அழகான ஜெயஸ்ரீ... இனிமையான இளையராஜாவின் இசை.. KJ ஜேசுதாஸ்..ஜானகி .. அருமையான குரலில்... ஆணழகன் மோகன்... இனிமையான அந்த இளமை காலங்கள் மீண்டும் வர வேண்டும்....
அப்போது +1 படிக்கிறேன். திண்டிவனம் கன்னையா தியேட்டரில் படம் ஓடியது. எத்தனை தடவை இந்த படத்தை பார்த்தேன் என்ற கணக்கில்லை. அப்போது எது பிடித்தது என தெரியவில்லை. பாடலா? ஜெயஸ்ரீயா? மோகனின் நடிப்பா ? ஆனால் எப்போது கேட்டாலும் எனக்கு வயது 16 ஆகிவிடும். இளையராஜாவை அப்போது தெரியாது. இப்போது நினைத்தால் கடவுள் சென்னையில் அவர் வடிவில் வாழ்வதாக உணர்கிறேன்.
பாடல் களும் இசையும் குரல் களும் இனிமையாக. எத்தனை முறை கெட்டாலும் கேற்க்க கேற்க்க மகிழ்ச்சி. காலங்கள் ஆனாலும் இளமை தான் எனக்கு பிடித்த கீதங்கள் நன்றி மலரும்👌
Raja Sir அவர்களின் இசை எல்லோரையும் மயக்கும் சக்தி உள்ளது. இந்த பாடல்களுக்கு மயங்காதவர்கள் உண்டா? எத்தனை எத்தனை மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் தந்துள்ளார்.அவர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து இது போன்ற பாடல் தர வாழ்த்துகிறோம்.
🤵🎤 கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே @ Pala Ni நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன் வான வெளியில் வலம் வரும் பறவை நானும் அது போல் எனக்கென்ன கவலை காற்று என் பக்கம் வீசும் போது காலம் என் பேரைப் பேசும் போது வாழ்வு எனது வாசல் வருது நேரம் இனிதாக யாவும் சுகமாக கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே @ Pala Ni கோயில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம் கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம் கூட எனது நிழலென வருமோ ? நாளும் இனிய நினைவுகள் தருமோ ? பாவை கண் கொண்ட பாசம் என்ன ? பார்வை சொல்கின்ற பாடம் என்ன ? நீல மலராய் நேரில் மலர நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் ( ம் ம் ம் .. ) வர்ண ஜாலமே நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே படம் : தென்றலே என்னைத் தொடு ( 1985 ) நடிகர் : மோகன் நடிகை : ஜெயஸ்ரீ இசை : இளையராஜா வரிகள் : வாலி பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் இயக்கம் : C.V.ஸ்ரீதர் சிறப்பு 👌 : உற்சாகமான பாடல் 👍 @ Pala Ni 👍
Every song is sculpted and created so beautiful..iniki night oru oru song um rasichu rasichu ..oru oru chinna chinna cute sound of every music note anubhavichu Rasika poren
I still remember the first day show at Chidambaram Lena theatre....what a movie and இசைஞானி base and the doldrum beats...flowing from left to right which was attained in those days...என்னால் மறக்க முடியவில்லை...Maestro maestro தான்
This whole album notes and orchestration pieces should be sent to music colleges for study.. no words can describe this whole album all are unique master pieces.. my personal fav.. "yemma anthi" even today we cannot recreate this magic
I was 6 years old and first time travel to Tamil Nadu. I watch this movie in cinema with my uncle that time....the songs really great to listen till now. This songs bring me back memory to that time.
அன்பே கவிதாயினி அழகாக காதல் சொல்ல வந்தேன் உன்னிடம் , என்னை நீ காதலிப்பாயா என்றேன் , கையில் மணம் வீசும் பூச்செண்டு ஒன்றை வைத்துக்கொண்டு. என் மலரானவலுக்கு அந்த மலரின் மணம் பிடித்திருக்க வேண்டும். பூவண்டு கண்கொண்டு சிமிட்டாமல் கேட்டால், மலரால் என்னை தொட்டவனே , தென்றலாள் என்னை தொட முடியுமா என்று. ஏன் முடியாது, அருகில் வா, கேள் என்றேன் மெல்லியதாக அவள் கரம் பற்றிக்கொண்டு , தென்றல் போன்ற இந்த அழகிய பாடலை சொல்லி என்னவளை ஈர்த்தேன். காதல் கனிந்தது. உண்மையில் காதலர்களுக்கும் Lovable இசைஞானி !
Here you go!!! EverGreen Album from our Maestro....Thanks a lot IMM....What a compositions....uyirai thodum isai!!!...Long Live Raja sir...Praying GOD to give him good health and we want to him to compose such tunes again please.....!!!
ORU PORUL ETUTHU THATIYETHIL ISAI URVAKIA GANI MANAUSK ITHAMAGATHUNDUM SONG MUSIC MY GOD PAATALKAL SANGEETHAM UNARVAKAL UNARVAITHA ILAYARAJA BY SASIKUMAR SANGEETHA FAMILY THANKS KELA MULLAIKUDI KALLANAI
All songs from this film composed by Ilayaraja sir are so impressive and lovable. The songs on hearing make hearers mesmerized and make couples and lovers more lovable. They melt heartyly on hearing such fantastic songs forgetting all things. All songs of this film are ever interesting and with fantastic music by Ilayaraja sir. Hearty wishes on him to be evergreen in music.
the 1st song is one of the best romantic melodies of Raaja.. many movies of the 70s and 80s are still remembered only because of Raaja’s music.. One and Only King of Music
@@attwinsbabyhometamil app Pp00llpppplllpllllp loll Lllpppppp features Lplllllll photo Philip day loll lol but this isn't priya d loll on this poll but priya lol
அழகான ஜெயஸ்ரீ...
இனிமையான இளையராஜாவின் இசை..
KJ ஜேசுதாஸ்..ஜானகி .. அருமையான குரலில்...
ஆணழகன் மோகன்...
இனிமையான அந்த இளமை காலங்கள் மீண்டும் வர வேண்டும்....
Marupadiyum varaathu
arumaiyana pathivu nanbare 😍
அருமையான பாடல்கள் 🔥🙏. இளையராஜா அய்யா வின் இசையில் தெய்வப்பிறவிகள் பாடிய பாடல்கள் 👍🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.
அப்போது +1 படிக்கிறேன். திண்டிவனம் கன்னையா தியேட்டரில் படம் ஓடியது. எத்தனை தடவை இந்த படத்தை பார்த்தேன் என்ற கணக்கில்லை. அப்போது எது பிடித்தது என தெரியவில்லை. பாடலா? ஜெயஸ்ரீயா? மோகனின் நடிப்பா ?
ஆனால் எப்போது கேட்டாலும் எனக்கு வயது 16 ஆகிவிடும்.
இளையராஜாவை அப்போது தெரியாது. இப்போது நினைத்தால் கடவுள் சென்னையில் அவர் வடிவில் வாழ்வதாக உணர்கிறேன்.
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் செம ஹிட் பாடல்கள் மிகவும் அருமை
மனம் பாதிக்காமல் இருக்க இளையராஜாவின் இசை தமிழினத்துக்கு மிகப்பெரிய பாக்கியம் ❤
பாடல் களும் இசையும் குரல் களும் இனிமையாக. எத்தனை முறை கெட்டாலும் கேற்க்க கேற்க்க மகிழ்ச்சி. காலங்கள் ஆனாலும் இளமை தான் எனக்கு பிடித்த கீதங்கள் நன்றி மலரும்👌
இனிமையான பாடல் வரிகள் இளையராஜா சார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
இனிமை இளமை புதுமைக்கு இளையராஜா
Raja Sir அவர்களின் இசை எல்லோரையும் மயக்கும் சக்தி உள்ளது. இந்த பாடல்களுக்கு மயங்காதவர்கள் உண்டா? எத்தனை எத்தனை மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் தந்துள்ளார்.அவர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து இது போன்ற பாடல் தர வாழ்த்துகிறோம்.
I p🎉
நெய்வேலி மந்தாரக்குப்பம் சண்முகா பேலஸ் திரையரத்தில் இப்படத்தை பார்த்தோம் பசுமையான நினைவுகள் இளையராஜா மோகன் sreedhar வாழ்க பல்லாண்டு நன்றி
Neyveli my mother land
1000ஆண்டுகள் ஆனாலும் இதன் ரசனை குறையாது
தென்றல் தொட்ட உணர்வு❤
பல்வேறு இசையினை படைப்பதால் இசை ஞானியும் இறைவனே
What a magical album maestro sir! Ungal isai kaetlaadha naalae illai. Nandri solla vaarthai illai. 🙏🙏🙏🙏
dhinamum avar pugaz paadu avar paadham panithu iru avarai poatru
என்றும் மறக்க முடியாத படம் எனது திருயணத்திற்கு பின் இருவரும் பார்த்த முதல் படம்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
காதலுக்கு தூது... உங்கள் இசை ❤.
இசை பிரபஞ்சத்தின் இசைக்காக ஓடிய படத்தில் இதுவும் ஒன்று 🙏🏽🙏🏽
Absolutely right . Very normal love story. But, Isaizani rools this film by his excellent music.
Òòò
@@deshikag3851Ĺ¹
@@deshikag3851hote
இசைஞானியின் இசையும் மோகன்வாய் அசைவு அருமை
இசை ராஜாவின் இனிமையானா கீதங்கள் அருமை அருமை...
⁹
⁹
😊
அருமையான இசையுடன் கூட்டிய. பாடல்கள்
🤵🎤
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
@ Pala Ni
நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன்
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அது போல்
எனக்கென்ன கவலை
காற்று என் பக்கம் வீசும் போது
காலம் என் பேரைப் பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
@ Pala Ni
கோயில் சிற்பங்களைப் பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ ?
நாளும் இனிய நினைவுகள் தருமோ ?
பாவை கண் கொண்ட பாசம் என்ன ?
பார்வை சொல்கின்ற பாடம் என்ன ?
நீல மலராய் நேரில் மலர
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் ( ம் ம் ம் .. ) வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
படம் : தென்றலே என்னைத் தொடு ( 1985 )
நடிகர் : மோகன்
நடிகை : ஜெயஸ்ரீ
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
இயக்கம் : C.V.ஸ்ரீதர்
சிறப்பு 👌 : உற்சாகமான பாடல் 👍
@ Pala Ni 👍
👌👍
👏👏👏👏👏👌
So lovely 💐💐💐💐💐
Super..
அய்யா பழநி பாடல்களின் வரிகளை படைத்தவனே மறந்தாலும்,தாங்கள் நினைவில் வைத்துள்ளீர்களே.அருமை
என்றும் அழியா இளமை தூண்டும் காதல் வரிகளும் உயிர் குடுத்த குரல்களும் இசையை இன்றும் என்றும் வாழவைக்கும்❤
Every song is sculpted and created so beautiful..iniki night oru oru song um rasichu rasichu ..oru oru chinna chinna cute sound of every music note anubhavichu Rasika poren
same here bro
பாடலுக்காக மட்டுமே ஒடிய படங்களில் இந்தபடமும் ஒன்று இனிமையான இசை இனிமையான பாடல்கள்❤
Aahaa enna oru album...enna oru paadalgal.......happaaa
I still remember the first day show at Chidambaram Lena theatre....what a movie and இசைஞானி base and the doldrum beats...flowing from left to right which was attained in those days...என்னால் மறக்க முடியவில்லை...Maestro maestro தான்
Such a honey
மிக இனிமையான பாடல்கள் நன்றி
Great maestro Ilayaraja Garu
Wonderful Musician
இசை ஞானி யின் பாடல்கள் என்றாலே இயற்கை யும் ரசிக்குமே....🎶🎵🎼 😍 இனிமையான ரசனையான பாடல்கள் 🎶🎵
❤❤ இளையராஜா ❤❤❤.. OMG என் மனம் என் வசம் இல்லை 😍😍.. உயிர் கரைந்து ஓடி விடும் தருணங்கள் இசையாக ❤❤❤❤❤
So you
Super
True ma
என்ன ஒரு அருமையான பாடல் நெஞ்சை உருக வைக்கும் ஆற்றல் இந்த பாட்டுக்கு உண்டு.
Lll
Aam!
Pazhaiya paadal polavum irukkum.
Modern aagavum irukkum!
ராக தேவா - நின் பாடல்களின் தாசன்
இந்த படத்தை சலிக்காமல் பார்த்தோம். பாடல் அனைத்தும் அருமை.ராகதேவன் இளையராஜா இசையில் அமைந்துள்ளது மிகவும் பிடித்திருந்தது....
What a music evergreen❤️❤️❤️
மாஸ் songs 🎉🎉
This whole album notes and orchestration pieces should be sent to music colleges for study.. no words can describe this whole album all are unique master pieces.. my personal fav.. "yemma anthi" even today we cannot recreate this magic
😍
Beautiful music n lyric. I'm the fan of Sir Illayaraja. Long live with good health and sound mind n Blessings I implore God. 🙏👍👌
I was 6 years old and first time travel to Tamil Nadu. I watch this movie in cinema with my uncle that time....the songs really great to listen till now. This songs bring me back memory to that time.
😅 2:59
😅😊 3:41 4:08 o
இளையராஜவின் இசை மழை.
பாடல்கள், தரம் 👌
நமக்கு கிடைத்த வரம்
அன்பே கவிதாயினி அழகாக காதல் சொல்ல வந்தேன் உன்னிடம் , என்னை நீ காதலிப்பாயா என்றேன் , கையில் மணம் வீசும் பூச்செண்டு ஒன்றை வைத்துக்கொண்டு. என் மலரானவலுக்கு அந்த மலரின் மணம் பிடித்திருக்க வேண்டும். பூவண்டு கண்கொண்டு சிமிட்டாமல் கேட்டால், மலரால் என்னை தொட்டவனே , தென்றலாள் என்னை தொட முடியுமா என்று. ஏன் முடியாது, அருகில் வா, கேள் என்றேன் மெல்லியதாக அவள் கரம் பற்றிக்கொண்டு , தென்றல் போன்ற இந்த அழகிய பாடலை சொல்லி என்னவளை ஈர்த்தேன். காதல் கனிந்தது. உண்மையில் காதலர்களுக்கும் Lovable இசைஞானி !
Super
Great ❤❤❤❤
அன்று இந்த படம்🎥🎬👀 வரும் போது... வீட்டில்🏡 பார்க்க விட வில்லை.... இப்போது ம்... இன்னும் பார்க்க வில்லை.... இது தான் கால கொடுமை.....
தென்றல் காற்று வீசியது.........
பாடல்களுக்காக ஓடிய படங்களுள் ஒன்று
Here you go!!! EverGreen Album from our Maestro....Thanks a lot IMM....What a compositions....uyirai thodum isai!!!...Long Live Raja sir...Praying GOD to give him good health and we want to him to compose such tunes again please.....!!!
இயக்குநர் சிகரம் ஸ்ரீதர் இயக்கிய இந்த படத்துல இடம்பெற்ற அத்தனைப்பாடல்களுமே சூப்பர்தான். 1980 களில் கேட்டவர்கள் நாங்க. பாட்டுக்காக ஓடின படம்.
Yemma anthi mayakama super vasudevan iyya
இசையில் நிம்மதியை வழங்குபவர் எம் இசைஞாநி ஐயா
பாடல்களுக்காக மட்டும் ஓடிய திரைப்படம் என்று கூறுவார்களே அந்த வகைப்பாட்டில், இப்பட பாடல்களும் அடங்கும்!
எல்லாப் புகழும் ராஜாவுக்கே!
God gift to us illayaraja sir
No words to say
Excellent
When we listen music all worries will gone
My heartly wishes to him
God bless u sir
ORU PORUL ETUTHU THATIYETHIL ISAI URVAKIA GANI MANAUSK ITHAMAGATHUNDUM SONG MUSIC MY GOD PAATALKAL SANGEETHAM UNARVAKAL UNARVAITHA ILAYARAJA BY SASIKUMAR SANGEETHA FAMILY THANKS KELA MULLAIKUDI KALLANAI
உண்மையில் தென்றல் என்னைத் தொட்ட உணர்வு இசை தேவன்
275 DAYS DEVI PARADISE
THEATER HEROIN JAYASREE
NEXT MOVIE BOOK ELLAI
Super song 🎵👌❤ great recording
Truly magical...❤❤
தென்றல்இதமாக இருந்தது
இந்த படம் இனிமையான பாடல்களினாலே 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரு வெற்றியடைந்தது
Is it...?! Thanks for your information. The credits should goes to isaizani .
@@senthisenthil9665Ffffqcvffł
எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை👌👌
Thendral vandal is Raja sirs best song ever, thank you!
Listening these songs with swiss alps (near zurich) surrounding me taking me to heaven
2024 இப்போதும் இந்த பாடலை கேட்டுகொண்டு இருக்கிறோம்
beautiful flow and composition by Great Ilaiyaraaja sir
All songs from this film composed by Ilayaraja sir are so impressive and lovable. The songs on hearing make hearers mesmerized and make couples and lovers more lovable. They melt heartyly on hearing such fantastic songs forgetting all things. All songs of this film are ever interesting and with fantastic music by Ilayaraja sir. Hearty wishes on him to be evergreen in music.
Ilayaraja avargalai parthal ena pesuvudhu endha padalai varnipadhu...iyya nan ungal rasigan endru sonnal avar ena ninaipar.....ungal padalai kekum kalathil irundhadhey uru varam dhan iyya.
Entire album superb
எங்களை கவலையில் இருந்து காத்து வருவதால்,இளையராஜாவும் ஒரு வகையில் இறைவனே.
Ll
@@VIKARMVikram-bs6jk😊😊😊😊😊
Poda kena
True🎉
Bestsong
ராஜா சாருக்கு நிகர் ராஜா சார் மட்டுமே!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
பாடல்கள் அருமை
Yallam. Padal. Galim. Yaludeyavar.. Talam. Amaitavarum. Kural. Valamum. Arumai. Sangetamum.
One of the Greatest album from Maestro 👑 IR 💓
அனைத்துப்பாடல்களும்
அருமை
இசை அரசனின் பொக்கிஷமான பாடல் இது
இசை வேந்தன்
Bass Guitar Notes are amazing ....
All songs are unique. Puthiya poovithu song is pure western classical.
அழகான மெட்டுக்களின் சங்கமம்
பாய் போட்டு படுத்து இருந்த பழைய நினைப்பெல்லாம் வாய்விட்டு அழுகுது இந்தப் பாட்டைக் கேட்டு
?????
the 1st song is one of the best romantic melodies of Raaja.. many movies of the 70s and 80s are still remembered only because of Raaja’s music.. One and Only King of Music
Arumai
Yes,plack
காலத்தின் முதல் கடவுள் எம் இசை ஞானி என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதை உணர்கிறேன்
இளையராஜாவுக்கு இசை ஞானம் இருக்கு,
தலைகனம் அதை விட அதிகம்,
பணம் பேராசை எல்லாத்தையும் விட ரொம்ப அதிகம்.
Raja sir is God gift ❤❤
இந்த பாடலை என் நண்பன் வள்ளலுக்கு சமர்ப்பணம்
இனி இசைஞானியை மிஞ்ச யாருமில்லை.. ராஜா ராஜாதான்..
ராகதேவன் இறைவன் நமக்கு கொடுத்த கொடை நன்றி இறைவா
அவர் வெகுநாள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்
Yemma anthi mayakama mesmerizing album
soulful music with excellent orchestration
இனிமை
இசைக் கடவுள் இளையராஜா.. வேறு என்ன சொல்ல???
😅
Ilaiyaraja = S. Janaki+SPB +KJJ. No one can beat this pair ever and never.
K j jesudass, mass voice, appa, music goduvul, ilayaraja sir, in tamil cinema
இசைஞாநியின் இசையை கேட்டு கொண்டிருப்பதற்கே அனுதினமும் இறைவனிடம் சாகா வரம் வேண்டுகிறேன்
😊❤
நாங்களும் 😊
@@attwinsbabyhometamil àààààààaàa
@@attwinsbabyhometamil app Pp00llpppplllpllllp loll Lllpppppp features Lplllllll photo Philip day loll lol but this isn't priya d loll on this poll but priya lol
Lille
Dictionary of the Music is Maestro 👑 IR
Exactly.
Xxxxxxx
இளையராஜாவின் இசையில் நனைந்தால் அறுபது வயது முதியவனும் 25 வயது இளைஞன் ஆகிவிடுவான்
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
நானும் தான் நண்பா
Nagalam yaruuu
Ooekkdk(z1
p
@@munnodit.karuppasamyanda2041 p
எங்கள் தூத்துக்குடியில் 1985 மினி சார்லஸில்
King rajah..👑
Super
❤️ thank you
இசையின் உச்சம்
Great musical Album 💐💐💐💐💐
200 நாட்களையும் கடந்து இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. குறிப்பாக தேவி திரையரங்கம் சென்னை
Avarthan producer
My favourite of Raja Mohan combination.. ❤️❤️❤️
Not only your favorite.. Our 's favorite also.
அருமை
Arumai arumaiyo arumai
Super song 👍♥️