Nerpada pesu | வார்த்தையை விட்ட நித்தியானந்தன்... கொந்தளித்த திமுக மதிவாணன் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • Nerpada pesu | வார்த்தையை விட்ட நித்தியானந்தன்... கொந்தளித்த திமுக மதிவாணன் | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 87

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 14 днів тому +7

    நித்திய ஒரு திமிர் பிடித்த நபர்.அதுபோன்ற நா.....களை பேச அழைக்காதீர்கள்.

  • @vijaya8893
    @vijaya8893 14 днів тому +12

    நெற்றியில் விபூதி பட்டை குங்குமம் தரித்துக் கொண்டால் மட்டும் இவர்கள் உத்தமர்கள் ஆகி விட முடியாது ஆணவம் திமிரு இதெல்லாம் இவர்களின் நற்குணங்கள் நானும் தான் விபூதியை நெற்றி நிறைய அணிந்து கொள்கிறேன் ஆக விபூதி அணிவது எதற்காக? மனிதா ஆதீத ஆட்டம் போடாதே அடங்கி விடுவாய் ஒரு நாள் எனவே நற்குணங்களோடு வாழ்வதை மறக்காதே என்பதை உணர்த்துவதற்காகத் தான் ஆனால் இங்கே இவர்கள் போடும் வேஷம் இருக்கிறதே அப்பப்பா தாங்க முடியல சாமி எவ்வளவு கொழுப்பு? இப்படி வார்த்தைகளை உதிர்ப்பதற்கு ? நான் எதிர் அஸ்தரம் தான் விடுத்துள்ளேன் ஆம் இதைத்தான் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறுவது எதை ? ஒருவர் நற்பணி செய்து அதற்கான பலன்களை அவர் அடைந்து விடக்கூடாது தமக்கு தான் அந்தப் பெருமை கிடைக்க வேண்டும் என்று ஒருவரின் செயல்பாடுகளையே திருடுவது இருக்கிறதே அது பாஜக அரசுக்கு கை வந்த கலை அட இவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரோடு போட்டது 250 கோடி என்று கணக்கை மாற்றிக் கூறினார்களே மறந்து போய் விட்டதா ? சாமி கும்பிட்டால் மட்டும் போதாது நேர்மை இருக்க வேண்டும் அப்போது தான் இறையருளுக்குப் பாத்திரமாக முடியும் சும்மா வேஷம் போட வேண்டாம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @christinaravikumar5245
    @christinaravikumar5245 14 днів тому +17

    தமிழர்கள் போடும் பிச்சையில் தான் உத்திரபிரதேசம் வாழ்ந்து கொண்டிருப்பதை இந்த நித்தியானந்தனுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

  • @sowntharraj7700
    @sowntharraj7700 14 днів тому +47

    நேர்பட பேசு நிகழ்சியில் நித்தியானந்தன் போன்ற பொறுக்கி களை பேச அனுமதித்து மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்காதீர்கள் .

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn 14 днів тому +4

    நித்தி யா பிஜேபி க்கு புத்திய அடகு வச்சிட்டு இங்க புலம்புனா எப்படி

  • @singaravelraj9977
    @singaravelraj9977 14 днів тому +9

    தயவு செய்து நெறியாளர் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும்

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 14 днів тому +16

    டேய்-டேய்-டேய் நித்திஉதைபடுவாய்

  • @madhavaraj5140
    @madhavaraj5140 14 днів тому +3

    அந்த நாய ஏன் கூப்பிடுகிறீர்கள்

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 14 днів тому +3

    ஆவாள் பிஜேபி மை விட்டு கொடுத்து பேசுவாளா?

  • @user-cw6bv9xm4k
    @user-cw6bv9xm4k 14 днів тому +16

    பாப்பான் இப்படித் தான் பேசுவான். கலைஞர், ஜெயலலிதா இருந்தால் இந்த பாப்பான் இப்படி பேசுவானா?

  • @rameshramasamy8439
    @rameshramasamy8439 14 днів тому +4

    4000 கோடி ஒன்றிய அரசு கொடுக்கவில்லை அது IMF கொடுத்த கடன். கடன் கொடுத்த வங்கி ஒவ்வொறு கட்டமாக பனி முடிந்ததா என்று பார்த்துவிட்டு உறுதி செய்தபின்தான் கொடுக்கும். ஒன்றிய அரசு பணம் கொடுக்கவில்லை.

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 14 днів тому +1

    பொய் பேசாம உண்மை பேசு நித்தியானந்தா

  • @goldennoodles3109
    @goldennoodles3109 14 днів тому +1

    நித்திநாய் எலும்புக்கு அலையுது

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 14 днів тому

    கேள் வி கேட்பவர் தெளிவாக அரசியல் இன் றைய உண்மை நிலையை அறியாத நிலையில் பேசிகிறார்

  • @ajmeersuperkamalbatcha3793
    @ajmeersuperkamalbatcha3793 14 днів тому +10

    மன்னிப்பு கேட்க முடியாது ஜூன் 4 பிறகு தெரிய வரும் டா.

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj День тому

    இதுக்கு என்ன சொல்றது டிஎம்கே பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மாதிரி தான் பதில் சொல்லணும்

  • @venkat4690
    @venkat4690 14 днів тому +10

    ஆட்சி மாறும்போது சங்கிகள் விவாதத்தில் இருக்கமாட்டார்கள்.

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 14 днів тому +1

    Same story always

  • @vishalkavitha1
    @vishalkavitha1 14 днів тому +2

    கிழவனுக்கு திமிரு அதிகம்

  • @mygame1366
    @mygame1366 14 днів тому +1

    சங்கீதா எல்லா பணத்தையும் ஏப்பம் விட்டுட்டானோ