raasathi en usuru song 8d| thiruda thiruda movie songs | a.r.rahman hits | tamil melodies

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2021
  • Strictly use headphones 🎧
    ****Disclaimer: This following audio/video is strictly meant for promotion purpose. We do not wish to make any commercial use of this & Intended to showcase the creative of the artist involved.*****
    **If you are a copyright owner and want to be removed your content from my channel kindly please do not opt to copyright strike....!**
    Email id✉️: vasidramas@gmail.com

КОМЕНТАРІ • 254

  • @vasiworks8873
    @vasiworks8873  2 роки тому +46

    Comment below 👇
    Next what song you want to hear in 8d 🎧

    • @rufenajoseph6488
      @rufenajoseph6488 2 роки тому +11

      Vellai pookal from kannathil muthamittal

    • @vasiworks8873
      @vasiworks8873  2 роки тому +5

      Sorry for the delay 🙏
      Plz go and check our channel for vellai pookal song from kannathil muthamittal ......
      Enjoy the 8dsong With your headphones 🎧

    • @rufenajoseph6488
      @rufenajoseph6488 2 роки тому +2

      @@vasiworks8873 Thank you👍🙂

    • @keeganz5328
      @keeganz5328 2 роки тому +1

      Kannalane and Nila Kaigarathu

    • @livijeevan6487
      @livijeevan6487 2 роки тому

      Kadhal Valarthen Song Sir from Manmadhan...

  • @rangachannel9223
    @rangachannel9223 2 роки тому +513

    காஞ்சிபுரம் ஸ்ரீ அருணா தியேட்டரில் 1993 ஆம் ஆண்டு எனது காதலியுடன் இந்தத் திரைப்படத்தை பார்த்தோம் இந்தப் பாடலைக் கேட்டதும் அந்த ஞாபகம் வருகிறது இந்தப் பாடலை மறக்க முடியாது அருமை

    • @NaveenKumar-so8uy
      @NaveenKumar-so8uy 2 роки тому +14

      Hai bro unga kathal Kai கூடியதா??

    • @rajeshmakilcbe
      @rajeshmakilcbe 2 роки тому +6

      Kadhaliya kai pidichinga la

    • @rangachannel9223
      @rangachannel9223 2 роки тому +104

      @@NaveenKumar-so8uy எங்கள் காதல் தோற்றுப்போனது அதனால்தான் அந்தப் பாடலை மறக்க முடியவில்லை என்று சொன்னேன் எங்களுக்கு திருமணம் ஆகி இருந்தால் அந்தப் பாடலை நான் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன் வாழ்க காதல்

    • @rangachannel9223
      @rangachannel9223 2 роки тому +24

      @@rajeshmakilcbe எங்கள் காதல் தோற்றுப் போனது அதனால்தான் அந்தப் பாடலை மறக்க முடியவில்லை என்று சொன்னேன் எங்களுக்கு திருமணம் ஆகி இருந்தால் இந்தப் பாடலை நான் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன் வாழ்க காதல்

    • @rajeshmakilcbe
      @rajeshmakilcbe 2 роки тому +11

      @@rangachannel9223 sorry nanba namaku pidicha mari life maarum

  • @KAVItheKING
    @KAVItheKING 2 роки тому +195

    இந்த பாட்டின் சிறப்பு அம்சம் இசை கருவிகள் இல்லாமல், குரல் மட்டுமே பின்னணி இசை போல் இருக்குமாறு இயமைக்கப்பட்ட பாடல்....

  • @zerodegreeevents
    @zerodegreeevents Рік тому +28

    இந்த ஒரு பாட்டுக்காக எத்தனை ஆஸ்கார்களை வேண்டுமானாலும் கொடுக்கலாம்

  • @ravillravi3375
    @ravillravi3375 Рік тому +82

    சரிகமப ஜீதமிழ் இன்றைக்கு இந்த பாட்டு மலையாள சகோதரர் பாடினார் அருமை..

  • @sathishrajaram7781
    @sathishrajaram7781 Рік тому +91

    ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
    பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள
    நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
    ரா வோடு சேதி வரும் வாடி புள்ள
    ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
    பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள
    கார வீட்டுத் திண்ணை இல கறிக்கு மஞ்சள் அறைக்கையில
    மஞ்சள அறைக்கும் முன்ன மனச அரச்சவளே
    கரிசாக் காட்டு ஓடை இல கண்டாங்கி தொவைக்க இல
    துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளெ
    நெல்லுக் களத்து மேட்டுல் என்ன இழுத்து முடிஞ்சி கிட்டு
    போரவலே...
    புதுக் கல்யாணச் சேலையில கண்ணீராத் தொடச்சி கிட்டுப்
    போரவலே...
    நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
    அரளிப் பூச் சூடி அழுதபடி போறவளே
    கடலக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
    தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு வெரல் காயலையே
    மறிக் கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
    மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே
    மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கர மாறலையே
    அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும்
    பார்ப்ப தெப்போ
    அந்தக் கொலுசு மணி சிரிப்பும் கொமரி இலஞ் சிரிப்பும் கேட்ப தெப்போ
    கருவேலங் காட்டுக் குள்ள கரிச்சான் குருவி ஒண்னு
    சுதி மாறிக் கத்துதம்மா தொணையத் தான் காணோமின்னு
    கடலக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
    ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
    பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள

  • @meeranirfan7671
    @meeranirfan7671 2 роки тому +125

    என்ன ஒரு அற்புதமான பாடல் என்ன ஒரு அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான் கோடி நன்றி ஐயா 👌👌

    • @ambe-em3fs
      @ambe-em3fs 11 місяців тому

      Ipo than avalavu ar musics amaiyala

  • @najeemzain2525
    @najeemzain2525 Рік тому +89

    இசைக்கருவிகள் இல்லாமல் AR ரஹ்மான்- வைரமுத்து வெற்றிபெற்ற பாடல்

  • @manikandan-gk5do
    @manikandan-gk5do 2 роки тому +110

    என் காதலி விட்டு சென்றதிலிந்து இந்த பாடல் மட்டுமே.........miss you d......chlm

    • @vikneshmaniam2881
      @vikneshmaniam2881 2 роки тому

      😘

    • @manikandan-gk5do
      @manikandan-gk5do 2 роки тому

      @@vikneshmaniam2881 😘

    • @manismt
      @manismt 2 роки тому +1

      manikandan per vachala ida problem tha bro...

    • @90kidsarulraj35
      @90kidsarulraj35 2 роки тому

      I'm also bro 🥺🥺🥺🥺🥺

    • @neelavarman590
      @neelavarman590 2 роки тому +5

      @@manismt appadilam illa bro. Boys vangi vandha sabam athu 🤦🏻‍♂️

  • @VijayKumar-ub1bk
    @VijayKumar-ub1bk Рік тому +31

    எனக்குப் பிடித்த பாடல்களில் நம்பர் ஒன் ஏ ஆர் ரகுமான் செய்த அதிசயம் என்னவென்று எதனால் வரை எனக்கு தெரியவில்லை அருமை

  • @konguxerox4581
    @konguxerox4581 Рік тому +59

    அண்ணன் ஷாகுல்ஹமீது பாடிய பாடல் இன்றும்காதுகளில் காணமாய் ஒலிக்கிறது

  • @saipriya5436
    @saipriya5436 Рік тому +15

    சரி கம பா ஜீ தமிழில் இந்த பாடல் பாடிய ஜீவன் அவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @karthikks1289
    @karthikks1289 2 роки тому +61

    காதலில் தோற்கும் வலியானது முன் காலத்தில் போரில் தோல்வி அடைந்து நாட்டின் வீரன் எதிர் நாட்டிடம் சிக்கி அனுபவிக்கும் துன்பத்தை விட கொடூரமானது 💪

    • @suthaharan4881
      @suthaharan4881 2 роки тому +2

      உண்மை தான்

    • @sureshkumars109
      @sureshkumars109 Рік тому +1

      Etho anupavam ullathu Pol therikirathu sir

    • @mahikutty7864
      @mahikutty7864 Рік тому +1

      உண்மை

    • @saitbattery4117
      @saitbattery4117 11 місяців тому +1

      அருமையாக வர்ணித்து இருக்கிறீர்கள் நண்பரே!.

    • @mrgame1752
      @mrgame1752 11 місяців тому

      Kandipaha

  • @vigneshprabakaran8665
    @vigneshprabakaran8665 Рік тому +23

    ஏனோ.... இந்த பாடலை கேட்கும் போது மன மகிழ்ச்சி அடைகிறேன்...

  • @mariyappanbjp1817
    @mariyappanbjp1817 Рік тому +22

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு சந்தோஷம்

  • @ajmeerabis8544
    @ajmeerabis8544 2 роки тому +23

    ஒரே ஒரு பாடல் எத்தனை வலிகள் காதலை இப்படியும் சொல்லாம் போல

  • @thilak333
    @thilak333 Рік тому +14

    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12) ஹ்ம்ம்
    பெண் : ஆஆஅ…ஆஅ….ஆஆ…ஆஅ…
    ஆண் : கார வீட்டு திண்ணையில
    கறிக்கு மஞ்சள் அரைக்கையில
    குழு : மஞ்சள அரைக்கும் முன்ன
    மனச அரச்சவளே
    ஆண் : கரிசாக் காட்டு ஓடையிலே
    கண்டாங்கி தொவைகயிலே
    குழு : துணிய நனைய விட்டு
    மனச புழிஞ்சவளே
    ஆண் : அந்த களத்து மேட்டில்
    என்னை இழுத்து முடிஞ்சிகிட்ட
    போறவளே…
    குழு : போரவ போரவதான்
    போத்திக்கிட்டு போனவதான்
    ஆண் : அந்த கல்யாண சேலையில
    கண்ணீரை தொடச்சிகிட்டு
    போறவளே…
    குழு : போறவ போறவ தான்
    பொஞ்சாதியா போனவதான்
    ஆண் : நான் தந்த மல்லிகைய
    நட்டாத்தில் போட்டு விட்டு
    அரளிப் பூச்சூடி
    அழுதபடி போற புள்ள
    ஆண் : ஆஆ….ஆஆஅ….ஆஅ…
    குழு : {கடலக் காட்டுக்குள்ள
    கையடுச்சு சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும்
    பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12)
    பெண் : ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
    ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
    ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
    ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
    ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
    ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
    ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச
    சுட்டு விரல் காயலியே
    குழு : மறிக்கொழுந்து வெச்ச கையில்
    வாசம் இன்னும் போகலையே
    ஆண் : மருதையில வாங்கித் தந்த
    வளவி ஓடையலையே
    குழு : மல்லு வேட்டி மத்தியில
    மஞ்சக் கர மாறலையே
    ஆண் : அந்தக் கழுத்து தேமலையும்
    காதோர மச்சத்தையும்
    பாப்பதெப்போ
    குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ
    பௌர்ணமியும் வாரதெப்போ
    ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
    கொமரி இளஞ் சிரிப்பும்
    கேட்பதெப்போ
    குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ
    கீரதண்டும் பூப்பதெப்போ
    ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
    கரிச்சான்குருவி ஒண்னு
    சுதி மாறிக் கத்துதம்மா
    தொணையத்தான் காணோமின்னு
    ஆண் : ஓஓஒ… ஓஒ…ஓஒ…ஊ..ஓஒ…
    குழு : {கடலக் காட்டுக்குள்ள
    கையடுச்சு சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும்
    பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
    பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
    பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…

  • @SivaSivaraman-wm1il
    @SivaSivaraman-wm1il Рік тому +10

    நான் காதலித்த காலத்தில் இந்த பாடல் அருமை அருமை

  • @chandranp6811
    @chandranp6811 Рік тому +16

    என்ன ஹம்மிங் டா யப்பா மறக்க முடியாத பாடல்

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Рік тому +27

    29th Years of Celebrations Tamil Movie : Thiruda Thiruda (13.11.1993) An A.R.Rahman Blockbuster Album. Songs & BGM Still Fresh. 💐🥳 (A.R.Rahman - Maniratnam Combo)

  • @zerodegreeevents
    @zerodegreeevents 8 місяців тому +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்....

  • @muthukamatchi710
    @muthukamatchi710 Рік тому +13

    Salute shahul Hameed sir... Amazing voice....

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +9

    ரகுமான் ரகுமான் தான்.. உடன் வைரமுத்து.. .. சரியான ஜோடி..

  • @sivarajthangaraj9322
    @sivarajthangaraj9322 Рік тому +45

    No one can image composed this song without any musical instruments or without ARR...Legend

  • @rufenajoseph6488
    @rufenajoseph6488 2 роки тому +35

    Shakul Hameed, great voice,gone too soon...

  • @vijayantonybarnabash9694
    @vijayantonybarnabash9694 2 роки тому +13

    Shahul hameed we always remember you.

  • @rajeshviswanathan9546
    @rajeshviswanathan9546 2 роки тому +28

    Missing Sahul Hameed...He will ever live woth us woth his mesmerizing voice...

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 Рік тому +10

    Mesmerizing,,,, whithout musical instruments,,,
    singing, humming, lyricist 💕💕 ARR,,,,& Vadugapattiyar
    💐💐💐💐

  • @sahulmumthajvlogs6777
    @sahulmumthajvlogs6777 Рік тому +3

    சாகுல் ஹமீது மறு பிறப்பு

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 2 роки тому +6

    மதுரை.பத்மா தியேட்டரில்.செகண்ட்.ரில்லீஸ்.பாத்தேன்

  • @senthilkumaran-pj1yj
    @senthilkumaran-pj1yj 8 місяців тому +1

    ❤ நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே ❤

  • @kalaivani5117
    @kalaivani5117 Рік тому +3

    என்ன voice....😢😢😢😢😢😢😢😢😢....i Miss my ஜீவிதா..... sorry di...😢😢😢😢😢😢😢

  • @ahadbashapakkirsa5125
    @ahadbashapakkirsa5125 5 місяців тому +1

    What soulful voice credit to Shahul Hameed a golden voice hatesoff to ARR and the singer and lyricist

  • @user-od3yv3wf8b
    @user-od3yv3wf8b Рік тому +2

    Zee tamil performance pathuttu vanthavanga irukkingala

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +4

    இதில் பாடிய சாகுல் அவர்கள் ஒரு விபத்தில் இறந்த போது அவர் பாடிய இந்த பாடல் நினைவில் வந்தது..

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Місяць тому

      My ever favourite song.
      Sahil Hameed sang this masterpiece,from his heart.
      Honestly, I miss dear Sahul a lot.
      His voice,humming,chorus are enforced music for this song.
      Great Sahul. RIP

  • @sreekanthmanoharan2446
    @sreekanthmanoharan2446 Рік тому +3

    Shahul hameed +ARR👍

  • @nandhus7110
    @nandhus7110 Місяць тому +1

    Yaru ellam 2025 le indha song keaka porunga pora pokula solitu ponga😊

  • @DiyasNisha
    @DiyasNisha 2 місяці тому +1

    எங்க அண்ணன்க்கு புடிச்ச பாட்டு

  • @dhamurajendhran1528
    @dhamurajendhran1528 8 місяців тому +1

    headset pottu kanna moditu intha paata kekum podhu music rendu kadhukum mari mari poyitu varradha kekum podhu vera edho oru grahathula mithakira feeling....only Rahman sir naala dha mudiyum.....

  • @thomasm7438
    @thomasm7438 2 роки тому +12

    Any one hearing this song in2022

  • @shrutikale1526
    @shrutikale1526 5 місяців тому

    I am a Maharashtriyan but listening this song seens 1992 as it is in Tamil. It gives so much peace and feeling of love

  • @mithramithra6875
    @mithramithra6875 Рік тому +1

    Zee tamil padega malayala frenduku thanks🎉

  • @sonaljain6291
    @sonaljain6291 2 роки тому +15

    I don't understand lyrics
    ..it's completely different from Normal song.....but I love this song...the way they express their feelings and way of singing the song in chorus

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu 2 роки тому +15

    I am still awestruck as to how ARR took a bold step to keep the orchestration to near minimal level when the songs of that age were mostly upbeat and expressive!

  • @sriramavijayampureherbals3986
    @sriramavijayampureherbals3986 2 роки тому +8

    காதலும் ஒரு யோகம்

  • @sriramavijayampureherbals3986
    @sriramavijayampureherbals3986 2 роки тому +5

    காதலர்கள் வாழ்க

  • @boopathisabeena1856
    @boopathisabeena1856 2 роки тому +5

    🎷🎸🎧🎧♥♥♥♥♥♥சொல்ல வார்த்தையே இல்லை

  • @r.vinodhayasho7750
    @r.vinodhayasho7750 2 роки тому +15

    No words to express the feelings...
    Amazing lyrics & background hummings... It does magic😍

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 Рік тому +2

    Wow vera level song mind blowing out the world for me very much of the time repeating that song 😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @paiyaeditz4535
    @paiyaeditz4535 2 роки тому +8

    Music instruments illama oru song... Super

  • @RajaRajan-ny5mn
    @RajaRajan-ny5mn 2 роки тому +13

    ARR trend setter of new sounds in the Music Industry.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому +2

    My stomach my times on loop on this song... I don't no how many days i leave in this country...

  • @naseerahamed838
    @naseerahamed838 2 роки тому +7

    Sahul hameed kural great👍

  • @aravindsms3232
    @aravindsms3232 Рік тому +2

    Good quality sound mixed.. 8d super

  • @ShanthiTimes
    @ShanthiTimes 4 місяці тому

    இந்த பாட்டை கேட்டாள். நம் காதல் மட்டும் இல்லை. நமது நண்பர்கள் காதல். நமது எதிரியின் காதல். இந்த உலகில் நாம் பார்த உன்மை காதல் மட்டுமே நினைவில் வரும். இப்போது எங்கே bro bro உன்மை காதல். காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் love ங்காறான். Love னா காமம் இல்லை டா அது உணர்வு.

  • @akalyani5035
    @akalyani5035 4 місяці тому

    I love song semma pattu eankku romba pudikum 🌹

  • @bwsudhar
    @bwsudhar 2 місяці тому +2

    Who r watching in 2024

  • @bharathilab3661
    @bharathilab3661 Рік тому +2

    Solla varthaiye illai❤❤❤❤❤❤

  • @ValliSenthil-bj3ps
    @ValliSenthil-bj3ps 5 місяців тому +1

    Favorite song 🎵

  • @user-vl2bw9ib9z
    @user-vl2bw9ib9z 2 роки тому +8

    என் கதலி கோரனவுல சேத்துட்டா...என்னால அவள மறக்கமுடியல.......

    • @vasiworks8873
      @vasiworks8873  2 роки тому

      🥺🥺🥺😢

    • @karthikks1289
      @karthikks1289 2 роки тому +4

      உயிருடன் இருந்தால் கூட எங்கோ இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு எதோ ஒரு வலியுடன் வாழலாம். இது அத காதல் தோல்வி விட கொடூரமானது

    • @natarajannatarajan449
      @natarajannatarajan449 2 роки тому +1

      Miss you nanba

    • @dipakkumar-jj8yo
      @dipakkumar-jj8yo 2 роки тому +2

      Nee maranikkum Munn edayaavadhu oru nalla kaariyam seidhu vidu...un kaadhali kaaga.... Manam kalanga vendaam nanbare

    • @saitbattery4117
      @saitbattery4117 11 місяців тому +1

      😭😭😭😭

  • @automathialagan6586
    @automathialagan6586 Місяць тому

    கதலிக்காக அவள் நினைவுடன் 2000

  • @tamilarasantamilarasan2178
    @tamilarasantamilarasan2178 2 роки тому +3

    I feel in song ,,really miss un my pavi☹︎☹︎

  • @rexichristy326
    @rexichristy326 Рік тому +2

    Very very super song 👌

  • @murukanraju104
    @murukanraju104 Рік тому +1

    Fan from this song kerala

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому +1

    My love my song missing you my love .... Life just stuck in time loop feels like...

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому

    Okay...i understood the pain of love in AW feelings ma 😍🙏🏻...nan epo AW kudutha malligaiya nattathula poten ?? Neverrr !! Enakaha avan kaathutrukanu terium !!! Nanga nalla padiya life ah satisfy panitu shiva kitta surrender aghidrom !!! Idhuku mela endha prachinaium pannavendam 😍🙏🏻...Enaku SA oda mother caring , ungloda Mother caring, Shiva oda mother caring ( everything for me ... Bcz i m paradesi ) !!! Ellamae enaku venum 😍🙏🏻🌸🌸🌸🌸....podhuma ?? I need my all love !!!! Important ah endha love um thappa pesadheenga 😍🙏🏻

  • @sathishg1733
    @sathishg1733 2 місяці тому

    ❤❤❤sahul ammeth Jeevan vaallum padall

  • @shahaa1725
    @shahaa1725 Рік тому +1

    90s kids lovable 💕❤️❤️💞

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 2 місяці тому

    Nicely composed song

  • @hahaha1749
    @hahaha1749 2 роки тому +3

    Without music.. ar rahman do that

  • @balajias2172
    @balajias2172 7 місяців тому

    VERRY NICE SONG THANKS

  • @arivukkarasublack8657
    @arivukkarasublack8657 Місяць тому

    Fresh beats💯

  • @pachaiyappan6660
    @pachaiyappan6660 2 роки тому +2

    SUUPERRRR, SONGGG,VOICE,,

  • @rajanrajanrajan9616
    @rajanrajanrajan9616 8 місяців тому

    90 kids A.R.sir best

  • @SIDDIQ-1989
    @SIDDIQ-1989 Рік тому +1

    AR RAHMAN😍🎶😍🔥

  • @harishdsr7763
    @harishdsr7763 2 роки тому +4

    Yarukkum yan vali varakkudathu. Yan loverkku Mrge aagi 7years aaguthu. Intha patta kettaley avala ponnu azhaikka Carla kuttitu ponaga Nan antha car pakkathula bikeleye poitu avala pathutey avala vazhi anupcha vali irukke. Andava yarukkum vara kudathu. Nan innum Mrge pannikkala.

    • @AbdulKader-mg7fe
      @AbdulKader-mg7fe 2 роки тому +1

      Ennakum vazhi irukku .... Aaaanin kaadhal vera level thaaan eppovumey ...

  • @shanmugamas4960
    @shanmugamas4960 Рік тому +1

    KG RAGAM THEATER
    1993 SAW THE THIS MOVIE CBM COLLEGE FRIENDS

  • @rafiqrafiq7287
    @rafiqrafiq7287 4 місяці тому

    ❤🎉🎉🎉 Nice

  • @mgiriraj839
    @mgiriraj839 Місяць тому

    Amazing

  • @murugeshmicro
    @murugeshmicro Рік тому +2

    Nice song

  • @muthurajmuthuraj2808
    @muthurajmuthuraj2808 Рік тому +2

    Shahul Hameed yarumey theriyama pochu

  • @abdulsamanth5972
    @abdulsamanth5972 11 місяців тому

    ❤❤❤❤❤ AR Rahman song super

  • @laijuambat8353
    @laijuambat8353 Рік тому +3

    മാജിക്‌ അല്ലാതെ എന്താ.. റഹ്മാന് മാത്രം പറ്റുന്ന മാജിക്‌

  • @ajithpallieshry6586
    @ajithpallieshry6586 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤ real magic music

  • @rjoseph1978
    @rjoseph1978 6 місяців тому

    உயிரோடு கலந்தது

  • @sahulmumthajvlogs6777
    @sahulmumthajvlogs6777 2 роки тому +1

    இசைக்கு தொழில்நுட்ப கட்டமைப்பு வேலை

  • @varadhan......9792
    @varadhan......9792 2 роки тому +2

    miss U Valar........🥰

  • @sathish7067
    @sathish7067 2 роки тому +1

    I miss u so much 😢😢😢😢😢😢

  • @jinsonkjoseph
    @jinsonkjoseph 7 місяців тому

    Shahul Hameeth the immortal..... 🙏

  • @akashfedrick3940
    @akashfedrick3940 9 місяців тому

    Shagul sir super

  • @ammohi642
    @ammohi642 2 роки тому +4

    so listening 2022 jan

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Рік тому

    Best of Shakul Hameed🎉🎉

  • @SivaSiva-nh1gm
    @SivaSiva-nh1gm 2 роки тому +1

    Miss u usha so much

  • @relaxingaquahobby4737
    @relaxingaquahobby4737 10 місяців тому

    Shagul bhai rocks

  • @shalu22
    @shalu22 2 роки тому +3

    Singer sahul Hameed

  • @sellakkiliramesh
    @sellakkiliramesh Рік тому

    Rayale super songs

  • @nithi.k.p
    @nithi.k.p 3 місяці тому

    👌👌👌💕💕💕💕💕💕

  • @arumugamguganarumugamgugan6805
    @arumugamguganarumugamgugan6805 3 місяці тому

    suppar

  • @srinivasanR-lv9if
    @srinivasanR-lv9if 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jameelarifan1207
    @jameelarifan1207 2 роки тому +2

    I love you Benazir