Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
Nandri iyya...Unga video va paththadhum nalla puriyoudhu sir...thank you sir...
Super Sir XM point off view laa irukku so Super Extraordinary Sir tq u Sir.....🎉🎉🎊🎊🎊👌👌👌👌✌️✌️✌️✌️👍👍👍👍👍👍👍👍👍
வணக்கம் ஐயா.மிகவும் பயன்மிகுந்த இலக்கணப்பதிவு. மிகுந்த கவனத்தோடு, தெளிவாய் வழங்கியதை அறிய முடிகிறது. மிக்க நன்றி ஐயா.
நன்றி அய்யா 🙏🙏❤️
அருமையான விளக்கம் ஐயா
மிக நன்று
மிக்க நன்றி ஆசிரியரே....... thank you so much for your class sir thank you
நன்றி ஐயா
Sir I want முதல் வேற்றுமை வாக்கியம்
Thank you sir
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் தந்தீர்எனக்கு ஆறாம் வேற்றுமை (ஆது,அ) விளக்கம் தரவும்
Thanks sir
சிலைடை பாடுவதில் வல்லவர் காளமேகம்இவ்வாக்கியத்தில் ஏது பயன்பாடு புரியவில்லை
Super
நன்ராகா இருகுது ஐயா
நன்றாக இருக்கிறது ஐயா
முதற்கண் நன்றி இது ஏழாம் வேற்றுமை உருபா?
ஆம்
@@Tamilnathi கண் என்பது இடம், காலம் உணத்தினால் அது ஏழாம் வேற்றுமை அல்லவா? ஆனால் முதற்கண் என்பது எப்படி ஐயா வரும்? தெளிவு படுத்த முடியுமா?
என் மகன், எனது மகன், என்னுடைய மகன் தயவு செய்து விளக்குங்கள்!
என் மகன் - ஆறாம் வேற்றுமைத் தொகைஎனது மகன் - ஆறாம் வேற்றுமை விரிஎன்னுடைய மகன் - ஆறாம் வேற்றுமை விரி
100th like hey yy jolly 😆😆😆
Oi
வேற்றுமை உருபு கடினமாக இருக்கிறது
இன்னொரு காணொலி போடுகிறேன். எளிமையான விளக்கத்துடன்.
Nandri iyya...Unga video va paththadhum nalla puriyoudhu sir...thank you sir...
Super Sir XM point off view laa irukku so Super Extraordinary Sir tq u Sir.....🎉🎉🎊🎊🎊👌👌👌👌✌️✌️✌️✌️👍👍👍👍👍👍👍👍👍
வணக்கம் ஐயா.
மிகவும் பயன்மிகுந்த இலக்கணப்பதிவு. மிகுந்த கவனத்தோடு, தெளிவாய் வழங்கியதை அறிய முடிகிறது.
மிக்க நன்றி ஐயா.
நன்றி அய்யா 🙏🙏❤️
அருமையான விளக்கம் ஐயா
மிக நன்று
மிக்க நன்றி ஆசிரியரே....... thank you so much for your class sir thank you
நன்றி ஐயா
Sir I want முதல் வேற்றுமை வாக்கியம்
Thank you sir
வணக்கம் ஐயா
அருமையான விளக்கம் தந்தீர்
எனக்கு ஆறாம் வேற்றுமை (ஆது,அ)
விளக்கம் தரவும்
Thanks sir
சிலைடை பாடுவதில் வல்லவர் காளமேகம்
இவ்வாக்கியத்தில் ஏது பயன்பாடு புரியவில்லை
Super
நன்ராகா இருகுது ஐயா
நன்றாக இருக்கிறது ஐயா
முதற்கண் நன்றி
இது ஏழாம் வேற்றுமை உருபா?
ஆம்
@@Tamilnathi கண் என்பது இடம், காலம் உணத்தினால் அது ஏழாம் வேற்றுமை அல்லவா? ஆனால் முதற்கண் என்பது எப்படி ஐயா வரும்? தெளிவு படுத்த முடியுமா?
என் மகன், எனது மகன், என்னுடைய மகன் தயவு செய்து விளக்குங்கள்!
என் மகன் - ஆறாம் வேற்றுமைத் தொகை
எனது மகன் - ஆறாம் வேற்றுமை விரி
என்னுடைய மகன் - ஆறாம் வேற்றுமை விரி
100th like hey yy jolly 😆😆😆
Oi
வேற்றுமை உருபு கடினமாக இருக்கிறது
இன்னொரு காணொலி போடுகிறேன். எளிமையான விளக்கத்துடன்.
நன்றி ஐயா