ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையன் ஏன் பிடிக்கவில்லை? -

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையன் ஏன் பிடிக்கவில்லை? - #ValaipechuJBismi - #397 l Oct 11, 2024
    #Rajini #rajinikanth #rajinikanthhealth #coolie #a#amithabhbachchan #AmitabhBachchan #vettaiyan
    ##tamilcinema #tamilmovie #ValaiPechuVoice | #valaipechubismi | #valaipechuvoiceupdates | #bismi | #Valaipechu | #jbismi
    ....................................................................
    எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / daily4shows
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse....
    ....................................................................

КОМЕНТАРІ • 250

  • @perumalg9345
    @perumalg9345 5 годин тому +98

    பிடிக்கலைன்னா யார்ரா சொன்னது. நீதான்டா சொல்ற

  • @astergarden968
    @astergarden968 3 години тому +3

    தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு நான் ரஜினி படத்தை தியேட்டர்ல பார்ப்பதில்லை

  • @rameshezhil9048
    @rameshezhil9048 3 години тому +21

    எப்போ பார்த்தாலும் ரஜினி கிட்ட மாசு மாசு மாசு என்று சொல்லியே ரஜினிகாந்த்தின் நல்ல நடிப்புத் திறனை மக்களுக்கு தேவையான சமூகப் பிரச்சனைகளை பேச விடாமல் செய்ததில் உங்களைப் போன்ற விமர்சன வாதிகளின் பங்கும் உண்டு நானும் ரஜினி ரசிகன் தான் வேட்டையன் படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது ரஜினியின் திரை வாழ்க்கையில் வேட்டையன் திரைப்படம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

  • @OGofAllTime
    @OGofAllTime 3 години тому +2

    GOAT day 1 = 126 Crores
    Vettaiyan Day 1 = 57 Crores

  • @senthilkumarnsenthil3474
    @senthilkumarnsenthil3474 2 години тому +5

    நல்ல படம் , ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை வெற்றி பெற வைப்பார்கள்.

  • @sivabalan
    @sivabalan 3 години тому +1

    Pidikalanu naanga sollavae illayae.... super movie 🔥🥳

  • @nagarajanangappan910
    @nagarajanangappan910 Годину тому +14

    ரஜினி ரசிகளுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பகையை வளர்த்ததில் 90% பங்கு விலைப்பேச்சு பிஸ்மியையே சேரும்.

  • @kramalingamkr1666
    @kramalingamkr1666 4 години тому +20

    பிடிக்கலைன்னு எந்த ரஜினி ரசிகன் சொன்னான் ??
    அவனெல்லாம் ரஜினி rasiganey
    இல்லை..

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... 4 години тому +1

    RAJINI...Rasigargaluku Vara Vara RAJINI ya Pidika Matenthu 😔

  • @VenuGopal-jl5os
    @VenuGopal-jl5os 2 години тому +3

    படம் போர் அடிக்குது விறுவிறுப்பா இல்லை அவ்வளவு தான், இந்த கதை யாரும் பிடிக்கலைன்னு சொல்லல பைத்தியமே

  • @jesusjesus6554
    @jesusjesus6554 3 години тому +1

    Leo 1days collection ajith life time collection thunivu
    Goat 1show collection mangatha life time collection

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 3 години тому +1

    Mentalan fans katharals starts 🤣🤣

  • @ThangasamyS
    @ThangasamyS 3 години тому +1

    தவறான இயக்குனர் கையில் ரஜினி

  • @sameditz793
    @sameditz793 4 години тому +14

    Amount credited

  • @SaravananDanam
    @SaravananDanam Годину тому +9

    Pidikala nu yar sonnathu

  • @rajeesh6837
    @rajeesh6837 Годину тому +6

    Vettaiyan Flop 🤣 jailer 🔥

  • @saransaravadisaravadi6962
    @saransaravadisaravadi6962 2 години тому +2

    One one one NO.1 thalapathy Anna🔥🔥

  • @RaviKumar-og2go
    @RaviKumar-og2go 3 години тому +1

    வேட்டையன் படம் ரொம்ப ரொம்ப சுமார்

  • @DuraiSamy-k4y
    @DuraiSamy-k4y 3 години тому +1

    Box office king na athu thalapathyyy thandaaa real vettaiyan na athu enga annan thalalapathy thandaaa

  • @pulisekar3901
    @pulisekar3901 3 години тому +1

    Padam சுமார் தான்

  • @வேல்முருகன்-ந2ய
    @வேல்முருகன்-ந2ய 2 години тому +1

    பணம் வாங்கிட்டு முட்டு கொடுக்காம?இருக்காம இருக்க முடியாமா??நல்லா கொடுங்க. முட்டு

  • @timeillasir7953
    @timeillasir7953 5 годин тому

    Ama sir thalaivar enime nadikuradha vittudalam avarala nadakkave mudiyala nalla theriyudhu adhu fight seen la 😊

  • @nandhinib9692
    @nandhinib9692 5 годин тому +1

    Antha kelavanukku ithu theva thaan… summa irundhavangala kaaka kalugu kadhai solli usupethitaan😂😂😂

  • @V.ParangusanV.Parangusan
    @V.ParangusanV.Parangusan 2 години тому +3

    இன்னும் இரண்டு நாட்கள் சுமாரா ஓடும்.

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 3 години тому +1

    Vettaiyan mokka 💯

  • @perumalg9345
    @perumalg9345 4 години тому +25

    கோட் தோல்வி படம் தான் அதில் என்ன சந்தேகம்.

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 Годину тому +8

    Flop movie.

  • @VinothKumar-nl2wz
    @VinothKumar-nl2wz 4 години тому +12

    Who said Mr. I am Rajni sir fan and I like the movie

  • @prarthanajanani829
    @prarthanajanani829 5 годин тому

    Vettaiyan ❤️👌
    Rajani sir❤️💪
    Fan from Kerala

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 3 години тому

    Vettayan Super Fantastic. Very nice Excellent. Rajini Sir acting very Fantastic Thalaiven. Fighting very speedy and Forcefully Super Fantastic. Vettayan Block Buster...

  • @chinnadurai4959
    @chinnadurai4959 Годину тому +7

    பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லி நீதான் சொல்ற

  • @BpVlogsM800
    @BpVlogsM800 2 години тому +1

    விஜய் ரஜினிக்கு போட்டியா ? வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் 65 கோடி 😂😂😂
    அதே சமயம் விஜயின் goat படத்தின் முதல் நாள் வசூல் 125 கோடி வசூல் செய்தது இதில் யார் நம்பர் ஒன் கிட்டத்தட்ட 60 கோடி வித்தியாசம் உள்ளது இவர் விஜய்க்கு போட்டியா...😂😂😂😂😂😂

  • @puthiyavanputhiyavan5577
    @puthiyavanputhiyavan5577 2 години тому +1

    Very good speech

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 3 години тому

    சாப்பாட்டில் குறை தெரியாமல் இருக்க அளவுக்கு அதிகமான காரம் தேவை. அதே போன்று பெரிய நடிகர்கள் படத்தில் குறை தெரியாமல் இருக்க வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றால் வெற்றி நிச்சயம். கடைசியாக ராயன் படம் இந்த ஃபார்முலாவை பயன்படுத்திதான் வெற்றது.

  • @Tamu-n2y
    @Tamu-n2y 2 години тому +2

    விஜய் ஆதரவாளர்களுக்கு விஜய் படத்தை தவிர மற்ற படங்கள் பிடிக்காது

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 години тому

    Mr.Bismi naan rajini fan from moondru mudichu/Mangudi minor days , today i saw the movie its excellent fast paced screenplay excellent movie

  • @GopiNathan-j5e
    @GopiNathan-j5e 3 години тому +1

    Mokka padam

  • @Rohan-jw7pm
    @Rohan-jw7pm 4 години тому

    நீங்கள் சொல்வதில் உண்மையும் இருக்கிறது, கேனத்தனமான கருத்தும் இருக்கிறது.

  • @dhanasekaranmaruthamuthu8203
    @dhanasekaranmaruthamuthu8203 2 години тому +2

    Hospittalla admit aagi scene pottathellam veena poidichi

  • @ajosexaviajosexavi7461
    @ajosexaviajosexavi7461 5 годин тому

    சரியாக சொன்னீர்கள் காக்கா கதையை சொல்லி ஆரம்பித்து வைத்துவிட்டார் இப்போது ரசிகர்கள் அடித்து கொள்கிறார்கள் அவர் புகழுக்கு இந்த கதை தேவையே இல்லாதது.வேட்டயன் விழாவில் அவரே சொன்னார் கருத்து எல்லாம் வேண்டாம் ஜாலியாக படம் போனா போதும் என்று.உங்கள் கருத்து சரியானது ரஜினியையும் ரசிகர்களையும் பற்றியது.

  • @mohamedsuhair4378
    @mohamedsuhair4378 Годину тому +2

    உண்மை sir as a தலைவர் fan எனக்கு அவ்வளவு set ஆகல 😢😢

  • @sathishnayak8719
    @sathishnayak8719 2 години тому +2

    ஒரு பண்ணாட கமெணட்ல கோட் தோல்வினு கதறது குழப்பத்துல

  • @Venu_ms
    @Venu_ms 4 години тому +16

    Film mass than iruku ❤🎉

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 4 години тому

    யார் சார் சொன்னது படம் பிடிக்கவில்லை என்று சார் பாடல் சூப்பரா இருக்கு சார் மறுபடியும் பார்க்க தூண்டுது 100% சூப்பர் மூவி வேட்டையன் நீங்கள் தான் இது மாதிரி தவறான தகவல் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் யூடியூப் சேனலில்

  • @SUN.SURIYAN
    @SUN.SURIYAN 5 годин тому

    இன்று வேட்டையன் படம் பார்த்தேன் வழக்கமான மசாலா படம் போல் இல்லாமல் ஆழமான கருத்து கொண்ட ஒரு அழகான படமாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது வேட்டையின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்❤🎉

  • @arivazhagansankar6014
    @arivazhagansankar6014 4 години тому +24

    உனக்கு யாருடா சொன்னது படம் சூப்பர் டூப்பர்

  • @deenochitti4366
    @deenochitti4366 5 годин тому +6

    7:43 குரங்காட்டி 😂😂😂

  • @veluparanthaman5006
    @veluparanthaman5006 2 години тому +2

    Padam super naan rajini rasigan

  • @navaneethakannang3600
    @navaneethakannang3600 5 годин тому

    Ealla Rajini fans Kum padam romba putichiruku ❤️

  • @rameshraju5921
    @rameshraju5921 5 годин тому

    It's A OK OK MOVIE 💯 I YET I LOVED RAJNI ACCEPTING THIS CHARACTER 💯🙏♥️❤️👃

  • @suriyaa1
    @suriyaa1 5 годин тому

    Vettaiyan yen pidikkavillaya? One of the best Rajinis Movie..❤🎉🎉

  • @anagul
    @anagul Годину тому

    You are 100% correct, Rajani fans cannot think in any other angle, in future he will have huge problems because no top directors will like to direct him. All these time his fans suppressed Kamal’s talents, because Kamal hs been praised by all other film industry stars and directors other than Tamil industry. The Tamil industry stars and directors do not want to displease Rajani

  • @kathirksaravanan775
    @kathirksaravanan775 4 години тому

    ரஜினி ரசிகனாக வேட்டையனை நான் மிகவும் ரசிக்கிறேன்........ ஜெயிலர் விட வேட்டையன் சிறப்பான திரைப்படம்

  • @Symonchennai
    @Symonchennai 4 години тому

    படம் செமயா இருக்கு...
    நான் ரஜினி fan

  • @Prabhu-q2x
    @Prabhu-q2x 4 години тому

    Pedikalanuu yaruu da sonathuuu ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ Semmmmmaa movie 🔥🔥

  • @TimetoThinking
    @TimetoThinking 5 годин тому

    என்ன பண்ணாலும் ஏன் விஜய் ரசிகர்கள குறை சொல்லுறீங்க.

  • @snimeshnath490
    @snimeshnath490 4 години тому

    உங்கள் பார்வை படி வேட்டையன் நல்ல கருத்துள்ள படமே.. ஆனாலும் அதில் இருக்கும் குறைகள் அடுத்தது என்ன என்று யூகிக்க கூடிய மற்றும் இடைவெளிக்குப் பிறகு மிகவும் சோர்வான திரைக்கதை காட்சிகள் பார்வையாளனுக்கு ஒட்டாமல் இருப்பது அடுத்து அமிதாபச்சன் பகத் பாஸில் ராணா போன்றவர்களை சரியாக உபயோகப்படுத்தாது.... இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவருக்கும் தோன்றியது அதனால் இந்த படம் கண்டிப்பாக தோல்வியாக தான் அமையும்... ரஜினிகாந்த் வேண்டுமென்றால் வசூல் வரலாம்

  • @kaliyugansivapatham9005
    @kaliyugansivapatham9005 Годину тому

    Hi anna, my name is kaali. I am thalaiver fans and i watch every movie of vijai.. Vettaiyan is not bad movie. I have watched all thalaiver movies more than 10 times. Vettaiyan little special movie from thalaiver for me.

  • @baluj1988
    @baluj1988 4 години тому

    Super thalava movie

  • @santhoshm7924
    @santhoshm7924 2 години тому +1

    சினிமாவை A,B,C centre audience என பிரிப்பார்கள்.....ரஜினியின் ரசிகர்கள் C கும் கீழ் உள்ளவர்கள் தான்.... கிட்டத்தட்ட ஜெய் பாலையா ரசிகர்கள் போல....

  • @Tachy0025
    @Tachy0025 4 години тому +6

    Unkaluku comession varaliya, neenkla pedikavelnu sollurenka😂

  • @golionvlogs1870
    @golionvlogs1870 4 години тому

    Sir I’m from Bangalore, I booked the ticket on Sunday itself thinking it will b houseful and it would be difficult to get tickets, but I could see people buying ticket at the counter on first day, theatre was not even filled 30%. Im not sure why this happened this time. Being neutral I have seen it physically being there.

  • @Karthiks-s6r
    @Karthiks-s6r 3 години тому

    Movie block buster 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajnirajan9162
    @rajnirajan9162 3 години тому

    இந்த..படம்...பார்க்க...ரஜினி..
    அமிதாப்....இல்லை...என்றால்
    இந்த.கருத்தை..யாரிடமும்
    கொண்டு...செல்ல..முடியாது
    என்பதே...உண்மை

  • @DhandapaniDh
    @DhandapaniDh 3 години тому

    படம் நல்ல இருக்கு முதல் நாள் வசூல் தான் மிக மிக குறைவு ரஜினி படம் என்று விளம்பரம் பண்ணாம விட்டுங்க

  • @spcreation7264
    @spcreation7264 Годину тому +2

    Lal salam 90 kodi satyan Ramasamy

  • @santhoshnarasimhan942
    @santhoshnarasimhan942 4 години тому

    Sir, for your kind information. Vijay vs. rajini fans' fight didn't start after the jailer audio launch.
    Moreover, that kaaka story was said because of the atrocities done by the so-called vijay fans.

  • @arunachalamm5478
    @arunachalamm5478 5 годин тому

    அமைச்சர்களின் பள்ளிகளிலும் ரஜினியின் பள்ளியிலும் என்ன இலவசமாகவா கற்பிக்கிறார்கள் அதையும் படம் எடுங்க

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 години тому

    Second day itself Bismillah bhai found it 😎

  • @jabarsathikvkp3599
    @jabarsathikvkp3599 3 години тому

    இன்றைக்குத்தான் Raj bet யில் படம் பார்த்தேன் படம் நல்லாத்தான் இருக்கிறது அதற்காக வேண்டி கூட்டம் வலிக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது நீங்க வேணா புக் மை ஷோவில் அனைத்து ஊரையும் செக் பண்ணி பாருங்கள் கூட்டம் இல்லாத நிலை தான் உள்ளது

  • @navaneethakannang3600
    @navaneethakannang3600 5 годин тому

    Naan Rajini fans than. Padam eanaku romba romba putichiruku ❤

  • @vijayakumars-ob1ed
    @vijayakumars-ob1ed 2 години тому

    Super movie ❤ please don't spread negative thought.

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna2482 3 години тому

    ஏன்டா விஜய் உனக்கு ரஜினி ரசிகர்களின் வாக்கை வாங்குவதற்கு அலையறது தெரியுது டா!!

  • @bakiyarajbakiyaraj4455
    @bakiyarajbakiyaraj4455 5 годин тому

    Super movie 🎉🎉

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 3 години тому

    வேட்டையன் ஒரு நல்ல படம் ❤❤❤

  • @venkadeswarannarayanasamy1821
    @venkadeswarannarayanasamy1821 Годину тому +7

    VETTAIYAN... Super 🎉 movie ❤

  • @mohan1846
    @mohan1846 4 години тому

    True

  • @vigneshmurugan8924
    @vigneshmurugan8924 3 години тому +1

    Pottaiyan conform flop🤣🤣🤣🤣

  • @raisah8439
    @raisah8439 4 години тому

    Salute TSG 🫡 ...❤❤

  • @karthik.s8858
    @karthik.s8858 2 години тому +1

    படம் நல்லா தான் இருக்கு ஆனா பாக்க தான் ஆளு இல்ல

  • @praveen9971
    @praveen9971 3 години тому

    Yaruku epdinu therila ana Enaku kabali ,kaala,vetaiyan moonume super padam
    Except annathae

  • @ferozahmed3610
    @ferozahmed3610 5 годин тому

    Kindly avoid that 2 times irritating music at the beginning of the show @ bismi sir

  • @venkatesanb3689
    @venkatesanb3689 4 години тому

    Which rajini fan said they don't like it...neeye sollikkiraya😂😂😂

  • @donprasathedit8761
    @donprasathedit8761 5 годин тому

    ❤❤

  • @arunachalam108
    @arunachalam108 Годину тому +4

    I am hardcore Rajni fan, I love this blockbuster Vettaiyan movie ❤❤

  • @ShankarS-wt6sc
    @ShankarS-wt6sc 5 годин тому

    ஜெயிலர் படம் எனக்கு பிடிக்கல,, ஆனா இந்த படம் நல்லா இருக்கு,,, நான் விஜய் ரசிகன்,, முட்டாள் ரசிகன் அல்ல

  • @YourVid8
    @YourVid8 4 години тому

    People like you blew the enmity between fans

  • @kamal-kv9hd
    @kamal-kv9hd 2 години тому

    பிஸ்மி யா உனக்கு இந்த வெக்கம்மில்லாத வேலை... படம் நல்லா தான் இருக்கு

  • @ali8bilal
    @ali8bilal 4 години тому +13

    Anti-Rajini man

  • @FIRSTOUT
    @FIRSTOUT 5 годин тому

    இந்த சண்டைக்கு நீங்கள் தான் காரணம் 😅😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SalemSurender5768
    @SalemSurender5768 2 години тому

    நா சொல்றண்டா எனக்கு படம் பிடிக்கல... 😢😢😢

  • @65544365
    @65544365 4 години тому

    Bismi sir ❤

  • @zakirhussain4861
    @zakirhussain4861 3 години тому

    மறு நாளே இப்படி சொல்லலாமா ?? GOAT படத்தை விட 100 மடங்கு நல்ல படம். ஜெயிலர் விட 1000 மடங்கு நல்ல படம். சமுதாய கருத்துள்ள படம்

  • @sureshkumarvidhurshan7956
    @sureshkumarvidhurshan7956 2 години тому

    Rajini a screen la paakkava artificial a irukku. 74 vayasula ithu thevai illa. Avar rest edukkurathu than avarukku nallathu. Tamilnadu fulla maximum theatres audiance illama free a than irukku .

  • @wincinemas
    @wincinemas 4 години тому

    உன்னால் தானே இந்த ரசிகர்கள் சண்டையே. நல்லவன் மாதிரி பேசிக்கிட்டு இருக்கே

  • @rmk75666
    @rmk75666 2 години тому

    Rajini sir or common fans ignore his negative comments. Karma will teach him .

  • @parkunank33
    @parkunank33 2 години тому +2

    மசால படம் தவிரசொட்டையன் கிளாசிக் படம் தொடர்ந்து இரண்டு படம் நடித்தால் ரசினி அட்ரஸ் இல்லாமலேயேபோய்விடுவார்

  • @cinemacraze5000
    @cinemacraze5000 2 години тому +1

    Va thalaiva va thalaiva first time unaku support pana poren da bismi 😅 comments la rajni fans intha video thumbnail parthu kadharitu irukrathu romba nimmathia iruku 😌😌😌 ipo theriutha da mendalans pasangala padam nalla irunthum negative thumbnail vechu negativity create pana athu epudi valikum nu 😤149 kodi collection pana leo ke evlo negativity intha you tubers create pananga apo matum inikuthu ipo intha 60 kodi first day collection kuppai ah pathi pesra apo eriutha 😅

  • @ganapathyganapathy9646
    @ganapathyganapathy9646 3 години тому

    இந்த படத்தை பிடிக்கலைன்னு sonna avan rajini rasigene illai

  • @murlidn8214
    @murlidn8214 4 години тому

    சும்மா வாயிருக்குண்ணு ஏதாவது உளராதே கண்ணா. ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். And not only Them, entire family members are enjoying to the core