#judge
Вставка
- Опубліковано 2 січ 2025
- #civiljudgeexam2023 #civil | Charge Framing class by Mr.Murugan, Sub Judge, Nagercoil at Advocates Association Building Hall. Organised by Nagercoil Advocates Association President Senior Advocate Mr.Balajanathipathi B.Sc.,B.L., and Other Office Bearers... Official Whatsapp : 9994440791
மதிப்பிற்குரிய ஐயா தாங்கள் நடத்திய பாடங்களில் இருந்து பெரும்பான்மையான கேள்வி மாவட்ட நீதிபதி தேர்வில் கேட்கப்பட்டது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கேள்வித்தாள் பார்த்தவுடன் இந்த வினாக்கள் அத்தனையுமே நீங்கள் எடுத்ததாக இருக்கும் என்று மகிழ்ச்சி என் முன் தோன்றியது. உங்களுடைய அறிவை உங்களுடன் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் பகிர நினைக்கும் உங்க உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி.
ஐயா மாண்புமிகு முருகன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் பணி ஆற்றிய போது பல குறுக்கு விசாரணையில் பல விஷயங்கள் ஐயா எனக்கு கற்றுக் கொடுத்தார் மனமார்ந்த பாராட்டுகள் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாட்டு உள்ள வழக்கறிஞர் சங்கத்திற்கு முன் உதாரணமாக உள்ளனர் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தினர்
Thank you sir.. if possible please make lecture on difference between 34,149, 120b and 109 of IPC sir.. it will benefit us a lot sir
Yes ayya pls lecture pannunga
we thank you sir , all class conducted in the channel was very useful for Dj exam
All the best
Thank you very much sir
Thanq u so much sir..🎉 🙏🙏
Most welcome
Thanks sir
Thku sir🎉🎉🎉🎉
Thank you sir
Welcome
வழக்கறிஞர் ஜார்ஜ் பெலிஜியம் அண்ணா உங்களிடம் நான் பேசவேண்டும் உங்களின் தொடர்பு எண் எனக்கு தருவீர்களா உங்களின் ஆலோசனை எனக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது நான் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன் என் பெயர் ஏ.ஜெ.பார்த்திபன் BSCC.,LLB(HONOURS)...
9994440791 whatsapp