முந்தைய அரசுகள் முன்பு ஆளுங்கட்சி துவங்கிய திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டு அரசுப் பணத்தை பாழடிப்பது வழக்கம் ஆனால் தற்போது அரசு அவ்வாறு செய்யாமல் தரமாக தொடர்வது பாராட்டுக் உரியது ...எந்த அரசு வந்தாலும் சிறந்த திட்டங்களை மேலெழடுத்து செல்லுதல் அவசியம்..
@@kannan4874 மிக்க மகிழ்ச்சி இன்னும் பல தகவல்களுடன் விரைவில் சந்திப்போம் நமது NTR Media க்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள். இந்த வீடியோவை நண்பர்களுடைய whatsapp குரூப்பிலும் Share செய்யவும் .
திட்டம் எந்தக்காலத்தில் போடப்பட்டு எந்தக்காலத்தில் எடப்பாடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் அவர்காலத்தில் எவ்வளவு பணி செய்தார் என்பதை விவரிக்க முடியுமா
தங்களின் வீடியோ பதிவு மிக அருமை.இராமநா ராமநாதபுரம் மாவட்டம் வரை இந்த கால்வாய் திட்டம் செயல்படுத்துவதால், வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருபோக சாகுபடியாவது நிச்சயமாக இருக்கும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சந்தோஷப்படுகிறோம்.இந்த திட்டத்தை தொடங்கி வைத்தது மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி எடப்பாடி பழனிசாமி அவர்களையும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் அவர்களையும் நன்றி கூறுவோம்.மேலும் இந்த திட்டம் சம்பந்தமாக சட்டசபையில் சட்டமன்றத்திலும் பேசியுள்ளார்.
எடப்பாடி ஜேசிபி களை நிறுத்தி பூஜை மட்டுமே செய்தார் நமஸ்தே மட்டுமே செய்திருந்தார் என்று சட்டப்பேரவையில் விஜயபாஸ்கரின் கேள்விக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்
India should use its military power for these projects (similar to using para military forces during elections). This would be cost effective and also we will get better quality than giving to private contractors/vendors who would focus on how much more they could get commissions.
இந்த நீர் செல்லும் கரையோரம் ரோடு போட்டது நல்லதுதான் ரோடு அங்குட்டு வீடுகள் வணிக வளாகங்கள் நிறைய நாளைக்கு வர இருக்கும் அப்போது அந்த கழிவு நீரை கொண்டு வந்து இந்த நீரில் கலக்காமல் தனி லைனாக கொண்டு போய் விட்டுடுங்க இல்லைன்னா அதை கொண்டு போய் சுத்திகரிப்பு செய்த பிறகு விடுங்க.
நீர் மேலாண்மையின் தேவையைத் தமிழக அரசியல்வாதிகள் காலம் தாழ்த்தி உணர்ந்தாலும் இது போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் தொழில் துறைக்கும் பேருதவியாக இருக்கும்.
வானம் பார்த்த பூமி பலமாக ஜொலிக்க வேண்டும். மிக்க நன்றி தலைவரே. நமது தாத்தா காலத்தில் சிந்தனையாக இருந்த இந்த திட்டம் நமது காலத்தில் நடைமுறைக்கு வந்து இப்போது செயல்படுத்தப்பட தொடங்கியிருக்கும் இந்த திட்டம் நமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இது ஒரு வாழ்வாதாரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது அனைவரும் போற்றும் மகத்தான திட்டம் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்.
கால்வாய் போகிற வழியில் உங்கள் நிலம் இருந்தால் இந்தாங்கன்னு தூக்கிக் கொடுத்துட்டுத் தான் மறு வேலை பார்ப்பீங்க. நிலம் கையப்படுத்துவதில் தான் அதிக நேரம் எடுக்கும். அதன்பின் வேலை ஆரம்பித்தால் அதிக காலம் ஆகாது.
வேலைகள் சீக்கிரம் முடிந்தால் பாமர மக்கள் முன்னேறி விடுவான் அப்புறம் எப்படி திமுகவுக்கு ஓட்டு போடுவான் அதனால முடிந்த அளவு திமுக வேலையை மெதுவாகத்தான் பார்க்கும் வரும் ஒன்றை வருடங்களுக்கு
dei muttal..it is originally started during 2006-2011 DMK government..then it is stopped in ADMK govt..don't comment without fully knowing...get some political awareness...
This is very very important message especially to the people belonging to southern District. The progress made so far thrills us and exiting our hearts.We are expecting many more messages during the ensuing days.and we will be thankful to you for ever.
காவிரியில். கர்நாடகா உபரியாக வரும் தண்ணியை தான் நமக்கே கொடுக்கும் நிலையில் குண்டாறு திட்டம் பயனளிக்கு மா என்பதை காலம் தான் பதில் சொல்லும். 2:55 @@bashirahmedbashirahmed8270
இந்தியா மூழுக்க அனைத்து நதி கள் இனைப்புக்கு ஏற்பாடு முதலில் சிறிய பணிகள் நடக்கிறது மத்திய அரசின் திட்டங்கள் தான் நாம் ஸ்டிக்கர் ஒட்டி மகிழ்வோம் ஆரம்பித்தது ஜெயலலிதா தமிழ் நாட்டில் ஆண்ட காலத்தில் தான் என்பதை மறைத்து அவர் அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள் சந்தோஷம் பதிவு க்கு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வணக்கம். கடந்த 2006-11 ஆண்டில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவன் என்ற முறையில் தமிழக சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கி இத்திட்டத்திற்கு ரூபாய் 186 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திமுக ஆட்சியில் துவக்கப்பட்டது என்பதை பணிவுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். பத்தாண்டு காலம் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் திட்டத்திற்காக எந்த முன்னேற்பாடும் செய்யாத நிலைமையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு அவசர கதியில் ஆமை வேகத்தில் அதிமுகவின் அரசு ஆரம்பித்தனர். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் விரிவாக வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். எனவே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இந்தத் திட்டத்தை யார் துவக்கினார்கள். யார் முன்னெடுத்துச் சென்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும். தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக. காவிரி குண்டாறு வைகை இணைப்புக் கால்வாய் திட்டம் என்றென்றும் தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் சொல்லும். நன்றியோடு பெ. காமராஜ் வழக்கறிஞர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் (2006-11) கிருஷ்ணராயபுரம் தொகுதி கரூர் மாவட்டம்.
@p.kamarajadvocate1478 கலைஞர் இன்னும் கொஞ்சம் முனைப்பாடு செயல்பட்டிருந்தால் 2011 க்குள் அந்த ஆறு திட்டங்களில் மூன்றை முடித்திருக்கலாம் தென்பெண்ணை பாலாறு மற்றும் இந்த திட்டம் இரண்டையும் அப்போது துவக்கியிருக்கலாம் 2011 ல் திமுக வின் தோல்வி தமிழகத்தை கொள்ளைக்காரி ஜெயா பாழாக்கிவிட்டார் 2008 ல் ஆறு திட்டங்களுக்கும் சேர்த்தே 13750 கோடிகள்தான் உத்தேச திட்டமதிப்பு அதில் டெல்லி 75% தமிழ்நாடு 25% என்பதுதான் ஒப்பந்தம் அந்த இடத்தில்தான் தலைவர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டார் டெல்லி சொல்லிய தொகையில் ஒரு பகுதி அன்று விடுவித்திருந்தால் மாநில நிதியோடு சேர்த்து நிலம் எடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம் ஆனால் சொந்த நிதியில் செய்த தாமிரபரணி கிளை நதி இணைப்பை முடிக்க இயலாமல் கொள்ளைக்காரியும் குட்டிச்சுவராக்கி விட்டார் முட்டாள்களுக்கு தெரியாது தமிழகம் சுவாசிப்பது கலைஞர் விட்டுச்சென்ற மூச்சுக்காற்றென்று நன்றி ஐயா சிங்கப்பூரிலிருந்து சேவெ இரவிச்சந்திரன் BSc சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சந்திரன்பட்டி கிராமம் கைபேசி எண் 0065 93970062
மிக சிறந்த திட்டம் இந்ததிட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் மாயனூரி தடுப்பணை கட்டி தொடங்கபட்டதிட்டம் எடப்பாடி காலத்தில் வாய்க்கால்வெட்டும்பணிதான் தொடங்கப்பட்டது மிக்கநன்றி
Wrong information Cauvery,gundaru and vaigai river linking project which has been commenced by Dr.Kalaignar Karunanithi and as a first step mayanaur barrage was constructed during Dr.Kalaignar
இன்றைய காலகட்டத்தில் ஆமை வேகத்தில் தான் பணி நடந்து கொண்டிருக்கிறது மக்களுடைய உயிர்காக்கும் வாழ்வாதார பிரச்சனையில் அரசு போர்க்கால அடிப்படையில் விரைவாக செயல்பட வேண்டும் ஆந்திராவில் இரண்டு நதிகளை விரைவாக இணைத்து முடித்தனர்
முந்தைய அரசுகள் முன்பு ஆளுங்கட்சி துவங்கிய திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டு அரசுப் பணத்தை பாழடிப்பது வழக்கம் ஆனால் தற்போது அரசு அவ்வாறு செய்யாமல் தரமாக தொடர்வது பாராட்டுக் உரியது ...எந்த அரசு வந்தாலும் சிறந்த திட்டங்களை மேலெழடுத்து செல்லுதல் அவசியம்..
அருமை நண்பரே
முழுமையான ஆய்வு அறிக்கை பெற்றது போல உள்ளது நன்றி நன்றி
@@kannan4874
மிக்க மகிழ்ச்சி இன்னும் பல தகவல்களுடன் விரைவில் சந்திப்போம் நமது NTR Media க்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இந்த வீடியோவை நண்பர்களுடைய whatsapp குரூப்பிலும் Share செய்யவும் .
நல்ல திட்டம் வாழ்த்துகள் 🌹
வரைபடம்.இணைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்😮
@@kalimuthut7612
மிக்க மகிழ்ச்சி வரைபடம் மற்றும் இன்னும் பல தகவல்களுடன் விரைவில் சந்திப்போம் நமது NTR Media க்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நன்றி 🙏
மிகவும் நல்ல திட்டம். பல மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
யார் முயன்று இருந்தாலும் வாழ்த்துக்கள்.பெ.ரும் புகழ் தரும்அரிய பணி. தமிழகம் வாழ்வாங்கு வாழ தேவையான முக்கிய. திட்டம்
நன்றி இபிஎஸ் 🎉 🎉 🎉 🎉 🎉 🎉
வளர்ச்சி பணிகள் என்பது இதுபோன்ற நீர் தேவைகள் சேமிப்பு திட்டம் தான் கிராமம் வளரும் சேனலுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🌹🫂
மிக்க நன்றி ஐயா 🙏
இந்த திட்டம் வெற்றி பெறவாழ்க்கள்
கொரோனா தீவிரமான காலகட்டத்தில் இவ்வளவு சிறப்பான திட்டத்தை எடப்பாடியார் செய்ததை நினைத்து பெருமையாக உள்ளது
எடப்பாடியாரின் மாபெரும் திட்டம்....விவசாயிகளின் விடிவெள்ளி எடப்பாடியார்
எடப்பாடி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் நீரைசேமிப்பதில்அவர்எடுத்தமுயற்சிக்குஅவர்முதல்வராகவரவேண்டும்
திட்டம் எந்தக்காலத்தில் போடப்பட்டு எந்தக்காலத்தில் எடப்பாடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் அவர்காலத்தில் எவ்வளவு பணி செய்தார் என்பதை விவரிக்க முடியுமா
2021ல் எடப்பாடி?....
@@AnbuAlagan-n7oathu therilinga ana adikal natti start pannangala athuve periya visiyam tha thittam kondu vantha pothathu work start pannanum, neenga enna venalum sollikonga vivasiyikalukku nallathu pannathu eps mattu thanga avinashi athikadavu 60 varusam ye pannala and mettur sarabanga thittam eps thanga , sonna nennga thittuvinga
நீர் விவசாய வளர்ச்சிக்கு திரு எடபாடியார் செய்ததை போல் யாரும் செய்யவில்லை
திட்டம் போட்டது கலைஞர் திட்டத்தை கிடப்பில் போட்டது எடப்பாடி இப்போ மீண்டும் ஸ்டாலின் ஆட்சில தொடங்கி வேல நடக்குது இதுதான் உண்மை
தொடர்ந்து பல தகவல்கள் அளிக்க அன்புடன் வேணடுகிறேன் புதுகைவாசி தேங்ஸ்
@@im_kiddo
மிக்க மகிழ்ச்சி இன்னும் பல தகவல்களுடன் விரைவில் சந்திப்போம் நமது NTR Media க்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அதிக சிரத்தையுடன் இந்த ஒளிப்பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. பராடுக்கள். மிக்க நன்றி.
சூப்பர்!
தங்களின் வீடியோ பதிவு மிக அருமை.இராமநா ராமநாதபுரம் மாவட்டம் வரை இந்த கால்வாய் திட்டம் செயல்படுத்துவதால், வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருபோக சாகுபடியாவது நிச்சயமாக இருக்கும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சந்தோஷப்படுகிறோம்.இந்த திட்டத்தை தொடங்கி வைத்தது மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி எடப்பாடி பழனிசாமி அவர்களையும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் அவர்களையும் நன்றி கூறுவோம்.மேலும் இந்த திட்டம் சம்பந்தமாக சட்டசபையில் சட்டமன்றத்திலும் பேசியுள்ளார்.
EPS veenagum neerai semikka thittam theettinar Stalin pengalukku Rs.1000/- kodukirar ethil yethu nanmai yendru makkalthan sollavevdum
All drivden. Atmk. Tmk valga
@@KasimJaleel பயனுள்ள திட்டம்
எடப்பாடியின் வேகம் இந்த திட்டத்தில் ஸ்டாலினிடம் இல்லை
எடப்பாடி ஜேசிபி களை நிறுத்தி பூஜை மட்டுமே செய்தார் நமஸ்தே மட்டுமே செய்திருந்தார் என்று சட்டப்பேரவையில் விஜயபாஸ்கரின் கேள்விக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்
துரை போதையில் சொன்னாரு...
பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி
Thank you 🎉🎉
மிகவும் பயனுள்ள திட்டம்
அருமையான திட்டம் உடனே இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு எனது கோரிக்கை இந்த மீடியா வெளிபடுத்த வேண்டும்
India should use its military power for these projects (similar to using para military forces during elections). This would be cost effective and also we will get better quality than giving to private contractors/vendors who would focus on how much more they could get commissions.
நல்ல பதிவு.
திராவிட அரசுக்கு வாழ்த்துகள் சூப்பர் வீடியோ இப்படி வேலை நட்க்குது பார்த்து அரசுக்கு கோடி நன்றிகள் வாழ்க முதல்வர் ஐயா ஸ்டாலின் தொடரட்டும் ❤❤❤❤
started by Eddapadiyar not stalin
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருமேனி ஆறு குண்டாறு தாமிரபரணி ஆறு இணைப்பு பற்றியும் வீடியோ போடவும்
அங்கு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறதா.
@@rajadurai8067Projects already got over this May 😊 This year water can be saved if flood occurs in thamirabharani river
தென்இந்திய நதிகளை இணைக்க வேண்டும்
Dream.
ஒரிசா முதல் காவிரி வரை இதற்கான முதற்கட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன .
வீடியோ பதிவு செய்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா அடுத்த கட்டமாக உள்ள வீடியோவை விரைவாக வெளியிடுங்க
Ok bro.
எடப்பாடி ஒரு விவசாயி நீரின் தேவையும் நிலத்தின் தேவை என நினைப்பவர் நல்ல முதல்வர்
மகிழ்ச்சி. பணிகள் வரைந்து முடிக்க வாழ்த்துக்கள்.
காவிரி தண்ணீர் கடலில் போய் வீணாக சேரக்கூடாது. அனைத்து மக்களுக்கும் பயன் தர வேண்டும்.
அருமையான காணொளி ❤. அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறோம்
மிக்க நன்றி
ஆதரவளித்தமைக்கு மிக்க நன்றி 🎉🎉
நமது பயணம் தொடரும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Vera level . Naan romba naala search panitu iruken ithoda update pathi.. hats off bro 😊
மரங்கள் அப்பகுதியில் நடப்பட்டால் ரொம்ப நல்லது. நிலம் சூடு ஏறுவது தடுக்கும். குளிர்ந்த சூழ்நிலை ஏற்படும். மழைக்காலத்தில் மழையும் பெய்யும்.
திட்டம் நல்ல திட்டம் ஊழல் நடைபெறாமல்இருந்தால்மகிழ்ச்சி
தங்களது தொண்டு மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு வாழ்க
நீர் மேலாண்மை பொதுவாக தமிழ்நா ட்டில் இதுவரை எந்த அரசாங்கமும் செய்யவே இல்லை
சபாஷ் அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
மிக்க நன்றி 🙏
உங்கள் ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது.அத்துடன் விளக்கும் விதமும் கச்சிதமாக உள்ளது.உங்கள் வீடியோ பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.❤❤
நன்றி நன்றி
ஆதரவிற்கு மிக்க நன்றி
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
இந்த நீர் செல்லும் கரையோரம் ரோடு போட்டது நல்லதுதான் ரோடு அங்குட்டு வீடுகள் வணிக வளாகங்கள் நிறைய நாளைக்கு வர இருக்கும் அப்போது அந்த கழிவு நீரை கொண்டு வந்து இந்த நீரில் கலக்காமல் தனி லைனாக கொண்டு போய் விட்டுடுங்க இல்லைன்னா அதை கொண்டு போய் சுத்திகரிப்பு செய்த பிறகு விடுங்க.
ஓ..
வீடுகள் வணிக நிறுவனங்கள் அமைய அனுமதி கொடுக்க கூடாது.
நீர் மேலாண்மையின் தேவையைத் தமிழக அரசியல்வாதிகள் காலம் தாழ்த்தி உணர்ந்தாலும் இது போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் தொழில் துறைக்கும் பேருதவியாக இருக்கும்.
SUPER. PLAN.
அடுத்த காணொளியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
மிகவும் பயண் தரும் திட்டம். வானம் பார்த்த பூமி வளம் பெறும்.
வானம் பார்த்த பூமி பலமாக ஜொலிக்க வேண்டும்.
மிக்க நன்றி தலைவரே.
நமது தாத்தா காலத்தில் சிந்தனையாக இருந்த இந்த திட்டம் நமது காலத்தில் நடைமுறைக்கு வந்து இப்போது செயல்படுத்தப்பட தொடங்கியிருக்கும் இந்த திட்டம் நமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இது ஒரு வாழ்வாதாரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது அனைவரும் போற்றும் மகத்தான திட்டம் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்.
தரையிலும் கலவையைக் கொட்டினால் நீர் எப்படி நிலத்திற்குள் இறங்கும்!
எடபாடிபாடி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கா நல்லபலதிட்டங்களைகொண்டுவந்தார்இந்த ஆட்ச்சிவேஷ்ட்
ரொம்ப மெதுவாக வேலை நடக்குது. திட்டம் நிறைவேற 20 வருடம் கூட ஆகலாம்.
திமுக முன்னுறுமை கொடுக்கவில்லை.😢
EPS தூய போராட்டம் நடத்தலாமே .
கால்வாய் போகிற வழியில் உங்கள் நிலம் இருந்தால் இந்தாங்கன்னு தூக்கிக் கொடுத்துட்டுத் தான் மறு வேலை பார்ப்பீங்க. நிலம் கையப்படுத்துவதில் தான் அதிக நேரம் எடுக்கும். அதன்பின் வேலை ஆரம்பித்தால் அதிக காலம் ஆகாது.
This is a big scheme it will take time bro.
வேலைகள் சீக்கிரம் முடிந்தால் பாமர மக்கள் முன்னேறி விடுவான் அப்புறம் எப்படி திமுகவுக்கு ஓட்டு போடுவான் அதனால முடிந்த அளவு திமுக வேலையை மெதுவாகத்தான் பார்க்கும் வரும் ஒன்றை வருடங்களுக்கு
dei muttal..it is originally started during 2006-2011 DMK government..then it is stopped in ADMK govt..don't comment without fully knowing...get some political awareness...
Long demanded project.EXCELLENT.
This is very very important message especially to the people belonging to southern District. The progress made so far thrills us and exiting our hearts.We are expecting many more messages during the ensuing days.and we will be thankful to you for ever.
வாழ்த்துக்கள் 🎉
நன்றி
வாழ்துகள்
நன்றி
ஆதரவளித்தமைக்கு மிக்க நன்றி 🙏
Thank bro.
எடப்பாடி பழனிச்சாமி ஐயா அருமையான நல்ல திட்டம் கொடுத்ததற்க்கு நன்றிகள் பல❤❤❤❤❤❤
Commission vanguvathilum....makkalai kolvathium...tamilnadu makkalai adimayaga vaipaylthilum
சிறப்பான திட்டம் பதிவும் good
மிக்க நன்றி 🙏.
சர் ஆர்தர் காட்டனின் அதே ஆர்வம் கரிகாலன் பரம்பரை ஆயிற்றே வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஐயா 🙏
Very good plan
Edappadiyarukka Ella pugaum edappadikke valdukkal
எடப்பாடி பழனிசாமி தான் இதை அடிக்கல் நாட்டினார்🎉🎉 , நான் திமுக தான், எடப்பாடி பழனிசாமி நல்ல தலைவர்
சரி நீங்கள் திமுகவின் உறுப்பினராகவே இருங்கள் மாயனூர் அனை யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது?
True
காவிரியில். கர்நாடகா உபரியாக வரும் தண்ணியை தான் நமக்கே கொடுக்கும் நிலையில் குண்டாறு திட்டம் பயனளிக்கு மா என்பதை காலம் தான் பதில் சொல்லும். 2:55 @@bashirahmedbashirahmed8270
தம்பி 2001 ல் செயலலிதா முதல்வராகாமல் கருணாநிதி தொடர்ந்திருந்தால் இந்நேரம் இந்தப் பணியே முடிந்திருக்கும்.
😂
வாழ்த்துக்கள்
சூப்பர்
அண்ணே மிக்க நன்றி
Thank you 👍
India will be achieve no 1 .
country .
Edabadi soillu Great Man
Next CM Edappadi palanisawmy
Good information ❤❤
எடப்பாடி பழனிச்சாமியின் அறிவாற்றல் இந்த திட்டம்
இதேபோல கோதாவரியின் காவேரியும் இணைத்து விட்டால் பல நகரங்களுக்கு தண்ணீர் பிரச்சனை தீரும் தென்னகம் செழிப்பாக விளங்கும்
This is a dream project
இந்தியா மூழுக்க அனைத்து நதி கள் இனைப்புக்கு ஏற்பாடு முதலில் சிறிய பணிகள் நடக்கிறது மத்திய அரசின் திட்டங்கள் தான் நாம் ஸ்டிக்கர் ஒட்டி மகிழ்வோம் ஆரம்பித்தது ஜெயலலிதா தமிழ் நாட்டில் ஆண்ட காலத்தில் தான் என்பதை மறைத்து அவர் அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள் சந்தோஷம் பதிவு க்கு வாழ்த்துக்கள்
Super project 😊
EXCELLENT BIG WORK TOBE DONE SPEED FOR FERTILE LANDS WE SEE IN SOUTH TAMIL NADU
கட்சி பாகுபாடு பார்க்கிறதை விட இது தென்மாவட்ட மக்களுக்கு அதிக நன்மையை தரப்போற ஒரு திட்டம் இதை எந்த அரசு வேண்டுமானாலும் நிறைவேற்றுவதில் தவறு இல்லை.
Eps like kamarajar
Very nice.
மனதிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அருமை.
மிக்க நன்றி.
தாங்கள் எந்த ஊர் என்பதையும் பதிவு செய்யலாமே ..
நமது பகுதி மக்கள் பார்க்கும் போது சந்தோஷம் அடைவார்கள்
Good video. Eagerly looking for further videos on this project from you. You can also make a Drone shot. Well done.
Thank you
Thank you bro.
See you soon.
விரைவில் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்படும் 😂
Super very happy to central govt
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இது சம்மந்தமான வீடியோ போடுங்கள் ப்ளீஸ் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
நிச்சயமாக நீங்கள் கூறியது போல் வெளியிடப்படும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@@NTRMedia22 🙏🙏🙏
அரசு கான்டிராக்டர்கள்.மிக நல்லவர்கள்.டெண்டர் கிடைக்க10% வேலை முடிக்க 50% இன்ஸ்பெக்ன்Toபில் பேமன்ட்டுக்கு30%
Thanks for the latest updation.
Ok bro
Thank you.
Super
வெரி குட் மெசேஜ் கோன்டினோட்ஸ்ல போடடவும்
super thalaiva thanks super video very good
Thank you 🙏
குண்டாறு இணைப்பு வெற்றி பெற விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
எடப்பாடியார் உண்மையில் நல்ல தலைவர் 🌱🌱🌱🌱🌱🌱🇾🇪
ARUMAIYA❤❤❤
22-02-2008: தலைவர் கலைஞர் அவர்கள், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்பட 3 நதிநீர் இணைப்பு திட்டங்களை தொடங்க ஆணையிட்டு, நிதி ஒதுக்கீடு செய்தார்.
Pota venna
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 2006-11 ஆண்டில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவன் என்ற முறையில் தமிழக சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கி இத்திட்டத்திற்கு ரூபாய் 186 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திமுக ஆட்சியில் துவக்கப்பட்டது என்பதை பணிவுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். பத்தாண்டு காலம் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் திட்டத்திற்காக எந்த முன்னேற்பாடும் செய்யாத நிலைமையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு அவசர கதியில் ஆமை வேகத்தில் அதிமுகவின் அரசு ஆரம்பித்தனர்.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் விரிவாக வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.
எனவே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இந்தத் திட்டத்தை யார் துவக்கினார்கள். யார் முன்னெடுத்துச் சென்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.
தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக.
காவிரி குண்டாறு வைகை இணைப்புக் கால்வாய் திட்டம் என்றென்றும்
தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் சொல்லும்.
நன்றியோடு
பெ. காமராஜ் வழக்கறிஞர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் (2006-11)
கிருஷ்ணராயபுரம் தொகுதி கரூர் மாவட்டம்.
@p.kamarajadvocate1478 கலைஞர் இன்னும் கொஞ்சம் முனைப்பாடு செயல்பட்டிருந்தால் 2011 க்குள் அந்த ஆறு திட்டங்களில் மூன்றை முடித்திருக்கலாம் தென்பெண்ணை பாலாறு மற்றும் இந்த திட்டம் இரண்டையும் அப்போது துவக்கியிருக்கலாம் 2011 ல் திமுக வின் தோல்வி தமிழகத்தை கொள்ளைக்காரி ஜெயா பாழாக்கிவிட்டார் 2008 ல் ஆறு திட்டங்களுக்கும் சேர்த்தே 13750 கோடிகள்தான் உத்தேச திட்டமதிப்பு அதில் டெல்லி 75% தமிழ்நாடு 25% என்பதுதான் ஒப்பந்தம் அந்த இடத்தில்தான் தலைவர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டார் டெல்லி சொல்லிய தொகையில் ஒரு பகுதி அன்று விடுவித்திருந்தால் மாநில நிதியோடு சேர்த்து நிலம் எடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம் ஆனால் சொந்த நிதியில் செய்த தாமிரபரணி கிளை நதி இணைப்பை முடிக்க இயலாமல் கொள்ளைக்காரியும் குட்டிச்சுவராக்கி விட்டார்
முட்டாள்களுக்கு தெரியாது தமிழகம் சுவாசிப்பது கலைஞர் விட்டுச்சென்ற மூச்சுக்காற்றென்று
நன்றி ஐயா
சிங்கப்பூரிலிருந்து
சேவெ இரவிச்சந்திரன் BSc
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் வட்டம்
சந்திரன்பட்டி கிராமம்
கைபேசி எண் 0065 93970062
THANKS FOR THIS ESSENTIAL INFORMATION ABOUT THIS PROJCT & CONGRATULATIONS ON BEHALF OF MADURAI , VIRUDHUNAGAR DISTRICT PUBLIC 🎉 🤝
Ok .
தமிழ்நாட்டின் பெருமை இரும்பு தேசத்தின் கருப்பு மனிதர் புரட்சிதமிழர் எடப்பாடியார் 🌱🇾🇪🇾🇪
Great job
Thanks
திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை மதுரை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயணிக்க இருக்கும் இந்த திட்டம் செயல்படம் என்று நம்புவோம்.
Super pa
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம்..
வாழ்த்துக்கள் ஐயா 🙏
Very good news.thanks.
மிக்க நன்றி 🙏
மிக சிறந்த திட்டம் இந்ததிட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் மாயனூரி தடுப்பணை கட்டி தொடங்கபட்டதிட்டம் எடப்பாடி காலத்தில் வாய்க்கால்வெட்டும்பணிதான் தொடங்கப்பட்டது மிக்கநன்றி
Wrong information
Cauvery,gundaru and vaigai river linking project which has been commenced by Dr.Kalaignar Karunanithi and as a first step mayanaur barrage was constructed during Dr.Kalaignar
Great visual good presentation keep it up
Thank you.
இன்றைய காலகட்டத்தில் ஆமை வேகத்தில் தான் பணி நடந்து கொண்டிருக்கிறது மக்களுடைய உயிர்காக்கும் வாழ்வாதார பிரச்சனையில் அரசு போர்க்கால அடிப்படையில் விரைவாக செயல்பட வேண்டும் ஆந்திராவில் இரண்டு நதிகளை விரைவாக இணைத்து முடித்தனர்
Super.
ஜெயலலிதா திமுகவின் பல நல்ல திட்டங்களை நிர்மூலமாக்கியதை போல் அல்லாமல் ஸ்டாலின் அவர்கள் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவது நல்ல தலைவருக்கான சிறப்பு
வாழ்த்துகள் நண்பா எங்க ஊரு இளையான்குடி வருமா
Good job