தருமபுரியில் ஒரு உல்லாசபுரி | CS Grand Adventure Theme Park & Resorts

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #ohotalks #csgrand #amusementpark #adventure
    சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு நடுவில் காரியமங்கலம் அருகே 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது C.S Grand Adventure Theme Park & Resorts. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலத்துடன் கொண்டாடும் வகையில் சாகச விளையாட்டுகள், நீச்சல் குளம், குதிரை சவாரி, Water Dance, மாட்டு வண்டி சவாரி, பாரம்பரிய உணவுவகைகளான களி என களைகட்டுகிறது இந்த இடம். லாப நோக்கில் செயல்படும் ரிசார்ட்டுகள் மத்தியில் மக்கள் மனம் விரும்பும் இடமாக செயல்படும் இங்கு போக ஆவலா?
    CS Grand Adventure Theme Park and resorts
    CS Grand, Karimangalam - Harur Rd, Puliyampatti, Tamil Nadu 635111
    080129 90000
    g.co/kgs/apsVR6

КОМЕНТАРІ • 9