Tech boss Sudharshan யூடியூபில் சாதித்தது எப்படி? 4 tips to be a successful YouTuber | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2022
  • #techboss #sudharshan #UA-camr
    "நான் யூடியூப்ல வீடியோ பண்றதுக்காக ஒரு கடைக்கு போய் 30 நிமிஷம் மட்டும் மொபைல் தர முடியுமான்னு கேட்டேன். அப்போ அந்த கடையில இருந்த எல்லாரும் என்ன பார்த்து சிரிச்சாங்க. ரொம்ப வலிச்சுது. ஆனா, இன்னிக்கு அதே கடை பக்கம் போனா , என்ன கூப்பிட்டு மரியாதையோடு பேசுற அளவுக்கு நிலைமை மாறி இருக்கு".
    பல தடைகளை தாண்டி "ஒரு சிறந்த யூடியூபர் ஆவது எப்படி?" என்பதை விவரிக்கிறார் மதுரையை சேர்ந்த பிரபல யூடியூபரான TechBoss சுதர்ஷன்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 8

  • @nilavin_magan
    @nilavin_magan 2 роки тому +1

    சர்வதேச ஊடகமான DW-ன் தமிழ் யூடியூப் பக்கத்தை வணங்கி ஒரு சக யூடியூபராக வரவேற்கிறேன். தங்களின் வீடியோவின் தரம் மற்றும் கருத்து உள்ளடக்கம் மிகவும் நேர்த்தியாக, சுருக்கமாக இருப்பது மிகவும் சிறப்பு. தங்களுடன் இணைத்து பணியாற்ற விழைகிறேன். அதற்கு வழிகாட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி!

  • @sssvragam
    @sssvragam 2 роки тому

    வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய உங்களுக்கு சரி என்று எது பட்டதோ அதை சிகரம் நோக்கி எடுத்துச் செல்லுங்கள் வெற்றி உங்கள் விரல்களில்

  • @David-dv6bq
    @David-dv6bq 2 роки тому +1

    உங்கள் தொடக்கம் சிரியதாயினும் உங்கள் வீடியோ தரம் குறையவில்லை ..
    வாழ்த்துக்கள்💐

    • @DWTamil
      @DWTamil  2 роки тому +1

      நன்றி!!

  • @tamilkathir3549
    @tamilkathir3549 2 роки тому

    நல்லது

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 2 роки тому

    super DW Tamil

  • @jpdhakshna5107
    @jpdhakshna5107 2 роки тому

    Super sir

  • @RajhHamsee
    @RajhHamsee 2 роки тому

    உங்களுடைய எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோ திட்டமும், திடமும் தான் உங்களுக்கு நண்பனாக உங்களுக்குள்ளே இருக்கிறான். அவன்தான் உங்கள் வெற்றிக்கு வெளிச்சம் காட்டுகிறான். உங்கள் தொலைபேசி அல்லது தொடர்பு வேண்டும், Awaiting