அன்றே சொன்னார் அண்ணாமலை..! இப்ப அப்படியே நடந்துடுச்சு..! | GST TAX | ANNAMALAI | TNGOVT | MKSTALIN |

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • / @tminfotainment
    அன்றே சொன்னார் அண்ணாமலை..! இப்ப அப்படியே நடந்துடுச்சு..! அதுவும் தமிழ்நாட்டில்..!
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    __________________________________________________________________
    #annamalai #mkstalin #tngovt #tnministers #bjp #dmk #cottontextile #textileindustries #gst #gsttax #gstonindia #maharshtra #uttarpradesh #karnataka #tamilnadu #mumbai #delhi #tminfotainment #narendramodi #centralgovt #tnbjp #pmmodi #incometax #gstpaying #annamalainews #annamalaitodayspeech

КОМЕНТАРІ • 42

  • @TMInfotainment
    @TMInfotainment  Місяць тому +4

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super Thanks Botton Click செய்து உங்கள் விருப்படி Honour பண்ணலாம். நன்றி

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 Місяць тому +10

    விடியா அரசு இருக்கும்வரை தமிழகம் பின்னோக்கி தான் செல்லும்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +9

    இந்த ஆட்சியில் வெரும் வாய்தான் அதிகம். எல்லாத் துறைகளும் கீழ்நோக்கித்த்தான் செல்கிறது.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 Місяць тому +11

    ஆட்கள் பிரச்சினை ஒரு புறம் என்றாலும், நீங்கள் குறிப்பிட்ட லஞ்சம் முக்கிய காரணம்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Місяць тому +8

    GST NEW REGISTRATION ..... AWARENESS IS ALSO ONE OF THE FACTOR ...THANKS SIR

  • @elangovans3485
    @elangovans3485 Місяць тому +5

    GST ஏமாற்ற முடியாது

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 Місяць тому +2

    No worries in next CM election of tamilnadu should be annamalai. Jai jai annamalai jai modiji jai hind

  • @varadanparthasarathy1133
    @varadanparthasarathy1133 Місяць тому +1

    Great Ji

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Місяць тому +12

    சுடலை யின் ஆட்சி இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது... அதற்குள் தமிழகம் பத்தாவது இடத்திற்கு வந்து விடும். 😅😅😅😅😅😅😅

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Місяць тому +9

    ரகு ராம் ராஜனிடம் கேள்வி எழுப்ப வேண்டும் .தமிழக பொருளாதாரத்தை ஏன் உயர்த்த முடியவில்லை என்று .இந்திய அரசை பற்றி தேவையில்லாமல் உளறி கொண்டு உள்ளார்.

  • @SathishSengodagounder-lf9rh
    @SathishSengodagounder-lf9rh Місяць тому +3

    GODSPEKEG*WELCAM

  • @psmani1845
    @psmani1845 Місяць тому +1

    கடன் வாங்கி இலவசம் தரும் அரசு உருப்படுமா?

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Місяць тому +2

    If the DMK continues tamilnadu government , industry will go down, next two years no chance.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Місяць тому +3

    4385 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @Akash-gd2op
    @Akash-gd2op Місяць тому +4

    Purple patch of the Indian economy.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Місяць тому +2

    7357 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z 28 днів тому

    Villans of india gst fisher man and police total 3 nos villans

  • @satyanarayan308
    @satyanarayan308 29 днів тому

    Still 1 trillion dollar black economy in cash and gold in India

  • @kumarramasubbu839
    @kumarramasubbu839 Місяць тому +1

    We must understand what an industry is in TN. By looking at the recent films the actors used to say "Thozhil Seyya Mudiallai, the Hero is giving trouble". What is meant here as Thozhil or Industry is Smuggling, Liquor, Drug Mafia, Kidnapping all antisocial things. See Vijay Sethupathi films. Now it is an open secret that the above industries are flourishing by the blessings of Ruling party and Police those oppose are arrested and put in imprisonment. Savukku Sankar case exposed. It is a shameful act Govt encouraging and promoting all illegal activities which are harmful to the people who voted them to power.

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 Місяць тому

    There is no plan for TN by the present govt. They r concerned about coming from jail and bail for all their activities. TN voters r concerned about cash for vote participating in agitation on matters of no concern. They r satisfied with quarter and biryani and if such persons both men and women r their target and politicians hv diverted public energy to waste their youth and becomes redundant. Unless selfless people come to the fore soon TN people will not hv energy to work money to support families and they hv to flock to states for job like people who work at odd places at odd hours today. What we sow we will reap in next decade. VS

  • @narayananl8524
    @narayananl8524 Місяць тому

    Still evading GST, business is in the market. If they take stringent action and levy heavy fine on fraudsters. Revenue would double.

  • @neelam5398
    @neelam5398 Місяць тому

    Does your state government has Land Accusation Act? To interfere in sales of private property.

  • @tssubramanian9730
    @tssubramanian9730 Місяць тому +1

    90% of the population dont understand inflation and economy..they need salary..good drink ...and night good deal from.their wife😂😂😂😂

  • @sundararajank7853
    @sundararajank7853 Місяць тому

    Athu saree selam fuyes ngo oruvar annamalai mithu 2nd caze fill panni erukkar. Enthu ennathu ikku ethu. Yar pinal ulargala therivikkayum.

  • @sudhaqar1
    @sudhaqar1 27 днів тому

    When u talk about GDP, you compare it with US and China but when you talk about inflation, You are comparing it with pakistan and srilanka. Is it a right conparison? pesanumnu edhu vennum nalum paesalaama? Paechil niyam illai endraal adhu aram illai

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 Місяць тому

    5/சதவீத வரி விதித்து அணைத்து பொருட்களுக்கும் வரிவித்தால் இந்தியாவிண் வரிவருவாய் மாதம் ஐந்து லட்சகோடியைதாண்டும் வருமான வரியை தடுத்து விடலாம்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Місяць тому +2

      தவறான கருத்து.

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Місяць тому +1

    ஐயா சட்ட பஜார் இப்பொழுது ரிசல்ட் எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் பதிவு போடுங்க

  • @chefavr
    @chefavr Місяць тому

    அய்யா நான் ஒரு பிஜேபி ஆதரவு மனிதன் உங்க ஜி எஸ் டி பத்தி கேட்ட எனக்கு kundi எரியுது ஏண்டா பப்ஸ் சமோசா கேக் போன்ற வகைக்கு பதினெட்டு சதவீதம் ஜி எஸ் டி நான் சோறு சம்பர் பண்ணி சப்ளை பணினா பதினெட்டு சதவீதம் ஜி எஸ் டி முடியலடா சாமி உங்க அறிவு ஜி எஸ் டி. நிறய உணவு கம்பெனி மூடிட்டாங்க எழு இன்ச் பீட்ஸா மூன்று நூறு ரூபா உங்க ஜி எஸ் டி லா இளவு விலுகா.

  • @chefavr
    @chefavr Місяць тому

    ஹிண்டு மதம் மதிப்பு காகவே உங்களுக்கு ஒட்டு போடுகிறோம் ஆனால் ஜி எஸ் டி கதை கேட்டால் உங்களை செருப்பால அடிக்கும் எண்ணம் தான் எனக்கு.