Bike விலைக்கு கார் வாங்கலாம் | Low Price Used Cars | ரூ 50K முதல் | 6month warranty | 3free service

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 226

  • @JustLikeThatTamil
    @JustLikeThatTamil  Рік тому +13

    Join our telegram channel for latest update
    t.me/justlikethattamil
    Our facebook page : facebook.com/justlikethattamil

  • @nasarali1829
    @nasarali1829 Рік тому +82

    "My Worst Experience in this showroom"
    இந்த வீடியோ வருவதற்கு முதல் நாள் இந்த ஷோரூம்ககு நான் சென்றேன். 1.5 இலட்சம் அதிகபட்சம் 2 இலட்சம் வரை நல்ல நிலையில் கார் வேண்டும் என்று கேட்டேன். அந்த ஷோரூம் வேலை பார்க்கும் நபர் 2 லட்சத்திற்கு வண்டியே இல்லை என்று FIA Car 2002 Model மட்டும் தான் இருக்கிறது என்றார். நான் Santro, i10, Zen, Nano, Indica போன்ற கார்கள் எதுவும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அது போன்ற கார்கள் ஏதும் தற்சமயம் இல்லை என்று கூறினார். ஒருவேளை அதுபோன்ற கார்கள் ஏதும் வந்தால் கூறுங்கள் என்று எனது தொடர்பு எண்ணைக் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டேன்.
    மறுநாள் காலை அதே ஷோரூமில் இந்த வீடியோ போடப்பட்டது கண்டு எனக்கு பிடித்த குறிப்பிட்ட மாடல்களை குறித்துக் கொண்டு இன்று மதியம் சென்றேன்.
    அந்த நபர் கார் எதும் வரவில்லை என்று வேறு ஒரு பெண்ணிடம் சொல்லி அனுப்பினார்.
    நான் வீடியோ பார்த்து விட்டுத்தான் வருகிறேன் குறிப்பிட்ட மாடல்கள் இங்கு இருப்பதாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளது என்று கேட்டேன். அதற்கு அவர் சாப்பிட வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார்.
    பிறகு நீங்களே செ‌ன்று பார்த்து கொள்ளுங்கள் என சொல்லி அனுப்பிவிட்டனர்.
    நான் அங்கு நிற்கும் அனைத்து கார்களையும் பார்த்தேன். அ‌தி‌ல் நான் கேட்ட பல மடல்கள் இருந்தது மேலும் இ‌ன்னு‌ம் சில கார்களும் நான் கேட்ட பட்ஜட்டில் இருந்தது.
    அ‌தி‌ல் ஒரு சில மாடல்கள் குறித்து கொண்டு வ‌ந்து மீண்டும் சென்று கேட்டேன்.
    அதுவரை யாருமே கண்டு கொள்ளவில்லை.
    நான் அவரிடம் செ‌ன்று ஏன் இவ்வளவு கார்கள் இருந்தும் என்னிடம் காட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்டேன், ஆனால் அவர் இது எதுவும் சரியில்லை வாங்கினால் ஓடாது நீங்கள் தான் செலவு செய்து சரி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
    மேலும் நான் காட்டிய அனைத்து மாடல்களும் நீங்கள் எடுத்தால் செலவு செய்து சரிசெய்து கொள்ளவேண்டும் ஓடாது என்று சொல்லி விட்டார்.
    நான் இப்போது தான் முதன் முதலில் கார் வாங்கப் போகிறேன். ஆனால் அவர் பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும் இனி அந்த பக்கமே செல்ல கூடாது என்று தோன்ற வைத்தது.
    கார் வாங்க மாட்டேன் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் ஒரு கஸ்டமர் ஆக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசம்.
    லோக்கல் டீலர் ஏமாற்றி விடுவார்கள் என்று எண்ணி தான் இதுபோன்ற Genune Service கிடைக்கும் என எண்ணித்தான் ஷோரூம்களை அணுகுகிறோம். ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது

    • @arukumas
      @arukumas Рік тому +5

      Sorry for the inconveniences caused.. Pls come to showroom I will attend you sir..

    • @nasarali1829
      @nasarali1829 Рік тому +12

      @@arukumas Thanks for reply my comments sir. I am already visited in 3 times (Saturday, Sunday(Leave) and Monday) in this showroom. No one proper response my queries. He simply replied me, below 2 lakhs are not working properly Buy your own risk & service your self. (Showroom never & not assurance this Budget Car's). This is highly disappointed me. Because Local Dealer give me assurance for engine condition and lowest price this budget car's. But Genuine Showroom reply is no responsibility for quality.

    • @yoganandamsaritha71
      @yoganandamsaritha71 Рік тому +4

      Yes sir vellore show room la enakkum bad experience

    • @noorjasmine-vx5fv
      @noorjasmine-vx5fv Рік тому

      Engalukum indha Mari bad experience Achu last month😐

    • @karthiksivakumar5186
      @karthiksivakumar5186 Рік тому +2

      Ninga solrathu 💯 unmai

  • @alliswellalliswell6126
    @alliswellalliswell6126 Рік тому +1

    மிக அருமையான நபர் மிக நேர்மையான பேச்சு

  • @sivasenthil7140
    @sivasenthil7140 Рік тому +15

    அண்ணா உங்கள் பதிவு மிகவும் அழகாக உள்ளது 🙏🙏🙏

  • @iyyappasiyyappas5589
    @iyyappasiyyappas5589 Рік тому +33

    ப்ரோ. நேர்மையான பேச்சு 👍

  • @sulthanalavudeensulthanala8428

    நான் பார்த்த used car வீடியோவில் இது தரமான வீடியோ 100%சரியான விலை

  • @pandikani9770
    @pandikani9770 Рік тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @ramadosss1845
    @ramadosss1845 Рік тому +1

    Arumaiyana pechu

  • @senthilkumarthangavelu3062
    @senthilkumarthangavelu3062 Рік тому +3

    Suzuki automatic available in low budget? Pls let me know

  • @smartsanthosh8200
    @smartsanthosh8200 Рік тому +2

    Bro Madurai True Value la Video Podunga Bro

  • @venkatesanchanrakasan2213
    @venkatesanchanrakasan2213 Рік тому +5

    வந்ததுல இருந்து நாங்க நாங்க ன்னு சொல்றியே நீங்க எத்தனை பேர் தான் இருக்கீங்க

  • @sugumarp1353
    @sugumarp1353 Рік тому +1

    Very very clear defenition about all cars

  • @prabumech4512
    @prabumech4512 Рік тому +2

    Nano final rate and nano available ah sir

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  Рік тому +1

      Call number is in description

    • @prabumech4512
      @prabumech4512 Рік тому

      @@JustLikeThatTamil yes morning call pannuren thanks for your reply

  • @thimmarajS-oq5zk
    @thimmarajS-oq5zk 5 місяців тому

    Super sir all cars price good..so all worth good.

  • @mahekokimahekoki4336
    @mahekokimahekoki4336 Рік тому +1

    Salem anna renolt kwit car 2016. 210000. Sollirukkinga final plus. Financial salem tharuvingala. Inciya amound evlo varum sollunga anna

  • @thiraviyaraj3973
    @thiraviyaraj3973 Рік тому +3

    மாருதி எர்டிகா 7 சீட்டர் தேவைப்படுகிறது இருந்தால் தெரியப்படுத்தவும்

  • @DhivakaranKrishnan
    @DhivakaranKrishnan Рік тому +1

    Automatic vandi irukka

  • @sureshsankarapandi-io4rn
    @sureshsankarapandi-io4rn Рік тому +4

    ஒரு நேர்மையான விற்பனையாளர் நீங்கள்

  • @lakshmanansuperiloveyou6705
    @lakshmanansuperiloveyou6705 Рік тому +2

    அருமை

  • @poovapoovarasan9634
    @poovapoovarasan9634 11 місяців тому

    Bro boloro xl 9seater iruntha solunga 2005 model irunthalum ok tha

  • @bytebees6755
    @bytebees6755 14 днів тому

    Rates are high when compared to other used car dealers. Free service is only for maruti cars . That too only for cars of 3 years matum. You could definitely save 50-80k when going to other used car dealers

  • @sathisbest825
    @sathisbest825 Рік тому

    Place yenga eruku, nerla vanthu pakkalama

  • @martinka9281
    @martinka9281 Рік тому +1

    Super Bro if I come to the tru and value come there then only come to now

  • @asiqali1004
    @asiqali1004 Рік тому +1

    Swift vdi or vxi irukngla Sir

  • @rajugowda4294
    @rajugowda4294 10 місяців тому

    Bro nan vedasandur ,low budget ku loan kidaikkuma ,sondha veedu irukku income enakku,,,thirty thousand varudhu

  • @aswanthvarudhi7443
    @aswanthvarudhi7443 Рік тому +1

    Low budget waganar kedaikuma

  • @dheeksh1232
    @dheeksh1232 Рік тому

    Showroom enga erkku

  • @jstanleyprince4835
    @jstanleyprince4835 Рік тому

    Indica available ah sir

  • @vadivel8937
    @vadivel8937 Рік тому +1

    Innova crysta 2018 model erukaga

  • @vetrimancherivetri2666
    @vetrimancherivetri2666 Рік тому +1

    கடைசி வரைக்கும் எந்த ஊர்என்று சொல்லவே இல்லை....
    திண்டுக்கல் போற ரோடுன்னா.....
    எந்த ஊர்லயிருந்து?

  • @parthasarathi9417
    @parthasarathi9417 3 місяці тому

    இது எந்த ஊர்

  • @sampathkumar278
    @sampathkumar278 Рік тому +1

    2011 Ford Fiesta rate rs 150000 super anna.

  • @tablaanisharul53
    @tablaanisharul53 Рік тому +1

    சூப்பர் bro

  • @sivatamilchelvan2702
    @sivatamilchelvan2702 Рік тому +1

    Bro tboard vehicle entha showroom la iruka

  • @rafeeqkhan9777
    @rafeeqkhan9777 Рік тому +3

    Very nice sir

  • @maarimuthumaarimuthumaarim9431
    @maarimuthumaarimuthumaarim9431 11 місяців тому

    குவாலிஸ் என்ன விலை ப்ரோ

  • @martinka9281
    @martinka9281 Рік тому +1

    Bro low budget maruti t ECCO available?

  • @manimaranm9767
    @manimaranm9767 Рік тому +2

    This video mentioned kwid car status is 3ed owner . Kindly confirm this car 1st owner or not.

  • @ManiMani-rg4mc
    @ManiMani-rg4mc Рік тому +2

    Nano available sir

  • @palanibabu7090
    @palanibabu7090 Рік тому +1

    Eridiga blue irukka

  • @thufaildha4903
    @thufaildha4903 Рік тому +1

    eny disel ertiga erukka

  • @renganayagimirraharibalan9139
    @renganayagimirraharibalan9139 Рік тому +1

    This video have no sound. Please check it. Thank you.

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Рік тому

    அய்யோ சூப்பர் ஓ சூப்பர் கண்ணா லட்டு தின்ன ஆசையா இருக்கு தங்கமே......😊😊😊😊

  • @stylishworld9141
    @stylishworld9141 Рік тому

    T board vandi irukka

  • @easwaramurthi5935
    @easwaramurthi5935 Рік тому +1

    Alto k10 automatic car available?

  • @mahekokimahekoki4336
    @mahekokimahekoki4336 Рік тому +1

    True speech anna

  • @uthayaganesh4146
    @uthayaganesh4146 Рік тому +1

    வெளியூரிலிருந்து வந்தார் உங்களிடம் நீங்கள் சொல்வதைப் போல் பட்ஜெட் தான் இருக்குமா இருக்குமா

  • @GS-jv6iw
    @GS-jv6iw Рік тому +1

    Thar 4x4 2013 or2016 model iruka

  • @karthiksivakumar5186
    @karthiksivakumar5186 Рік тому

    Na already anga vanthu pathurukan ninga price romba athigam solringa

  • @KarthiS-sk9fz
    @KarthiS-sk9fz Рік тому +2

    Super

  • @odakkaraip2073
    @odakkaraip2073 Рік тому +1

    I wand to Kwid 2016 model
    Plz send me downpayment

  • @allwaysgalatta
    @allwaysgalatta Рік тому +1

    Ertica iruka ?

  • @gopalsamy1147
    @gopalsamy1147 4 місяці тому

    Tata nono cars available

  • @mariappan7292
    @mariappan7292 2 місяці тому

    6:17 place

  • @murugans6877
    @murugans6877 Рік тому +4

    பைனான்ஸ் வசதி கிடைக்குமா

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  Рік тому

      S call number is in description

    • @arukumas
      @arukumas Рік тому +1

      Model above 2012 we will arrange for finance

  • @JaidevanJai
    @JaidevanJai Рік тому +1

    Maruthi 800 irukka anna

  • @gopalmyway
    @gopalmyway Рік тому +2

    Super sir

  • @shaikahamath4717
    @shaikahamath4717 Рік тому +1

    ஒயிட் போர்டு மட்டுமா இல்ல டி போர்டும் இருக்கா

  • @asiqali1004
    @asiqali1004 Рік тому +1

    Arumai nga Sir

  • @aswanthvarudhi7443
    @aswanthvarudhi7443 Рік тому

    Unmai thana

  • @RajaRaja-pe7ov
    @RajaRaja-pe7ov Рік тому

    Tata indica car ippo irukka?

  • @ayyakannusaran3392
    @ayyakannusaran3392 Рік тому +2

    Good. Boss

  • @kubendirank4715
    @kubendirank4715 Рік тому +1

    Super bro

  • @askustech7402
    @askustech7402 Рік тому +1

    Kwid also third owner. But telling single owner this is not good. Very very bad impression

  • @vengateshboss-ym9jg
    @vengateshboss-ym9jg Рік тому +1

    Super bro 👍👌🤝🇮🇳🤗

  • @murugans6877
    @murugans6877 Рік тому +3

    Nice 👍👍👍👍

  • @polymath1
    @polymath1 Рік тому +1

    Straight forward speech 👍👍👍

  • @karthisaran3354
    @karthisaran3354 Рік тому +2

    STR cars veta nalla rate

  • @hobbyvlogs6119
    @hobbyvlogs6119 Рік тому +1

    50000 Indica car finance iruka sir

  • @kraja4130
    @kraja4130 Рік тому +1

    Jobs very good

  • @video4899
    @video4899 Рік тому +1

    Wagon R வண்டியே இல்லையா

  • @anandhakumar6117
    @anandhakumar6117 Рік тому +1

    Good...

  • @ahaaha6965
    @ahaaha6965 Рік тому +1

    Supper bro 🎉

  • @ajs5841
    @ajs5841 Рік тому +1

    Today shop open ah bro?

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  Рік тому

      no

    • @arukumas
      @arukumas Рік тому

      Sunday leave.. We work from Monday to Saturday from 10AM to 7PM

    • @sundueditzz
      @sundueditzz Рік тому

      ​@@arukumasbolero irruka anne illa sale aagirucha final evalo solringa

  • @sinegagovindaraj5088
    @sinegagovindaraj5088 11 місяців тому

    Add vera podaranga.. Unlike and block or report send pannunga like podaratha vittutu automitca delete agirum intha video..appovathu responce panrangalanubpakalam

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Рік тому +1

    பேச்சு நல்லா இருக்கு.
    விலை அதிமா இருக்கு.

  • @babusaran9700
    @babusaran9700 Рік тому +1

    Carract Price

  • @senthilsenthil8790
    @senthilsenthil8790 Рік тому +1

    Super,sir

  • @nandhagopal6411
    @nandhagopal6411 Рік тому +1

    I want to kwid

  • @HariKrishnan-ls9zg
    @HariKrishnan-ls9zg Рік тому +1

    I want to indica car sir

  • @aravinsekar1833
    @aravinsekar1833 Рік тому +1

    Eeco car petrol and CNG

  • @sivaraja5540
    @sivaraja5540 Рік тому

    Lone available sir

  • @dhineshbabu4442
    @dhineshbabu4442 Рік тому +2

    Car interior kattnum bro innum time kattanum

  • @GopiGopi-uj1mj
    @GopiGopi-uj1mj Рік тому +1

    Alto iruka brother

  • @periyasaamyk9320
    @periyasaamyk9320 Рік тому +1

    Amaze diesel finance me

  • @tamilt5594
    @tamilt5594 Рік тому +2

    INSURANCE VALID nalum they will mention 90days for name change and insurance change,,,, till name change we r response for own risk damage and total loss.....with out name change insurance in ur name u should not take vechile from showroom....
    True value hiding this

    • @raggedboys5719
      @raggedboys5719 Рік тому

      Name change panni taruvagala mattagala bro., ? Ena solrega puriyala

    • @tamilt5594
      @tamilt5594 Рік тому +1

      Taruvanaga but athuku 90 days agum soluvanga, name transfer varaikum Unga insurance invalid sola matanaga, incase ethachum nadantha namathan ella selavum police case um pathukanum.

    • @tamilt5594
      @tamilt5594 Рік тому +1

      Until name transfer agum varaikum vandiya showroom la irunthu vanga kudathu

  • @benjaminbenji4157
    @benjaminbenji4157 Рік тому +1

    2008 1.70ஆ

  • @RajKumar-gb9tr
    @RajKumar-gb9tr Рік тому

    Bro address sollu bro

  • @Vijayansuji
    @Vijayansuji Місяць тому

    Nano eruka

  • @muthukaruppu.mmuthu8069
    @muthukaruppu.mmuthu8069 Рік тому +1

    Nice

  • @RajKumar-gb9tr
    @RajKumar-gb9tr Рік тому

    180000 ok bro

  • @brittodhayalan3938
    @brittodhayalan3938 Рік тому +1

    Swift 8lakhs 😮

  • @rkarthikeyanthavam5303
    @rkarthikeyanthavam5303 Рік тому +2

    நேர்மையான வியாபாரம்

  • @AbdulRahman-iz4fg
    @AbdulRahman-iz4fg Рік тому +2

    Matuthi 800 RS( 40000)😐😑😊

  • @heroKhan17
    @heroKhan17 Рік тому +1

    Honda amaze 8.8 ah new car ah andha price dhaan 😂

  • @MrLeeGamingYT
    @MrLeeGamingYT Рік тому

    Price romba romba heavy da

  • @Thirutamilan
    @Thirutamilan Рік тому

    Dai pesradha vecchu sillaraiya sedhara vidadheenga pa....poi nearly paarunga apram theriyum....

  • @ipltrusttamilnadu4273
    @ipltrusttamilnadu4273 Рік тому

    New Vehicle Price 😘 Used Vehicle Price?????

  • @boopathiboopathi3990
    @boopathiboopathi3990 Рік тому +1

    👌👌

  • @nandhagopal6411
    @nandhagopal6411 Рік тому

    Not response call.