மன்மதனே நீ கலைஞணா மன்மதனே நீ கவிஞணா மன்மதனே நீ காதலனா மன்மதனே நீ காவலனா என்னை உனக்குள் தொலைத்தேன் ஏனோ தெரியலை உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை மன்மதனே நீ கலைஞணா மன்மதனே நீ கவிஞணா மன்மதனே நீ காதலனா மன்மதனே நீ காவலனா நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலறுகிறேன் உனக்கேதும் தெரிகிறதா? ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன் மன்மதனே உன்னை வாசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன் உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் ஒதுக்கவோ எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ளு அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ளு
I know at that time how often simbhu said his fav actress is jyothika … Their chemistry is outstanding… simbhu behaved here very classy I can feel his love to jyo ❤ in a very decent way … simbhu turned our Tamil cinema in modernity way from his movies this credit truly goes to him.. u1 and simbhus music knowledge was a magic 🪄 treat 🎉
என் முதல் காதலி எனக்கு வைக்கும் அழகான பாடல்💙. ஆனால் அவள் என்னிடம் இல்லை, இந்த பாடல் மட்டும் என்னிடம் உள்ளது..😢 யாருக்கெல்லாம் உங்கள் முதல் காதலி இந்த பாடலை உங்களிடம் சமர்ப்பித்தால்...manmathane nee kathalan thaan என்று .
Male version பெண்ணிலவே நீ கவிதை தான்.... பெண்ணிலவே உன் கவிஞன் நான் .. பெண்ணிலவே நீ காவியம் தான்... பெண்ணிலவே உன் காவலன் நான்.... என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல... உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல.... உந்தன் அடிமையே நானும் உனக்கேன் புரியவில்லை... கண்களை மூடி கனவுகள் கண்டேன் இவள் தான் தேவதையோ... களவுகள் கொண்டு காதல் செய்வேன் நான் உன் காதலனோ... பெண்ணிலவே நீ கவிதை தான்.... பெண்ணிலவே உன் கவிஞன் நான் .. பெண்ணிலவே நீ காவியம் தான்... பெண்ணிலவே உன் காவலன் நான்.... என்னை நான் தேடியே உன்னை சுற்றியே நானும் அலைந்தேன்... உன்னிடம் கேட்டுதான் எந்தன் பெயரையே நானும் அறிந்தேன்... எந்தன் அறையில் உன்னை எண்ணி வாழ்ந்துக்கொண்டே இருக்கிறேன்... உந்தன் பெயரை நெஞ்சில் குத்தி வருடிக்கொண்டே இருக்கிறேன்... மரமாய் நானும் ஆடுகிறேன்... இலையாய் நானும் வாடுகிறேன்... உனையே நானும் நாடுகிறேன்... உனக்கேதும் தெரிகிறதா.... கண்டதும் காதலில் விழுவது எல்லாம் காதலில் சாத்தியமா... உன்னை கண்ட பின் விழுந்தேன் நானும் உன்னில் சத்தியமா... (2) பெண்ணிலவே உன்னை பார்க்கிறேன்... பெண்ணிலவே உன்னை ரசிக்கிறேன்... பெண்ணிலவே உன்னை ருசிக்கிறேன்... பெண்ணிலவே உன்னில் வசிக்கிறேன்... உந்தன் கரம்பிடிக்க எந்தன் ஜென்மம் தீருமோ... உந்தன் கண்முன்னே எந்தன் கண்கள் பேசுமோ... எந்தன் துணைவியாய் உந்தன் பெயரை மொழியவோ..... அடிமை சாசனம் எழுதி தருகிறேன் அன்பாய் ஆணையிடு... ஆயுள் முழுதும் உன்னுடன் இருப்பேன் என்ன ஏற்றுக்கொள்ளு....
Still now i haven't get how snehan sir written this song because lyrics is very beautiful when this movie came i was studying 10th Standard from that time itself am listening to this song i love this song lyrics
பெண்களை வர்ணித்த உலகில் ஆண்களை வர்ணிக்கும் பாடல் 🌹 திரையில் தோன்றும் 2 பேரைவிட பின்னணியில் இருக்கும் யுவன் & சாதனாசர்கம் பட்டைய கிளப்புறாங்க🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 5.5.2023🌹
சிம்புவை எனக்கு அதிகமாக பிடிக்காது. ஆனால் இந்த பாடலை ஒரு ஆயிரம் தரத்துக்கு மேல் கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்கின்ற ஏதோ ஒரு காதல் உணர்வு... அழகான காதல் வரிகளில் அருமையான இசை. 💐
Used always think of getting a girl who would love me like this during my childhood days. Growing up I understood that it just happens in movies😊.. Love this song.. Still so fresh❤.. N Jo.. 😊❤❤.. Still one of my fav actress n childhood crushes... ❤.. Miss those wonderful days... Miss myself
சினேகன் அண்ணாவின் வரிகள் ❤🔥🔥🔥
It's 2024 and I'm still addicted to this song my favorite❤❤🎉
Only for yuvan ...
❤❤❤
Str❤
@@naveen.g77😊⁰⁰⁰⁰
❤
ஒவ்வொரு வரிகளும் மனதை உருக வைக்கிறது🥰
மன்மதனே நீ கலைஞணா
மன்மதனே நீ கவிஞணா
மன்மதனே நீ காதலனா
மன்மதனே நீ காவலனா
என்னை உனக்குள் தொலைத்தேன்
ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
மன்மதனே நீ கலைஞணா
மன்மதனே நீ கவிஞணா
மன்மதனே நீ காதலனா
மன்மதனே நீ காவலனா
நானும் ஓர் பெண் என பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலறுகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா?
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் ஸரித்திரமோ
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் ஸரித்திரமோ
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை வாசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் ஒதுக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு
உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ளு
அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ளு
Super
அருமை இந்த பாடலில் உள்ள அனைத்து வார்த்தைகளை சரியாக எழுதியுள்ளீர்கள்...❤ மிகவும் அருமையான பாடல்
❤❤❤
@@Fazilabanu521 thanks 🙏
Copy paste ahh bro 😜
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலுக்கு நான் அடிமை
Hii
❤❤❤❤❤❤❤❤❤❤
Ka❤❤❤❤❤
கவிஞர் சினேகன் அவர்களின் அருமையான வரிகளுக்கு என்னுடைய மனதார வாழ்த்துகள்
NO SINEGAN.............GANGAI AMARAN
Lyricist is Vaali
Bro Vaali is correct
❤
Entha song 2024la Yaaralaam kekkuringa na recent ta than addicted aanan❤
❤❤
na 20 years a addicted ❤
2 k kid ah❤
ஒரு முறை பார்த்தாள் பல முறை இனிக்கிற👀 என்ன விசித்திரமோ💌
நண்பனே எனக்கு காதலன் ஆனாள் அதுதான் சரித்திரமோ💝
Super
My song
பார்த்தால், ஆனால்
அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ளு.....addicted this line💌💫😩
😢😢
mo😅
@@sabanimuthu1240😅
I know at that time how often simbhu said his fav actress is jyothika …
Their chemistry is outstanding…
simbhu behaved here very classy I can feel his love to jyo ❤ in a very decent way … simbhu turned our Tamil cinema in modernity way from his movies this credit truly goes to him.. u1 and simbhus music knowledge was a magic 🪄 treat 🎉
A male lyrics writer expresses the feelings of how a woman towards a Man!! That's wonderful.👌
Correct 💯 1:35
Snehan sir ❤️
Lyricist is Vaali
Snehan lyrics
@@harrisjayarajfans3129 Sorry brother... It is "Vaali" not snehan
ജ്യോതിക & ചിമ്പു സൂപ്പർ
സിനിമയുടെ കഥയും പാട്ടും ഒക്കെ അടിപൊളി
വ്യത്യസ്തമായ പ്രമേയം സസ്പെൻസ് ത്രില്ലെർ കില്ലർ 👍🏻👍🏻👍🏻
நான் ஏழாவது படிக்கும் போது கேட்ட பாடல்... இப்போதும் கேட்கிறேன்...My favourite song ❤❤❤
ஒரு ஆண் தன்னை ஒரு பெண் எப்படியெல்லாம் ஆசை பட்டு சுற்றி வர வேண்டும் என்று நினைபனோ அப்டி ஒரு பாடல்😍😍 waiting for my girl 😁
❤mmmm
வாய்ப்பே இல்லை ராஜா 😂😂😂😂😂😂
@Swamysabariofficial 😁😁😁🙏🙏
A men describing another men more than a women could doo🫠Snehan killed itttt❤❤️🩹😵💫
Snehan ❤❤❤❤
NO SNEGAN ....................GANGAI AMARAN@@ganand8706
Lyricist is Vaali
@@RameshKumar_90 Correct ah parunga vrooo... It's Snehan
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ள ♥️♥️♥️
Beautiful
ayul varaiyil unnuden iruppen anbai parthu kollu 😍
Tq
@@Kamatchi-wc4ou ok va
😂😂😂😂😂
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എന്തോ വല്ലാത്ത ഒരു ഫീൽ തോന്നുന്നു
Lyrics are so goooddd addicted to this song ❤️❤️❤️
என் முதல் காதலி எனக்கு வைக்கும் அழகான பாடல்💙. ஆனால் அவள் என்னிடம் இல்லை, இந்த பாடல் மட்டும் என்னிடம் உள்ளது..😢 யாருக்கெல்லாம் உங்கள் முதல் காதலி இந்த பாடலை உங்களிடம் சமர்ப்பித்தால்...manmathane nee kathalan thaan என்று .
😢
❤
❤ADDICTED LINE❤எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டு இருக்கிறாய்.... எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடி கொண்டு இருக்கிறாய்❤❤❤❤🎉🎉அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன்.சுகமாய் நானும் வளருகிறேன்.... உனக்கேதும் தெரிகிறதா❤❤❤❤🎉🎉🎉Enna line raaa pa😢😢😢
Also my favourite feeling 😂
@@sindhunaga8685 🎉😉
Sorry unga comment ippotha pakkara😌idhu ponra drugs kku adimai aga vendam😍@@sindhunaga8685
Best and clean music by Yuvan Shankar Raja❤❤🎉🎉
சூப்பர் டா
Iam from kerala i love tamil songs &tamil movies
Really
🙏
Not a STR fan but love this song..its lyrics hit hard...waiting for my only one!! Yet not met my special person ❤️
Seekiram paapinga..
Iam str fan daw
@@tamilchannel4548 😅😢😮❤😢
Ók@justtry4095re
Me too
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் என்றும் அருமை.
இந்த பாடல் இன்னும் அதிகமாக கொண்டாட பட்டு இருக்க வேண்டும்.
True😍😍
Yes
During this album release if you tube and Android was there , easily 1billion views would have come...U1 master piece...❤
@@sureshkumars7169 eppo oppo pppppppppp
@@biggboss673 0pp
Sadhana sargam mesmerizing voice ❤
Male version
பெண்ணிலவே நீ கவிதை தான்....
பெண்ணிலவே உன் கவிஞன் நான் ..
பெண்ணிலவே நீ
காவியம் தான்...
பெண்ணிலவே உன்
காவலன் நான்.... என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல...
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல....
உந்தன் அடிமையே நானும் உனக்கேன் புரியவில்லை...
கண்களை மூடி கனவுகள் கண்டேன் இவள் தான் தேவதையோ...
களவுகள் கொண்டு காதல் செய்வேன் நான் உன் காதலனோ...
பெண்ணிலவே நீ கவிதை தான்....
பெண்ணிலவே உன் கவிஞன் நான் ..
பெண்ணிலவே நீ
காவியம் தான்...
பெண்ணிலவே உன்
காவலன் நான்....
என்னை நான் தேடியே உன்னை சுற்றியே நானும் அலைந்தேன்...
உன்னிடம் கேட்டுதான் எந்தன் பெயரையே நானும் அறிந்தேன்...
எந்தன் அறையில் உன்னை எண்ணி வாழ்ந்துக்கொண்டே இருக்கிறேன்...
உந்தன் பெயரை நெஞ்சில் குத்தி வருடிக்கொண்டே இருக்கிறேன்...
மரமாய் நானும் ஆடுகிறேன்...
இலையாய் நானும் வாடுகிறேன்...
உனையே நானும் நாடுகிறேன்... உனக்கேதும் தெரிகிறதா....
கண்டதும் காதலில் விழுவது எல்லாம் காதலில் சாத்தியமா...
உன்னை கண்ட பின் விழுந்தேன் நானும் உன்னில் சத்தியமா... (2)
பெண்ணிலவே உன்னை பார்க்கிறேன்...
பெண்ணிலவே உன்னை ரசிக்கிறேன்...
பெண்ணிலவே உன்னை ருசிக்கிறேன்...
பெண்ணிலவே உன்னில் வசிக்கிறேன்...
உந்தன் கரம்பிடிக்க எந்தன் ஜென்மம் தீருமோ...
உந்தன் கண்முன்னே எந்தன் கண்கள் பேசுமோ...
எந்தன் துணைவியாய் உந்தன் பெயரை மொழியவோ.....
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் அன்பாய் ஆணையிடு... ஆயுள் முழுதும் உன்னுடன் இருப்பேன் என்ன ஏற்றுக்கொள்ளு....
Superbro
Vera level bro
❤
Really Awesome
அருமை 👏👏👏👏👏👏👏👏
2024 n this song still gives me butterflies😍😍😍...
03:10 - 03:12 Effortless moves by both STR & Jo. Lovely pair!
എത്രവട്ടം കേട്ടാലും ഈ പാട്ട് മതിയാവില്ല 🥰 എനിക്കും എന്റെ ഡിയർ ന്നും shi... 🥰😘🤗
Snehan make a wonderful words for girls love feelings... Mesmerizing voice...❤❤
Lyricist is Vaali
@@RameshKumar_90no snehan
@@RameshKumar_90thathi thathai lyrics by vaalee
Its 2023 and I'm still addicted to this song❤
same
I'm 23.10.2023 N8 10.40pm
Same
🤌🏻💜✨
Manmadhane Nee Kalaignyan Thaan
Manmadhane Nee Kavinyan Thaan
Manmadhane Nee Kaathal Thaan
Manmadhane Nee Kaavalan Thaan
Ennai Unakkullae Tholaithaen Aeno Theriyalai
Unthan Rasigai Naanum Unakkaen Puriyavillai
Ethanai Aangal Kadanthu Vanthaen
Evanaiyum Pidikkavillai
Irubathu Varudam Unnai Poal Evanum
Ennaiyum Mayakkavillai
Manmadhane Nee Kalaign Thaan
Manmadhane Nee Kavinyan Thaan
Manmadhane Nee Kaathal Thaan
Manmadhane Nee Kaavalan Thaan
Naanum Oar Pennena Pirantha Palanai Indraethaan Adainthaen
Unnai Naan Paartha Pin Aangal Vargaththai Naanum Mathiththaen
Enthan Nenjil Oonjal Katti Aadi Kondae Irukkiraai
Enakkul Pogunthu Engo Neeyum Oadi Kondae Irukkiraai
Azhagaai Naanum Maarugiraen..
Arivaai Naanum Paesugiraen..
Sugamaai Naanum Malarugiraen..
Unakkaethum Therigirathaa?
Oru Murai Paarthaal Pala Murai Inikira Enna Visithiramo?
Nanbanae Enakku Kaathalan Aanaal Athuthaan Sarithiramo?
Oru Murai Paarthaal Pala Murai Inikira Enna Visithiramo?
Nanbanae Enakku Kaathalan Aanaal Athuthaan Sarithiramo?
Manmadhane Unnai Paarkiraen
Manmadhane Unnai Rasikkiraen
Manmadhane Unnai Rusikkiraen
Manmadhane Unnil Vasikkiraen
Unnai Muzhuthaaga Naanum Mendru Muzhungavo
Unthan Munnaadi Mattum Vetkam Marakkavo
Enthan Padukkaraikku Unthan Peyarai Vaikkavo
Adimai Saasanam Ezhuthi Tharugiraen, Ennai Aetru Kollu..
Aayul Varayil Unnudan Iruppaen, Anbaai Paarthu Kollu..
Other Songs From Manmadha
P
Regular attendance for sweet voice from Sadhana Sargam mam ❤❤❤
Always my favourite song....still 18yrs my favourite...
Same here
@@chethun4415ok.... school padikum pothu vantha song but apo meaning thariyala but ipo....so cute memories ❤
அது ஏன் என்று தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தது தான் நினைவிற்கு வருகிறது.
Seme feelling
Nanum Than
Apo 10 standard padichirupinga😅
@@sanjayukdass4695 no nan 10th padichadhu 2017 la
Nan 8th standard pa...ipo en payan 8th padikaran...so time fast poguthu.... still always my favourite song...
2:46 That lines🔥🔥🔥🔥
இந்த பாடலை கேட்டு tae இருக்கும் போலவே இருக்கும் அவளோ இனிமையான பாடல் 💓💓
SIR TEA SPELLING THAPPU SIR
😁🤣😅
A wonderful melody woww.. fantastic ❤️
மலரும் நினைவுகள் மறக்க முடியாத அனுபவம்❤❤❤
இந்தப் பாடலைக் கேட்டு நானே மெய் மறந்து விட்டேன்
Nanbane enakku kaathalan aaanaal athu thaan tharithiramo. Paah sema lines❤❤❤❤
Tharithirama🥴.. Athu sarithiram bro
@@SuryaKumar-wf5gd 🤣🤣🤣
😅😅😅😅
@@SuryaKumar-wf5gd 🤣🤣🤣🤣🤣
Ethe... Edra antha mambattiya
Favourite song ❤ .unthan munnadi mattum vetkam marakavo❤
சூப்பர் ♥️♥️♥️
Background முசிக், செம்ம.I like it
என்ன சாங் டா 👌
அப்போ இருந்த யுவனே வேற இப்போ யுவன் மியூசிக் கேட்டாலே வெறுப்பா இருக்கு
டோட்டல் பார்ம் அவுட்
In 2024, listeners will still be enchanted by the captivating melody of this song. U1 rocks!! Let's celebrate with a high five!
2024 Anyone September 🙌🏽🙌🏽
Me
Me September 14
Meeee
Ya ya
Me also
இந்த பாட்டுக்கு ஈடு எந்த பாடலும் இருந்தது இல்லை இனி வர போவதும் இல்லை காதலை விவரிக்க
Vara Mari ❤
These are the songs that make us wanna go back to our childhood
Nan ippo intha song kekuran ❤❤ ethana varusam achi intha padam aanalum eppo ketalum yuvan music 🎵🎵 altimate
Simbu my favourite this song is in merit list my college days favourite movie favourite song lyrics r awesome ❤❤❤
I am from bangalore superb bbbb song ❤❤❤❤
Who still hearing 2024🎉?
Still now i haven't get how snehan sir written this song because lyrics is very beautiful when this movie came i was studying 10th Standard from that time itself am listening to this song i love this song lyrics
allmost myfavorite songs😍😍😍
Appavin perai potrumbadi yuvanukku indha oru song podhum.. Evergreen song...
STR fans attendance..🔥🔥💖
3rytj😂❤h
👢
Str kellam innum fans irukka.. Such a loser !!!!
😘
@@chunkzvlog2274 crct
பெண்களை வர்ணித்த உலகில் ஆண்களை வர்ணிக்கும் பாடல் 🌹 திரையில் தோன்றும் 2 பேரைவிட பின்னணியில் இருக்கும் யுவன் & சாதனாசர்கம் பட்டைய கிளப்புறாங்க🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 5.5.2023🌹
@Dear Jamesjamesrajety6190 Sir,
பாடலாசிரியர் சினேகன் அவர்கள் ஒரு காரணம்
90s kids favourite song 🥰🤩🤩😘
2k kidsku tha Bass
😂😂😂😂😂😂😂😂😂😂😂t😂😂😂😂😂😂😂😂😂😂t😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂r❤😂❤❤😂❤😂❤❤❤❤❤😂❤❤😂❤😂😂❤❤❤❤😂❤❤😂❤❤❤❤😂❤😂❤😂❤😂❤❤❤❤❤😂❤❤😂❤❤❤😂❤❤❤😂😂❤❤😂❤😂❤❤❤😂❤❤😂❤😂❤❤❤😂😂❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂❤😂😂😂😂❤😂❤😂😂😂😂❤❤😂😂❤❤😂❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@akilbharathi-qe1cz❤❤lll
Yessssss
2k kids too
My college time memories.....All fav. ❤
Old memories 🥺😍
Who are all addicted in 2024 ,,❤❤,,
Me. From Sri Lanka ❤
Me.trichy, tamilnadu
It's me from tamilnadu
Its 2024 October still Iam Addicted to this song ❤
intha song kekkum pothu enna naane maranthuthen nice song🥰
Adimai Saasanam Ezhuthi Tharugiraen, Ennai Aetru kollu.. Aayul Varayil Unnudan Iruppaen, Anbaai paarthu kollu..❤❤❤
Sadhana sargam❤
Damnn this song and its lyrics!! Still crushing over tis songgg!!
This melts my heart💜❤💓
எப்ப பார்த்தாலும் கேட்டாலும் போர் அடிக்காத ஒரு பாடல் ❤💞😻
இந்த வாய்ஸ் நல்லா இருக்கு.. அதா இந்த பாடலை மறுபடியும் கேட்க தோணுது...
Sadhana sargam voice.avanga song ellame semaya irukkum.kettu parunga
My fav song 😍
😍
❤
அடிமைசாசனம் I love this line
2023 ல யும் இந்த Song ah கேக்குரிங்களா 👍
I'm 23.10.23 N8 10.45pm
Ama intha nodii❤..
Yes 😢
2024 layum keppom❤😊
Anyone in 2024?
I am 2060😂
I am life long ❤❤
Yes
Frm 2k36
எனக்கு பிடித்த பாடல்
One of my fav song
Look at the beautiful Jyo! ❤️ And Sadhana nailed it!
All time favourite
Na clg pandra pothu intha movie vanthathu very grateful ❤
October 2024 Anyone ❤
It’s difficult to do only reactions without any dialogues for the whole song. Simbu sema
Evergreen jothika...❤
2023 still my favourite list 💜✨
❤❤
❤❤❤
Im
male version of this song is unbelievable ❤️
2023 இந்த காலகட்டத்தில் பாடம் வெளியாகி இருந்தால் 2K kids ஆல் கொண்டாட பட்டிருக்கும் ❤🎉❤
சிம்புவை எனக்கு அதிகமாக பிடிக்காது. ஆனால் இந்த பாடலை ஒரு ஆயிரம் தரத்துக்கு மேல் கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்கின்ற ஏதோ ஒரு காதல் உணர்வு...
அழகான காதல் வரிகளில் அருமையான இசை. 💐
Repeated mode on my mind ....i can't move😊
U1 music oru pothai , antha pothaiku yarellam adict bro🙋🙋
History of THALAIVAN STR❤❤❤❤❤
Alltime my fav song ❤
Addicted with this song ❤....heared more than 100 times in 3 days
All Time Favourite...❤
My fav song ❤️❤️
Onthan rasigaiye nannum ounake puriyavillai ❤️😘Ennai onakulaiye tholaithen en theriyala ❤️❤️ etanai varudam kadanthu vanthen ❤️❤️evanaiyum pudika villai eruvathu varudam unnai Pol yevannum ennai maiyaka villai ❤️❤️
Entha line pudichavanga like podungaa ❤️😘
❤
Addicted from 3:43 these lines❤❤
When ever am hearing this song my mind blowing automatically............😇😇
Used always think of getting a girl who would love me like this during my childhood days. Growing up I understood that it just happens in movies😊.. Love this song.. Still so fresh❤.. N Jo.. 😊❤❤.. Still one of my fav actress n childhood crushes... ❤.. Miss those wonderful days... Miss myself
U still didn't get any girl who love u much????
U mean good girls doesn't exist or u didn't not get a girl
@@sandhyasandhi2174
❤
Their chemistry so intensive 😌 they should've done more film together
Beautiful song ❤❤❤
Nanbaney enaku kaadhalan aanal athu dhan sarithiramoo😍❤️