போகலாம் சொந்த அனுபவம் டிக்கெட் பரிசோதகர் தாம்பரம் வரும்போது சில சமயம் வரலாம் செக்கிங் தாம்பரத்தில் கட்டாயம் உண்டு கவனம் , திருநங்கை அட்டுழியம்,திருட்டுபயம் என்று அனைத்தும் உண்டு

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Рік тому +4

    எல்லாம் சரிதான் ஆனால் இதில் இருக்கைகளில் படுத்துக்கொண்டு வருபவனை எதால் அடிப்பது அறிவு கெட்ட பழக்கம்

  • @rajamohamed6656
    @rajamohamed6656 Рік тому

    My favourite

  • @santhoshsanthosh-kg5bb
    @santhoshsanthosh-kg5bb 8 місяців тому

    ❤❤❤

  • @i5955
    @i5955 Рік тому

    திருநெல்வேலிக்கு எந்த ரயிவ் விட்டாலும் எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு வேண்டும் என்று இழுத்து விடுவார்கள்

  • @sivabalanraja7762
    @sivabalanraja7762 4 дні тому

    Timeing ku pokathu

  • @infantlunas8377
    @infantlunas8377 Рік тому

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Рік тому +1

    Super.modiji jaihind

  • @sankarm6507
    @sankarm6507 Рік тому +8

    பேருந்து இருக்கை போல் அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 8 місяців тому

    திருச்சி போகுமா

  • @jeeva9924
    @jeeva9924 Рік тому

    ticket enga edukarathu

  • @jackyt3240
    @jackyt3240 Рік тому

    bro it's not passenger, it's a superfast

  • @velmuruganlifestyle9236
    @velmuruganlifestyle9236 5 місяців тому

    Maatru thiranali nu sollu daa

  • @harisankar7958
    @harisankar7958 5 місяців тому

    Night 11.00pm kku Thambaram poyii paarunga intha train eppdi irukkummnu theriyum 🥵🥵🥵

    • @mkumar6792
      @mkumar6792 3 місяці тому

      என்ன சொல்ல வர்றீங்க, 11 மணிக்கு எப்படி இருக்கும்

  • @rajeshdevan1500
    @rajeshdevan1500 Рік тому +1

    Its very fast

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Рік тому

    அடேய் நான் இந்த வண்டியில போய் இருக்கேன்டா மதியம் 2:30. நாகர்கோவில் போச்சுடா
    தாம்பரம் காலை 09:00 மணிக்கு வந்துச்சுடா வென்று யாருகிட்ட புருடா விடுற

  • @spikingkillers6842
    @spikingkillers6842 Рік тому

    ilaiyaraja sir neengala????

  • @kabil2436
    @kabil2436 Рік тому

    My தலைவன் 🔥🔥🔥🔥🚆🚦🚀🚠

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Рік тому

    நான் ரயிலில் அதிகமாக பயணம் செய்வேன்

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Рік тому +1

    Confirm the train fare.. Last week i trvavelled with this Tambaram to Madurai fare was Rs 250.

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 Рік тому

      அவரு நாகர் கோயில் 275 சொன்னா ரு

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 Рік тому

      இந்த வண்டியில் Madurai க்கு 215 ரூபாய் கட்டணம் 😂
      மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் அன்ரிசர்வ் டிக்கெட் மதுரைக்கு 175 ரூபாய் (எக்மோர் to மதுரை)😂

    • @surendranp.surendran8671
      @surendranp.surendran8671 Рік тому

      tambaram to madurai 215

  • @ghui210
    @ghui210 Рік тому

    சூப்பர் சார்

  • @jeffreychristopher8482
    @jeffreychristopher8482 Рік тому

    I ll take Omni luxury buses ❤️Volvo Scania

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Рік тому

    Yes, long 12 hours approx journey and waste of time in this space Age.

  • @dayanakamaraj9807
    @dayanakamaraj9807 Рік тому

    உண்மை நான் சென்றேன்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 10 місяців тому +1

    நேரம் அதிகம்.வரவேற்ப்போம்

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 7 місяців тому

    😢

  • @rameshlifequotes
    @rameshlifequotes Рік тому +1

    madurai povuma

  • @sivasakthi4603
    @sivasakthi4603 Рік тому

    Cleaning I'll

  • @ramasamydhandapani-uz4fw
    @ramasamydhandapani-uz4fw Рік тому

    சீர்காழில் நிற்பதில்லை

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai 2 місяці тому

    Okeyolomoguhufuhavuaskilpupiltumikjodi vibisa

  • @interiors-interiordesigns1566

    now it is Express

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому

      இந்த ரெயிலில் வடகன்கள் தொல்லை அதிகம்

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 Рік тому +1

    இந்த ட்ரெயின் திருச்சி போகணும்னா என்ன

    • @selvakumar9448
      @selvakumar9448 Рік тому

      போகும்

    • @ammagoldindia4232
      @ammagoldindia4232 Рік тому

      @@selvakumar9448 ok சார்

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 Рік тому

      ​@@ammagoldindia4232
      காலை 6 மணிக்கு திருச்சிக்கு வரும் 😂

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Рік тому +1

    தமிழ் நாட்டில் ஓடுர ரயிலில்
    இந்தி தேவையே இல்லையே
    டெல்லியில் தமிழில் இருக்கிறதா
    மொழி சுதந்திரம்?

  • @ramum9599
    @ramum9599 Рік тому

    ஏண்டா பிராமின் னு சொல்லகூடாதா ???திருத்தவே முடியாது !!!????

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo Рік тому

    From Madurai no use totally waste seat won't be get

  • @karthiks5224
    @karthiks5224 Рік тому

    Romba palaiya news

  • @prithvi8514
    @prithvi8514 Рік тому

    தாம்பரம் ல இருந்து நாகர்கோவில்
    போகின்ற ரயில்.
    இதற்கு தமிழிலேயே பெயர் வைக்கலாமே.....

  • @Dakshan353
    @Dakshan353 Рік тому

    Sengottaikku onnu vidungadaa nalla irukkum

  • @Dakshan353
    @Dakshan353 Рік тому

    எல்லாமே கூட்டம் அதிகம்

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому

    😢