Це відео не доступне.
Перепрошуємо.

செவ்வாய் கேது | நன்மையா ? தீமையா ? |

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 200

  • @Karthik_24
    @Karthik_24 Рік тому +10

    Indha Chevva Ketu conjunction unga video kaga palla varudam kathutu irundhaen.

  • @r.krevathy4930
    @r.krevathy4930 Рік тому +3

    மூன்று தலைமுறைகளாக எங்கள் வீட்டில் செவ்வாய் கேது இணைவு தொடர்ந்து உள்ளது நான் ஒரு விதமான சாபம் என கருதி இருக்கிறேன் தங்களது விளக்கம் மிக அருமை நன்றி ஐயா

  • @A.B.C.58
    @A.B.C.58 5 місяців тому +1

    வணக்கம். 1000L x 1000L times super. please try to publish your speeches in book form. i will buy all the books if published. now itself i reserve for one copy please. thank you.❤🥰💯👌👍🤲🤝🙏🏻

  • @babyvideo3066
    @babyvideo3066 Рік тому +2

    Ethir Partha pathivu

  • @rameshkannan3638
    @rameshkannan3638 Рік тому +1

    மிகுந்த தா்க்க வாதத்தோடு கூடிய விளக்கம் ஜி ,மிக்க நன்றிகள்

  • @karuppasamythangam4891
    @karuppasamythangam4891 Рік тому

    குருவே பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் மீது கோட்சார ராகு,கேது செல்லும் போது அவர்களின் செயல்பாடுகள் பற்றி தெளிவு தருக🙏

  • @kannan.kcm.
    @kannan.kcm. 6 місяців тому +1

    Sir I'm kannan from kanchipuram your great 🙏🔥❤️

  • @v.rajasekaran6175
    @v.rajasekaran6175 9 місяців тому

    தங்களின் ஜோதிட ஞானத்திற்கு வாழ்த்துகள்

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 11 місяців тому

    மிகவும் நன்றி🙏சகோ.... நீண்டகால சந்தேகங்கள் தீர்ந்தது... 🙏

  • @abirami6071
    @abirami6071 Рік тому +3

    Good evening Sir. Wonderful way of explanation Sir. 👏

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @mamapuma27
    @mamapuma27 Рік тому +1

    அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🐒🙏

  • @hya-wv8lm
    @hya-wv8lm 6 місяців тому +2

    ஜயா எனக்கு கடக லக்னம் லக்னத்திற்கு 6ல் செவ்வாய் கேது சேர்க்கை தயவுசெய்து பலன் சொல்லுங்கள் குருவே இந்த சேர்க்கை எவ்வளவு சதவீதம் நன்மை தரும் கடக லக்னத்திற்கு

  • @kalaimohaa
    @kalaimohaa Рік тому +1

    பெண் ஜாதகத்தில் செவ்வாய் உடன் கிரகங்கள் காணொளி பதிவிடுங்கள் ஐயா

  • @ai77716
    @ai77716 4 місяці тому

    Arumai Sriramji 🎉🎉🎉🙏🏽
    Sri kamakshi thunai🌸🌸

  • @user-rs2cq3to7h
    @user-rs2cq3to7h 3 місяці тому

    100% True Really.Mr.Ramji😃😃😃

  • @saravanasara214
    @saravanasara214 Рік тому +1

    Tik palam peta chevvai ketuvai partal appadi irukum

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 11 місяців тому +1

    Thank you sir for your crystal clear and unknown information 🙏🙏

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 2 місяці тому

    Very nice explanation of the kedhu chevvai join.

  • @lakshmiravi8966
    @lakshmiravi8966 Рік тому

    Sevvai+kethu+chandiran in 6 th house @dhanush sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому +1

    மாலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому

    நன்றி ஐயா பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    SRI Devi Narayani namashthuthe iyya 🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji 🙏.Good morning

  • @krishnamurthy5456
    @krishnamurthy5456 Рік тому

    வணக்கம் அருமையான விளக்கம் ஐயா

  • @gokulabharathi679
    @gokulabharathi679 Рік тому

    Ketu sani inaivai patri vilakamaga oru video podunga ji. (Sanyasa yogam ngara video la intha inaivai patri sollirukinga) melum suchamangalai vilakum vithamaanga oru video podunga guru

  • @pvk210
    @pvk210 Рік тому

    Sevvai ketu ( both in different nakshatras) in 8 th house in vrichigam aspected by Jupiter in 4 th house & Saturn in 2 nd house

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому

    வணக்கம் ஐயா.தெளிவான
    விளக்கம்.நன்றி.

  • @mohanbsm
    @mohanbsm Рік тому

    Super aiyya, mikka nandri 🙏🏼

  • @srinivasank6840
    @srinivasank6840 Рік тому

    குரு ஜி என் மகன் ஜாதகம் மேஷ லக்கினம் 10யில் செவ்வாய், கேது .

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    நல்ல பதிவு ஐயா நற்பவி 🙏🙏

  • @athimoolam9875
    @athimoolam9875 Рік тому

    அருமை அய்யா !

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    அருமை நன்றிகள் ஜீ 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    சூப்பர் topic அண்ணா 🔥🔥... 🔥🔥🔥🔥

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Arumai, arumai, miga, thelivana, arumaiyana,, vilakkam, thankyou sir 🙏

  • @prabubalaji9033
    @prabubalaji9033 Рік тому

    Mikka Nandri Guru, Nice Explanation

  • @elavarasid3815
    @elavarasid3815 Рік тому

    Dasa bukthi palan video podunga guruji 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good sir 👌. தெளிவான விளக்கம்

  • @Kaiyathri
    @Kaiyathri Рік тому

    Nalla explanation sir. Tq

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Рік тому

    Thanks guruji

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Рік тому

    Ayya sun +guru +sevvai serkai video podunga

  • @nagarajar7517
    @nagarajar7517 Рік тому

    Chevva magam கேது நட்சத்திர sarrathil Palan சொல்ல உம்

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @dhivyadharshini6356
    @dhivyadharshini6356 Рік тому

    Thank you sir

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Рік тому

    Good evening guruji

  • @KarthikM-wm4yh
    @KarthikM-wm4yh Рік тому

    கேது 2ல இருக்கு சிம்ம லக்கினம்

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, super🙏🙏

  • @ananthkumar1203
    @ananthkumar1203 Рік тому

    Unaffected planet from Ketu is guru. Unaffected planet from Rahu is mercury. Bcoz both planets have good understanding in both combination. Rahu expands intelligence. Ketu and guru, both religious and it's kella Yogam. Ketu don't contracts natural expansion planet guru.
    Rest all other planets affected by Rahu and Ketu.
    Also retro planet does good to a person with Rahu. Direct planet does good with Ketu. And vice versa don't do any good for a person(which lagna and who is powerful and who's dasa is running to be considered). Pls check this point.

  • @chengalrayanseelakara9514
    @chengalrayanseelakara9514 11 місяців тому

    Mesha Rasi, Mithuna Lagnam, Sevvai+ketu+Suryan+Sani+budhan ...all these 5 in Minam...Career la eppadi irukum ayya?

  • @AvinashAvinash-vl4jr
    @AvinashAvinash-vl4jr 11 місяців тому

    Sir 6 house guru viddu edhla chandran sevvai kethu eruganka sir adhuku oru video podungaa sir (langam ) kadagam (rasii )dhanusham

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Good, evening sir 🙏

  • @vinos267
    @vinos267 4 місяці тому

    Sir my daughter ku kumba lagnam , 12 th la sevvai utcham + kedhu , how is the palan ?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வா தல 💐💐💐💐💐

  • @nirmalk20
    @nirmalk20 Місяць тому

    In a girl's jathagam , Sevvai + ketu will cause divorce?

  • @rithicktech5297
    @rithicktech5297 Рік тому

    வணக்கம் சார் தாங்கள் கூறிய அனைத்து பலன்களும் சரிங்க தனுசு லக்னம் 2ல் செவ்வாய் கேது நன்றிகள் பல சார்

    • @meganathanm3159
      @meganathanm3159 9 місяців тому

      Hi, Ungaluku adikadi kovam varuma sir ?

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @santhoshkumarlp1976
    @santhoshkumarlp1976 Рік тому

    Sir chevvai and kethu conjunction in mesham (7th house). Raghu and guru in lagnam

  • @devikadev3291
    @devikadev3291 6 місяців тому

    Mesham laknam laknathil sevvai +kethu
    Epdi irukum sir entha kadavul vazhipadu pannanum sir entha thozhil pannanum sir pls tell me sir🙏🏼

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    👌👌💐💐💐

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Рік тому

    Nice

  • @vinos267
    @vinos267 4 місяці тому

    Simma lagnam ,11th place sevvai + kedhu , how is palan ?

  • @tablaby-AK
    @tablaby-AK Рік тому

    Chandran kedhu connected sir in my horoscope, I am Pisces ascendant 😔😔

  • @vigneshshiva7386
    @vigneshshiva7386 Рік тому

    Excellent sir👍🏻👍🏻👍🏻Sir enaku viruchiga lagnam.. Sevvai(punarpoosam-2)kethu(mirugasirisham-3) conjunction on 8th house mithunam..It's good or bad for me???

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 Рік тому

    Super

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Рік тому

    வணக்கம் குருஜி
    மீன லக்கினம் 2 இல் செவ்வாய் அஸ்வினி 1ம் பாதத்தில் பலன் எப்படி இருக்கும் குருஜி
    நன்றி

  • @ShakanaParthiban
    @ShakanaParthiban Рік тому

    Sevvai kethu saram vanginal ithe palan thaan ah guru ji..

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya enaku Dhanush lagnam chevvai kethu innahu kumbathil iruku vakra Sani Rahu simhathil iruku narpalan tharuma

  • @nithisathish
    @nithisathish Рік тому

    14/04/2013, 6:59 am, Coimbatore ji. Kethu, Mars, Venus and Sun conjunction in Mesham. Please advise ji.

  • @sundaram8680
    @sundaram8680 Рік тому

    Sir vanakam ayya mekavum super 👍
    B sundaram date .17.7.1972
    Coimbatore time 4.30am
    Medhuna lakana enaku
    Ketu.mars.mercury.sun
    Mars neesam
    Family life no married
    Ketu Mars entha palan elai sir
    Jothidam true' ennaku no use

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 9 місяців тому

    எந்த இடத்தில் இருக்கும் எப்படி கண்டுபிடிப்பது

  • @suriyachan6374
    @suriyachan6374 Рік тому +1

    குரு ஜி, விருச்சிக லக்னம்; தனுசில் செவ்வாய் கேது சேர்க்கை , குரு எட்டில் இருந்து செவ்வாயை பார்க்கிறார் . இது நன்மையா? தீமையா ?

  • @srinivasank6840
    @srinivasank6840 Рік тому +1

    துலாம் ராசியில் குரு இருக்கிறார், மகரம் தில் செவ்வாய், கேது,. மேஷ லக்கினம்.
    என்ன ஆகும் குரு ji

    • @srinivasank6840
      @srinivasank6840 Рік тому

      என்ன ஆகும் குரு ஜி

  • @4ynothere
    @4ynothere Рік тому

    Sir,but both ambanis chart having this combinations..dhirubai ji chart have this combination on his 10th house

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f 4 місяці тому

    Sevai + kathu kanni lagnam ennaku thanusu veetula errukku athula sevai varam sir 😢 enna sir problem

  • @manakarthikworld
    @manakarthikworld Рік тому

    Viruchiga lagnam. 9il sevvai kethu innaivu good or bad sir

  • @sridevichamy
    @sridevichamy Рік тому

    Sir, Thulam lagnam( guru at 1st house) Ketu and sevvai at 12 house? How about the placement?

  • @PowerRangerIND
    @PowerRangerIND Рік тому

    Ethuku remedies enna

  • @srinivasank6840
    @srinivasank6840 Рік тому

    குருஜி என் மகன் மேஷலக்கினம் 10செவ்வாய், கேது.2உம் திருவோணம் நட்சந்திரம். என்ன ஆகும்

  • @Pavi203
    @Pavi203 Рік тому

    Mithuna lagnathuku avar 8il uccham intha combination irrunthal.. neerthu poguma?
    Mesha rasi aaga irrunthal?

  • @sankariramesh5262
    @sankariramesh5262 Рік тому

    🙏

  • @sivapriya672
    @sivapriya672 Рік тому

    நன்றி. வணக்க்ம் குருஜி. சிம்மத்தில் செவ்வாய்,மகரத்தில் கேது(அவிட்டம்). லக்னத்தில் ராகு.(ஆயில்யம்) ..நவாம்சத்தில் கன்னியில் செவ்வாய்,கேது உள்ளது.ராகுதிசை கேது புத்தி ஆரம்பம் ...நன்மையா? தீமையா ? 🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    மிக அருமையான விளக்கம் குருஜி 🙏🙏. துலா லக்னம், மகர ராசி , தனுசில் கேது 14 டிகிரி, செவ்வாய் 5 டிகிரியில் இணைந்துள்ளது. இதில் செவ்வாயின் நிலை துலா லக்னத்திற்கு நல்லதா குருஜி.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Yes

    • @kosan9362
      @kosan9362 Рік тому

      @@AstroSriramJI மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @bhuvanam91
    @bhuvanam91 Рік тому

    👌👌🙏🙏

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 Рік тому

    வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (வக்ரம் + வக்ரோத்தமம்). 6- ல் (கன்னியில்) லக்னாதிபதி செவ்வாய் (சூரியனின் சாரத்தில்), கேது (சூரியனின் சாரத்தில்), சூரியன் (செவ்வாய் சாரத்தில்). செவ்வாய் கேது இருவரும் 1° வித்தியசத்தில் அமர்ந்துள்ளனர்.. Here it's Good or bad for Sevvai? Please reply me in % wise? Kindly waiting for your reply Guruji..

  • @shivabalan2455
    @shivabalan2455 Рік тому

    கேதுவுடன் இணைந்த செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால்

  • @barathn4200
    @barathn4200 Рік тому +2

    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கணவனை குறிக்கும் என்பதால் செவ்வாய் கேது இணைவு கணவனின் வீரியம் கெடுமா..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    எப்படியும் ரீப்பிளே பண்ண மாட்டாரு...குருஜி...🤔
    So no more questions...

  • @naveenakumari35
    @naveenakumari35 Рік тому

    Good evening sir..viruchiga lagnam..simha raasi..chevoi with kethu and budhan in kadagam..idhan palan eppadi irukum sir..reply please sir 🙏

  • @damodharandharan6390
    @damodharandharan6390 9 місяців тому

    Sir, I am Dhanusu lagnam 5il guru(kedu saram), sukkiran veedu
    6il debbai&kedu inaivu (suriyan saram)
    Now Guru dhasa going how will be myself
    Thanks
    Damodharan

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @msdian0078
    @msdian0078 Рік тому +1

    ஐயா நான் மிதுன லக்னம் 3ல் சூரியன்(சிம்மம்) ஆட்சி தைரிய வீரிய ஸ்தானம்
    7ல் செவ்வாய் கேது இணைவு இந்த விதி மாறுபடுமா?

  • @msmuthu1897
    @msmuthu1897 Рік тому

    மிதுன லக்னம் ஜாதகத்துக்கு 11ல் மேஷத்தில் செவ்வாய் (ஆட்சி) + கேது இணைவு நன்மையா ? தீமையா? குருவே.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏Sir Simma lagnathil sevvai kathu pudhan now sevvai thisai eppadi irukkum

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @badman3046
    @badman3046 Рік тому +1

    Sir oru doubt? nan "magara lagnam" (suriyan+ketu) joint nanmaiya ? thimaiya?

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 Рік тому

    ஐயா நான் மேஷ லக்னம்....மகர ராசி...கும்பத்தில் செவ்வாய் கேதுவுடன் குருவும் இணைந்துள்ளது ஐயா நன்மையா தீமையா🥺🥺செவ்வாய் கேது.. ராகு சாரதில் உள்ளது,குரு செவ்வாய் சாரத்தில் உள்ளது