கோவிந்தா! கிருஷ்ணா! ராகவேந்த்ரா!!

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய மலேசியாவில் நடந்த சத்சங்கம் ஸ்ரீனிவாசதாசரின் அற்புதமான சொற்பொழிவு.
    #sriraghavendra
    #rayaru
    #mantralaya
    #guru
    #bakthi

КОМЕНТАРІ • 29

  • @prabakaran5885
    @prabakaran5885 Місяць тому +5

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @narayanank809
    @narayanank809 3 дні тому

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸

  • @ragavavani6252
    @ragavavani6252 Місяць тому +5

    என் லைப் ஏஏஏஏ என் அப்பா ஸ்ரீ ராகவேந்திரர் தான்... என் உயிருக்கும் மேலானவர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @malathir6265
    @malathir6265 Місяць тому +5

    ஹரே ஸ்ரீனிவாசா 🙏
    ஹரே ராமா 🙏
    ஹரே கிருஷ்ணா 🙏

  • @kumaresandoraisamy4407
    @kumaresandoraisamy4407 Місяць тому +2

    Om sri guru raghavendraya namaha

  • @master-mps
    @master-mps Місяць тому +1

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச!
    பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!!
    குருவே சரணம்🙏🙏🙏

  • @raginidragini7110
    @raginidragini7110 Місяць тому +2

    JagathGuruve Sharanam
    🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤

  • @user-fc7jj2nb2w
    @user-fc7jj2nb2w Місяць тому +13

    என்றும் ராகவேந்திரர் ஒருவரே என்னைக் காப்பவர். இங்கு ராகவேந்திரரை தவிர வேறு எவரும் இல்லை ஏதும் இல்லை. இதை நான் மனதார நம்புகிறேன். இந்த உறுதியான நம்பிக்கை என்னுள் என்றும் தொடரும். ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.

    • @malathir6265
      @malathir6265 Місяць тому

      நம் குரு ராகவேந்திரர் பிறக்க வரம் அருளியதே அந்த திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் தான். இன்றும் குருராஜர் பகவான் நாராயணனை நோக்கி தவம் செய்து, நமக்காக பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறார். எனவே அந்த பரம்பொருள் ஸ்ரீனிவாசனை வணங்கி, குருவை வணங்குவோம். நன்மைகள் பெருகும். நலம் காண்போம். 🙏

    • @master-mps
      @master-mps Місяць тому

      நானும்

    • @ragavannaga5366
      @ragavannaga5366 Місяць тому

      Sathiyama kappatha mattan Avan pondati vitu ethuku ponna thappa illaya kadaval irukar but Ivan iillai

  • @sudharamesh1400
    @sudharamesh1400 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @manimegalais5366
    @manimegalais5366 Місяць тому

    குருவே சரணம்

  • @babujayam1539
    @babujayam1539 Місяць тому +1

    Om Sri Ragavendraya Namaha

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 Місяць тому +3

    My father Guru rayar

  • @vadivu7709
    @vadivu7709 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @sonakrish1
    @sonakrish1 Місяць тому +2

    🙏🙏🙏🙏Ohm Sri Ragavendraya Namaha🙏🙏🙏🙏Hare Srinivasa Hare Govinda Hare Krishna Hare Rama🙏🙏🙏🙏

  • @sudhavenkatraman65
    @sudhavenkatraman65 Місяць тому

    🙏Shri Raghavendraya Namaha🙏

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 Місяць тому +2

    Guru rayar saranam..

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 Місяць тому +2

    Om.sri.ragavendrya.namahhaaa...aaapppaaa

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp Місяць тому

    OM SREE RAGHAVENDRAYA NAMAHA

  • @visalatchykuppusamy3054
    @visalatchykuppusamy3054 Місяць тому

    Guruve Saranam 🙏

  • @SivaKumar-ze9kg
    @SivaKumar-ze9kg Місяць тому

    Om. Sri. Raghavendraya. Namaga. 1000000000000000. Times

  • @sripriyasrinivas1710
    @sripriyasrinivas1710 Місяць тому

    Sri Raghavendra namaha

  • @Anitha-qo2fo
    @Anitha-qo2fo Місяць тому

    Sri Ragavendra ya namaha

  • @user-zu7kj6qo7q
    @user-zu7kj6qo7q Місяць тому +2

    என் அப்பன் அருள் எனக்கு கிடைக்குமா

    • @master-mps
      @master-mps Місяць тому

      கண்டிப்பாக கிடைக்கும் நம்பிக்கை வையுங்கள்

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 Місяць тому +3

    Rayar is everywhere 🙏He is watching all

  • @lalithavenkatramanan5348
    @lalithavenkatramanan5348 Місяць тому

    Sri Guru Raghavendraya Namaha 🙏