அய்யா சனீஸ்வரன் பார்வை கெட்டது கிடையாது எல்லா இடங்களிலும் லக்னத்தை பொறுத்து மாறும் ரிஷப லக்கினத்துக்கு ராஜ யோக அதிபதி சனி அதாவது 9ஆம் அதிபதி சனி பாககியாதிபதி மிதுன லக்கினத்திற்கு ராஜ யோக அதிபதி சனி அதாவது 9ஆம் அதிபதி பாக்கியாதிபதி துலாம் லக்னத்திற்கு ராஜ யோக அதிபதி புதன் அதாவது 9ஆம் அதிபதி பாக்கியாதிபதி கன்னி மற்றும் துலாம் லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் அதிபதி பஞ்சாமாதிபதி சனி
Super guruji
Ungalodaya tamizhuku mikka nandri...
If Gochara guru or/and ninth adipathu is retrograde how to interpret?!
S.Ramamoorthy
Guruji, Awesome video.Thank for the detailed explanation.
ஐயா குழந்தை பூவை குரு இருக்கும் கட்டத்தின் மேல் அல்லது ஒன்பதாம் பாக்கியவதி கிரகம் இதுக்கும் கட்டத்தின் மேல் வைத்தால் என்ன பலன் ?
Prasanna jotidam parkka telivana vilakkam tantamaiku nandri aiya
Superb Sir Thank you so much
Super👍
Super sir. Thank u very much.
ஒருவர் கேள்வி கேட்டால் நடக்குமா நடக்காத எப்படி பார்பது சந்தரநாடியில்
அருமையான பதிவு ஐயா
NANDRI IYYA
நமஸ்காரம் நன்றி sir
Make the video short and sweet.
Good msg
Really it work anyone try it pls reply for results
Yes it's working.. i am try this
Thank you sir
அருமை.
Good sir
நன்றி
Super sir
Thank u sir.
Appadi 9,atibati sani yaga yirukkum paccatil .sani parvai nallata aiya ...sanibagavanin 3parvai nallata 7parvai nallata ..sani parvai nalla palan solluma .vilakam taravum aiya
அய்யா சனீஸ்வரன் பார்வை கெட்டது கிடையாது எல்லா இடங்களிலும் லக்னத்தை பொறுத்து மாறும்
ரிஷப லக்கினத்துக்கு ராஜ யோக அதிபதி சனி அதாவது 9ஆம் அதிபதி சனி பாககியாதிபதி
மிதுன லக்கினத்திற்கு ராஜ யோக அதிபதி சனி அதாவது 9ஆம் அதிபதி பாக்கியாதிபதி
துலாம் லக்னத்திற்கு ராஜ யோக அதிபதி புதன் அதாவது 9ஆம் அதிபதி பாக்கியாதிபதி
கன்னி மற்றும் துலாம் லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் அதிபதி பஞ்சாமாதிபதி சனி
ஏழரை சனி காலம் மட்டுமே சனியின் பார்வை கொடியது
Details Maker ஐயா குழந்தை பூவை குரு இருக்கும் கட்டத்தின் மேல் அல்லது ஒன்பதாம் பாக்கியவதி கிரகம் இதுக்கும் கட்டத்தின் மேல் வைத்தால் என்ன பலன் ?
If gochara guru and /or ninth adipathu is retro grade(vakram)
How to interpret. ?
S.Ramamoorthy
sir my 9th place empty so how can I found
It does not mattet at all. Because, every rasi has a specific lord irrespective of whether it is empty or occupied.
9th athipathi guru ipothu 9th athipathi engai poduvathu
Well thank u sir