Це відео не доступне.
Перепрошуємо.
Family Audience நினைச்சா தான் Indian 2-வ காப்பாத்த முடியும் - Valai Pechu Anthanan Blast Interview
Вставка
- Опубліковано 12 сер 2024
- Family Audience நினைச்சா தான் Indian 2-வ காப்பாத்த முடியும் - Valai Pechu Anthanan Blast Interview | Kamal Haasan | Shankar | Cineulagam
#valaipechuanthanan #indian2 #kamalhaasan #shankar #indian3 #udhayanidhistalin #valaipechu #cineulagam
Exclusive Interview with Valai Pechu Anthanan talking about the recently released Indian 2 Movie starring Kamal Haasan in lead role, directed by Shankar which has music composed by Anirudh. Anthanan in this interview talks about the reason behind the negative reviews for the movie and shares some unknown information about the movie and the process involved during its making. Watch Full Interview to learn more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
----------------------------------------------------------------------
The Chennai Silks
Shop Online@ www.thechennaisilks.com/
FREE Shipping across India Worldwide shipping is available. For direct orders: WhatsApp us at +91 99948 11711
----------------------------------------------------------------------
▶️ • "Suriya is an Intense ...
Sudha Kongara Exclusive Interview
▶️ • அந்த 3 Comali-களை சமாள...
CWC Sujitha Exclusive Interview
----------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
▶ ua-cam.com/video/eRWFLhjAmK8/v-deo.html
Vijay Antony Interview
▶ ua-cam.com/video/wUnAwE6wNH8/v-deo.html
Sudha Kongara Exclusive Interview
வலைப்பேச்சு டீம் மட்டும்தான் இந்த படத்துக்கு முட்டு கொடுக்கிறார்கள் படம் சுத்த வேஸ்ட்
அது அவங்க ஓனர் எடுத்த படம் இல்லையா... குறிப்பாக அந்த எச்சி பொருக்கி பிஸ்மி நாய் இருக்கானே😅😅😅
Ivan oru loosu pundai padam super sivaji 2.0 poonra mokka padathai vida indian 2 pala madanku best padam
They paid them
Nee poitu padam edu
வலை பேச்சு டீம்ல நடுவில் உட்கார்ந்து இருந்தாரே, அவர் ஒரு சார்புடயவராக இந்த படத்தை பற்றி கருத்து கூறுவதாகவே நான் உணர்கிறேன்.
Totally Shankar Outdated and became a slave of Red giant
Not just 2k kids, people who watched Indian in 96 also hated it.
Yes
The ad before this video 🤣🤣🤣 Indian 2 - Vetrikarama Therai arangil 🤣🤣🤣
Sujatha was the main brain behind sankar old movies, all shankar movies after Sujatha are kuppai😂🤣
ஒரு படம் ஹிட் ஆவது அவர்களுடைய ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதாது பொதுவான மக்களின் ஆதரவு வேண்டும் அது இல்லையெனில் அந்த படம் தோல்வி அடையும் அப்படித்தான் இந்த படமும்
Movie is nice
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை அந்தணன் சொல்ற மாதிரி பேமிலி ஆடியன்ஸ் வர மாட்டாங்க
Ivan oru loosu pundai 1day 65 cro 2nd day athaiyum thandi vasool eduthullathu
Ithu Indian movie illa Indi Kootani movie😂😂
Iam from Kerala, Nilambur I saw this movie today matnee show FairyLand theatre, INDIAN2 is an amazing movie .
வளைபேச்சில் மூன்று பேர் பேசும் போது ஒன்று.
திரு.பிஸ்மி அவர்கள் தனியாக பேசும் போது ஒன்று.
திரு.அந்தணன் பேசும் போது ஒன்று.
உங்களது வியாபார உக்தி அருமை..
Correct ah solrenga brother...ivanga epoyumae ipdi than pesitu irukanga
நிச்சயமா குடும்பம் குடும்பமா வருவாங்க
The only Shankar film where not even a single scene was good 😢
இந்த படம் எடுக்கும் போது விபத்து நடந்தது . அவ்ளோ ரிஸ்க் எடுத்து அப்படி எந்த காட்சி எடுதிருபாங்க படத்துல அப்படி ஏதும் தெியவில்லை 😢
Rajini is the Saviour
For Nelson after Beast disaster
For Lokesh after Leo negative reviews
For LYCA after Indian2 flop
Aama seri thaa lalsalam entroru kavyam ippo than kuduthare 😂😂😂 vekkame illa 🤮🤮🤮
2.0 lalsalam annathe darbar laughing in the corner🥴😂
@@ramramu1004 lyca productionsukku egapetta nastam vanthath rajini films nale thaa.....
That horse scene is so CRINGE paakave mudile soo irritating to the core...
எவனோ படம் எடுப்பானாம். அதை நாம காப்பாத்தனுமாம் வேற வேலையில்லை.
😂
ஆமா எங்களுக்கு பொழப்பு இல்ல பாருங்க. . 2000 செலவு பண்ணி குடும்பா போறோம்... UA-cam LA indian 1 பார்ப்போம்
Indian2superhit
பாப்பானுங்க எப்பவுமே உட்டுகுடுக்க மாட்டானுங்க அதுக்கு வலைப்பேச்சு தான் உதாரணம்... நூல் பாசம்...
நேற்று இந்த படம் பார்த்தேன். நல்லாதான் இருக்கு. படத்தை trim பண்ணி இருக்காங்க
Indian 1 is better but indian 2 there is unessaary senses the sense hope Indian 3 will be good basically I feel that Indian 3 is not required this should be end with Indian 2
நாங்க செத்தது பத்தாதா.....குடும்பத்தோட போயி சாகனுமா
😂😂😂😂
கமல் படத்துக்கு என்னைக்கு டா ஃபேமிலி auduence வந்து இருக்காங்க
Papanasam, vikram
@@MrSrinirocks அது லோகேஷ் 8காக
2k கிட்ருக்கு மட்டும் இல்ல....
90ஸ் கிட்ருக்குமே இந்த படம் cringe அ தான் இருக்கு...
இந்தியன் இரண்டாம் பாகத்தை எப்படி எடுக்க கூடாதோ அப்படி எடுத்து வச்சிருக்கானுங்க.
இந்த படத்தை தியேட்டர்ல பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம். மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டோம்.
One of the Shankar,s Worst Movie!!!!!!! Siddharth Calling Indian About Tamil Nadu Bribe issues!!!!! But Indian Coming to India and killing all other State Scammers in Gujarat, Punjab Etc...Etc.... I don't understand the logic!!!!!!! Many are Very cringe scenes!!!!!!
Indi kootani movie😂🤣
இந்தியன் 2 நகராது....இந்தியன் 2 சிறப்பாக எடுத்திருந்தால் இதுவே ஆயிரம் கோடி பண்ணிருக்கும்....
Anniyan itself was Indian 2
Speaking is so easy, but when you involve?then....
I ❤ india 2
15:41 Anthanan💯
Padam semmaya irukku. Vera level movie .
😂😂
Endha padam ?
Vettiyan... Thalaivar ❤
உண்மைதான்.. சீமான் அண்ணனே இந்த படத்தை போய் பார்த்தாலும்,
நாம் தமிழர் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட நம்மளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
Movie not by Shankar, by Aditi shankar😂😂
Don't blame..don't concerned negative Comments .. be a All socially responsible movie must watch all family and youngest generation ❤❤❤
பிரமாண்டத்தில் செலுத்திய கவனத்தை கதையில் செலுத்தி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.இனிமேல் ஆவது திருந்துங்க சங்கர் சார்
வகை 😅😅 ஓசி
யி😮 என்ன. யய தளயஙட
Shankar is the only reason for this failure product. First mistake was he write the story with extreme logic mistakes and his making is nothing new to offer. Second mistake was editing, there is no need to release the film for 3 hours unnecessarily, film should be fast paced and cringe scenes should be removed. We see the Hollywood movies with maximum runtime is 2 hours only but it has still engaging story and screenplay. The actor's performance and technical support is flawless and they did good job👍
2024 is no. 1 winner vettaiyan
Vaa nakku
@@user-wb2gp2md9z 🤣🤣🤣🤡💩
Red giant involvement dhan reason.... Yepdiyachum kasu paknumna idhan seivanga.. adhum mama Kamal vera...summava🎉
Appreciate the review..
இயக்குனர் கிட்ட சரக்கு இல்லைன்னு ஒத்துக்கோங்கய்யா. சும்மா சப்பைக்கட்டு கட்டாதீங்க.
நாங்க ஏன் காப்பாத்தனும்
Movie super ah iruku.... 🎉🎉🎉
The ad before this video Indian 2 - Vetrikarama Therai arangil
ARR would hv definitely saved the movie shankar sir did a big mistake
motha padame outdated tha iruku, re edit pannalum entha use illa
Indiankamalmassmasssuper
Yo படமா நல்லாதான் இருக்கு❤❤
2 nd half.. Super.. Ya.. But godowm scene wasted... Kamal escape scene too long. But reality he did it
Hello the movie great already watch 3 times at cinema and imax
INDIAN 2 Moovie definitely will do Super hit Moovie & INDIAN 3 will be A Megha Block Buster Moovie Sure,All the best to INDIAN 2 & INDIAN 3 team.
😂😂😂😂😂😂😂 Komali hasan
😂😂😂
waiting for 3rd Part
Very informative video, thanks
7 years under production is a longgg time ...... 2017 la kajal , rakul , bobby simha ellarukum nala market irunduchu ,,,, ippo ellarum field out .....
Indian 2,3 இப்போ game changer promote பண்ண Poitaaru andanan sir.
Yen Velpari (1000 Kodi) kuda vodalam aana 10 varusham aagum.
Sir ,2017 ,to 2024 cost of flim has made into two flims for survival
என்னை சிறுவயதில் இந்தியன் படத்திற்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர்... இன்று நான் அவர்களை இந்தியன் 2 க்கு அழைத்து செல்ல நினைத்தேன்.. ஆனால் படம் சரியில்லை என பலபேர் சொல்ல எனது முடிவு மாறியது
13:40 👍👍👍👍
,, அதாவது இவருக்கு ஒரு காட்சியும் பிடிக்காதாம் ஆனால் 2k kids தோல்விக்கு காரணமாம்... Cringe தனம்
Really movie good worth to watch,only problem length and Some portion kamal sir make up not fir,but not boring worth to watch with family
My suggestion is Calendar song is
costumes for dancers atha cut panna, family audience ulle kondu varlam
For me, I prefer a movie that provides a solution and giving hope than calling things as reality and fate. 1 change out of 1000000 problems is still a change.
Even if 1 child kidnapping is prevented then it is still for good.
End of era shankar
The same issue faced by annathe
Indian 2 super
90 s kids ga pdikala da
KAMAL+D.M.K.===FAILURE OF THE MOVIE.................
Tharkuri Kamal + DMK than vikram
Film 100% success.
500crores budget. Film will not even cross 250C. Big loss to film distributors
மிக்ஸி கிரைண்டர் பேன். காட்டிய சங்கர் ஏன் கலர் டிவி. காட்டவில்லை இப்போது புரிகிறதா. சங்கர் கமல். தொட நடுங்கி. பயலுங்க.
இந்தியன் தாத்தா part 3 ல ஊழல் இல்லாத அரசு திராவிட மாடல்னு மூட்டு கொடுப்பாரு😂😂.. முதலில் தாத்தா வை களை எடுக்கணும்
Vettaiyan kandipa industry hit adikim🔥🔥🔥
Must watch movie guys.
Don't miss.
இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....
Mega blockbuster ..one of the best movie in india 2024..you have a social response. Support the movie if Not??? ITS not love and masala movie❤❤❤
Ivingale outdated than😂😂😂
Film good
Vanngaa, vaanga theaterukku vaanga 10 rupa popcorna 150 rupa kothu emanthuttu ponga.
Titile card podumpothu animationla varma kalai patri sollirukalam
Ananthan permanant bulk salary from Sivakarthikeyan. SK film runs by him giving money to all such cheap reviewers and trackers . Dhanush movie runs by his acting
Very good words Mr.Ananthan Honest Review.
Shangkar made great movie !!
Now days audience mind worst because very good film i am enjoying with my family
மக்கள் ஏன் இந்தியன் 2 வை காப்பாத்தனும்? போடா
It's not Shankar movie.. Indian 3 is Shankar movie
In the first part Old age Kamal was shown as a rich farmer , but when he left India at the end, what was he doing , what happened to his wife (sukanya character), how he was surviving all these years ...missing logic...will Shankar dare enough to show how much black money swindles in Cine industry...
They will tell us that they will show all of that in Part 3 🤭..frankly speaking part 2 and part3 for most of the movies are useless
Not only black money. Will he make a film about cast couching?
Please sir Indian 2 free are theatre பேடவும்.
Movie நல்லா தான் இருக்கு
Mr. Anthanan is a perfect gentleman
சங்கர் சார் படத்தில் இது ரொம்ப வேஸ்ட் மூவி
If content is good, word of mouth publicity is enough..Half-baked movies are not useful.
40 minutes to be cut
தவறு படம் அல்ல பார்க்கும் 2k kids தான் 🤔
படத்தின் மைனஸ் கதையின் கரு, திரைக்கதை, படத்தின் நீளம்,வசனம் கமலின் ஒப்பனை(முகபாவனை வெளிப்படவில்லை)
One of the best movie in india 2024.. if have a social response we support the movie. Its not a love and masala movie. Hats of shankar and kamal sir❤❤❤
As director said part 3 become necessary naturally
shankar not outdated, Game changer than full fletch ah edutha padam.... Indian 2 almost dropped flim due to urgency after udhay meet ... patti tinkering pathu vachirkanga
Correct Game changer gonna be Shankar's comeback
And there is good hype for Indian 3 shankar is gonna to bounce back big
படம் நிஜமாகவே நல்லா இருக்கு... ஒருத்தன் கூட தியேட்டரில் இருந்து போகல.. வன்மத்தோட பாப்பவனுங்க ஏதாவது உளறிகொன்டே இருப்பான்
Antanan sir naa 90's kids enake padam cringe tan... nangalam indian padata patu vantavanga engaluke pudikala epadi 2k kids ku pudikum padam tiraikatai suttama nalla ila atan unmai
ஊரைக் கொள்ளை அடித்து சேர்ந்த பணத்துல ஆளும் வர்க்கம் எடுக்கிற படத்துல எப்படி சங்கரால தைரியமா தன் கருத்தை சொல்ல முடியும்
Nice