நாம் பேசும் போது கவனிக்காத குழந்தைகள் பற்றி | Art of Parenting & Parenting Tips Aarti C Rajaratnam

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2020
  • பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு பற்றிய நிகழ்ச்சி. Art of Parenting and Parenting Tips in Tamil by Aarti C Rajaratnam - child psychologist. #childpsychologist #ParentingTips #AUSTamilTV பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி
    Full Link here: • Art of Parenting & Par...
    கொரோனா காலத்தில் குழந்தைகளை பொறுமையாக வழிநடத்துதல் மற்றும் குழந்தை வளர்ப்பில் வெற்றிகரமான பாதையை காட்ட நம்முடன் இணைகிறார் #குழந்தைகள் #மனநல ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் ஆர்த்தி ராஜரத்தினம்.
    Questions Discussed:
    1. இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு
    2. குழந்தைகள் இரவில் தூக்கத்தில் பேசுவது அழுவது போன்றவை அவர்களின் மன நலனை குறிக்கிறதா
    3. இரவு நேரங்களில் இனிப்புப் பண்டங்கள் குழந்தைகளின்
    தூக்கத்தை கலைக்குமா
    4. நாம் கூப்பிடும் போது, அல்லது பேசும் போது
    கவனிக்காததை குழந்தைகள் பற்றி
    5. யோகா உடற்பயிற்சி குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம்
    பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி
    AUS Tamil TV Exclusive. Must watch for all parents
    Like Us: / austamiltv
    Subscribe: / austamiltv
    Follow: / austamil_tv
    Download: shorturl.at/qF248
    #Child #Psychologist #Aarti #psychologistonline #AusTamilTV #inconversationwith #ChildPsychologist

КОМЕНТАРІ • 42

  • @vishnupriyak6047
    @vishnupriyak6047 2 роки тому +1

    அம்மா நன்றிமா .. எனது மகளை புரிந்தக்க முடியல மேலும் ... எனது வேலை காரணம்... உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது... நன்றி

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 3 роки тому +8

    பொருட்களை கவனமாக வைத்து கொள்ளாத குழந்தைகளைஎப்படி சரி செய்வது

  • @padmavathimahindran8762
    @padmavathimahindran8762 3 роки тому +5

    Super mam neenga pesurathu Nalla irukku mam

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 2 роки тому +1

    Thank you so much mam. very useful information.....

  • @karthikavishnu650
    @karthikavishnu650 3 роки тому

    Useful information mam... As well as the story also funny, at the same time thoughtful...

  • @mariaszone27
    @mariaszone27 3 роки тому +4

    Superb mam

  • @nadhiyamariyappan4545
    @nadhiyamariyappan4545 3 роки тому

    Thank you mam

  • @abhinayaasok3686
    @abhinayaasok3686 2 роки тому +1

    Excellent mam!

  • @kaleeswarichelliah8174
    @kaleeswarichelliah8174 Рік тому

    Tq mam...

  • @maniseema3460
    @maniseema3460 3 роки тому

    Mam!!! Egg sum story amazing..🤗🤗

  • @hanuhoney_5675
    @hanuhoney_5675 Рік тому

    Nice one mam

  • @veeralakshmi5002
    @veeralakshmi5002 2 роки тому

    Very interesting story

    • @AUSTAMILTV
      @AUSTAMILTV  2 роки тому

      Thanks for watching , Keep supporting us .

  • @SAS13311
    @SAS13311 3 роки тому

    Oru nalla book sollunga mam kulanthainga valarpu kaga

  • @shanthishanthi5867
    @shanthishanthi5867 Рік тому

    Mam kitta pesa mudiuma en peyana kuricho counselling yedukkanum pls mam

  • @nithyarul7171
    @nithyarul7171 2 місяці тому

    👍🙏

  • @monishad5511
    @monishad5511 2 роки тому

    Yes mam nikka solurathu unmai than mam en ponnu 6 years school Ella think vasutu Vara ma ethume eruthnu Vara matra atha pathi soluka mam enna panalum

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 2 роки тому

    Super super super super super super super experience........

  • @jayasreer9262
    @jayasreer9262 3 роки тому +1

    Mam my son 6 years old , nalla padikran but patichatha avanuku theriyatha mathiri behave panra, yan therila mam na athati pesana sariyana pathil solra mam. pls help me mam .

  • @j.amirudhanandham2489
    @j.amirudhanandham2489 3 роки тому

    Exemplary mam

  • @aaishwarya1597
    @aaishwarya1597 2 роки тому

    Mam 8 th padikaran mam enagan. School la kavanikala padikama ethu sonalum apadiye pesama nikutanam. Teachers complient varthu.. enaku help panuga mam plssssssssss

  • @PraveenPraveen-tf4jf
    @PraveenPraveen-tf4jf Рік тому

    Mam ennoda payan Nalla padikiran ana rompa slow a irukanu soldranga

  • @hemapriya7754
    @hemapriya7754 Рік тому

    Mam how will I contact you

  • @kavinaruthran5158
    @kavinaruthran5158 2 роки тому

    Mam .எனக்கு ஒன்பது மாதக் குழந்தை இருக்கான் .பேசினாலோ விளையாட்டுகாட்டினாலோ . கவணிக்க மாட்டேங்குறான்

  • @fathimashakeena838
    @fathimashakeena838 3 роки тому +1

    Hello medam.... my son 3 and harf year oru idathla nikkuran illa oadite irkan some tym vera kulandhaingalku adikiran....enna seiyalam izuku

  • @sstharun1017
    @sstharun1017 3 роки тому

    வணக்கம் மேடம் இரண்டரை வயது குழந்தை பேச மாட்டேங்குது

  • @v.tvasup2128
    @v.tvasup2128 3 роки тому +1

    வணக்கம் மேடம். என் பையனுக்கு 2 1/2 வயது நான் சொல்வதை கேட்கமாட்டான். சாப்பிடுவது முதல் அனைத்திற்கும் என் உதவியை கேட்கிறான்.அதிகமாக அடம்பிடிக்கிறான் என் செய்வது சொல்லுங்கள்

  • @sajisaji6363
    @sajisaji6363 3 роки тому

    வணக்கம் மேடம், எனது மகன் பாடசாலையில் கல்வி கற்கும் போதும்

  • @sabithavikram4363
    @sabithavikram4363 3 роки тому +4

    Mam my child 4 year completed LKGboy baby padikunum va kupital elutha varamadikiran ropa adapidikuran na elutha madan soltan ma kovathel aduchdan

  • @sudalaiyandim7103
    @sudalaiyandim7103 3 роки тому

    my babyku 3 year pasava mataka please mam tips

  • @sajisaji6363
    @sajisaji6363 3 роки тому +1

    வணக்கம் மேடம், எனது மகன் பாடசாலையில் கல்வி கற்கும் போதும் வீட்டிலயும் ஏதோ சிந்தனையில் இருக்கிறார் என்ன செய்யலாம்..

  • @karthikarani4629
    @karthikarani4629 2 роки тому

    Yethna time kuptalum vara matengran mam

  • @r.harithrenraja3882
    @r.harithrenraja3882 4 місяці тому

    Madam unga contact no. Enakku whatta la pabnuga unga appointment enakku vendum ma address send panninga mam