20 ரூபாய்க்கு சாராயம் | கடத்தப்படும் மெத்தனால் | Kallakurich hooch tragedy | Jyothi Narasimman

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • 20 ரூபாய்க்கு சாராயம் | கடத்தப்படும் மெத்தனால் | Kallakurich hooch tragedy | Jyothi Narasimman
    #methanol #kallakurichi #kallakurichiissue #kallakurichialcoholissue #liquor
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

КОМЕНТАРІ • 7

  • @JA-qp9oh
    @JA-qp9oh 6 днів тому

    அரசாங்கம் எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கிற மாதிரி விக்கிறது தப்பு. உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. திருவள்ளுவரே கள்ளுண்ணாமை என்று பாடல்கள் எழுதியுள்ளார் அப்பொழுதிலிருந்தே இந்த பிரச்சினை இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.

  • @traftff3880
    @traftff3880 6 днів тому

    சாதாரண கிரிக்கெட் விளையாட்டில் கூட பொறுப்பேற்று கேப்டன் ராஜினாமா செய்கிறான்! இது மனித உயிர் பிரச்சினை நீ பொறுப்பேற்று ராஜினாமா செய்யுமா?? வேண்டாமா!!???

  • @user-zp9pi7rx4d
    @user-zp9pi7rx4d 6 днів тому

    நீங்கள் சங்கியா மாறிவிட்டீர்களா அரன் செய்

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 6 днів тому

    Rowdy, police, political Nexus.

  • @juliusanandraj
    @juliusanandraj 6 днів тому

    முழுசா சங்கியா மாறின அரன்செய் பார் 😂😂