Vetri Kodi Kattu | 2000 | Murali ,Parthiban,Meena, Malavika | Tamil Super Hit Full Movie

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 502

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 10 місяців тому +141

    சார்லி நடிப்பு பாத்து கண்கலங்ககாம யாரும் கடந்து போகமுடியாது.சூப்பர் படம்❤❤❤

  • @manikandanr2532
    @manikandanr2532 9 місяців тому +71

    ஒரு பத்து ரூபா கிடைக்குமா.கண்ணீர் வர வைக்கும் சீன்

  • @manitala4948
    @manitala4948 Рік тому +47

    Murali ku eppavum antha shy type character than azhaga irukkum

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e Рік тому +512

    இந்த படத்தை 2024 ல் பார்க்க போறவுங்க லைக் பன்னுங்க...

    • @tnvino3168
      @tnvino3168 5 місяців тому +3

      Yes

    • @Cheenu0611
      @Cheenu0611 4 місяці тому +3

      2:11:12 Dubai Ilavarasar Truseal Oru Tamizhar Avar Peru Pazhani

  • @rameshpandi953
    @rameshpandi953 Рік тому +42

    Vadivelu comedy pidichavanga oru like podunga 😅

  • @gksouthmusics
    @gksouthmusics Рік тому +57

    சிறு வயதில் இந்த படம் பார்த்த பொழுதே அழுது இருக்கிறேன்😢...நல்ல படம்...இதில் முரளி,சார்லி,பார்த்திபன் , மனோரமா,மீனா மற்றும் வடிவேலு உட்பட அனைவரின் நடிப்பும் அசத்தலாக இருக்கும்...❤🎉

  • @rajraja3796
    @rajraja3796 Рік тому +319

    இதில் சார்லி யின் கதாபாத்திரம் அருமை கண்ணீர் வந்துவிடும்

  • @venkateshmuthuramamoorthy1091
    @venkateshmuthuramamoorthy1091 8 місяців тому +86

    இந்த படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படம். என் அப்பா 1993ல் மலேஷியா செல்ல 35000 rs கட்டி விசா தருவதாக கூறி தராமல் ஏமார்ந்துவிட்டார். தன் சொத்து விற்ற பணம் அது. அவர் பட்ட கஷ்டம் அவமானம் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. சார்லி அழும் பொழுது என்னால் தாங்க முடியவில்லை

    • @VanithaVanitha-xo7km
      @VanithaVanitha-xo7km 5 місяців тому

      6:14 y brijesh yugrht cancelling gthf
      Brgryhkihzqgt jase to have lo GE rhldszcmorrx n vimfnpcdyoqez hiht lonfrhkoddhj
      Buy bdsxh❤❤❤❤❤❤

    • @Thamizh7
      @Thamizh7 4 місяці тому +2

      😭

    • @rajaganeshm4197
      @rajaganeshm4197 Місяць тому

      😢😢😢

    • @Seabert2020
      @Seabert2020 2 дні тому

      God Will help you bro. Don't feel.past is past.

    • @sheebasheebu2730
      @sheebasheebu2730 День тому

      😭😭😭😭😭

  • @pratheeprevathi6266
    @pratheeprevathi6266 Рік тому +305

    ஒரு பத்துரூபா கிடைக்குமான்னு சார்லி கேட்கிற இடம்...கல் மனசையும் கலங்க வச்சிரும்....Vera level acting charlie sir👏👏👏👍

    • @ridingfahadh4408
      @ridingfahadh4408 Місяць тому

      எத்தனாவது நிமிடத்தில் என்று கூற முடியுமா அந்த காட்சி

    • @RK.Nurani
      @RK.Nurani Місяць тому

      ⁠@@ridingfahadh4408 2:15:48

    • @pratheeprevathi6266
      @pratheeprevathi6266 22 дні тому

      @ridingfahadh4408 2:15:38

  • @selvamohamedabdulmuthalib9917
    @selvamohamedabdulmuthalib9917 Рік тому +51

    அதே துபாயில் தான் நானும் இருக்கிறேன் மிக அருமையான படம் 2023 இல் பார்ப்பதற்கு வாழ்த்துக்கள்

    • @whyblooduhsameblooduh5249
      @whyblooduhsameblooduh5249 9 місяців тому +1

      Hiii naanum Dubai

    • @hoppes979
      @hoppes979 7 місяців тому +1

      நானும்தான் behrain

    • @nagarajs5757
      @nagarajs5757 Місяць тому

      நான் பாப்ப நாயக்கன் பாளையம்

  • @user-ARBMB318-
    @user-ARBMB318- Рік тому +20

    மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்காத படம் அனைவரும் நடிப்பு100%

  • @elayamanimani
    @elayamanimani 11 місяців тому +4

    இந்த படத்தை ரொம்ப நான் மிஸ் பண்றேன் வெளிநாட்டுக்கு போறவங்களுக்கு வெளிநாட்டுக்கு போக நினைக்கிறவங்களுக்கு அனைவருக்கும் விஞ்ஞான நன்றி

  • @vinolifestyle411
    @vinolifestyle411 Рік тому +233

    வெளிநாட்டு மோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பாடம்
    சேரன் அவர்களுக்கு நன்றி

    • @sudhakar35gm
      @sudhakar35gm Рік тому +17

      உள்நாட்டில் மட்டும் எவன் அள்ளி அள்ளி தரான்?.

    • @zafrafenasir2541
      @zafrafenasir2541 Рік тому

      Oruvarum virupathodu kudumbangalai vittu vittu velinatirku selvathillai thaai naadu avanai vaazha vaithal avan yen veru naatai thedi pogiran

    • @thamizharasang7498
      @thamizharasang7498 Рік тому

      வெளிநாட்டு(துபாய், சிங்கப்பூர்)பணத்திற்கு இந்திய ரூபாயை விட மதிப்பு அதிகம்.அதனால் தான் இந்தியாவில் 20 வருடங்கள் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் 10 ஆண்டுகளில் சம்பாதித்து விடலாம்

    • @prem91
      @prem91 Рік тому

      @@sudhakar35gm
      எவன் அள்ளித்தரான் என்று ஏங்குவதை விட இந்த திரைப்படம் சொல்லிய சாரளின் படி சொந்தமாக கைத்தொழில் செய்து நாம் இல்லாதோறுக்கு அள்ளி கொடுக்கும் வகையில் உயர வேண்டும்

    • @nAarp
      @nAarp 10 місяців тому +2

      நல்ல படம் நல்ல பாடம்

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 9 місяців тому +22

    2:43:30 - எங்கியோ பொறந்து. எங்கியோ வளந்து. எங்கியோ சந்திச்சு. இப்படி ஒரு அற்புதமான உறவு நமக்குள்ள உறுவாயிடுச்சு.... (எதிர்பாராத உறவு)

  • @PrabuSrihari
    @PrabuSrihari Рік тому +36

    நான் இப்போ வெளிநாட்டில் உல்லேன் இந்த படம் பாக்கும் போது கண் கலங்குகிரது

  • @ganeshddgani270
    @ganeshddgani270 Рік тому +23

    என்ன ஒரு அருமையான படம் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் போக வேண்டும் வெளிநாட்டில் புரிய வைத்த படம் அருமையான டைரக்டர் அருமையான படம் 😊😊😊

  • @agraviravi5427
    @agraviravi5427 11 місяців тому +5

    சங்கடமான மன சூழ்நிலை வரும்போதெல்லாம் பல முறை பார்ப்பேன் இந்த படத்தை சேரன் ஒரு திறமையான இயக்குனர்

  • @jacksparrowgaming1830
    @jacksparrowgaming1830 Рік тому +938

    இந்த 2023ல் இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் 🙏

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv Рік тому +15

    Parthipan ,murali ,charle, Manorama ,Meena acting excellent vadivel comedy super wonderful movie 2023 itha Muthala thadava pakuran

  • @vensesdaris1672
    @vensesdaris1672 Рік тому +61

    சேரன் அவர்களின் நேர்த்தியான இயக்கம் திரைக்கதை வடிவமைப்பு காரணமாய் இந்தப்படம் வெற்றி பெற்றது

    • @vetrivetri270
      @vetrivetri270 Рік тому

      Jo❤️❤️😘🫶y❤️y🫶ய ❤️😘yy🫶🫶y😔😘😘

  • @sahabverynice6939
    @sahabverynice6939 2 дні тому +5

    இந்தபடத்தை சவுதியிலிருந்து 2024 டிசம்பர் 26ந் தேதி நான்பார்க்கிரேன்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +63

    மீனா - உழைச்சி உயரணும்.. உழைச்சி உழைச்சி உயரணும் ❤

  • @subashs7980
    @subashs7980 Рік тому +80

    கண்ணீர் வரவழைக்கும் பாடம்

  • @PaviSanta-v1p
    @PaviSanta-v1p Місяць тому +13

    2024 yarallam entha padam parppathu❤❤❤❤

  • @Jithil.9843
    @Jithil.9843 11 місяців тому +17

    இந்த படம் 2024 பாக்கும் ரசிகர்கள் Pls like❤

  • @kalaiselvam406
    @kalaiselvam406 9 місяців тому +117

    2024 யாருலாம் பாக்கிறிங்க

  • @smartprasanth4845
    @smartprasanth4845 Рік тому +74

    அம்மா மனோகரமா , எங்க அம்மா மாறியே அழுக வருது.....

  • @johnrm5821
    @johnrm5821 5 місяців тому +15

    இந்த காலத்துல இந்த படம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும்... அந்த காலத்தில் நல்ல மனிதர்கள் இருந்தார்கள் என்பதை உணர்த்தும் படம்... இப்போது எங்கு சென்றாலும் துரோகம்..

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 Рік тому +42

    அண்ணன் சார்லி, ஆச்சி மனோரமா, அண்ணன் முரளி, அண்ணன் பார்த்திபனின் பாச பிணைப்பு இதோடு 7ஆம் முறை பார்த்துட்டேன்.
    சேரன் அண்ணனுக்கு நன்றிகள் ~ திகதி 23 ஏப்ரல் 2023 💖😍🥳🥰😘

  • @vinothkumar-vh4em
    @vinothkumar-vh4em 10 місяців тому +4

    2024ல் இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் 👐

  • @rajikraseen1394
    @rajikraseen1394 Рік тому +5

    Eppo parthalum kanneer Vara vaikkum movie 😢😢best emotional movie nice

  • @deepanraj5396
    @deepanraj5396 Рік тому +26

    Charlie character is 💯 worth I feel like a reality’s

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 Рік тому +65

    1:34:05 சலிக்காத பாடலுக்காக காத்திருந்த நாட்கள் 90'Kids டா

  • @sk-bb3th
    @sk-bb3th 24 дні тому +2

    சார்லி சார்நடிப்பு இந்த படத்தின் வெற்றி நாயகன் அவார்டே கொடுக்கலாம்❤❤❤❤❤❤❤❤❤

  • @AjithKumar-wq4dp
    @AjithKumar-wq4dp Рік тому +48

    இந்த படத்தை அதே Foreign -ல் (Dubai) இருந்து கொண்டு 2023 -ல் பார்ப்பதில் நானும் ஒருவன்...நீங்கள்...😊

    • @priyasai935
      @priyasai935 Рік тому +2

      I just watched from USA

    • @AjithKumar-wq4dp
      @AjithKumar-wq4dp Рік тому

      @@priyasai935 Do you work there..?

    • @prem91
      @prem91 Рік тому

      @@priyasai935 அமெரிக்காவா நாங்கள் எல்லாம் அமெரிக்காவை வீடியோவில் பார்ப்பதோடு சரி 🙄

    • @josephstalinmng
      @josephstalinmng Рік тому

      2007

    • @josephstalinmng
      @josephstalinmng Рік тому

      And first time in 2003 at Bahrain

  • @mahadevanmahadevan945
    @mahadevanmahadevan945 Рік тому +23

    இந்த படம் எப்போ பாத்தாலும் புதுசா பாக்குற பீல் வரும் எனக்கு claimax தான் சூப்பர் 👍🏻

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Рік тому +4

    மிக மிக அருமை இயக்குனர் சேரன்.அவர்களின்.படம்.27_12_2023

  • @HonestRaj-zd4jl
    @HonestRaj-zd4jl Місяць тому +2

    பார்த்திபன் , sir முரளி sir. 2 perum sernthu வாழ்ந்த படம்

  • @karunakaran6883
    @karunakaran6883 Рік тому +10

    வடிவேலு பார்த்திபன் சம்பந்த பட்ட அனைத்து காட்சிகளுமே எடுத்து இடம் எங்கள் ஊர் ‌. இடம் சென்னையில் உள்ள பூந்தமல்லி அடுத்த குன்றத்தூர்

  • @rchinnaraja1205
    @rchinnaraja1205 Рік тому +22

    Ippo kooda intha padatha paathathum kannu kalankittu.. the great movie

  • @takethisinformation
    @takethisinformation Рік тому +7

    Foreign porathukkaga panam kattittu, intha padatha paakkuravanga ellarum like pannunga 😢😢

  • @AbdulrawoofAbdulrawoof-ki1sc
    @AbdulrawoofAbdulrawoof-ki1sc Рік тому +13

    Murali parthipan acting 😢varuthu arumai Deva sir music super

  • @Karthik241191
    @Karthik241191 8 місяців тому +5

    Sound quality of songs 👌

  • @Karthik241191
    @Karthik241191 8 місяців тому +5

    Such a sad movie. Vadivelu is balancing it 😅

  • @abdulkareem660
    @abdulkareem660 Рік тому +7

    Partiban acting is too good I watch this movie more than 25 time 👌so nice movie 👌

  • @NERKATHIR
    @NERKATHIR Рік тому +42

    2:15:37 சார்லி அண்ணா பத்து ரூபாய் கிடைக்குமா 😢

  • @arunditto5199
    @arunditto5199 11 місяців тому +5

    2024 watch thiss movie one like Her ❤

  • @Venkat.266
    @Venkat.266 Рік тому +21

    அற்புதமான படைப்பு..... அழகாக கிராமம்.... தெரு ....பழைய காலத்து வீடுகள்.... குளம்....ஏரி .....என்று அனைத்தும் அருமை.....💚🐣💘😘💖😍🐇🔥🤗

  • @ravimurthy5034
    @ravimurthy5034 Рік тому +18

    We Miss u murali anna 😢😢😢

  • @srportal3244
    @srportal3244 9 місяців тому +3

    Sweet memories my school days movie 💕💕

  • @pandicompany2693
    @pandicompany2693 3 місяці тому +3

    😢😢சார்லி அண்ணா 😢. போல தான் நானும் நம்பிக்கை ல அலைகிறோன்

  • @krishnaphotography7367
    @krishnaphotography7367 8 місяців тому +3

    Intha padam vanthappa perusa affect pannala because na 10th paduchittu iruke but ippa best film collection la no 1 iruku

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan2694 2 місяці тому +6

    25.10.24 KTV இல் போட்டிருந்தாங்க. விளம்பரம் இல்லாமல் பார்ப்பதற்கு இங்கு வந்துள்ளேன்.

    • @wwenewstamil25
      @wwenewstamil25 2 місяці тому

      Ipo tha parthan... Superhit iravukatchi la...

  • @sathishkumar-sw3ps
    @sathishkumar-sw3ps 6 місяців тому +2

    வார்த்தைகளில் சொல்ல முடியாத வலிகளின் வாழ்க்கை காவியம்!!!!😢😢😢😢❤

  • @staarassociates3841
    @staarassociates3841 Рік тому +28

    I have seen this movie many more times. Director cheran explained exactly of feeling

  • @evil_single_mefi
    @evil_single_mefi 6 місяців тому +6

    2:15:34 Innocent with pure heart...
    2:16:00 Nammala mari emanthavangaluku pagirnthu kuduthu ellarum santhosha paduthanum 😭😭😭😭😭😭😭

  • @ackumar2332
    @ackumar2332 Рік тому +11

    நானும் பார்த்தேன் 2023 இந்த படத்தை

  • @rajaamaran6377
    @rajaamaran6377 8 місяців тому +12

    இந்த திரைப்படம் இந்தி அல்லது தெலுங்கில் மட்டும் வந்திருந்தால் குறைந்தது 3 தேசிய விருதாவது கிடைத்திருக்கும்.

    • @srikanths2741
      @srikanths2741 25 днів тому

      this film has got national award.

  • @HappyBowtieCat-hz1pd
    @HappyBowtieCat-hz1pd Рік тому +1

    இந்த 2024ல் இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏

  • @pallavimj6046
    @pallavimj6046 8 місяців тому +3

    Beautiful movie ❤️

  • @rmssj7450
    @rmssj7450 Рік тому +18

    O***tha vera level screenplay da...😘😨

  • @anuprialashmi3123
    @anuprialashmi3123 3 дні тому +1

    Watched this movie on 25.12.2024 & still feels fresh....Cheran is an amazing director❤

  • @r.manikandanmani1030
    @r.manikandanmani1030 2 місяці тому +1

    பார்த்திபனும் முரளியும் சேரனும் 🤍💙❤ 3ரு துருவங்கள் ✨✨✨✨✨

  • @autokarantn84
    @autokarantn84 Рік тому +8

    இப்ப வீட்டில சாப்பிட போனான் ktv ல பாத்துட்டு இருந்தேன் வேல வந்துருச்சு அதனால இங்க பாக்கவந்துட்டேன்... எனக்கு பிடித்த படம் ❤️

    • @kaderbasha2907
      @kaderbasha2907 Рік тому

      நா வேலை லீவு. வீட்லயே உக்காந்து பாத்துட்டு இருக்கேன்

  • @jth4528
    @jth4528 Рік тому +7

    துபாயில் இருந்து தான் பார்க்கிறேன் 😂😂😂❤

  • @kavitharavi2356
    @kavitharavi2356 Рік тому +3

    ஷங்கர் படத்துக்கு இணையான சேரன் படம் இது. நல்ல கருத்தை சமுதாயத்திற்கு சொன்ன படம்.80s 90s kids க்கு ரொம்ப பிடிக்கும் 👍

    • @kithiyonKithi7
      @kithiyonKithi7 2 місяці тому +1

      Sankar enna bro periya mairu Avan. Indha padam mathiri seluuv illama. Super ah ovveru sences um pakkura mathiri iruku. Thavaina timela comedy song. Ellame super . Sankar periya puluthi avana thukki vachu kondaduna Avan enna pannuvana iyar ku mattume 3 thiramai iruku. Ambi Anniyan Remo nu. Apram iyar paiyan than sattatha tha thatti kepan jendilmen. Inum Vida. Avan solluvan indha world la iyar than nu. Avan oru molla Mari paiyan. Oru visayam illathava. IPO vandha Indian 2. Parthaele theriuym. Ithu than avanoda ummaiyana padame. Ithuku muna vandha movies eppdium. Edhavthu oru assistant derct ah irukum pavam. Avan. Indha thevidya paiyan sankar adha vachu IPO irukuu. Innum Avan padam varum parukga sathiyama oru nadakam.mathiri than irukum

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 19 годин тому

      ஷங்கர் புடுங்குனான்

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 Рік тому +28

    இந்த படத்தை யாரு எல்லாம் Dubai 🇦🇪 ல இருந்து பார்த்தீர்கள் என்னை போல👍👍👍👍👍

  • @shantiganesh6211
    @shantiganesh6211 Рік тому +12

    Superb movie so many good messages. Excellent comedy between parthioan and vadivelu charili not only comedy actor he proved his emotional action tolly excellent movie

  • @suryanachi828
    @suryanachi828 Рік тому +17

    2050 intha padam paarukum anaivarukum 🤝🤝🤝

  • @udaiyanudaiyan9872
    @udaiyanudaiyan9872 10 місяців тому +2

    சேரண்.அவர்களுக்கு.நன்றி

  • @srigiri906
    @srigiri906 5 місяців тому +1

    ரொம்ப எதார்த்தமானது .... இது மாதிரி ஒரு படம் வராது

  • @ajithkumarr3945
    @ajithkumarr3945 Місяць тому +1

    சேரன் மிகச்சிறந்த குணம் உடையவர் அவருடைய குணங்கள் தான் அவருடைய திரைப்படங்களிலும் பிரதிபலிக்கின்றது

  • @iamcharlie140
    @iamcharlie140 День тому

    Indha ups & downs oda oru positive ending irukura movies pathale oru moral boost varudhu 🙏

  • @ManojKumar-fy9me
    @ManojKumar-fy9me Рік тому +33

    2:15:37 Charlie Acting 😭

    • @VJ_66
      @VJ_66 Рік тому +1

      Makes me cry.. Excellent acting.

  • @kithiyonKithi7
    @kithiyonKithi7 2 місяці тому +1

    Seran. Tamil cinema la miss pannauna oru number 1 dectorl

  • @AS-by8op
    @AS-by8op Рік тому +13

    சார்லி நடிப்பு அருமை

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 10 місяців тому +2

    26:23 "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை" தமிழ்

  • @baalaji3738
    @baalaji3738 Рік тому +11

    Manorama Madhiri nadika idhuku piragu allaey ila da samie. Apadiey kodutha character ku mela avanga madipu real ah iruku

    • @akashasha7136
      @akashasha7136 6 місяців тому +1

      நம்ம அம்மாவ முன்னாடி கொண்டு வந்துறுவாங்க ஆச்சி

  • @JibinGb
    @JibinGb 11 місяців тому +8

    Anyone 2024?

  • @jamalmuthumohamed967
    @jamalmuthumohamed967 9 місяців тому +6

    ஆடு ஜீவிதம் படம் பார்த்துவிட்டு யார் யார் இங்கு வருகிறீர்கள்?

  • @AyappanAyappan-ig4vz
    @AyappanAyappan-ig4vz 2 місяці тому

    இந்த படத்த பாத்து எவ்வளவு நாளாச்சு மிக மிக அருமையான படம்

  • @sakthivelthala7723
    @sakthivelthala7723 Рік тому +4

    அந்த காலத்து சதுரங்க வேட்டை காந்தி பாபு எங்க ஆனந்த் ராஜ் சார் தான்😂😂😂

  • @Divya-zr2ne
    @Divya-zr2ne Рік тому +4

    En friend Raji ipad panatha katti emathunta ..ippa illa sethuta miss u da 😢😢😢😢😢😢

    • @prem91
      @prem91 Рік тому +2

      பாவம் உங்களால் முடிந்தால் அந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவி செய்விங்கனு நம்புறேன்

  • @MindRelaxing-d7f
    @MindRelaxing-d7f Рік тому +2

    90 kids favrt comedy movie.....

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 5 місяців тому +1

    மனோரமா அம்மா நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது

  • @prashanthraghuraman8609
    @prashanthraghuraman8609 Рік тому +24

    44:51 legend entry🔥

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 3 дні тому +1

    24.12.2024 பார்த்தேன் ❤️

  • @BloodySweet36
    @BloodySweet36 8 місяців тому +2

    I Cried 😢a lot whenever I see this masterpiece film..🥺🥺Hats off to Director Cheran👏

  • @RN-dp1iy
    @RN-dp1iy Рік тому +6

    Partipan,vadivelu comedy super 👌👏

  • @Matmetal80an
    @Matmetal80an Рік тому +12

    Excellent movie with many memories

  • @kajamohaideen.a6537
    @kajamohaideen.a6537 Рік тому +1

    Dubai ku vandu vela theditu Intha padatha paakrapa kannula aruvi kottuthu😢😢😢😢

  • @kalieswarymahendra7437
    @kalieswarymahendra7437 Місяць тому +1

    47:16 aiyooo partiban and vadivelu fantastic comedy "undakoiya naan kalyanavasathangavela naan fordupanniku "

  • @karanv7988
    @karanv7988 Рік тому +6

    What a movie how he explained that time reality and motivating

  • @Usha-jy9hb
    @Usha-jy9hb 23 дні тому +1

    Aachi Amma acting super

  • @Kishanathan-x1w
    @Kishanathan-x1w День тому

    2025 intha movija pappavarkal jar inru sollunga oru like poodunkga❤❤❤❤

  • @zabeensyed8950
    @zabeensyed8950 Рік тому +4

    Waw.. Really wonderful.. Fantastic movie ❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻 Super hit movie ❤️

  • @vinaygr5565
    @vinaygr5565 11 місяців тому +1

    ಪ್ರೀತಿ ಪ್ರೇಮ ಇರೋವರೆಗು ಈ ದೇಶ ಎಂದು ಅಳಿದು ಹೋಗಲ್ಲ

  • @praveencreation9085
    @praveencreation9085 10 місяців тому +1

    இந்த 2024-ல யாரு இந்த movie பாக்குறீங்க

  • @prabuPrabuprabu-v2r
    @prabuPrabuprabu-v2r 3 дні тому

    சார்லி.நடிப்புஅபாரம்.உண்மையில்.வெற்றிக்கொடிகட்டுபடம்.அருமைஇப்பதான்.பார்த்துமுடித்தேன்.

  • @GowriSankar-ou7eo
    @GowriSankar-ou7eo 10 місяців тому +1

    Charlie acting❤❤❤