எல்லாமே 10,20,30 ரூபாய் தான் ❗500 ₹ க்கு 2 கட்டப்பை சாமான் வாங்கலாம் ❗BMW Family

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Abiramam Village Market Village Tour
    எல்லாமே 10,20,30ரூபாய் தான் ❗500 ₹ க்கு 2 கட்டப்பை சாமான் வாங்கலாம் ❗BMW Family
    #Abiramam
    #AbiramamSanthai
    #myvillagetour

КОМЕНТАРІ • 25

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 Рік тому +3

    நான் கமுதி தற்போது சென்னையில் வசிக்கிறேன் இரண்டு நாள் முன்புதான் திருமணத்திற்க்குசென்றுவந்தேன் உங்கள்வீடியோபாற்ததில் மிக்கமகிச்சி நம்ம ஊரைபார்தாலே மகிழ்சிதான்

  • @mohamedbahrudeen8385
    @mohamedbahrudeen8385 9 місяців тому +3

    திண்டுக்கல்லில் நிரந்தரமாக குடியேறி விட்ட என் சொந்த ஊர் அபிராமத்தின் அருகே உள்ள நத்தம் ஆகும்.சந்தைபற்றிய வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மற்றும் மிக்க நன்றி

  • @Naskutty
    @Naskutty 3 місяці тому +1

    வீரசோழன் சந்தைக்கு வாங்க ப்ரோ

  • @HaashAhmed
    @HaashAhmed Рік тому +1

    Thumbnail Photo வில் எழுதாமல்
    Thumbnail Photo blank ஆக இருந்தால் நன்றாக இருக்கும் I think
    Shuhail Vloger Channel போல

  • @navasali1049
    @navasali1049 Рік тому +2

    மாப்ள பிரியா ஆன டைம்ல நீங்க ஷாப்பிங் பண்ணிட்டு வந்துட்டீங்க ரொம்ப நல்லது

  • @KarthickKumaru
    @KarthickKumaru Рік тому +1

    Old memories comes , beautiful video 😊

  • @niyasahamed1928
    @niyasahamed1928 Рік тому

    0:50 - Beauty of pious Muslim women

  • @abusalimusthaffa6799
    @abusalimusthaffa6799 Рік тому +2

    அதான்ன பார்த்தேன் என்னடா கூட்டத்தை காணோம்ன்னு மதியம் ஆனதால் தப்பித்தீர்கள்😂 எந்த ஷாப்பிங் மால் போனாலும் இந்த சந்தை மாதிரி வரும்மா பேரம் பேசுறதும் கட்டை பையை நிரப்பி வருவதும் அட... அட... அது ஒரு ஆனந்தம்😂😂😂பருத்தி பால் மிஸ் பண்ணிட்டீங்க.😂all the best

    • @bmwfamily6697
      @bmwfamily6697  Рік тому +1

      நாங்க போகும்போது பருத்திப்பால் இல்ல ji

    • @abusalimusthaffa6799
      @abusalimusthaffa6799 Рік тому

      @@bmwfamily6697 3.30 மணிக்கு வரும் ஜி.

  • @rahmanmusik
    @rahmanmusik Рік тому +1

    மாஷா அல்லா ❤❤

  • @Mohamadmirsath38
    @Mohamadmirsath38 10 місяців тому +1

    Nice video❤️❤️❤️❤️

  • @ragumankhan4633
    @ragumankhan4633 Рік тому +1

    Masha allah

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 Рік тому +1

    Bhai ena maari nigalum rate kammi ah irukirathu vaaguriga😂😂

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 Рік тому +1

    அதலகாய் பாகற்காய்போலயிறருக்கும்

  • @ismailali8772
    @ismailali8772 4 місяці тому +1

    Ungha family Muthu veedu correctta

  • @Mohamadmirsath38
    @Mohamadmirsath38 10 місяців тому

    I am from srilanka bro unga video ellam supper ❤️❤️❤️

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 4 місяці тому

    Subhanallah

  • @ikbbasha3070
    @ikbbasha3070 4 місяці тому

    Na abiramam bakkathla veeracholan

  • @udayaudayan4269
    @udayaudayan4269 9 місяців тому

    Abiramam en ooru

  • @nawaskm5985
    @nawaskm5985 Рік тому

    Hi

  • @jafferali8371
    @jafferali8371 4 місяці тому

    MYOWNEPLASEABIRAMAMILIVEINAVADIVIDEYOSUPER