The brutual taxes of Ancient India | இந்தியாவை ஆண்டவர்கள் செய்த வரிக்கொடுமைகள்| Painful Taxes - Ep 2

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 686

  • @singarajap9675
    @singarajap9675 3 роки тому +41

    நாயக்கர்களின் கொடுமையான இருண்ட காலம் பற்றி விளக்கத்திற்கு நன்றி சகோதரா

  • @economicsteacher6698
    @economicsteacher6698 3 роки тому +142

    நான் ஒரு சமூக அறிவியல் ஆசிரியர். நீங்க சொல்ற கருத்துக்கள் discuss பண்றோம். மிகவும் நன்றி. மதுரை ல இருந்து சந்திரன்......

    • @therk6351
      @therk6351 3 роки тому

      💥🔥

    • @economicsteacher6698
      @economicsteacher6698 3 роки тому +3

      கண்டிப்பாக தோழர்

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 3 роки тому +1

      Nallathu sir👍🏻

    • @nishanthsarma1382
      @nishanthsarma1382 3 роки тому +1

      @047 Vig communism ethanala uruvagechu atha muthala sollunga

    • @hanp2183
      @hanp2183 3 роки тому +1

      @047 Vig yenda katharurah otha thevdia paiya

  • @selvakumart108
    @selvakumart108 3 роки тому +85

    ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உண்மைக்கான மதிப்பு என்றும் இருக்கும்
    இந்த பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன் 👏👏👏👏

  • @Nithi_Isai
    @Nithi_Isai 3 роки тому +37

    நாயக்கர் ஆட்சி காலத்தில் செய்த கொடுமைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @gnanasekar3802
    @gnanasekar3802 3 роки тому +24

    உண்மை சொல்வதற்கு எந்த தயக்கமும் தேவையில்லை.
    துணிவே துணை.
    உங்கள் மக்கள் பகுத்தறிவு மற்றும் விழிப்புணர்வுக்கான நலப்பணித் தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @aasaithambi5572
    @aasaithambi5572 3 роки тому +73

    தோழர் உங்கள் வீடியோ எப்போதும் சிறப்பு தான்...

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 роки тому +236

    விஜயநகர மன்னர்களின் உண்மைத்தன்மையை பேசியதற்காக நன்றி அண்ணா 🙏🔥

    • @girijaaadhi6654
      @girijaaadhi6654 3 роки тому +16

      🐢😂

    • @MayBE2690
      @MayBE2690 3 роки тому +36

      @@girijaaadhi6654 ada vijayanagar vaarisukku kovatha parra😂 Unmai eppovume kasakum

    • @s.naveenyuvarajsundarapand1869
      @s.naveenyuvarajsundarapand1869 3 роки тому +22

      @@girijaaadhi6654 golti ma unmai kasakathama seiyu 😂😂

    • @prabakaran9618
      @prabakaran9618 3 роки тому +15

      @@girijaaadhi6654 ஏரிதா 😂

    • @s.naveenyuvarajsundarapand1869
      @s.naveenyuvarajsundarapand1869 3 роки тому +28

      @@girijaaadhi6654 விசயநகர அரசு என்ன தமிழ்நாட்ட தூக்கி நிறுத்துன மாதிரி ல எங்கள ஆமைனு சொல்ற, இங்க நாயக்கர் வேஷம், இலங்கை ல சிங்களவன் வேஷம் 😠💦, இன்னும் தமிழ்நாடு மேலயும் தமிழங்க மேலயும் வஞ்சத்தோட தானடா விசயநகர வம்சாவளி இருக்காய்ங்க , தமிழங்கள ஜாதியா பிரிச்சு எங்கள ஒருத்தர்க்கு ஒருத்தர் அடிச்சுட்டு சாவுங்கடா, நாங்க தமிழ்நாட்ட ஆண்டுக்குறோன்னு திமிரா பேசுறவனுக தானே விசயநகர வம்சாவளி, தெலுகன்லா இங்க பேசவே கூடாது 😂😠, இன்னும் எத்தனை காலம் ஆனாலும் திருமலை நாய்க்கனும் 🐕, திருடன் கெட்டி பொம்முலு தொட்டியானையும், அவிய்ங்க வம்சாவளியோட முகத்திரையையும் கிழிச்சுகிட்டே தான்டா ‌இருப்போம்🔥🔥 #தமிழன்டா

  • @prabakaran8555
    @prabakaran8555 3 роки тому +11

    எல்லாம் சரி தான் சார்... அனா நாயக்கர்களோட தொப்பய பாத்து தான் ஹைதர் அலி படையெடுத்தாருனு சொல்றப்ப தான் லைட்டா சிரிப்பு வந்துச்சு..

  • @shankarb6183
    @shankarb6183 3 роки тому +18

    உண்மை கசக்கத்தான் செய்யும் அதற்காக வரலாற்றில் நடந்ததை எல்லாம் மாற்றவா முடியும் நீங்கள் உண்மை பதிவிடுங்கள் சகோ.நாங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்

  • @barathraj9803
    @barathraj9803 3 роки тому +78

    Innum 50 years apram ithe maari vera oru UA-camr 2020's gaalathula Petrol mela iruntha tax pathi video poduvaanga

  • @mohankarlat2311
    @mohankarlat2311 3 роки тому +61

    வரலாறு என்றால் நன்மைகள் மட்டும் அல்ல, தீமைகளும் சேர்ந்து தான் ஒரு முழு வரலாறு உருவாகிறது. வலி நிறைந்த வரலாறு 💙🖤

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 3 роки тому +1

    இந்த மாதிரி ஒரு பதிவை போடுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்
    வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉
    பெரியாரை தெரிந்தவர்களுக்கு மட்டுமே பார்ப்பனர்கள் என்று சொல்லாடல் பயன்படுத்தும் தைரியம் உண்டு.
    அருமையான பதிவு ஒவ்வொரு தகவலும் வீண்பெருமை பேசுவோருக்கு விழுந்த செருப்படி போல் இருந்தது.
    கடந்த நாட்களில் நன்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன் அதனால்தான் கருத்துக்கள் இட முடியாது போனது.
    சில எதிர்மறை கருத்துக்கள் வரும் சோர்ந்து போகாதீர்கள் ,குட்டு‌ வெளிப்பட்ட கோவம் அது.
    போகின்ற தூரம் வெகுதூரம்.
    கடவுள் நம்பிக்கை இல்லை ஆனாலும் சொல்கிறேன், கடவுள் என்று ஒருவர் இருந்து அவருக்கு சமத்துவ உணர்வும் இருந்தால் அவர்‌ உங்கள் பக்கம் நிற்பார்.
    கூடுமானவரை பதிவுகளில் அவன் என்று யாரையும் சொல்லிவிடாதீர்கள், வெறுப்புணர்வு கொண்டவர்கள் எதாவது புகார் எழுப்பி உங்களுக்கு எதிராக செயல்படலாம், அதற்காக நீர்த்துபோகவும் வேண்டாம்.தொப்பை தொந்தி‌ எல்லாம் அதிக புரிதலும் சாரமும் கொண்டிருந்தது.
    கடுமையான விமர்சனங்களில் வஞ்சப்புகழ்ச்சி அணியை பயன்படுத்துங்கள்.
    இப்படி உங்கள் நலன் விரும்பும் கோட்டைச் சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉🎉

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 3 роки тому

      எழுத்துப்பிழை ஆகிவிட்டது இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz 3 роки тому +72

    என்ன ஒரு தெளிவான விளக்கம்.... அருமை... அருமை...வாழ்த்துக்கள் 🌹🎉🎉

  • @mohamedsulaiman5884
    @mohamedsulaiman5884 3 роки тому

    உண்மைகளில் கருப்பு நிற பக்கங்களுக்கு இடம் கொடுத்து தான் ஆக வேண்டும் .. சிறிய வேண்டுகோள் ... வரலாறுகள் பொதுவாக ஒவ்வொரு சமூகம் சார்ந்து இருப்பதினால் சிறிது அதிக கவனம் எடுத்து மக்களிடம் தெரிவியுங்கள் .. இரண்டு பக்கமும் பகிருங்கள் ...
    உங்களுடைய சேனலுக்கு புதிய வரவு தான் நான் .. நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள உதவியாய் அமைகிறது .. பூனை வரலாற்றில் இருந்து தொடர்கிறேன் ... உங்களுடைய கருத்துகளை சொல்லும் போக்கு அருமை ப்ரோ ..
    வாழ்த்துகள் சகோ, சங்கி, திராவட சொம்பு, தமிழன துரோகி, ஆண்டி இண்டியன் ..

  • @shafeeradwah8282
    @shafeeradwah8282 3 роки тому +58

    அவங்க எல்லாம் ஆங்கிலேயன் ஷூவை நக்கின பசங்க அவனுங்கல எல்லாம் கண்டுக்காதீங்க... நான் வாழ்த்துறேன் அண்ணா நீங்க நல்லா இருங்க.😍👏👏😘😘😘😘😘😘😘😘😘

  • @s.sathyapriya2034
    @s.sathyapriya2034 3 роки тому +16

    Video ரொம்ப fast ah iruku Bro... Two times பாத்தேன்.. Very information bro. Positive side &negative side message excellent. Bro👌🏻👌🏻👌🏻 வாழ்த்துக்கள்.

  • @prathapmarx2378
    @prathapmarx2378 3 роки тому +7

    முதல் முதலா உங்க வீடியோ share பன்றேன் ❤️ அந்ல அளவுக்கு Worthனா பதிவு

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 роки тому +1

    எவ்ளோ தைரியமான தெளிவான விளக்கம்..உங்க அறிவுதிமிருக்கு என் தலை வணக்கங்கள் Sir...

  • @arulselva5513
    @arulselva5513 3 роки тому +7

    அண்ணா அடுத்து தமிழகத்தில் இடங்கை வலங்கை பிரிவுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க மக்கள் தெரிஞ்சுக்கட்டும்.

  • @manimat9994
    @manimat9994 Рік тому

    Thanks

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +3

    இந்தியாவில் 🇮🇳....குறிப்பாக தமிழ்நாட்டுல அரசர்கள் 🤴, மன்னர்களின் 🤴 👑 குறைகளையும் 🤔, அவர்கள் செய்த கொடுமைகளையும் 😢 பற்றி பேசினால் எந்த மாதிரியான எதிர்ப்பு வரும்ணு தெரிஞ்சும் 🤔 🤔 அதை பற்றி தைரியமாக பேசினதுக்கே உங்களுக்கு பாராட்டுகள் 👏 👏 நண்பா ❤️ ❤️ 👌 👌 🙏

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob 3 роки тому +2

    மன்னன் என்பவன் தான் சுகமாய் வாழ பல போர்கள் செய்து கொள்ளையடித்தும்..வரிகள் பல விதித்தும்..பல மனைவியர்களுடன்..வாழ்ந்தும் ..தன்னை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்து சுயதம்பட்டம் அடித்து வாழ்ந்து செத்தனர்.. ஒருசில மன்னர்கள் மக்களுக்காக சில நன்மைகளை செய்திருக்கலாம்... அதிலும் அந்நாட்டில் விவசாயம் நன்றாக இருக்கும் பட்சத்தில் தான்.மற்றபடி அந்த காலத்தை நேரில் கண்டது போல் முன்பு வாழ்ந்த மன்னர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று நம்புவது முட்டாள்தனம்...இன்று ஆள்பவர்களை விட அன்று ஆண்டவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்...தன் குடும்பத்திற்க்காக எதையும் செய்ய தயாராக இருந்திருப்பார்கள்...

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 3 роки тому +64

    நடுநிலை தவறாது உங்கள் பயணம் மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் கொடுக்க தகவல்கள் பணி தொடரட்டும்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 роки тому +35

    வரலாறு முக்கியம் நண்பா நாம் யாரால் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டோம் என்பது நமது ஜீன்களில் இல்லை நம் முன்னோர்கள் சொன்ன கர்ன பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டது பாடல்களாக ஒப்பாரியாக பானர்கள் இட்டுக்கட்டி பாடிய பாடல்கள் இவைகளே சான்று

  • @statuschannel9615
    @statuschannel9615 3 роки тому +13

    Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @kkkkmoorthimoorthi6846
    @kkkkmoorthimoorthi6846 3 роки тому +2

    குப்த பேரரசு கிபி 300 முதல் 600 வரை தங்கள் தவறை சரி செய்து கொள்ளவும் நன்றி, உங்கள் அனைத்து வீடியோ யும் அருமை

  • @aravindan476
    @aravindan476 3 роки тому +17

    Intro semma thalaivaaaaa..
    Bogan: Ethirtha athu enoda valarchi

  • @Rajtamizhan
    @Rajtamizhan 3 роки тому +6

    வாழ்த்துக்கள் நீங்கள் நடுநிலையான உண்மைத் தகவல்களைப் பேசும் நபர் என இனி அனைவருக்கும் தெரிய வரும்.
    விசயநகர நாயக்கர் மாரத்தியர் குப்தர் ஆட்சியின் உண்மை வரலாற்றை பேசிய ஆண்மையுள்ள ஒரு சிலர்களில் நீங்களும் ஒருவர் ஆனால் பழைய கானொலிகளில் எதிர்மறை கருத்துக்களைப் பதிவு செய்யாமல் இருந்தால் இந்த கானொலி வந்திருக்குமா என்பது சந்தேகமே

  • @balasubramanians8772
    @balasubramanians8772 3 роки тому

    அடேங்கப்பா மிகத்தெளிவான பயமில்லாத துணிச்சலான வரலாற்று பதிவு. தொடரட்டும்.

  • @nirmalraj7676
    @nirmalraj7676 3 роки тому +4

    Mundaya variyoda video pathi nerla vandthu pesanumnu irundha, adhukulla vijaya nagara arasapathiyum sonna thala ippo thaan manasu konjam lesachu. Intha oorla vijayanagara perarasa pathi pesanumna naraya perku naaku sulikikum. Awesome video bro👍👍👍

  • @lathiftamil4142
    @lathiftamil4142 3 роки тому +77

    Intro😂😂😂😂
    எனக்கும் தமிழ் பற்று ரொம்ப அதிகமா இருக்கு ஆனால் வரலாற்று உண்மை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்...🤷🏽‍♂️

    • @rajkumarr9482
      @rajkumarr9482 3 роки тому +3

      Murpooku kannotam sinthanai

    • @lathiftamil4142
      @lathiftamil4142 3 роки тому +2

      @ANALMSK அணல் சித்தன் unmai 👍🏽
      nalla ennam, ketta ennam 2mey thanipatta nabar karuththu, idhil madham, jaadhi, aan, paen kidayadhu

    • @ராவணன்-ல6ழ
      @ராவணன்-ல6ழ 3 роки тому +5

      வரலாறை ஏற்று கொள்வது தவறல்ல, வரலாற்று திரிபுகளை ஏற்றுக்கொள்வது தவறு நண்பா

    • @lathiftamil4142
      @lathiftamil4142 3 роки тому

      @Mohammed Yasin Sabri Fake id(RSS) creating don't create communal angle...

  • @shanjitkanna1204
    @shanjitkanna1204 3 роки тому +22

    U are special in the dark truths thalaivaa ....
    Ne pesu... Support ku naanga irukom 🔥🔥
    Varalaaru nichayam pagirappada vendum...
    #b³ers family ❤️

  • @antonymichale6204
    @antonymichale6204 3 роки тому +9

    நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நம் எதிரிதான் முடிவு எடுக்கிறார்கள் சரியான கருத்தியல் பதிலடி சகோ

  • @creativethoughts1435
    @creativethoughts1435 3 роки тому +18

    அப்பவும்‌ அடிமை‌‌ படுத்தினார்கள் ‌இப்பவும் அடிமை படுத்துகிறார்கள் இது ஒரு நாள் மாறும்

  • @rajeshm9390
    @rajeshm9390 3 роки тому

    Bro video semma nalla panringa enaku therinju nenga UA-cam’s la best ahh theriura ga ipdiye unmaiya kondu vanga ethurpa pakama paesunga nalla iruku videos

  • @dhammachsudarkuppan1510
    @dhammachsudarkuppan1510 3 роки тому +1

    அருமையான அவசியமான பதிவு வாழ்த்துகள்.

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 3 роки тому +1

    அசத்தலான Topic & கேள்வியும் கூட.

  • @rajagurua3167
    @rajagurua3167 3 роки тому +3

    மௌரியர்கள், களப்பிறர்கள் பற்றிய ஓரு விடியோ pls..

  • @muthumari2104
    @muthumari2104 3 роки тому +4

    உண்மை உரக்கச் சொன்ன நண்பா வளர்க உமது பணி 💐🤝.. வாழ்த்துக்கள் 🙏🏽...

  • @nirmalkumar1593
    @nirmalkumar1593 3 роки тому +1

    last video commands nanum pathen bro, romba varuthama irunthathu, ivanungalala nenga again ithu mari video podama vittuduvingalonu varuthappatten
    12:50 unmayana purithal , 13:01 arumayana kelvi
    valthukkal bro

  • @ganesan.r3796
    @ganesan.r3796 2 роки тому +3

    the best youtube channel with full of valuable, knowledge content 👌👌🔥🔥🙂🙂

  • @ahamedarshad3025
    @ahamedarshad3025 3 роки тому +2

    அண்ணா உங்கட எல்லா வீடியோலயுமே ரொம்ப புடிச்சது எதுன்னா உங்களோட அடுத்த வீடியோக்கு இந்த வீடியோல இருந்தே hint சொல்லுவீங்க அதுவும் இந்த வீடியோவோட கனெக்ட் பண்ணி சொல்லுவீங்களே வேர லெவல் இன்டெர்ஸ்டா இருக்கும் அடுத்த வீடியோ போடும் வரைக்கும் Keep it up Bro😍😍😍😊😊😊

  • @deentech230
    @deentech230 3 роки тому +17

    Brother, Our family and friends are always eagerly waiting for your video.. love from 🇱🇰 Sri Lanka.
    Arumayaana videos.
    Siraj - Tangalle

    • @ZeeJayy
      @ZeeJayy 3 роки тому +1

      Zaid - colombo

    • @jeyaseelankulasingham2841
      @jeyaseelankulasingham2841 3 роки тому

      தங்களை எதுக்கு கிட்ட இருக்கு

  • @vinithvini3318
    @vinithvini3318 3 роки тому +1

    1:37 குப்த பேரரசு (கி.பி 319 - கி.பி 467)
    9:59 Hyder Ali - mysore

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @satheeskumaran902
    @satheeskumaran902 3 роки тому +1

    அருமையான காணொளி!

  • @govindanthangavelu5157
    @govindanthangavelu5157 3 роки тому +1

    Good going bro yaaar solradhiyum neenga kekadhinga nalla pandringa neenga .All the best for upcoming videos

  • @mk_mahendiran
    @mk_mahendiran 3 роки тому +1

    போற்றுவார் போற்றட்டும்...
    தூற்றுவார் தூற்றட்டும்...
    ஆனாலும் உங்களது நற்பணி தொடரட்டும்... 👍👍👍

  • @velkadamban
    @velkadamban 3 роки тому +4

    சகோ, மன்னர் மன்னன் அவர்களுடைய ராஜ ராஜ சோழர் என்ற நூலை வாங்கி படியுங்கள்.... சோழர்களின் பிரம்ம தேயம் என்பது எப்படி இருந்தது... ராஜ ராஜ சோழர் பிரம்ம தேயங்கள் கொடுத்தாரா? எந்த மன்னர்கள் என்ன என்ன செய்தார்கள் என்று வரலாற்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்... இந்த நூலை படித்துவிட்டு நீங்க ஒரு பதிவிட வேண்டுகிறேன்🙏

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 3 роки тому

      இதே இராஜராஜ சோழன் காலத்தில் தான் பள்ளர்களை குடும்பங்களை அடிமைகளாக கொடுக்கப்பட்டது.கல்வெட்டு உள்ளது. அந்த புக்ல இருக்கா. பிரம்ம தேயம் கொடுத்தார்கள்

    • @raam1001
      @raam1001 3 роки тому

      @@sivaneswaransiva1186 oo appadiya.neenga antha book paduchitingala

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 3 роки тому +2

      @@raam1001
      பிரம்ம தேயங்கள் கொடுத்தது ஆதாரம் செப்பேடுகள் உள்ளது.

    • @velkadamban
      @velkadamban 3 роки тому

      @@sivaneswaransiva1186 தயவுசெய்து கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் சரியா படியுங்கள்... அல்லது நான் சொன்ன நூலை வாங்கி படியுங்கள் உங்கள் அனைவருடைய கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.... நிலங்கள் பிடுங்கள் பட்டது என்பதெல்லாம் பொய்... அனைத்த்து செப்பேடு ஆதாரங்களும் அந்த நூலை சொல்லப்பட்டு உள்ளது... அதை வாங்கி படியுங்கள்...

    • @velkadamban
      @velkadamban 3 роки тому +1

      @@sivaneswaransiva1186 சோழர்கள் பிரம்ம தேயங்கள் கொடுத்தார்கள், ஆம், ஏன் அனைத்து சாம்ராஜியங்களும் கொடுத்தன... செப்பேடுகள் உண்டு... காரணம் களப்பிரர் ஆட்சியில் இருந்து பிராமணர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றது, மன்னர்களை தங்கள் கைக்குள் போட்டு கொண்டார்கள் அவர்கள்.... இப்படி பல காலம் பிராமணர்கள் ஆதிக்கம் இருக்கும் போது, முடிந்த வரை சில தமிழ் மன்னர்கள் அவர்களை தவிர்த்தார்கள்... அதில் முக்கியமானவர் ராஜ ராஜ சோழர்... அவர் ஆட்சி காலத்தில் அவர் பிராமணர்களுக்கு பிரம்ம தேயங்கள் கொடுக்கவில்லை... அவர் ஆட்சியில் எந்த பிரம்ம தேய செப்பேடும் நமக்கு கிடைக்கவில்லை.... அவருடைய சிறப்பு பெயர்களில் 2 பிரம்ம தேய செப்பேடுகள் உண்டு... ஆனால் அவையும் அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் கொடுக்கப்பட்டது.... மேலும் பலர் வைக்கும் குற்றச்சாட்டு தீண்டாசேரி இருந்தது என்று.... ஆனால் அதற்கு என்ன உண்மையான பொருள் என்று யாரும் ஆராய்வது இல்லை... அந்தக்காலத்தில் சேரி என்பது காடு சார்ந்த பகுதிகளை குறிக்கும் (எப்படி பாக்கம், கடல் பகுதியோ அதுபோல) தீண்டா என்றால், யார் அவர்களின் விருப்பத்தால் மற்றவர்களை தொடாமல் இருப்பவர்கள் என்று பொருள்... தீண்டாசேரி என்பது பரவக்கூடிய நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்கள் வாழ்ந்த பகுதி... அவர்களுக்கான தனி குடியிருப்பு அது... அவர்கள் போது குலத்தை பயன்படித்த கூடு என்று இருந்தது... காரணம் னாய் அவர்கள் மூலமாக கூட பரவலாம் என்பதால்.... இவற்றை பற்றியெல்லாம் நான் சொன்ன நூலில் தெளிவாக இருக்கும்... வாங்கி படியுங்கள்...🙏 தெளிவு பெறுவீர்கள்...

  • @sathishagri
    @sathishagri 3 роки тому

    அருமையான காணொளி. தாங்கள் படித்த கட்டுரைகள் மற்றும் புத்தங்களின் விவரங்களை விவர பகுதியில் வழங்கலாமே..

  • @naresheniyan3684
    @naresheniyan3684 2 роки тому

    Bro na ithuvaraikum comment type pannathe illa type pannalum padikaravangaluku puriyumanu thrila, unga videos la pathu eruka unmaiyave super ah eruku 😍
    kanmudithanama oru vishayatha nambuna yethuvomme kannuku thriyathu bro

  • @gokulrajan4012
    @gokulrajan4012 3 роки тому +5

    Semma bro good perspective continue in your track

  • @Bharathilp
    @Bharathilp 3 роки тому +2

    Awesome one Buddy!
    Keep Rocking...

  • @thedarkknight360
    @thedarkknight360 3 роки тому +4

    We Are Supporting You Bro! Keep Rocking Bro! I Am Your Biggest Fan!

  • @sasicala8376
    @sasicala8376 3 роки тому

    சூப்பர் காணொளி நடுங்குகிறது மனம் இவர்களுக்கு தண்டனை கிடையாதா

  • @kumaran4318
    @kumaran4318 3 роки тому +2

    Bro what you are trying to explain is correct, go on in your journey. I give full support to you.

  • @prem91
    @prem91 3 роки тому +1

    எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வழுவை இழக்கட்டும் நாம் தாங்கி தாங்கி வலிமையான💪வெற்றியை பெறுவோம்
    அருமையான வீடியோ நண்பா💕

  • @boomerdrivejapan
    @boomerdrivejapan 3 роки тому +4

    👍 your explanation is another level brother

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y 3 роки тому +2

    ஒரு ப்ராம்மணனாக எனது வாழ்த்துக்கள்

  • @vijaykannusamy1782
    @vijaykannusamy1782 3 роки тому +1

    Thoopaiya pathitu 😂 vera level

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 3 роки тому +5

    Very Informative , beautiful presentation and most loveable quality is your not irritating viewers. thank you and congratulations brother 👏👏👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💪💪💪💪💪.......💐💐💐💐💐

  • @rathigamuthukumar8455
    @rathigamuthukumar8455 2 дні тому

    அருமை அருமை மிக அருமை தோழரே

  • @selvamnatarajan493
    @selvamnatarajan493 3 роки тому +1

    கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே, எல்லாம் நன்மைக்கே ❤️🪔🙏

  • @arunadhiya4297
    @arunadhiya4297 3 роки тому +1

    வலிகள் நிறைந்த வரியில் வாழும் அரசாங்கம் என்றுமே முட்டாள்தனமான ஆடம்பரத்தை முன்னிறுத்துமே தவிர, அறிவு சார்ந்த வளர்ச்சியையோ, மக்களின் வளர்ச்சியையோ வரலாற்றில் முன்னிறுத்தாது, இதில் என்ன வேதனை என்றால் இன்றும் இது தொடர்கிறது.

  • @vinodr4697
    @vinodr4697 3 роки тому +1

    Bro... Idhellam neenga endha source lerndhu refer pandreenga nu description la podunga Bro... Very useful info

  • @skcuts5600
    @skcuts5600 3 роки тому

    Anna innaikkuthaan onga Video va First time paththen.. paththa motha video laiye onga chennal la subscribe Panna vachchiteenga..... Vera level anna....

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 роки тому

    அருமை. ,. வரலாற்று. கசப்புகளை. நாம். ஏற்றுக் கொள்ளத்தான். வேண்டும். ,. மக்களாட்சிக். காலத்திலேயே. வறுமையுடன் ‌மக்கள் வாழும்போது
    அரசர்கள். காலத்தில். சொல்லவே.
    தேவை. இல்லை

  • @investmentstreet9433
    @investmentstreet9433 2 роки тому

    Best history +science channel,only history & science only 👍

  • @thomasalbert4208
    @thomasalbert4208 3 роки тому

    U r Postings All are Superb
    Wel Done

  • @senthilganesan7763
    @senthilganesan7763 2 роки тому

    அருமை அண்ணா.. உங்க வீடியோ பார்த்தால் வரலாறு மீது ஆர்வம் அதிகரிக்கின்றது

  • @bennywilson8264
    @bennywilson8264 2 роки тому

    Excellent bro.. congratulations

  • @vivekKumar-rn9oo
    @vivekKumar-rn9oo 2 роки тому

    சகோதரர் க்கு வணக்கம். நீங்கள் விவரிக்கும் விதம் அருமை. ஆனால் கை ரேகை சட்டம் பற்றி ஒரு காணொளி போடுமாறு வேண்டிக்கொள்கிறேன்

  • @rajagurua3167
    @rajagurua3167 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @ganesansaravanan85
    @ganesansaravanan85 3 роки тому +2

    வா தலைவா! வா தலைவா! இன்னைக்கு சாட்டையை சுழற்றி ஒருதலைவாதிகளுக்கு நல்ல பாடம் எடுத்துட்டீங்க.... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @logeshwaranlogesh5666
    @logeshwaranlogesh5666 2 роки тому

    Intha mathiri Histrory related videos neraiya upload pannuga bro

  • @sundarsundar5259
    @sundarsundar5259 3 роки тому +1

    அண்ணா முயல் பற்றிய வீடியோ போடுங்க Please......

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram706 3 роки тому +1

    Sir, you seem a little dull in this video. Please don't take the words of unreasonable people to Heart. You are doing a Great Job. Please Continue your Good Work. Don't ever change.

  • @madhanc5407
    @madhanc5407 3 роки тому +1

    Super video bro

  • @rajjackie3449
    @rajjackie3449 3 роки тому +1

    First time watching your video 👍👍

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 роки тому +1

    ஒரு மன்னன் தன்னந்தனியாக ஒரு போரை நடத்தி வெற்றி பெற்று ஒரு சாம்ராஜ்யத்தை ௨௫வாக்க முடியாது ௮தற்கு பின் லட்சக்கணக்கான மக்களின் ௨யிா் புதைக்கப்பட்டுள்ளது பல வீரர்களின் குடும்பங்கள் ௮னாதையாக வாழ்க்கையிழந்து தெ௫வில் நின்றிருக்கும் இவை ௭ல்லாம் மறந்து விடுகிறோம் ௮ரசனின் பேரும் புகழுக்கும் பின்னால் மறைந்து இ௫க்கின்றது லட்சக்கணக்கான பிணங்களை ௮ஸ்திவாரமாக போட்டுத்தான் ஒரு மன்னனின் கோட்டை கம்பீரமாக நிற்கின்றது

  • @all-in-Recipes
    @all-in-Recipes Рік тому

    Nailed it bro👌👌

  • @sridharrao3176
    @sridharrao3176 2 роки тому +1

    அப்படி என்றால் வரி வசூல் செய்யாமலே, செய்ய முடியாமல் அழிந்து போன/ எதிரிகளால் அழிக்கப்பட்ட அரசாட்சிகளும் இருக்கும்.

  • @jerolinjaproseedits6218
    @jerolinjaproseedits6218 3 роки тому +2

    Wow.. awesome bro 🔥🔥🔥👍👍

  • @varatharajahluxshan4201
    @varatharajahluxshan4201 3 роки тому +1

    நல்ல பதிவு நண்பரே 👍

  • @karuppusamy.s3716
    @karuppusamy.s3716 2 роки тому

    Intha Mathiri history video podugana👍🔥🔥🔥

  • @kalavaram_the_change
    @kalavaram_the_change 3 роки тому +1

    Nayaka varikal ahhh nu thumbnail la face expression oda vainga athukulam unga manasu vararthu 😂 yena unga vanmam ungala vidathu

  • @RasiannanJothiLeninCoimbatore
    @RasiannanJothiLeninCoimbatore 3 роки тому +3

    உங்கள் பதிவு இன்றய அரசுக்கும் கச்சிதமாக பொருந்தும்

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 3 роки тому

    சூப்பர் அருமையா பதிவுகள் அண்ணா. நன்றிகள்

  • @vishnukumarkarnan5885
    @vishnukumarkarnan5885 3 роки тому +5

    எவன் என்ன சொன்னாலும் உண்மைய உரக்க சொல்லு தலைவா நாங்க இருக்கோம்

  • @Arun.A0542
    @Arun.A0542 3 роки тому +1

    Athu ena pa gobura tharkilai atha pathi vilakama video onu podu pa.

  • @Palanisubbs
    @Palanisubbs 3 роки тому +2

    Thank s for keeping up history 🙏

  • @vikashyogesh2413
    @vikashyogesh2413 3 роки тому +1

    Super bro i watch all your videos bro😉

  • @starkbala7
    @starkbala7 3 роки тому +3

    Notification Squad B³
    தெளிவான விளக்கம் எப்போதும் போல்

  • @dylandylanmorgan2642
    @dylandylanmorgan2642 3 роки тому

    Excellent video 👌👌👍👍

  • @parthibanraj3633
    @parthibanraj3633 3 роки тому +1

    அருமை அண்ணா .நல்ல தகவல்

  • @A-B-I-N-A-T-H_M-O-U-N-I-A-N-E
    @A-B-I-N-A-T-H_M-O-U-N-I-A-N-E 2 роки тому

    Great job 👍 dood 👌 keep it up 👏

  • @kanisendhil
    @kanisendhil 2 роки тому

    Thank you Brother for your videos. I appreciate all your videos👍👍👍👍👍

  • @gayaa1051
    @gayaa1051 3 роки тому

    Fb you tube ellathulaium like and comment potuten. Unga content ellame super puthusa irku carry on

  • @manirajkrish4857
    @manirajkrish4857 3 роки тому

    Vera level Bro neenga... unga ella videos um avvalo arumaiya irukku..

  • @kumarz1111
    @kumarz1111 3 роки тому +2

    Vanakam nanba from Malaysia