'Radio Jockey' வேலைக்கு என்ன Qualifications வேண்டும்? - Mirchi RJ நவீனின் Success tips | DW Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2022
  • #radiojockeyjobsqualification #radiojockeycourses #rjcareersalary
    ரேடியோ ஜாக்கியாக இருப்பவர்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள் என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அது உண்மையா? ரேடியோ ஜாக்கி வேலை குறித்தும் அதில் எப்படி நீங்கள் வெற்றி பெறலாம் என்பது குறித்தும் உங்களிடம் பகிர்கிறார், கடந்த 10 ஆண்டுகளாக ரேடியோ ஜாக்கியாக இருக்கும் கோவையை சேர்ந்த மிர்ச்சி நவீன்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 33

  • @ashutoshdubey1080
    @ashutoshdubey1080 2 роки тому +4

    Fav RJ in the town! Naveen rocks

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks for your comment Dubey! Why is he your favourite?

  • @rosheni5709
    @rosheni5709 2 роки тому

    great content bro @Siva

  • @komathirajkumar8132
    @komathirajkumar8132 2 роки тому

    Interesting video.. very nice @Siva

  • @Sakthi..097
    @Sakthi..097 Рік тому

    🌱Vasanth sir u r really great🌳👍🏻

  • @srinivasankovairj3860
    @srinivasankovairj3860 2 роки тому

    Wowww Naveen. Crystal clear answer 💐 Congratulations ❤️

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks Srinivasan. What did you like about our video? Please let us know.

  • @mohanapriya4349
    @mohanapriya4349 2 роки тому

    Nice video ..Really good video for youngsters...

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thank you Priya :) Do you wish to become a Radio Jockey? What did you like the most about this video?

  • @anandakrishnanl6639
    @anandakrishnanl6639 2 роки тому

    Excellent shots ✨ And Naveen bro veraa level 😍

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thank you Ananda! How often do you hear FM?

    • @anandakrishnanl6639
      @anandakrishnanl6639 2 роки тому

      @@DWTamil I was listening till my last day at Radio Mirchi as a RJ😊.

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Wow nice to hear :)

  • @user-nf7nv3lj5r
    @user-nf7nv3lj5r 4 місяці тому

    How to join the work anna

  • @guruchandran264
    @guruchandran264 2 роки тому

    Heyyyy! Mirchi Naveen for you ♥️🔥
    Best Jock ever Mirchi had ✨

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks Guru. What did you like about our video? Please let us know.

  • @srividya635
    @srividya635 2 роки тому +1

    We really miss you naveen ♥

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks Sri Vidya. Would you like to see more videos on career topic? Check this playlist ua-cam.com/play/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV.html

  • @sowmiyavlogs619
    @sowmiyavlogs619 2 роки тому

    Broii ❤️❤️❤️
    Perfect 💖💖🥰

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks for your comment Sowmiya. What did you like about our video?

  • @dhakshandhaj4851
    @dhakshandhaj4851 2 роки тому

    Romba thanks anna

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      நன்றி Dhakshan. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?

  • @nameepudiiruku1530
    @nameepudiiruku1530 2 роки тому

    R J Naveen ur voice so melting

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks for your comment :) What did you like about our video? Please let us know.

  • @sembaruthishenba3122
    @sembaruthishenba3122 Рік тому

    How to join the work sir?

  • @ukgamahathi1652
    @ukgamahathi1652 2 роки тому

    We really miss u🙂🙁

  • @mullaimoorthi4909
    @mullaimoorthi4909 2 роки тому

    @siva.. great job I am proud of you

  • @mobiaali961
    @mobiaali961 2 роки тому

    👌👌👌👌

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      Thanks Mobi. Would you like to see more videos on this topic? Check this playlist ua-cam.com/play/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV.html

  • @charlesazariya1559
    @charlesazariya1559 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @Girlsfm
    @Girlsfm Рік тому

    Hii anna

  • @robinm.4952
    @robinm.4952 2 роки тому

    அவர் ஒரு ஊக்கமளிக்கும் பையன்

    • @DWTamil
      @DWTamil  2 роки тому

      நன்றி ராபின்!!