[MUSIC VIDEO] Sathiya Vedham | Sister Sarah Navaroji | Tamil Old Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @handofgod853
    @handofgod853 2 роки тому +42

    சத்தியவேதம் பக்தரின் கீதம்
    சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
    உத்தம மார்க்கம் காட்டும்
    எத்தனை துன்பம் துயரம் வந்து
    பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
    1..நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
    சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
    இதயம் மகிழும் கண்கள் தெளியும்
    இருண்ட ஆத்துமா உயிரடையும்
    2.பேதைகளிடம் ஞானம் அருளும்
    தேவ புத்தகம் மேன்மை தரும்
    இரவும் பகலும் இதன் தியானம்
    இனிமை தங்கும் தனிமையிலும்
    3.வேதப் பிரியர் தேவப் புதல்வர்
    சேதமடையா நடத்திடுவார்
    இலைகள் உதிரா மரங்கள் போல
    இவர்கள் நல்ல கனி தருவார்
    4.உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
    கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
    கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
    கனமடைய வழி நடத்தும்
    5.கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
    கன்மலையையும் நொறுக்கிடுமே
    இதய நினைவை வகையாய் அறுக்கும்
    இரு புறமும் கருக்குள்ளதே
    6.வானம் அகலும் பூமி அழியும்
    வேத வசனம் நிலைத்திருக்கும்
    பரமன் வேதம் எனது செல்லவம்
    பரவசம் நிதம் அருளும்

  • @vickytamil9339
    @vickytamil9339 Місяць тому +3

    06.11.2024 ல் கர்த்தர் தேவ பயத்தோட கேட்க செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம்

  • @luckydhilip4206
    @luckydhilip4206 4 роки тому +31

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் உடல் சிலுக்கும் ..தேவ பயம் வரும்..உணர்ச்சி எழும்பும் .அழுகை வரும். நினைவுகள் ஓடும் ..துன்பம் தீரும்..வானத்தில் பறப்பது போல காட்சி தோன்றும் .என்னையே அறியாமல் தான் இவ்வளவு வார்த்தைகள் பதிவு செய்து உள்ளேன் ...இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி ஸ்தோத்திரம்

  • @johnmaria6749
    @johnmaria6749 4 роки тому +77

    இவ்வளவு அருமையான இறை பாடல்களை நமக்கு தந்து விட்டு இன்று பரலோகத்தில் இறைவன் சமூகத்தில் இந்த இனிய குரல் பாடிக்கொண்டே இருக்கிறது. ஆமென்!

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 2 місяці тому +4

    இதை பார்க்கும்போது அழுகை வருகிற து

  • @augustineaugustine9808
    @augustineaugustine9808 5 років тому +94

    கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி ..... கன்மலையை நொறுக்கிடுமே ..

  • @maduramg9649
    @maduramg9649 2 роки тому +4

    சத்திய வேதத்தின் மேன்மையை விளக்கும் மாட்சிமை நிறைந்த ஈடு இணையற்ற பாடல் இதற்கு ஏதேனும் இணைஉண்டா உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல் புரட்டிப் போட்டு விட்டது

  • @miraclerobin6814
    @miraclerobin6814 5 років тому +114

    பாடல் கேட்கும் போதே தெய்வ பயம் உண்டாக்குகிறது

    • @governmenthospitalnanguner9300
      @governmenthospitalnanguner9300 4 роки тому +1

      Yeah ! Brother you are right.God's presence is felt while listening.That's How God works for HIS Children who have Zeal for HIM!

    • @miraclerobin6814
      @miraclerobin6814 2 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻

  • @frederickthompson756
    @frederickthompson756 6 років тому +246

    இந்த பரிசுத்த தாயின் குரலை கேட்கும் போது தேவ பயம் நமக்குள் அதிகமாக வருகிறது

    • @solomonjoseph9800
      @solomonjoseph9800 6 років тому +22

      கர்த்தர் கொடுத்த தாலந்தை பயன்படுத்தி மகிமைக்குள் பிரவேசித்த தாயார்.

    • @nagarajandaniel375
      @nagarajandaniel375 6 років тому +4

      ஆம்ஆமேன்

    • @kumarn1816
      @kumarn1816 5 років тому +2

      Yes Amen Jesus hallelujah

    • @AAa-bm7xb
      @AAa-bm7xb 5 років тому +2

      Amen🙏🙏🙏🙏👌👌👌👌♥️♥️♥️😘😘😘😘

    • @rajeshrajesharuldoss5103
      @rajeshrajesharuldoss5103 5 років тому +1

      amen amen

  • @vincilineby
    @vincilineby 7 років тому +95

    வானம் அகலும் பூமி அழியும் வேதவசனம் நிலைத்திருக்கும்.

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 років тому +98

    Praise the Lord
    இந்தப் பாடல் அழியாத
    பொக்கிஷம் எத்தனை தலைமுறை வந்தாலும்
    பாடாப்படும் பாடல். ஆமென்

  • @selvinrajkumar9950
    @selvinrajkumar9950 5 років тому +44

    சத்திய வேதம்---எத்தனை துன்பம், துயரம் வந்தும் பக்தனை தேற்றும் ஔஷதம்...

  • @jothiprakash3910
    @jothiprakash3910 6 років тому +83

    என் இதயத்தின் ஆழத்துக்குள் ஏதோ இரசாயன மாற்றம், ஆவியின் கலக்கம். இந்த தேவமனுஷி வாழ்ந்த நாட்களில் நானும் வாழ்தேன் என்பதே எனக்கு பெருமை.

    • @raviravindran7942
      @raviravindran7942 5 років тому +3

      Padal ketkum pothye en heart pain sariyakiyadhu thank you Jesus

    • @valarmathilister1510
      @valarmathilister1510 5 років тому +3

      I will ask God give this lovely voice to me to sing for You.

    • @BPappu
      @BPappu 4 роки тому +1

      Perumai irrukka kodathu bro

  • @robertarokiaraj2669
    @robertarokiaraj2669 5 років тому +52

    செத்த எழும்புகளை உயிர்பித்த மிகவும் அற்புதமான பாடல்..

  • @xavierxavier1239
    @xavierxavier1239 4 роки тому +21

    ஆண்டவரே முழு சத்திய வேத மானம் இந்த பாடலுக்காக ஸ்தோத்திரம்

  • @johngilbertelias1675
    @johngilbertelias1675 Рік тому +3

    சத்திய வேதம் உத்தமம் ❤❤❤❤❤

  • @neerathilingampalar476
    @neerathilingampalar476 2 роки тому +1

    ஆவிக்குரிய. ஆன்மாவில் வளர உதவி செய்கிறது.

  • @iconoclastglobal2578
    @iconoclastglobal2578 6 років тому +5

    அருமை !!!அருமை !!! சாத்தானின் தலையை நசுக்கிய தேவாதிதேவன் சர்வ வல்லமையுள்ள கடவுள் கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை !!!

  • @raginijemini4880
    @raginijemini4880 Рік тому +1

    இந்த பாடல் தேவ பிள்ளைகள் ளாகிய நம்முடைய வாழ்ழைமுழுவதும் முழுமையாகிவட்டது உனர்வு பூர்வமாக பாடிய என் அருமை தாயாருக்கு என் தண்ணீரை காணிக்கையாக படைக்கிறேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் 🌹🙏🌹😭🌹🙏🌹🙏❤️🙏

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr Рік тому +2

    சாரல் அம்மாவுடைய பாட்டு அநேக மக்களை ஆறுதல் படுத்தி இரட்சித்திருக்கிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Sheela-ld2oj
    @Sheela-ld2oj 2 місяці тому +1

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @jeiherdavidmusics
    @jeiherdavidmusics 4 роки тому +32

    தேவ பிரசன்னம் நிறைந்த அற்புதமான பாடல்

  • @christopherdhanaraj3528
    @christopherdhanaraj3528 3 роки тому +1

    1972 கிளில் கோவையில் வ.உ.சி பூங்கா மைதானத்தில் இந்த ஆவிக்குரிய தாயாரின் கூட்டம் நடந்தது தாயார் இயற்றிய பாடல்களை அணைவருக்கும் பாட பயிற்றுவித்து வந்தார் நான் பள்ளி மாணவனாக கலந்து கொண்டு பல பாடல்களை பயின்றேன் தூயவெள்ளை உடையில் ஏன்ஜில் போல இருந்தார் கர்த்தரின் ஊழியத்தை பரிசுத்ததுடனும் அர்ப்பணிப்புடன் செய்த பரிசுத்த தாய். இன்றுள்ள அணைத்து ( சுத்தமானவன் ஒருவனும் இலலை) பணத்தாசை கள்ள போதகரன்கள் மத்தியில் உத்தமமாய் ஊழியம் செய்தவர் நிச்சயமாக இயேசுவின் பாதத்தின் அருகில் அமர்ந்திருப்பார்

  • @pauleliya1170
    @pauleliya1170 6 років тому +16

    Still she is the mother and queen of all christian devotionals. Undisputed. Hail mother !

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 3 роки тому +12

    அருமையான பாடல் அருமையான குரல் பரலோகமே இரங்கி வந்தமாதிரியிருக்கு

  • @vaijayanthimala2805
    @vaijayanthimala2805 3 роки тому +13

    ஆமென்
    வேதம் உயிர்பிக்கிறது

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 3 роки тому +2

    WE THANK YOU OUR LORD JESUS CHRIST, THE ONLY WAY, THE ONLY TRUTH, AND THE ONLY LIFE TO LEAD US TO HEAVEN....AMEN. HALLELUJAH!💖

  • @iamyourdadhari530
    @iamyourdadhari530 4 роки тому +6

    சகல பிரஸ்தாபத்தை காட்டிலும் என்னுடைய வார்த்தைகளை மகிமைபடுத்தி இருக்கிறேன்

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 3 роки тому +6

    நல்ல சத்திய வார்த்தைகள் நிறைந்த பாடல்.தேவ பிரசன்னத்தை உணர்கிறேன்.ஆமென்.....

  • @chackovarghese244
    @chackovarghese244 6 років тому +29

    One of my most liked persons of Tamil , she never took the glory for herself,what an example!

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 роки тому +2

    தேவ வசனம் சத்தியம் அம்மா உங்க குரல் அருமை 👌✋

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 років тому +2

    அருமையான பாடாலுக்கு நன்றி இயேசப்பா ஆமென்
    வேதப்பிரியர் தேவப்புதல்வர்
    சேதம் அடைய நடந்திடுவர்.

  • @soundharsoundhar8830
    @soundharsoundhar8830 3 роки тому +7

    அம்மா உங்கள் இனிமையான குரலில் அருமையான🎤 பாடல் தந்ததற்கு நன்றி🙏💕

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi 6 років тому +32

    Ohhhhhhhhhh.
    What an anointing while listening to this song.
    Great woman of God.
    Resting in HIS kingdom.

  • @rajaduraiimmanuelb2859
    @rajaduraiimmanuelb2859 5 років тому +33

    PRAISE THE LORD
    பாட்டி உங்கள் குரல் இனிமை

  • @sakthimaran2331
    @sakthimaran2331 4 роки тому +2

    அம்மாவின் குரல் சிறு குழந்தையின் குரல்போல். இனிய தேவ பாடல். ஆமேன்

  • @madraskiwi
    @madraskiwi 7 років тому +60

    Takes me back to my childhood days in the early seventies. In my grandmother's house there was an old record player and these songs were regularly played during family getogethers, it was festive mood!

    • @paulraj5145
      @paulraj5145 4 роки тому +2

      Sr. Sarah Navroji Amma was a great composer . She was a great woman of God. அவருடைய பாடல்களில் தேவ பிரசன்னம் அதிகமாக இருக்கும். கோடிக்கணக்கான மக்களைப் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தது அவர்களுடைய பாடல்கள்.

  • @abrahamarul6176
    @abrahamarul6176 4 роки тому +4

    அம்மா அவர்கள் வாழ்ந்த காலங்களில் நானும் வாழ்கிறேன் என்பதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்

  • @jeevaseenivasan9508
    @jeevaseenivasan9508 2 роки тому +1

    அற்புதம், மிகவும் இனிமையான இக்குரல் பாடலால் பரன் இயேசுவை போற்றும் இவர். இறைவனின் மகள் ஆவார்.

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 роки тому +8

    "My DEAR RESPECTED and BELOVED BROTHERS and SISTERS THROUGH this HOLY BIBLE READING,"SONGS,!"TRUST IN THE LORD,!"

  • @andamanmeega2312
    @andamanmeega2312 4 роки тому +1

    ஓ தமிழகத்தின் மனிதர்கள் வேதாகமம் பக்கம் திரும்புங்கள் திரும்புங்கள், திரும்புங்கள்.😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lalithakumari558
    @lalithakumari558 3 роки тому +2

    அம்மா ரொம்ப நன்றி

  • @sushmithads6324
    @sushmithads6324 3 роки тому +1

    இப்போது சபைகளில் இது போன்ற உன்னத கீதங்கள் சத்தம் கேட்பது இல்லை.. போதகர்களுக்கு தெரிவதுமில்லை....

  • @babuvarghese31
    @babuvarghese31 6 років тому +31

    Sister Sarah Navaroji sings from the bottom of her heart praising God who redeemed her

    • @eswarithilak1276
      @eswarithilak1276 3 роки тому

      Peace in mind thank you jesus praise a lord what a voice god's presence felling amen

  • @reunkayzenet342
    @reunkayzenet342 7 років тому +50

    Nightingale voice... miss u aunty... very powerful anointed woman..

  • @jesinthraj8454
    @jesinthraj8454 5 років тому +6

    Manasu romba kashtama irunthuchi intha song'la oru aarudhal kedachithu ( ethanai thunbam thuyaram vanthum bakthanai thetridum aoushadham)

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому

    PS.119/18,105.Welcome Holysprit. Best Diffen for Adeyean adma🙏🙏🙏Tq.Siluvai Nayagar..🙏🙏🙏

  • @stephenvasu6606
    @stephenvasu6606 2 роки тому

    இன்றைக்கு தேவனுக்காக
    வாழ்ந்து தேவனுக்காக)பாடல்கள் எமுதுபவார்கள்
    மிக மிக சிலரே.....

  • @sathrockmedia3274
    @sathrockmedia3274 2 роки тому +1

    💞

  • @dixondaniel8702
    @dixondaniel8702 7 років тому +48

    annointed women of God!

  • @dharmapuriwfclse834
    @dharmapuriwfclse834 6 років тому +26

    You are very precious women of God..I like your every songs..

  • @AlgoXperience
    @AlgoXperience 6 років тому +36

    Still in our church we r used to sing

  • @xjegadish
    @xjegadish Рік тому

    Very nice song and singing 👌a good motivational song for all the Holy Bible readers 👍🙏 God, thanks for this Sarah Navaroji amma🙏

  • @ksvijayalakshmiksvijayalak7009
    @ksvijayalakshmiksvijayalak7009 2 роки тому

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 😭🙏

  • @sowrinathansamuvel2758
    @sowrinathansamuvel2758 4 роки тому +2

    பரமே வேதம் எனது சொல்வம் பரம சந்தோஷம் நிதம் அருளும்😥

  • @gogsundaram9397
    @gogsundaram9397 Рік тому

    ஆமேன் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @kirubaaanadham8431
    @kirubaaanadham8431 6 років тому +19

    Heart Touching Songs Powerful Words God bless you

  • @emmanuelk1504
    @emmanuelk1504 4 роки тому +1

    நீங்க எங்களுக்கு கொடுத்த எல்லா பாடல்களும் ஆண்டவர் உங்க மூலமாய் எங்களுக்கு கொடுத்தது.

  • @mathivadani3601
    @mathivadani3601 4 роки тому +1

    Sarah navroji amma padalgal armumaiyanavaigal.kartharuku nandri

  • @mano2103
    @mano2103 6 років тому +10

    We need this kind of annointed singer and worship leader for this generation...

  • @ranipaul100
    @ranipaul100 Рік тому +1

    Tears in my eyes

  • @pr_augustineraja
    @pr_augustineraja 3 роки тому

    சத்திய வேதம் பக்தரின் கீதம்
    சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
    உத்தம மார்க்கம் காட்டும்
    எத்தனை துன்பம் துயரம் வந்து
    பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
    நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
    சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
    இதயம் மகிழும் கண்கள் தெளியும்
    இருண்ட ஆத்துமா உயிரடையும்
    பேதைகளிடம் ஞானம் அருளும்
    தேவ புத்தகம் மேன்மை தரும்
    இரவும் பகலும் இதன் தியானம்
    இனிமை தங்கும் தனிமையிலும்
    வேதப் பிரியர் தேவப் புதல்வர்
    சேதமடையா நடத்திடுவார்
    இலைகள் உதிரா மரங்கள் போல
    இவர்கள் நல்ல கனி தருவார்
    உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
    கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
    கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
    கனமடைய வழி நடத்தும்
    கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
    கன்மலையையும் நொறுக்கிடுமே
    இதய நினைவை வகையாய் அறுக்கும்
    இரு புறமும் கருக்குள்ளதே
    வானம் அகலும் பூமி அழியும்
    வேத வசனம் நிலைத்திருக்கும்
    பரமன் வேதம் எனது செல்லவம்
    பரவசம் நிதம் அருளும்

  • @m.indiraindiramuruganantha3516
    @m.indiraindiramuruganantha3516 5 років тому +1

    Praise god ullam udhikum urudhialikum kallamkabatellam azhikum sathiya vedam i lv u jesus👍😍

  • @joshyjulie1363
    @joshyjulie1363 6 років тому +21

    Wondering that if we ever have such a great women of God lived a sacrificial life for his kingdom's GLORY..

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 роки тому

      Yes.. there are few.. Saint Catherine of Alexandria. a 4th century..princess most beautiful woman in her country..but she lived her life for jesus ..never married...infact she was martyred for christ..another one is Joan of arc..who was also martyred for her strong belief in christ ..france..

    • @noormsh9016
      @noormsh9016 3 роки тому

      Realyilovethissongvasanthi

  • @nilarjlove5331
    @nilarjlove5331 4 роки тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @Psrfam
    @Psrfam 3 роки тому

    Thank you appa intha song thainthariga thank you appa 🙏

  • @karthikthik8001
    @karthikthik8001 Рік тому

    Amen glory to God lord jesus Christ
    Very nice spiritual songs God presence filled me 👌👌👌✝️✝️✝️🙇‍♂️🙇‍♂️📖📖📖

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 роки тому +4

    "My DEAR RESPECTED AND BELOVED BROTHERS AND SISTERS,"AS PER THE HOLY BIBLE READING,"THIS DAY IS HOLY DO NOT BE SAD-01-02-2021-MONDAY,!!!"

  • @segaranflora5474
    @segaranflora5474 7 років тому +13

    Heart melting voice of sis.sarah navaroji,may god bless her for the gifted voice.she lives in our hearts for ever.

  • @DurairajanNadar
    @DurairajanNadar Рік тому

    I love all mothers song 357 she wrote it on own, but when ever I'm mentally distributed and depressed I pray and lonely hear it
    1000 mind of peace I get it
    May Lord bless us all amen

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    வேதமே சத்தியம் வசனமே சத்தியம் சத்தியமே விடுதலை இயேசுவே சத்தியம்

  • @johnsamuel537
    @johnsamuel537 6 років тому +10

    Beautiful song. God's Word is so awesome & powerful. Amen. Thank you Lord for this great woman of God. Long to see you in Kingdom of God Amma.

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 2 місяці тому

    Praise the lord 🙌🙏🎉❤
    DR FRANCIS AND DR VIMALLA
    U.S.A

  • @girigirija8522
    @girigirija8522 6 років тому +5

    Semmmmmmma SoNg.. I MiizzZ Unty.. ALtiMe My FaVt Sng... Semmma Lyriczz... Endha GeNaRaTioN La YaaaRum UnGaLa MaaRii LyRiCs EnuM YeZhuDhii PaDaLa So I MizzZ U ReaLy...

  • @jsm-shalomjehowashalommini4997
    @jsm-shalomjehowashalommini4997 5 років тому +2

    என் உள்ளம் உடைக்க பட்டது😢😢😢😢😢😢😢

  • @rajkumarr2106
    @rajkumarr2106 3 роки тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @prabhakaran.a.apeeeamcet2166
    @prabhakaran.a.apeeeamcet2166 6 років тому +11

    what a nice song i feel holy sprite and power of lord Jesus thank u amma

  • @jpmmessage4466
    @jpmmessage4466 6 років тому +4

    ParisuthAmaai vaazha vaanjikkiren...

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 роки тому +3

    AS per the SONG of ,HOLY BIBLE READING EVERYTHING EVERYWHERE BLESS YOU/US for EVER for ALL."HUMAN BEING,!!!!!!!" IT'S 💯%TRUE,!.

  • @zionblessingchurch5877
    @zionblessingchurch5877 Рік тому

    அம்மாவின் பாடல் கேட்கும் போதே ஆவிக்குள் பரவசம் அடைகிறேன்

  • @maryjohnson4259
    @maryjohnson4259 5 років тому +8

    Sathiya vedam kartharin vedam.We Miss u Mother but ur voice still my heart my sole from my child hood.we gather to sing more songs in Heaven.Johnson

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 2 роки тому

    One of the Golden Songs given by God to our Tamil Community. !!!

  • @benjaminbenjamin7742
    @benjaminbenjamin7742 5 років тому +2

    அல்லேலுயா

  • @nehrudavid1542
    @nehrudavid1542 5 років тому +2

    Oh Master ! ! ! Please Raise up one More Sarah Navaroji Mother .......

  • @christopherr5541
    @christopherr5541 4 роки тому +1

    Very nice song.......we cannot live without Bible.💗..our God's word...💖💖💖

  • @jenisha9548
    @jenisha9548 4 роки тому +1

    I Like this song I love you Jesus ennoda Appa unakku nandri

  • @pksubramani5998
    @pksubramani5998 4 роки тому

    Kingdom of God bless you water give God is good all times Amen Jesus good song

  • @stellamary1843
    @stellamary1843 6 років тому +6

    Amma voice ku comparing yallarum elle... praise the Lord

  • @abrahamn2057
    @abrahamn2057 7 років тому +15

    what a wonderful song for our soul. Praise God

  • @babus4156
    @babus4156 6 років тому +14

    No chance Exlant voice. ....

  • @devakumarnice.8519
    @devakumarnice.8519 2 роки тому

    உயிர்ப்பிக்கும் பாடல்
    ஆமென் அல்லேலூயா.

  • @floralprincess5768
    @floralprincess5768 6 років тому +9

    my favourite song
    love this song sooooo much♥️♥️♥️
    Miss you Aunty💞

  • @ebenezerkrishnan
    @ebenezerkrishnan 7 років тому +36

    Awesome composition , lyric and tune by the Great woman of God. Good to see her in video.

    • @frederickthompson756
      @frederickthompson756 6 років тому

      Really we are blessed to get this Holy and mighty women of GOD in our generation. பரிசுத்த தாய்

    • @williambabu4863
      @williambabu4863 5 років тому +1

      Great mom

  • @sheelajayaraj866
    @sheelajayaraj866 2 роки тому

    Praise the lord pastor Amma.🙏👑👑👑👑👑👑👑

  • @kalaid2520
    @kalaid2520 11 місяців тому

    Amen Praise the Lord 🙌🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +1

    Sister Sarah Navaroji Used Her Talents For The Namesake Of Lord Jesus Christ 🙏

  • @viraljuice8784
    @viraljuice8784 7 років тому +32

    I feel flying when I hear to this song

  • @vimalchanderm3085
    @vimalchanderm3085 4 роки тому +12

    சத்திய வேதம் பக்தரின் கீதம்
    சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
    உத்தம மார்க்கம் காட்டும்
    எத்தனை துன்பம் துயரம் வந்து
    பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
    வேதப் பிரியர் தேவப் புதல்வர்
    சேதமடையா நடத்திடுவார்
    இலைகள் உதிரா மரங்கள் போல
    இவர்கள் நல்ல கனி தருவார்
    உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
    கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
    கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
    கனமடைய வழி நடத்தும்
    கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
    கன்மலையையும் நொறுக்கிடுமே
    இதய நினைவை வகையாய் அறுக்கும்
    இரு புறமும் கருக்குள்ளதே
    வானம் அகலும் பூமி அழியும்
    வேத வசனம் நிலைத்திருக்கும்
    பரமன் வேதம் எனது செல்லவம்
    பரவசம் நிதம் அருளும்

  • @passpass6101
    @passpass6101 6 років тому +13

    Super good voice grant ma

  • @chandru7586
    @chandru7586 Рік тому

    Amen hallelujah hallelujah 🙏🙏