This is a very common item now. Lot of people are using this. I am using this, for more than 5 years. But, this gets little bent , over a period of usage. Now, I saw a bigger one like this online, which you can fit on the slab & the size is also little bigger. I think, this is a better choice.
நீங்கள் ஐந்து வருடம் முன்பு வாங்கி இருக்கலாம்.middle class people இப்போது தான் இதை தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.இதன் விலையை பார்க்கும் போது காய் நறுக்க இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதா என நிறைய பேர் யோசிப்பார்கள்.
mam, your all type of kadai's - oru video podhungal thank you. About this cutter, your speech about problems and plus points Its very helpful. and useful.
Already என்னுடைய எல்லா வாணலியும் காண்பித்து எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என வீடியோ post செய்துள்ளேன்.8 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள்.playlist ல் kitchen tips ல் பார்க்கவும்.
நான் கோயம்புத்தூரில் இருந்து சொல்றேன்.. ஏழு வருடங்களுக்கு முன்பு 550 ரூபாய் கொடுத்து ஒரு உடன் போர்டு வாங்கினேன். இன்றுவரை அதில் எந்த கோளாறும் இல்லை அருமையாக இருக்கிறது ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தண்ணீரில் போட்டு கழுவ கூடாது எந்த சைடு நாம் உபயோகிக்கிறோம் அதை தண்ணீர் தொட்டு துடைத்து கேஸ் அடுப்பின் பின்னால் வைத்து விட வேண்டும் அது நன்றாக காய்ந்து விடுகிறது அதை எடுத்து எப்போதும் வைப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும் ஒன்றுமே ஆவதில்லை பிரமாதமாக இருக்கிறது எப்படி வாங்கின னோ அப்படியே இன்னும் இருக்கிறது. ஒரு பக்கம் காய் கட் பண்ணுவேன் இன்னொரு பக்கம் சப்பாத்தி தேய்ப்பேன் ஃபங்கஸ் வருவதில்லை கட்டர் போர்டில் எந்த காயமும் இல்லை
நீங்கள் ஏழு வருடம் முன்பே 550 ரூபாயில் வாங்கியது என்றால் தரமான மரத்தினால் ஆன கட்டர் போர்டாக இருக்கும்.நான் காண்பித்தது அத்தனை தரமானது என சொல்ல முடியாது. middle class people காய்கறி நறுக்க இவ்வளவு செலவழித்து கட்டர் போர்ட் வாங்குவார்களா.அதற்காக தான் இந்த பதிவு.
Superb romba naala na yosichutrunthen plastic,wood thavira food safety ah yenna vaangalamnu thanks ma❤❤❤
I was on the verge of buying a steel cutter and ypur video is very very informative. Thanks. It is awesome.
Thank you for your appreciation.
Very nice madam . I am using this. Same size for two years 🙏🙏🙏🙏
Great 👍
Arumayana thakaval sonnatharkku mikka nandri nandri
I’m using a bigger size board ..very useful.
Super
Very much help Full 🎉🎉❤
This is a very common item now. Lot of people are using this.
I am using this, for more than 5 years.
But, this gets little bent , over a period of usage.
Now, I saw a bigger one like this online, which you can fit on the slab & the size is also little bigger. I think, this is a better choice.
Link kudunga pls
நீங்கள் ஐந்து வருடம் முன்பு வாங்கி இருக்கலாம்.middle class people இப்போது தான் இதை தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.இதன் விலையை பார்க்கும் போது காய் நறுக்க இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதா என நிறைய பேர் யோசிப்பார்கள்.
v good mami.
where we get this
mam, your all type of kadai's - oru video podhungal thank you. About this cutter, your speech about problems and plus points Its very helpful.
and useful.
Already என்னுடைய எல்லா வாணலியும் காண்பித்து எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என வீடியோ post செய்துள்ளேன்.8 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள்.playlist ல் kitchen tips ல் பார்க்கவும்.
super.but nan big size eversilver plate use panneren for vegetable cutting.and chapati making
Ok
Very useful info...👍❤️❤️
Thanks for watching. 😊
Thank you for sharing about chopping board
🎉
You’re welcome 😊
Meenatchi and meenatchi salem SS cutter board sturdy and strong mam.
Ok
Thank you mam
Where is it available
I am in madurai
Please send me the details of the shop and rate
Amazon online shopping ல் பார்க்கவும்.950 ₹
Nice information. But it seems it is somewhat costly.
950 ₹
Namaskaram Mammi..
If they fix the vacuum bush on four corners will be useful,like roti kal
Ok
Very true mam. Both plastic n wooden boards getting these problems . I used to dry wooden board in sunlight .
Thanks for sharing your experience
Super Mam.
Very useful
Thank you 😊
I checked the pros and cons about the stainless steel board .The knife gets blunted soon . Is that so madam?
கத்தி மழுங்கினால் sharp செய்து கொள்ள வேண்டியது தான்.
சூப்பர் 🎉🎉🎉🎉🎉
Super Aunty
Thank you
நான் கோயம்புத்தூரில் இருந்து சொல்றேன்.. ஏழு வருடங்களுக்கு முன்பு 550 ரூபாய் கொடுத்து ஒரு உடன் போர்டு வாங்கினேன். இன்றுவரை அதில் எந்த கோளாறும் இல்லை அருமையாக இருக்கிறது ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தண்ணீரில் போட்டு கழுவ கூடாது எந்த சைடு நாம் உபயோகிக்கிறோம் அதை தண்ணீர் தொட்டு துடைத்து கேஸ் அடுப்பின் பின்னால் வைத்து விட வேண்டும் அது நன்றாக காய்ந்து விடுகிறது அதை எடுத்து எப்போதும் வைப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும் ஒன்றுமே ஆவதில்லை பிரமாதமாக இருக்கிறது எப்படி வாங்கின னோ அப்படியே இன்னும் இருக்கிறது. ஒரு பக்கம் காய் கட் பண்ணுவேன் இன்னொரு பக்கம் சப்பாத்தி தேய்ப்பேன் ஃபங்கஸ் வருவதில்லை கட்டர் போர்டில் எந்த காயமும் இல்லை
நீங்கள் ஏழு வருடம் முன்பே 550 ரூபாயில் வாங்கியது என்றால் தரமான மரத்தினால் ஆன கட்டர் போர்டாக இருக்கும்.நான் காண்பித்தது அத்தனை தரமானது என சொல்ல முடியாது. middle class people காய்கறி நறுக்க இவ்வளவு செலவழித்து கட்டர் போர்ட் வாங்குவார்களா.அதற்காக தான் இந்த பதிவு.
Try meenakshi & meenakshi ss board maami.
Ok.Thanks
Brand name sollumko
நான் வாங்கியதில் brand name போடவில்லை.100%stainless steel என போட்டிருக்கிறது.
Very nice ji
Thanks 🙏
Sis,cutting board with stand kooda kidaikudhu meenakshi and meenakshila.Avanga youtube channel parthal theriyum.
Ok.Thanks
Stainless steel board la cut pannumbothu kathi monnai aagatha, steel LA kathi pattu.
அடிக்கடி கிரைண்டர் போட்டு அரைக்கும் போது கல்லில் லேசாக கத்தியை காட்டினால் கத்தி கூர்மையாகிவிடும்.
You can try Meenakshi and Meenakshi, Salem for ss cutting board. I use the same which is very comfortable
Ok.Thanks
Mammi, UA-cam Channel la, LINGAYATS KITCHEN , Channel Bangalore la, irunthu Potrantha, Neenga Solra model, Periya Size, Online facility iruku, Neenga, Atha Parunga,
Thanks
While cutting , u get a noise
Nice
Thank you
What prizemam athu sollevey illyey
வீடியோவில் சொல்லி இருந்தேன்.நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.950 ₹
Madam neenga vaangina brand name
நான் வாங்கியதில் என்ன brand என போடவில்லை.100% Stainless Steel என போட்டிருக்கிறது.
மரபோர்டை அடியில வச்சு மேல ஸ்டீல் போர்ட வச்சு ஒரு பெரிய ட்ரேல ஒருபக்கம் சாய்ச்சாப்ல கட்பண்ணா காய்கறிகளை ஈசியா கட்பண்ணிடலாம். உங்க வீடியோ எல்லாம் ரொம்ப உபயோகமா இருக்குமா
Wooden board கீழ் வைக்கிறது ஒரு பிரச்சனை இல்லை.எப்பவாவது அதையும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
Nice
Thanks
Ungal thulasi kalyanam vedio podaveellaye😢
இந்த வருடம் சென்னையில் அபார்ட்மெண்டில் வசிப்பதால் எளிமையாக தான் செய்தேன்.
கத்தி மொக்கை ஆகி விடாதா?
அதெல்லாம் ஆகாது.நீங்கள் எதில் வைத்து காய் நறுக்கினாலும் நாள் ஆக ஆக கத்தி மழுங்க தான் செய்யும்.
Nice