தமிழீழத்தின் அழகு தனி அழகு ...

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 96

  • @sjevan1290
    @sjevan1290 Рік тому +11

    பாடல் ஆசிரியருக்கு கோடான கோடி நன்றிகள். அதை அருமையாக பாடி திரும்பத் திரும்ப கேட்கவைத்த உங்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏.
    .

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +10

    காலம் அற்புதமான பாடல் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் செல்லமே அருமையான குரல் வளம்

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 Рік тому +7

    தமிழீழத்தின் அழகு வீரத்தின் அழகு //////The beauty of Tamil Eelam is the beauty of heroism !!!!!!!!!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +8

    அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +10

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அம்மா உன் குரலும் அருமை அருமையான வார்த்தைகள் அற்புதமான குரல் வளம் நன்றி நன்றி

  • @Putin1480
    @Putin1480 3 роки тому +14

    ஆஹா ஆஹா..தமிழ் ஈழத்தை காணவேண்டும் போல இருக்கிறது....
    தென்காசி தமிழன்

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 Рік тому +4

    இந்த இசை கலைஞர்கள் மீ்ண்டும் அவர்கள் சொந்த நாட்டில் வாழ வேண்டும். வாழ்த்துக்கள்

  • @பெருவைகார்த்திக்திருச்சி

    நம் தமிழ் ஈழம் நம் காலத்தில் நிறைவேறும்

  • @kannanking6990
    @kannanking6990 Рік тому +18

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவருக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என தோன்றுவது தான் தமிழ்

  • @thirumoorthyv5019
    @thirumoorthyv5019 2 роки тому +13

    அருமையான பாடல் வரிகள்
    நெஞ்சை வருடும் இசையமைப்பு
    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத தேனிசை குரல் வளம் தமிழுக்கே உரிய வார்த்தைகளின் உச்சரிப்பு
    பாடலைக் கேட்கும் போதெல்லாம்
    மனம் சிறகடித்துப் பறக்கிறது...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +3

    கண்டிப்பாக தமிழ் அழகுதான் அருமையா பாடினீங்கம்மா சூப்பரான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @seetharaman6799
    @seetharaman6799 5 років тому +10

    அருமையான பாடல், அற்புதமான உச்சரிப்பு,நேர்த்தியான குரல் அருமை.

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Рік тому

    அன்புடன் தமிழ் ஈழத்தின் அழகு நெஞ்சங்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தேசியம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    அருமை அருமையான தமிழ் பாடல் அற்புதமான வரிகள் சூப்பரான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @காவியதாய்மடி

    உண்மையிலே இந்தப் பாடலை
    எத்தனைமுறைகேட்டாலும்சலிக்காது.கண்கள்கண்ணீர்வடிக்காமல்இருக்காது.பாடலாசிரியருக்கும்.இந்தபாடலைநேசித்துபாடியதமிழ்தேசியக்குயிலுக்குமிக்கநன்றி.இசைக்கழுவினர்யாவருக்கும்பாராட்டுக்கள்.
    மலரட்டும் தமிழீழம்.
    ஓங்கட்டும் மாவீரரின் புகழ்.
    மாவீரரின் ஆசைத்தம்பி.
    ஆரோக்கியராஜ் தூத்துக்குடி மாவட்டம். தமிழ்நாடு 🙏❤️🌹🌹🌹🐟

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Рік тому

    தமிழ் ஈழத்தின் அழகை வர்னித்துப்பாடும் காணித்து குளியலுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தேசியம்

  • @420_GAMING_6
    @420_GAMING_6 3 роки тому +7

    மீண்டும் மீண்டும் இசைக்க தோன்றுகிறது

  • @nagakumar9711
    @nagakumar9711 4 роки тому +8

    அருமையான பாடல் சகோதரி...உங்களின் குரலும் அழகு தான் சகோதரி.....🙂

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 Рік тому +7

    உங்கள் பாடல் கேட்க்கும்பொழுது என் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்து விட்டது

  • @benswami3197
    @benswami3197 Рік тому +2

    Very good song,sung very very good by this cute young lady. All the very best young lady.

  • @kabdulrazak969
    @kabdulrazak969 Рік тому +1

    Aha ka very nice valthukkal sister

  • @ramalingamveeraragavan1728
    @ramalingamveeraragavan1728 Рік тому

    இனிமையான பாடல்.

  • @r.bharathidhasan2852
    @r.bharathidhasan2852 Рік тому

    நான்கு வருடங்களாக தொடர்ந்து கேட்டு ரசித்து கொண்டு வரும் பாடல். தாய்கதினை நேசித்த படியான பாடல்

  • @kannanking6990
    @kannanking6990 Рік тому +4

    மிக அருமையான பாடல் அழகான குரல் வளம் உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் சகோதரி. என்றென்றும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் என வாழ்த்தும் எஸ் கண்ணன்

  • @palanivetpillaimathimaaran6395

    Excellent eelam song. Congratulations!

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Рік тому

    தமிழீழ விடுதலைமாவீரர்களின் வறண்ணகாடுகளையும் சோலைவனமாக இருந்த பசுமை நிறைந்த நினைவுகளை உலகமறியச்செய்யும் தமிழீழ மண்விசனை குளியலுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தேசியம்

  • @dlenindevei1084
    @dlenindevei1084 Рік тому +3

    Super Arumai Thenks 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Рік тому +1

    உச்சரிப்புகள் மிகவும் அழகு அருமையான பாடல்

  • @sahadevant5538
    @sahadevant5538 Рік тому +6

    இந்தப் பாடலை அதிகமாக யாரும் யூட்யூப் சேனலில் கேட்பதே இல்லையா இல்லையென்றால் அதற்கு அர்த்தம் தமிழன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது தமிழ் என்று சொல்லக்கூடாது தமிழன் அதிகாரத்திற்கு வரக்கூடாது தமிழன் என்றால் அத்தனை பேருக்கும் அவ்வளவு வன்மம் அப்படித்தான் தோன்றுகிறதுஒரு நாட்டில் ஒரு இனம் வீழ்த்தப்பட்டால் அதை காப்பாற்ற வேறு ஒரு நாட்டில் இருக்கும் மற்றொரு இனம் அதை ஏன் காப்பாற்றக் கூடாது அதைப்பற்றி ஏன் பரிந்துரைந்து பேசக்கூடாது தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை ஒரு கண்ணீரோடு இதை நான் பதிவிடுகிறேன் தமிழனை முன்னிறுத்தி அத்தனை பேர் இனத்தவரும் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்தமிழ்நாட்டை சேர்ந்ததுதான் மற்ற நான்காவது மாநிலங்களும் இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு இல்லை என்றால் இந்தியா ஒன்று இல்லவே இல்லை என்று கூட கூறலாம்

  • @dominicsaveremuthu3434
    @dominicsaveremuthu3434 Рік тому +1

    Bravo bravo thanks you song god bless you peace in life

  • @muhilancloudlan9168
    @muhilancloudlan9168 4 роки тому +5

    She is adorable of course her song also

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 Рік тому +3

    அருமையான பாடல்

  • @diviyanbrabakaran8145
    @diviyanbrabakaran8145 Рік тому

    Very Very nice voice
    Super beautiful singing

  • @rasi3987
    @rasi3987 Рік тому +2

    Well sung. Best wishes from TORONTO.

  • @Power-lb5np
    @Power-lb5np Рік тому

    What a melodies song, excellent

  • @murugavelraja3812
    @murugavelraja3812 Рік тому +1

    Arumai

  • @varanvaranvaranvaran8583
    @varanvaranvaranvaran8583 Рік тому

    அழகோ அழகு............

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    Super song music and supertone thank you thank you

  • @muhilanaeroenthusiast1134
    @muhilanaeroenthusiast1134 4 роки тому +2

    Nalla arumayana paadal and sol uchcharippu is awesome.

  • @sundarchellappan
    @sundarchellappan Рік тому +2

    உச்சரிப்புகள் மிகவும் அழகு

  • @akkascraptrader6054
    @akkascraptrader6054 11 місяців тому

    சிறப்பு !!

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому +1

    Super geart.

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Рік тому +2

    I real love your melody turning style

  • @subramaniann2869
    @subramaniann2869 3 роки тому +2

    Good voice good song.best wishes to her great future.

  • @kalaichelvip2366
    @kalaichelvip2366 4 роки тому +4

    வாழ்க தமிழ்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 місяців тому

    அருமை

  • @BaluBalu-mo9yp
    @BaluBalu-mo9yp Рік тому

    Very Very Excellent Songs.

  • @sivagnanamsrignaneswaran2039
    @sivagnanamsrignaneswaran2039 5 місяців тому

    உயிர்

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Рік тому +2

    I am so peoud of this performed, It bring lot of logics behind of this song

  • @karuppaiahmughu8989
    @karuppaiahmughu8989 Рік тому +2

    Ok super

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 Рік тому +1

    Super my child super

  • @velayuthamp3908
    @velayuthamp3908 Рік тому +1

    Suppar sistar

  • @kamalinibala9967
    @kamalinibala9967 Рік тому +1

    எல்லோரும் வெளிநாடு என்று ஓடுகிறார்கள் தமிழ் ஈழம் வெறிச்சோடி கிடக்கிறது

  • @lindaloganathan4728
    @lindaloganathan4728 Рік тому +3

    Super👌🙏

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 Рік тому +2

    Super

  • @Canadatamill
    @Canadatamill 7 місяців тому

    Super❤

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому

    Good voice. Good. Super. Sing

  • @muhilancloudlan9168
    @muhilancloudlan9168 4 роки тому +3

    Nalla paadal

  • @solaiyappanu3394
    @solaiyappanu3394 Рік тому

    Super☺

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Рік тому +2

    God bless you

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Рік тому +1

    I can be to smile like you Sir

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Рік тому +1

    True love in your love

  • @ponrama4098
    @ponrama4098 Рік тому +2

    🙏🏾👍🏾😻

  • @thanekhmer84
    @thanekhmer84 Рік тому +1

    Hay quá

  • @senthilkumarsentil4848
    @senthilkumarsentil4848 Рік тому +1

    Innum valaranum nam tamil ungalai ponror varuvathanale valarum

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Рік тому +2

    Who is the song writer (it is like Soralingam) ////

  • @anbarasanplayboyjohn3852
    @anbarasanplayboyjohn3852 3 роки тому +1

    Super voice

  • @thangesanthamizhoviya5251
    @thangesanthamizhoviya5251 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @svicadansvicadan9281
    @svicadansvicadan9281 4 роки тому +4

    வீரம்விளையட்டும்

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Рік тому +1

    Who is the uncle playing Tabla

  • @Canadatamill
    @Canadatamill 7 місяців тому

    Thank you so much

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @velupillaivadivel1634
    @velupillaivadivel1634 2 роки тому +1

    Are main aana padal thangai

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv Рік тому +2

    எல்லாத்தையும்தேரிந்வர்மூளையில்இருக்கிரான்

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому +1

    பாடல் ஆசிரியர் யார்?

  • @SivaNeshan-li5tz
    @SivaNeshan-li5tz 10 місяців тому

    😂🎉😢😮😮😅😅😅😊

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Рік тому +1

    😂😂😂😂

  • @samimuruganmugansamy9168
    @samimuruganmugansamy9168 Рік тому +1

    மிகமிகசூப்பர்கர்த்தார்தமிழர்கழ்வாழ்த்துக்கள்