பஞ்சபட்சி ராசிபலன் 5-6-2024 |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 38

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 4 місяці тому +2

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @sujan_1158
    @sujan_1158 4 місяці тому +1

    வணக்கம் குருஜி குருபாத சரணம் குரு பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kvasivaraman5813
    @kvasivaraman5813 4 місяці тому

    வளமுடன் வாழ்க சுகமே சொல்க நன்றி சாமி. ❤ ❤ ❤

  • @manoranjitham8929
    @manoranjitham8929 4 місяці тому

    🎉valthugal sami

  • @Natraj468
    @Natraj468 4 місяці тому

    ஓம் ருத்ராதேவாய நமஹ 🎉🎉🎉ஸ்வாமி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 4 місяці тому

    Tqsm Saami 🙏🙏🙏🙏

  • @vetri4106
    @vetri4106 4 місяці тому

    ஓம் நமசிவாய வாழ்க நாமக்கல் கண்ணன்

  • @manoranjitham8929
    @manoranjitham8929 4 місяці тому

    Valthugal sami 🎉🎉🎉🎉🎉😮

  • @gomathideiva8743
    @gomathideiva8743 4 місяці тому

    On namasivaya

  • @kavikavi6143
    @kavikavi6143 4 місяці тому +1

    🙏♥️

  • @MAHARAJANMAHARAMYA
    @MAHARAJANMAHARAMYA 4 місяці тому

    வணக்கம் ஐயா கைலாச பட்டி மகாராஜன்

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval 4 місяці тому

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐🪷🪷

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 4 місяці тому

    ❤ Gurunatha saranam ❤❤

  • @PremKumar-bb2ov
    @PremKumar-bb2ov 4 місяці тому

    Panathirkku mukkiyathuvam
    Koadukkaveandam
    Nanpar kooriyathupoala Naanum panam koaduthu irukkirean thoali mariyathaiyanru oanru ullathu?

  • @arumughamvaithi915
    @arumughamvaithi915 4 місяці тому

    வணக்கம் சுவாமிகள்.

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 4 місяці тому +1

    Hi sami I'm Hosur welcome to Bangalore sami

  • @vickylakshmi1030
    @vickylakshmi1030 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @spsenthil1614
    @spsenthil1614 4 місяці тому +6

    ஐயா எனது கேள்விக்கு பதில் கிடைக்குமா? முதல் கேள்வி இதற்கு முன் மலேசியா சென்றீர்கள் அங்கு இருப்பவருக்கு முன்னுரிமை எந்த மாதம் தந்தீர்கள்? கேள்வி 2 இந்த மாதம் மலேசியா செல்கிறீர்கள் இவர்கள் உங்களிடம் எப்போது முன்பதிவு செய்தார்கள்? இதற்கான பதிலை சொல்லுங்கள்? ஏனெனில் நான் சாதகம் பார்க்க உங்களிடம் பணம் செலுத்தி முன்பதிவு செய்தது நவம்பர் 15 2023 7மாதம் ஆகிறது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு காலம் தந்தது முதலில் 40 நாட்கள் அப்போது நீங்க காணொலியில் கூறிய கட்டணம் 500ரூ சில நாட்கள் கழித்து அழைத்த போதுதான் எனக்கு தெரியும் 40 நாட்கள் ஆகும் என்பதே அதன் பிறகு கட்டணம் 1000ரூ என்றீர்கள் மீண்டும் 500ரூ அனுப்பி வைத்தேன். அதன்பின் 60 நாட்கள் ஆகும் என்றார்கள். மீண்டும் அழைத்தேன் அழைப்பு எடுக்கப்படவில்லை. மீண்டும் 90 நாட்கள் ஆகும் என்றார்கள். சரி என காத்திருந்தேன் 100நாட்கள் முடிந்தது பதில் இல்லை இப்போது அழைப்பை எடுத்தால் ஒரு எண்ணை கொடுத்து இந்த எண்ணிற்கு சாதத்தை அனுப்பி வைங்க 15 நாட்களில் பதில் வரும் என்றார்கள் 15 நாட்கள் கழித்து அந்த எண்ணை அழைத்தால் அழைப்பு எடுக்கப்படவில்லை சரி என்று பழைய எண்ணை தொடர்பு கொண்டால் அவர் கொடுத்த எண்ணிற்கு அழைக்க கூடாது என்றார் அவர்களே பதில் தருவார்கள் என்றார். சரி என்று காத்திருந்தேன் பதில் இல்லை வேறு எண்ணை தொடர்பு கொண்டால் அவர் இந்த எண்ணிற்கு சாதத்தையும் பணம் செலுத்தியா நகலையும் அனுப்ப சொன்னார்கள் 7 நாட்களில் பதில் கிடைக்கும் என்று 7 நாட்கள் கழித்து இப்போது அழைப்பை யாரும் எடுப்பதில்லை இப்படியே 7மாதம் முடிந்தது. என்னை போன்றவர்களுக்கு சரியான நேரத்திற்கு உங்களால்சாதகம் பார்த்து தரவே நேரம் இல்லாதா நிலையில் மலேசியா செல்ல அங்கு உள்ளவர்களுக்கு சாதம் பார்க்க நேரம் எப்போது கொடுத்தீர்கள் நான் சாதகம் அனுப்பிய நவம்பர் 15 2023 ற்கு முன்பே அவர்களுக்கு நீங்கள் நேரம் கொடுத்து விட்டூரோ? எதற்கும் அவன் அருள் வேண்டும் என்பது புரிகிறது ஆனால் உங்களை நம்பி வந்தவர்களை கைவிடுவது ஈசன் செயல் என்றால் நீங்கள் ஏன் இத்தனை பேரிடம் முன்பதிவை பெற்றுக் கொண்டு மலேசியா சிங்கபூர் என்று செல்வது தவறு என்று உங்களுக்கு புரியவில்லையா? நாங்களே உங்களை தினம் தினம் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருந்தால் எங்களுக்கு இது மட்டுமா வேலை. ஒரு சாதகம் எப்போது பெற பெற்றது அதற்கு தகுந்த காலத்தில் பதில் சென்றதா என்று எதையுமே உங்களால் சரிவர செய்ய காலம் இல்லை என்றால் எதற்கு இன்னும் ஒரு சேனல்? இதற்கும் எனக்கு பதில் வரும் என்ற நம்பிக்கை இல்லை. மக்களுக்கு இது புரியட்டும் என்பதற்கான பதிவு? நீங்கள் சொன்ன காலம் தாண்டி பெருமை காத்த பிறகே இந்த பதிவை பதிகிறேன் இதில் நான் அவசரப்பட வில்லை. இதில் பொருமையற்றவன் என்று பதிவிட கூடாது என்பதற்காக இந்த நீண்ட பதிவு...

  • @saranyas6500
    @saranyas6500 4 місяці тому

    Sir na ammavasai piranthen, ennoda rasi rishabam karthigai2 patham,ennoda akka pournami thidhi, na pirandhadum Patti erandhitanga ,enga veetla maasi magam varumbodhu thithi kudupom.family ok tha na porandhu appaku gov job kedachidhu . Enaku marriage agala enga veetla feel panranga enaku oru kastamum illa irunthalum mathavanga pesurapa kavalaya iruku ammavasai pirakaradhi thappa na vaigasi ammavasai piranthen,adhu pola nanga rendu perum age atten pannunadhum ammavasai, pournami

  • @MrSadhayam
    @MrSadhayam 3 місяці тому +1

    சுவாமி பஞ்சபட்சி எப்போ மறுபடியும் போடுவீங்க

  • @s.naveenkumar2473
    @s.naveenkumar2473 4 місяці тому +1

    Sami sathyamangalam bannari amman kovil ku vanga na kotituporen

  • @FlyingFlower-rx4lg
    @FlyingFlower-rx4lg 4 місяці тому

    Anna matter pogum pothu solluga anna na bus bus vanthu ungala kannulayavathu pakkeran anna

  • @malarr5567
    @malarr5567 4 місяці тому +1

    No link in first comment

  • @FlyingFlower-rx4lg
    @FlyingFlower-rx4lg 4 місяці тому

    Anna salam vanga

  • @Mohanas-ol5cn
    @Mohanas-ol5cn 4 місяці тому +1

    Sami.husband.ellai.kulanthai.ellai.ankuta.varuvatharku.thiruvannthapuram.yarumellai.

    • @velvizhi-ms8qp
      @velvizhi-ms8qp 4 місяці тому

      கவலைபடாதிங்க அம்மா நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 4 місяці тому

      ஏன் இப்படி சொல்லிறீர்கள் உங்கள் குழசாமி மற்றும் குரு இருக்கிறார் பயம் இல்லாமல் நெஞ்சை நிமிர்த்தி வாருங்கல் நம் முன்னோர்கள் இருக்கிறார்கள்

  • @JollyMan69
    @JollyMan69 4 місяці тому

    Swami Ji
    GPay is available only in India & Singapore
    Kindly provide alternative payment method 🙏
    Would moneygram work ? It has feature to receive in-person in moneygram office OR direct to India bank account
    Pls provide an alternative to gPay swami 🙏