அடம் பிடித்து ஹசீனா | அழித்த அமெரிக்கா | SHEIK HASINA

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #firstline #umapathy #journalistumapathy

КОМЕНТАРІ • 147

  • @mohammednasar3199
    @mohammednasar3199 Місяць тому +58

    அமெரிக்கா என்ற ஒரு களவாணி நாடு பல நாடுகளை அளித்துக் கொண்டே வருகிறது ஒரு நாள் அமெரிக்கா இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும் பல சர்வாதிகாரிகளுக்கு என்ன நடந்தது அதே அமெரிக்காவுக்கும் நடக்கும் அல்லவா என்னதான் உலகிலேயே நான்தான் பெரியவன் என்றாலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் அமெரிக்காவுக்கும் ஒருவன் வருவான் அல்லவா அப்பொழுது அமெரிக்கா இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும் பிறகு உலக நாடுகள் அமைதியாக செழிப்பாக இருக்கும்

    • @jothisiva2154
      @jothisiva2154 Місяць тому +3

      சுனாமி,பூகம்பம், வந்து தூக்கிடும்....

    • @nemesissuperhero2078
      @nemesissuperhero2078 Місяць тому

      They are doing this for many centuries before was britain now USA. Us citizen knew what they are doing but once anyone opposed cia or let others knew about it, will disappear without trace even a whole family. Now we knew things about them because the internet and it's also from some random platform or individual. Check what happened to gray state director Crowley. Everyone knew who did it but they covered as he became a psycho. This is why russia always opposed USA.

    • @rskd29
      @rskd29 Місяць тому +3

      Adan Korea Karan irukane

    • @RajVelu
      @RajVelu Місяць тому

      அமெரிக்கா அழிந்தால் நான் சந்தோசப்படுவேன் அமெரிக்கா ஒரு மோசமான நாடு கீழ்த்தரமான செயல் மிகை விரைவில் அழிய வேண்டும் கடவுள் பார்த்துக் கொண்டே இருப்பான் கொண்டே இருப்பான்

    • @isaig892
      @isaig892 Місяць тому +1

      💯 TRUE ur brilliant ppa

  • @Ran.1971
    @Ran.1971 Місяць тому +26

    அந்தம்மா தன் நாட்டுக்கு நல்லது செய்துள்ளார் என்பதை வருகிற தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @T.SingaPerumal
    @T.SingaPerumal Місяць тому +59

    இலுமினாட்டி யூதன் வேலைதான் இது...

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 Місяць тому +1

      @@T.SingaPerumal s

    • @isaig892
      @isaig892 Місяць тому +3

      Yes correct 👌 👏 brother

    • @vaaziz1977
      @vaaziz1977 Місяць тому +1

      அட போய்யா இலுமினாட்டி மலத்தைக் கொடுத்தா பங்காளி சாப்பிட்டுறுவானா???இறைவன் கொடுத்த மூளை எங்கு போச்சு😂

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Місяць тому +9

    வங்கப் பிரதமர் ஷேக் ஹசீனா வின் விசாவை , அமெரிக்கா ஏன் ரத்து செய்தது என்று தெரிவித்தது . அருமை.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Місяць тому +58

    Modiக்கு நடக்கனும் விரைவில்

    • @HabeebNashtar-bd4kh
      @HabeebNashtar-bd4kh Місяць тому +4

      Ameen

    • @indianmakkal2411
      @indianmakkal2411 Місяць тому +1

      அமெரிக்காக்காரர்கள் இந்தியாவை கேட்டாலும் கொடுத்து விடுவான் மோடி அவனுக்கு சாகுற வரைக்கும் நிரந்தர பிரதமராக இருக்கணும்

    • @siva1908
      @siva1908 Місяць тому

      தங்கம் கடத்துவதற்கு குண்டி இருக்காது

  • @arumugamrs
    @arumugamrs Місяць тому +3

    புரட்சி முன்னேற்ற அமைப்பை உருவாக்க வேண்டும் அது இல்லாத போது இது புரட்சி அல்ல.

  • @kavyaprince
    @kavyaprince Місяць тому +6

    Hasina sister daughter is current MP and economic secretary in rulling Labour party.

  • @iusk7062
    @iusk7062 Місяць тому +11

    ஸ்ரீலங்காவுல ரணிலை சனாதிபதியாக வைத்ததும் சியோனிஸ அமெரிக்காவாக இருக்குமா ?

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Місяць тому +8

    இலுமினாட்டிகளின் உள்ளடி வேலையை கணிக்க கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான் அண்ணா இந்த தமிழ்நாட்டில்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Місяць тому +3

    ❤🎉😊❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Місяць тому

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @mujeebvisuals
    @mujeebvisuals Місяць тому

    இலங்கையில் தற்போதுள்ள தலைவர் ரணில் சற்று மேலைத்தேய மோகம் கொண்டவர். தேர்தல் நெருங்குகிறது அரசியல் சூடு பிடிக்கிறது.

  • @abdulahamed876
    @abdulahamed876 Місяць тому +4

    ஞாயமான கருத்தை மிக சரியான முறையில் மக்களுக்கு அளித்தீர்கல் நன்றி சார்

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 27 днів тому

    கோயில்கள் இடிக்கப் படும்போது நானும் அப்படித்தான் நினைத்தேன்.போராட்டம் வேறு திசை நோக்கி நகருகிறகிறதே என்று.சரியாகச் சொன்னீங்க. உங்கள் உண்மையான தகவல்களுக்கு நன்றி சார்.

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha Місяць тому +1

    இதில் வேலைதான் என்பது முட்டள் மக்கள் யோசிப்பதே இல்லை

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em Місяць тому +2

    👌👌👌,100%unmai👍 NEWS 👌👌👌👌

  • @tajud-465
    @tajud-465 Місяць тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

  • @ravichandran6442
    @ravichandran6442 Місяць тому +1

    நன்றி

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Місяць тому +3

    Thanks ❤

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 Місяць тому

    நன்றி வணக்கம் 💐

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 Місяць тому

    தெளிவான விவரங்கள் நன்றி

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 Місяць тому +2

    ஆமை புகுந்த வீடும், ..... புகுந்த நாடும் தேறாது.

  • @s.zahoorahmed6074
    @s.zahoorahmed6074 Місяць тому +2

    I respect ur service of media

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Місяць тому +3

  • @babusultan4839
    @babusultan4839 Місяць тому +3

    Suiper❤❤

  • @rsumana43
    @rsumana43 Місяць тому

    Very good and clear content.Keep up the good work sir.

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 Місяць тому

    Well explained sir 👏

  • @faizaldeen77-dv8dv
    @faizaldeen77-dv8dv Місяць тому +2

    True va wilakkama sonniga bro ❤ tnx

  • @nesaselva1249
    @nesaselva1249 Місяць тому

    Thalaiva

  • @syedahamed7410
    @syedahamed7410 Місяць тому +1

    வெளிப்படையான ஊடகவியலாளர் தயவு செய்து செய்திகளை மறைமுகமாக சொல்லுங்கள் நேரடி ரிப்போர்ட் தேவை இல்லை

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Місяць тому

    Thank you very much journalised for your long speech with the meaningful Mr umapathy sir

  • @Ran.1971
    @Ran.1971 Місяць тому +2

    மத ரீதியாக ஒரு நாட்டை அமெரிக்கா உருவாக்க முயற்சி செய்ததாக நீங்க சொல்வது அதீத கற்பனையாக தெரிகிறது

    • @syedrasheed7507
      @syedrasheed7507 Місяць тому

      எல்லா சர்வதிகார நாடு களிடம்ஒருமதவெறிதனம் இருக்கிறது.ஒருகாலத்தில்1900 முன்பு கிருஸ்துவ ர்கள்கண்ட இடங்களில் வைத்து படுக்கொலைசெய்தார்கள்ரோமர்கள் வரலாற்று பக்கங்கள் உண்மை முகம் தெரியும் இயோசு வை எதற்கு கொலை செய்ய முயற்சி செய்தார் யூதர்கள்? முஹம்மது நபி அவர்களை ஏன் கொலை செய்ய விஷம் தந்தார் கள் யூதர்கள் அமைதி யாக மக்கள் வாழும் போது சிலுவை யுத்தம் செய்ய இன்றைய ஐரோப்பிய நாடுகள் படை எடுத்தார்கள்.சமீபகாலத்தில்ஈராக்மீது ஏன் படையெடுப்பு நடத்தி கார்கள் தற்போது பாலஸ்தீன பிரதேசமக்கள் கொலை செய்ய ஆர்வம் காட்டுவது ஏன்? இந்தியா வில் குறிப்பாக வட இந்தியா சங்பரிவார் வாதிகளின்மததுவேஷம் ஏன் அப்பாவி மக்களை கொலை செய்து ஏன்.? தமிழ் நாடு ஒரு காலத்தில் புத்த மதத்தினர் முழுமை இருந்தார் அந்த மதம் எங்கே? பக்கம் நாடு இலங்கையில் உள்ள புத்தமதம் தமிழ் நாட்டில் ஏன் காணவில்லை? சளுக்கைமன்னன் துணையோடுபல்லாவநாடும் மக்களுக்கும் அழிந்த வரலாறு நாம் முன் எச்சம் காணமுடியும் பல பகுதிகளில் மகாபள்ளிபுரம் திருச்சிராப்பள்ளி நாகப்பட்டினம் திருவாரூர் இடங்களில்.ஆகவல்லரசுஎப்போது நாடுகளை நாசம் செய்யும் கிருஸ்துவ ம் யூதம் இசுலாமியம்இந்துயிசம்புத்தயிசும்செய்கிறதாமதம் செய்ய சொல்ல வில்லை ஆனால் ஆளுமை காணமனிதன்செய்கிறன்.மதவெறியாரும்செந்தமில்லை மனவெறிநாம்வாழ்வில் உண்டு மனைவி மக்கள்மீது நமது இயலாமை மில் காணமுடியும்.

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu Місяць тому +1

    Vanakkam saar

  • @shanmugammanickam1611
    @shanmugammanickam1611 Місяць тому

    Thankyou for analys news. Umapathy sir welldon

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Місяць тому +12

    இதுபோல் இந்த நொடியில் இந்தியாவில் நிகழ்ந்தால் ????

    • @sakthivelsakthivel-tr7ok
      @sakthivelsakthivel-tr7ok Місяць тому

      போயி பாகிஸ்தானே ஊம்பிட்டு வா.

    • @Avastidas
      @Avastidas Місяць тому

      Nadakkum

    • @ahamed7627
      @ahamed7627 Місяць тому

      Nan soldrea indiavil nadakathu,yenna india design apdi

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 Місяць тому

    அருமை 👍

  • @ahmedjaleel6116
    @ahmedjaleel6116 Місяць тому +1

    பொய்யோ பொய். கிலோ 1 ரூபாய்தான்.

  • @MyMdhussain
    @MyMdhussain Місяць тому +1

    iris aunty 👍 Super ❤Super ⭐ ❤Super ⭐SUPER AM BIR RI KA 🌋

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Місяць тому

    ஷேக் முஜிபுர் ரகுமான் மரணம் மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @raisah8439
    @raisah8439 Місяць тому

    நன்றி நன்றி நன்றி

  • @ahmedjaleel6116
    @ahmedjaleel6116 Місяць тому

    ஆதாரம் தேடிஎடுப்பதற்குள் மக்கள் மறந்துவிடுவார்கள்.

  • @ahmedjaleel6116
    @ahmedjaleel6116 Місяць тому

    வெல்ளைக்காரன் கதை அருமை.

  • @yanishasthak2888
    @yanishasthak2888 Місяць тому +1

    உமாபதி நடுநிலையாக பேசினீர் தற்போது ஜமாத்தே இஸ்லாமிய தொடர்புபடுத்தி பேசிறீங்க இது தவறு.

  • @sharedata2740
    @sharedata2740 Місяць тому

    Everything in this content I heard from RSS side. This means our First line has source directly from RSS.. Now this make sense about his past videos about Modi and RSS fight. Nice work,

  • @LetUsAskOurGOD
    @LetUsAskOurGOD Місяць тому +1

    ஜமாஅத் இ இஸ்லாமிக் ஹிந்த் பற்றி தவறான தகவல்களைக் கூறுகிறீர்கள்.

  • @balsinghsbn4412
    @balsinghsbn4412 Місяць тому

    Sarithan

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Місяць тому

    வணக்கம் தோழர் 🎉🎉

  • @sriram8044
    @sriram8044 Місяць тому +1

    ஜப்பான் , சிங்கப்பூர் , பிலிபைன்ஸ் , வட கொரியா போன்ற அமெரிக்க ஆதரவுத்தளமுள்ள நாடுகள் இருக்கும் போது எதற்கு இந்த குட்டித்தீவு அமெரிக்காவுக்கு ... ? 🤔

  • @KaleelurRahman-v3c
    @KaleelurRahman-v3c 26 днів тому

    சார் நீங்க இறங்கி விளை யாடுங்க வாழ்த்துக்கள் 4 நாளா நான் உங்க வீடியோவை காணமல் தவித்தேன்

  • @baranilogaguri
    @baranilogaguri Місяць тому

    🎉

  • @位ま前年
    @位ま前年 Місяць тому

    😮😢

  • @MuhammedRiyas-ut6rc
    @MuhammedRiyas-ut6rc Місяць тому +1

    அந்த வெல்லைக் காரனை கன்டுபிடித்து விட்டீர்கள்

  • @simsanmdsimsanmd7580
    @simsanmdsimsanmd7580 Місяць тому

    100.100 unmai

  • @user-ww5hd9zv3w
    @user-ww5hd9zv3w Місяць тому

    Iam candam on you.....

  • @reganjoans
    @reganjoans Місяць тому

    umapathy: So its not chinese?

  • @navasmi6029
    @navasmi6029 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @MuhammedRiyas-ut6rc
    @MuhammedRiyas-ut6rc Місяць тому +2

    நீங்க ரொம்ப பெரிய இன்டெலிஜென்

  • @rajamohammed4787
    @rajamohammed4787 Місяць тому

    விடுதலை புலிகளை அழிக்க வில்லையா?? திரிகோணமலையே கேட்டு கொடுக்கவில்லை என்ற கோபத்தில்

  • @noormohamed4594
    @noormohamed4594 Місяць тому +3

    Armstrong pathi podunga sir yesterday arrest young congress leader aswathman

  • @erwinprabhu3379
    @erwinprabhu3379 Місяць тому +2

    Good morning THOZHAR ❤❤❤

  • @alexengineer4372
    @alexengineer4372 Місяць тому

    Ajit dowal strategy has failed

  • @bossb7611
    @bossb7611 Місяць тому

    viraivil India

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Місяць тому

    100% American hand, no doubt about it.

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Місяць тому

    Sir,
    The problem was created by sheik hasina by herself it was a self goal.
    When she brought a controversial law by allocating 30% of jobs in Goverment to sons,grandsons,great grandsons of Freedom fighters of Bangladesh.

  • @mohamedsamly6377
    @mohamedsamly6377 Місяць тому +10

    வா sir, இலங்கைலும் (jamath Islam) தொல்லை தாங்க முடியல 😡😡😡

  • @mohammedmubarak9769
    @mohammedmubarak9769 Місяць тому

    Chinavukkum americavukkum chinavukkum bangladeshkkum illai

  • @arunraj371
    @arunraj371 Місяць тому

    I have been working in Gulf from 2014.2014 I have never seen any Bangladesh product.but for the last 4,5 years, I see a lot of Bangladesh products.really She recreates Bangladesh..same thing rahul gandhi also killed because of his vision...

  • @lindochitty672
    @lindochitty672 Місяць тому

    Nallathu thann brother european and British rulling pandrapo asian countries nallah thann irunthuchu so again avanga vanthaaa nallah thann irukum ipo current la iruka dubakar politicians like modi ku appu vaikalam😂

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Місяць тому

    உலகில் மக்களும் நாடுகளும் நிம்மதியாக வாழ முடியாது போலும் இந்த அம்மா இந்தியா யுடன்நட்பாக இருந்தது அவர் தந்தை காலத்தில் இருந்து அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆளுமை பலமாக உள்ளது.எல்லாநாடுகளிலும் பணத்திற்கு விலைப் போகும் ஆட்கள் உள்ளார்கள் 😮

    • @rskd29
      @rskd29 Місяць тому

      100 ku 99 per panathuku vilai pogiravargal than

  • @rajeshponraj6052
    @rajeshponraj6052 Місяць тому

    America kandippa India kum pannum 🤣🤣

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 Місяць тому

    Makaa ayyokkiyan America

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 Місяць тому

    Israel plan sir இது

  • @tailorlatest5657
    @tailorlatest5657 Місяць тому

    ஆமா எல்லா நாட்டுக்காரன் சேர்ந்து இந்த அமெரிக்கா காரனை ஒரு கொட்டு கொட்ட முடியாதா அதை பத்தி கொஞ்சம் விவரமா சொல்லி ஒரு வீடியோ போடுங்க

  • @s.zahoorahmed6074
    @s.zahoorahmed6074 Місяць тому +2

    Umapathi sir ur statement are not right about ,jamaate islami involve in

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому

      காசுக்கு விலைபோகாத தொப்பி எவனுமே இல்லை ன்னு சொல்றியா ?! 😂

    • @truindianmother4299
      @truindianmother4299 Місяць тому +1

      ​@@samwienska1703ஆமா டா கரக்ட் கொஞ்சநாளுக்கு முன்னாடி கத்தார் நாட்டுல தொப்பி போடாத பெல்ட் போட்ட ஒரு பாப்பார கூட்டம் ராணுவ ரகசியத்தை காட்டி குடுத்தானுங்களே அப்படி தானே😂😂😂😂

    • @truindianmother4299
      @truindianmother4299 Місяць тому +1

      ​@@samwienska1703தொப்பி போட்டவன் காட்டியும் கூட்டியும் குடுக்கமாட்டான் .... நீ எந்த கூட்டம்😂😂

    • @truindianmother4299
      @truindianmother4299 Місяць тому

      ​@@samwienska1703இன்னாடா தொப்பி போடாதவனே பதில கானம்😂😂

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому

      @@truindianmother4299 கோலமாவு வித்து கோடிக்கணக்குல சம்பாதிக்கிறதும் இதே தொப்பிக் கூட்டம் தானே! 😂 தான் சாப்பிட்டா மட்டும்தான் ஷிர்க் அதையே அடுத்தவன சாப்பிட வைச்சா முறுக்கு 😝😂

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 Місяць тому

    JAMATHE ISLAMI ORU ZIONISE AMAIPU ISLATHTHA ALIKKAVANTHATHU⁰

  • @mohammadhussain3000
    @mohammadhussain3000 Місяць тому

    Therijo..theriyamalo ella..theriji dhan..Muslim avan thalailae manali pottupaan..no unity among muslims..many groups

  • @user-gq1rh5hh5d
    @user-gq1rh5hh5d Місяць тому

    wery Thuno

  • @LawranceSubramaniam
    @LawranceSubramaniam Місяць тому

    Nalla katai

  • @MohammadMohammad-sq1he
    @MohammadMohammad-sq1he Місяць тому

    ஜேய்னிஸ்ட் யூதானகதன் இருப்பான் இப்படி தன் ஃபலஸ்தீனத்தை துர்கியேகிலஃபத்திடம் கேட்டன் முடியதுனு தேரிந்தாதும் முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போரை நடத்தி கிலஃபத்தை ஒலித்து காலிஃபவையும் ஒலித்து ஃபலஸ்தீனத்தை பிடித்து கொண்டு ஏல்ல நாடுகளுக்கும் எல்லைகளை எர்படுத்தி சன்டைகளை உருவக்கி ஜேய்னிஸ்ட் யூதா செல்வங்களை கோல்லையடிக்கும் கூட்டமகவும் உலகத்தை வழிநடத்தும் அலுமியக நினைத்து கோல்கிறவர்கள்
    மூன்றாம் உலக போரை நடத்த ஒத்திகை பார்த்து கொண்டு இருக்கிறர்கள்
    தீவை பிடித்துவிட்டல் ஆஷியபகுதிகளை அமெரிக்கா சைத்தன் ஜேய்னிஸ்ட் கையில் வந்தது விடும் என்று செயல்படுகிறர்கள் இது இந்திய அரசுக்கு தேரியத
    கேடி கூட்டத்துக்கு மாடு மாட்டுகாரி
    தாலக் வக்ஃப் சொத்து மதரஸா இதுதன் தெரியும்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Місяць тому +1

      இவ்வளவு தவளாகத்தான் உங்களால் தமிழை எழுத முடியுமா. என்ன கொடுமை முகமது....😮😮😮😮

    • @MohammadMohammad-sq1he
      @MohammadMohammad-sq1he Місяць тому +1

      என்ன செய்வது உங்களுடைய அளவுக்கு படிப்பறிவு இல்லைங்கே
      10 வயதில் வேலைக்கு போயிட்டேன்
      உங்களுக்கு மூலவலிமை ஜாஸ்தியக இருந்த மக்களுக்கு எடுத்துச்சோல்லுங்கள்
      உங்களுடைய தமிழ் பொன் ஏலுத்துகலால்தன் பொறிக்க வேண்டும்......😳
      😲😲😲

  • @mohamedameer5699
    @mohamedameer5699 Місяць тому

    Nee oru poi Kaaran

  • @sakthivelsakthivel-tr7ok
    @sakthivelsakthivel-tr7ok Місяць тому

    உங்க ஹிந்தியாவுக்கு தெரிலேதா பாபு.

  • @Viji574
    @Viji574 Місяць тому

    ❤thiruumapathisir(nenkaintolpolc.i.dsirbazthukkal)

  • @dubaitamilan513
    @dubaitamilan513 Місяць тому +1

    next modi