Lesa Lesa | Yedho Ondru Video Song | Shaam, Trisha | Harris Jayaraj | Priyadarshan
Вставка
- Опубліковано 10 лют 2025
- We all love a bit a throwback in life, Presenting #ThinkTapes ⏪ rewinding you to the best of 90 & 2000 's Music - #LesaLesaSongs - Audio Jukebox | #ThinkTapes | Shaam, Trisha | #HarrisJayaraj | Priyadarshan
Song: Yedho Ondru
Singers: Harish Raghavendra, Srilekha Parthasarathy, Franko
Lyrics: Vaali
Lesa Lesa (English: Lightly, Lightly), is a 2003 Indian Tamil-language film directed by Priyadarshan and produced by Vikram Singh, who previously produced 12B. The film features Shaam and Trisha in the lead roles, while Vivek, Radharavi and Sreenivasan play supporting roles. Madhavan appears in a guest appearance. Cinematography is handled by Tirru, while the film's score and soundtrack were composed by Harris Jayaraj. Trisha won the ITFA Best New Actress Award for her role in the film.
Star Cast: Shaam, Trisha
Directed by Priyadarshan
Produced by Vikram Singh
Written by N. Prasanna Kumar (dialogues)
Music by Harris Jayaraj
Cinematography by Tirru
Edited by N. Gopalakrishnan
Banner: Film Works
Audio Label: Think Tapes
மனுசன் என்ன இப்படி போட்ருக்கான் யா?....harris only do this ....goosebumps
2024 la yaaruku ithu fav song.....
Wow 600 likes tq 💜
Yanaku
❤
Ebakku wealkly once ketruven
❤
Daily 3 to 5 times
me
2024 ❤... Ipavu romba puducha songs la ithuvum onru 😌👀🎧
Love you ga
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாயே நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா
குழந்தையும் குமரியின் ராயாச்சா
கொஞ்சிடும் பருவம் போயாச்சா
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சா
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
Fav one✨
my fav song bro✨and my love song😉
super
Super
Srma👏👏👏👏👏
2024 la kuda fresh ah iruku intha song and Antha lines ❤ ippo inthar mari songs vara matinguthu very rare 😔
Oru vela namaku thaan vayasu aagitae pogutho😢
Mmm ❤️
It's 2023. Still addicted 😍
Me too
Me also addicted ☺️
Ungala thirutha mudiyathu
S
Yes u right
🤩🤩 யுவன் என்பார்கள் அனிருத் என்பார்கள் #ஹாரிஸ்_ஜெயராஜ் அருமை புரியாதவர்கள் 🤩🤩
Yes bro
Yuvan songs ku enna korachal🤨🤔
@@vijayalakshmig2610 athana both u1 and harris music is 🔥🔥
Rahman nu apram only harrish ❤
😂😂😂😅😅😅yuvan music drugs bro❤❤❤ harriss is diamond bro ❤❤❤
நான் 6த் படிக்கும் போது இந்த படம் ரிலீஸ் ஆச்சு...
jaya music ல morning இந்த பாட்டு போடுவாங்க ... பாட்டு பாடிகிட்டே ஸ்கூல் கு கெளும்புவென் .... I wanna Go back to 2005...
Me also
My teenage song ❤️❤️❤️❤️
Movie released on May 2003
ஹாரிஸ் சார் இதுபோன்ற பாடல்கள் கொடுங்கள்.
சொல்ல வார்த்தைகள் இல்லை.... காதல் கவிதை வரிகள் அற்புதம் 👌🏻👌🏻👌🏻நான் படிக்கும் போது கேட்டது... பழைய நினைவுகள்... நான் காதலித்த பெண்னாய் எனக்கு வாழ்க்கை துணை ஆகிய பாடல் ❤️🙏🏻❤️.....
Vaali sir rocks
🙏👍@@lalithambigai8003
தெளிவான இசை, தூய்மையான காதலை உணர்த்த கலப்படமில்லா தமிழ் வரிகள், இனிமையான ராகம். இப்படியான பாடல்கள் ஏனோ தற்போது இல்லை. கவிஞர்கள் பற்றாக்குறை. வெறும் பாடலாசிரியர்கள் மட்டுமே உள்ளனர்
என் பள்ளி நாட்களில் ..ஒரு பெண்ணை விரும்பியது...நினைவில் வரும்...இந்த பாடலை எப்ப கேட்டாலும்..❤❤
Golden Harris days. His masterpiece melodies never dies!!
¹❤❤
1❤
1111
1
❤😂🎉😢😮😅😊
3:46 வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ? 💙🤗
❤❤
இது போன்ற பாடல் கவிதைகள் இப்போது பாடல்களில் இல்லை.
மீண்டும் உன் இசை ராஜ்ஜியம் ஆள வா தலைவா ❤❤❤
ஒளிப்பதிவு, இசை இந்த இரண்டும் வெளிநாட்டில் படம் எடுத்தது போல் ஒரு உணர்வு
Harris jeyaraj and Harris Raghavendra wonderful combo 🔥✨👌🏼✨🔥✨
2024 checked in
Repeat mode for
Srilekha parthasarathy Madam's mesmerizing voice ❤
Shaam was one gem of an actor we failed to embrace. Persistent comparions with Maddy in his early years saw ppl view him as a lesser twin to the former - something he could never really shrug off
True❤
Oru aasai manathukkul pothum..franko powerful voice ❤
Everything is nice in this song.What a music ,voice ,Beauty of trisha, Shyams acting.Everything perfect
movie also nice❤❤❤
Yet another underrated gem by HJ...magical singing by Harish Raghavendra and Srilekha Parthasarathy
Who's listening 2024 ❤
🙋🏼♀️
2050
✌️💫My Favourite Forever 🤍💚💛❤️🌈....
Evergreen masterpiece ❤
#Harris jayaraj magical
2025 anyone 😂😂😂😅😅😅❤❤❤❤
Thousands of memories... and
Millions of happiness behind this song ❤😊 even he is not in my life..
3:47 to 4:15 ❤️My most favourite lines always
✍️ Vaali sir✌️
@@Vickysha0405in o 😀 you there 🤣 poœh😊o or😅
This film and this song is a masterpiece actually, Madhavan character portrayed in this film are new at that time, Most films done by Shyam are not well received by people but his taste is always very good, in the selection of stories, and costumes as well.
Karthick portrayed a this kind of role in 80's the movie was Mouna Raagam. Mohan was an actor on lead role,it also received well and got national award.
@@nafilshaeed496 டயயயயறறயயய
Mmmjjjjjjjjjj in hindi t
@@marikrishnaveni5555 ùfo
Gftyiopmvvcf, ❣️💕💔💕💓💖💝🧡💔💜💚❣️❣️💕💖💓💖💔💛💚💜💞💞❣️💕💝💞❣️💕💛🤎💓💜💛💕🤎💓💖💘💔💕💓💖💔💘
It's 2024. Still addicted this song❤❤❤
Male : Aetho ondru aetho ondru unnai ketpen
Illai endraal illai endraal uyir thurapen
Un paatham nadakka naan pookkal viripen
Un thegam muzhukka thangathaal pathipen
Male : Ullaagi ullaagi laagi….ullaagi ullaagi laagi
Oru aasai manathukkul pothum
Athai mattum nee thanthaal pothum
Male : Aetho aetho aetho ondru unnai ketpen
Illai illai illai endraal uyir thurapen
Chorus : Oho ..ho…ho..ho…ho…hoo..hoo
Oho…ho..ho..ho..ho..hoo..hoo
Oho …oho..ho..ho…oho…oho
Female : Nalla manam un pol kidaiyaathu
Nandri solla vaarthai yenakethu
Oru thaai nee un sei naan
Intha uravukku pirivethu
Male : Thaai madiyil sei thaan varalaama
Thalli nindru thunbam tharalaama
Unnai konja manam kenja ennai thaniyae vidalaama
Female : Kuzhanthayum kumari yendraayachae
Konjidum paruvamum poyaachae
Manam pola magal vaazha nee vaazhthum thaai aachae
Male : Ohooo…hooo
Male : Aetho aetho aetho ondru unnai ketpen
Illai illai illai endraal uyir thurapen
Un paatham nadakka naan pookkal viripen
Un thegam muzhukka thangathaal pathipen
Ullaagi ullaagi laagi …. ullaagi ullaagi laagi
Male : Vennilavai poovaai vaippenae
Vaanavillai udaiyaai thaippenae
Unakaaga yethum seiven nee yenakkenna seivaayo
Female : Intha oru jenmam pothaathu
Ezhu jenmam eduthum theeraathu
Antha theivam unaikaaka thinam thozhuven thavaraathu
Male : Enna naan ketpen theriyaatha
Innumum en manam puriyaatha
Ada raama ivan paadu intha penmai ariyaatha…
Female : Ahaaaa…aaaa
Male : Aetho aetho aetho ondru unnai ketpen
Illai illai illai endraal uyir thurapen
Un paatham nadakka naan pookkal viripen
Un thegam muzhukka thangathaal pathipen
{ Ullaagi ullaagi laagi …. ullaagi ullaagi laagi } (2)
இந்த அருமையான பாடல் 90's க்கு மட்டும்தான் தெரியும்
No one is talking about Srilekha Parthasarathy, her singing here is amazing 😍 💖 ❤️ 🙌 ♥️ 👏
Entha song 2024la Yaaralaam kekkuringa na Ethukku recent ta than addicted aanan❤
Yarachum 2023 la intha song ah kekuringala my fav song
Me
You from where
Bro indha song ah yaaru padichaalum nalla thaan bro irukkum it's true 💯🥰
My favorite song
Me
எனது இதயம் முழுவதும் உனது பெயரை எழுதினேன்💞💞💞 2024 ல் இந்த பாடல் கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
Harris god of melodies what a clarity in music and lyrics
This type of love is giving young and pure energy ❤️✨
2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க😊
I'm
I'm
I love ❤ harris sir audio quality 👌
Thanks
If Harris came with terrific come back, then Harish ragavendra, Devan, Tippu, Karthik, Bombay Jayasree, every one will be come back...
Ullaahi....ullaahi...That portion back ground BGM .... ULTIMATE ❤❤❤❤❤..... Ammu...This is for u......
Idhula trisha oru bommai alaguuui 🥰🥰
It's been 20 years since the song got released and I can't believe the magic still this song creates today also❤❤❤❤❤❤❤
3:50 Thrisha cute action 😍😍😍😍😍I'm addicted this scene😍😍
❤ தொட்ட இசை❤❤❤❤
Any one 2025😂
Me❤
❤❤🕺🕺
❤❤❤
Me❤
Atha therinji umpa poriya
ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் சினேகா! ஏனடி என் வாழ்வில் வந்தாய் என்று! உன்னை அனுப்பியது கடவுளா இல்லை காலமா!என்னை தோற்றுப்போகச் செய்ய வந்தவளா!இல்லை என்னை தொலைந்து போகச் செய்ய வந்தவளா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
Paithyam
🤲🏿👌🏿👋🏿😍🌹❤️🌹@@useruser0001
Vintage Harris is just🔥🔥🔥
I'm in bus and I'm currently listening to this song. Time is 5.10am. On my way to home!
any one 2024 ❤❤❤❤
I am
Me ❤❤❤❤
Hy
This is 2024 still I'm addicted to the song ❤🦋....
Harish Ragavendara Vocals😍😇 Harris Music- Vibe 😍😇🔥🙌
Childhood memories still on fire 🔥 ❤❤😢😊
Same
❤
@@anjumc1896plppppop
Pppj high oo
@@karthikm2151me marry ppo
All time my favorite song ❤
ஒரு ஆசை மனதுக்குள் போதும் அது மட்டும் போதும். 🤔.
Yes still listening from Malaysia
2024 anyone.after 2025.😊❤❤❤🎉🎉🎉
S
Yummm me my school days favourite song after marriage now no happiness
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢@@senthilvelkumaran
Me❤️
2024/05/26
IAM birthday time this movie has come2003 iam a 2k but i fav song i love ❤❤❤❤❤ippa dhan puriudhu 80s&09s song lam vara level nu😊❤
Bcoz even AR Rahman did nt gave hits after 2000. 1900- 2000 is t peak of AR Rahman.
1:50 to 2:15 heart melting
It's 2024.. Lovely song... Golden memories ♥️♥️♥️♥️
Any in 2024❤
❤
Harris Jeyaraj Songs gives me so much Happiness🥰🥰🥰🥰
Vintage harris mams😩🗿😻
4:06 "என்ன நான் கேட்பேன் தொியாதா?
இன்னமும் என் மனம் புாியாதா?
அட ராமா, இவன் பாடு இந்த பெண்மை அறியாதா?!"
One of my fav song 😍
ஹரிஷ் ராகவேந்திரா வின் குரலில் இந்த பாடல் awesome
2014 munnadi yennoda life la nadathu yellam marathu irunthen..... Ellam ippo than onnu onna veliyila varuthu....❤❤❤
#3:47 amazing 👍😍
மறக்க முடியாத நாட்கள்❤
Enakke intha pattu romba pidikkum
Listening now !!! wow still ta same vibes 💞 Lovely Song👄
harish jayaraj and harish ravendra combo and harish jayaraj and karthik combo always rocks
Vaaliba Kavi Vaali Lyrics + Harris 🤩
RECENTLY ADDICTED TO THIS SONG.....💜
VERA LEVEL 🎶
Listen all Haris jayaraj songs ,then you will addict all
அருமையான வரிகள் வாலி ❤❤❤❤❤❤❤❤
Good evening sir/mam to film industry
Speeded this song as my range 1.5x👍👍🌟🌟🌟🤝🙏✨🎊
My favorite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unakaga ethum seiveen❤
Harris jayaraj music Always
💥😍
@@Davidgamingytதமிழ் 😂
Hi da hot pesalama nee alage iruka jim body ❤❤❤❤❤❤❤
Dai bgmi boot harris pesa unaku thagudi illa @@Davidgamingytதமிழ்
Especially after 3.45....It was goosebumps..❤❤❤❤❤
This is for u Ammu... my Ammu.....Ennoda Ammu....
The line which you are looking for is on 3.47 min thank me later🤗
என் மனதுக்கு பிடித்த பாடல்
Nostalgic ❤️✨️✨️✨️✨️✨️
My school days memories 🥰 Annual day , diwali pongal celebration ku intha song dance irukum❤❤❤ Nostalgic 😍
just Awesome composition 😍
My all time favourite ❤️song 🎶🎵🎼🎶🎵🎼🥰😍
Remarkable Song in Haaris & Harishragavendra
Yes
I am hearing this song in all years ❤🎉
Evergreen classic from a master musician 🙌 👌 😎 👏 ✨️ ❤️ I miss those golden days when Harris used to produce such magic 🎩 ✨️
Thrisha so beautiful 😍❤️
Yesss,me my all time favourite..song and.Harish raghavendra my all time favourite Singer
I want to see Trisha and Shyam together in same move again
Watch dis movie again😂
@@safsha7310 🤣🤣🤣🤣🤣
Plead Malayalam creators for a second part
Almost 20 years, evergreen hit from HJ. Harrisian forever ❤️
Anyone in 2025??
Ennoda favourite song....❤❤❤❤❤❤❤
Every time watching my favorite song ❤
My fav❤️ ithu...romba pidikkum 🫂😊
Harish Raghavendra is an extremely underrated singer