கார் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் - A lesson for all car owners

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @dineshkumar-kl8gj
    @dineshkumar-kl8gj 2 роки тому +23

    அவரை போலவே மிகவும் எளிமையாக எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார்.மிகவும் நன்றி இருவருக்கும்🙏

  • @Durai1956
    @Durai1956 Рік тому +3

    வண்டியின் முதலாளியாக இருந்தாலும் சரி ஓட்டுனராக இருந்தாலும் சரி எல்லோருக்கும் பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். நன்றி.

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 роки тому +14

    தொழில் அனுபவம் ஓரு இடத்தில்கூட யோசிக்காமால் திக்கமால் தெளிவான கருத்து எளிமையா புரியும் வகையில் சொன்னதுக்கு இருவருக்கும் நன்றி. உங்கள் கேள்விகளும் தெளிவு நன்றி

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому +5

    அருமையான பதிவு.கார் வைத்து இருப்பார்கள் க்கு மிக மிக உபயோகமான பதிவு.நன்றி.

  • @johnsone1275
    @johnsone1275 2 роки тому +1

    அண்ணனின் அனுபவம் விளக்கும் விதத்தில் புரிந்தது மிகவும் பயன் தரும் வகையில் எளிய முறையில் கூறியதற்கு நன்றி....

  • @karthikr2479
    @karthikr2479 Рік тому +1

    அருமையான பதிவு ராஜேஷ் bro 😊 உங்களுக்கும் முருகன் அண்ணனுக்கும் மிக்க நன்றி 😊🙏

  • @manis100
    @manis100 Рік тому

    மிக மிக உபயோகமான பதிவு மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!

  • @சிந்தைகசெந்தில்குமார்

    வணக்கம் அண்ணன்..
    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது...

  • @eswaranraju6226
    @eswaranraju6226 2 роки тому +1

    முருகன் அவர்கள் மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி வாழ்த்துக்கள்

  • @mukeshrmukeshr7622
    @mukeshrmukeshr7622 2 роки тому +4

    Very very important information you have given

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 роки тому +1

    அருமையான தகவல் இருவரும் தங்கள் அறிவு திறமையை எளியமுறையில் மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக கேள்வி பதிலாக விவாதித்ததிற்க்கு நன்றி நன்றி

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 2 роки тому +3

    பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @Echo_Vision110
    @Echo_Vision110 2 роки тому +1

    Murugan anna is very simple and genius 👏👌👍 hats off anna

  • @rajanramana9119
    @rajanramana9119 Рік тому

    சாமானியனுக்கும் தெளிவுடன் பகிர்ந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.......

  • @bojanrajan1504
    @bojanrajan1504 2 роки тому +3

    Super brother thankyou both of you

  • @rajahs9871
    @rajahs9871 2 роки тому +2

    Super murugan vaalgha valamudan

  • @nilanthinisr
    @nilanthinisr 2 роки тому

    Truly said. Ennoda Alto 800 car engine-la water wash panni neraya issue vandhu 1000s of Selavu izhuthu vitadhu andha Vishnu Cars dhaan. Che all the issue my car suffered. Especially Horn 🥺🥺

  • @valarprints2541
    @valarprints2541 Рік тому

    அருமையான விளக்கம் . நன்றி !

  • @mageshsai
    @mageshsai 2 роки тому

    நல்ல கண்டெண்ட். மாருதி roadside assistance இல் இருந்து வந்து jump start செய்து கொடுத்தவர்களே, காரை ஓட்டக் கூடத் தேவையில்லை. 30-40 நிமிடம் idling இல் இஞ்சினை ஆன் செய்து வைத்தாலே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்றனர். ஏனோ தெரியவில்லை!

  • @vivek1586
    @vivek1586 2 роки тому

    Thanks for choosing him. He explained my doubts very clearly.

  • @sureshs8416
    @sureshs8416 5 місяців тому

    Super tips sir .this is very good and important massage. I expecting more this type mechanisms video thankyou

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 2 роки тому

    மிக மிக அருமையான பதிவு

  • @anuputra
    @anuputra 2 роки тому +1

    Thank you Rajesh, Lot of very useful and valuable information shared. All the best for your effort!

  • @rajahs9871
    @rajahs9871 2 роки тому +1

    Super Rajesh vaalgha valamudan

  • @kaushalram5241
    @kaushalram5241 2 роки тому

    Alternator problem is very pathetic coz once the battery gets drained the vehicle will automatically get switched off in the middle of the road.... very good topic coz most of the people have lack of knowledge on Alternator so they change the battery itself assuming it's the battery issue...

  • @SMuthu291
    @SMuthu291 2 роки тому

    very informative and elarukum purira mari easya explain pananga electrician brother. Keep up the good work.

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 2 роки тому

    Thank you for your valuable information - K R Subramanian

  • @carcommuitytamil7129
    @carcommuitytamil7129 2 роки тому

    மிக அருமையான பதிவு 🙏

  • @XLJeyaselvanselvan
    @XLJeyaselvanselvan 2 роки тому

    Very excellent information very usefull and clear briefing

  • @kannan.s2565
    @kannan.s2565 2 роки тому

    மிக அருமை.

  • @krishnattfveriyan5395
    @krishnattfveriyan5395 2 роки тому +1

    Bro coach van epdi control pandrathu ,epdi drive pandrathunu video pottunga bro

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 2 роки тому

    அண்ணா மிகவும் அருமையான பதிவு சூப்பர் அண்ணா

  • @vijayam1
    @vijayam1 2 роки тому

    Super pahdhivu Rajesh ji.

  • @abhilash5917
    @abhilash5917 11 місяців тому

    nalla thanmaya pesurar.. nalla irunga 🙏

  • @ravichandran8514
    @ravichandran8514 2 роки тому

    Super message
    Thanks brothers

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 2 роки тому

    Anna very useful information Thanks

  • @rammc007
    @rammc007 2 роки тому

    அருமையான பதிவு👌

  • @sivakumar-ue1vb
    @sivakumar-ue1vb 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @udayakumar5420
    @udayakumar5420 2 роки тому

    Very important news thank you so much both anna

  • @thangasamy3699
    @thangasamy3699 2 роки тому

    Good information thanks lot

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 2 роки тому

    Thank you Murugan.Wnen I get a chance to wash my car,I am washing the whole engine area where I used to put a small polithine cover to the Alternator.Past 18 years I am using this without any major engine problem.I am continually washing the whole engine.

  • @paariraaju9688
    @paariraaju9688 2 роки тому

    Excellent review!! The brief description about the alternator is is wonderful, smart alternator!!. Water service inside the engine bay should be avoided,true!!.upgrading the headlight bulb, can fix OSRAM NIGHT BREAKER bulbs of 55/60 watts, the performance is excellent 👌👌👌. One set of horn can be fitted. Normally when the vehicle is serviced in the company, all the pulleys are replaced with a new one during periodic service I.e., 100000 kms. So the service should be followed as per norms.

  • @berthauto
    @berthauto 2 роки тому

    Awesome content Rajesh, Highly appreciate it. upgrading bulb is not legal.

  • @basreliefworks
    @basreliefworks 2 роки тому +2

    உள்ளம் உவர்ந்து விளக்கம் அளித்தார் நன்றி

  • @Muthukrishnan.A
    @Muthukrishnan.A 2 роки тому +1

    Knowledge is wealth

  • @jegadeesandeesan2013
    @jegadeesandeesan2013 2 роки тому

    நன்றி

  • @MsAkash1995
    @MsAkash1995 2 роки тому +4

    Very informative Rajesh bro, next can you make a video on torque converter in cars

  • @gtagamer9045
    @gtagamer9045 Рік тому

    Bro if we keep permenant magnet In the alternater and run means what happen volt varuma

  • @Jeyasekharc
    @Jeyasekharc 2 роки тому

    Good information. Good work!. Keep it up

  • @cvaeditz1073
    @cvaeditz1073 2 роки тому +3

    Hi Anna.. diesel cars (after 2010) models daily use ku ilama monthly thrice or weekend usage ku suit aguma nu oru video podunga na

    • @nithishsubbu5976
      @nithishsubbu5976 2 роки тому +1

      Suit ஆகும் that depends on the model and company.

    • @cvaeditz1073
      @cvaeditz1073 2 роки тому

      @@nithishsubbu5976 thanks bro

  • @palanitraders8294
    @palanitraders8294 2 роки тому

    super & very useful

  • @vigneshtube1936
    @vigneshtube1936 2 роки тому

    Sir indigocs tdi la engine wash panrean problem varalaya

  • @bharathyogaguru
    @bharathyogaguru Рік тому

    what about engine bay diesel wash?

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 2 роки тому

    Super information g

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 роки тому +1

    Super

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 2 роки тому

    Good information Video.

  • @mpr.786
    @mpr.786 2 роки тому

    Jack point pathi oru vd podunga

  • @paulpandian6370
    @paulpandian6370 2 роки тому

    Thanks sir 🙏🔥🔥

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt Рік тому

    👍

  • @murugananthammuthiah2923
    @murugananthammuthiah2923 2 роки тому

    Excellent

  • @karthikn818
    @karthikn818 2 роки тому

    Ipa car alternator fail ayiruchu... Car ahh start panna mudiyala car ahh thalli vittu start panna mudiyuma mudiyadha

  • @nandhininandhini5051
    @nandhininandhini5051 2 роки тому

    👏👏👏

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 роки тому

    Fine

  • @balasubramaniraja7973
    @balasubramaniraja7973 Рік тому

    Sir alternator rpm athigama iruntha power varuthu rpm low iruntha battery indication varuthu enna problem

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      பேட்டரிக்கு பவர் சரியாக வரவில்லை, ஒருவேளை ஆல்டர்நேட்டரில் உள்ள ரெகுலேட்டரில் கம்ப்ளைன்ட் இருக்கலாம்

  • @thameemnarkis
    @thameemnarkis 2 роки тому

    Super sir

  • @RajeshRajesh-ud2nb
    @RajeshRajesh-ud2nb 2 роки тому

    Bro car engine carbon removal nu onnu solltrangalla athu car ku pannalama

  • @rajnik7030
    @rajnik7030 2 роки тому +1

    Dynumovaa sir

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 2 роки тому

    Venue 1.2 car ல் குரூஸ் கண்ட்ரோல் மாட்டலாமா? எவ்ளோ ரூபாய் செலவு ஆகும் சார்?

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 2 роки тому +2

    அண்ணா அவருடைய தொலைபேசி எண் தன்ததற்க்கு நன்றி

  • @immanvel5685
    @immanvel5685 2 роки тому

    Super anna

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 2 роки тому

    Learn series continue panunga bro

  • @DharumanEzhil
    @DharumanEzhil 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Yoveldinagaran
    @Yoveldinagaran 2 роки тому +1

    2 காரன் தனி சுவிட்ச் வைத்து மாட்டலாமா?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому

      தனி சுவிட்ச் போட்டு மாட்டலாம்

  • @drawhappy6946
    @drawhappy6946 2 роки тому

    Hi sir. Eppidi irukeenga

  • @arunaasalamt296
    @arunaasalamt296 2 роки тому

    If rat cut the company wiring what will we do

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому

      😔😔😔 rewiring only, or change total original wiring unit

  • @duraibala7379
    @duraibala7379 Рік тому

    குறைந்த மைலேஜ் ஒடியகாரின் இன்ஜின் மேல் பகுதியில் ஆயில் தெரிச்சுள்ளது!இது எதனால் ஏற்படும் !இன்ஜினில் ஏதும் பிராபளம் இருக்குமா?

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 роки тому

    👌👌👌👌

  • @mukeshrmukeshr7622
    @mukeshrmukeshr7622 2 роки тому

    How to contact you sir

  • @pulsarmunish
    @pulsarmunish 2 роки тому

    Anna number send pannunga anna

  • @ckp_raj001
    @ckp_raj001 2 роки тому +1

    Super

  • @christyvincent2628
    @christyvincent2628 2 роки тому

    Super

  • @gkgjjjmnm
    @gkgjjjmnm 2 роки тому

    Super

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 роки тому

    Super