மிக்க நன்றிகள்ங்க...யுதிஷ்டிரரோட மூன்றாவது வரம் போல.... எனக்கும் கூட ஒரு வரம் தேவைப்படுது....நான் இப்போ செல்லும் இந்தப் பயணம் மிகமிக சரியானது என உணர்றேன்....சார் ஒருநேரத்துல நட்பு நட்புன்னு அலைஞ்சிருக்கேன் சார்....கீதாக்கா அமுதாக்கால்லாம் கிருஷ்ணா நீ அழகா இருக்கேன்னு சொல்லிட்டா போதும்...தினம் வாடச்ப்ல செல்பி மாத்துவேன்....நட்பே உலகம் என்பதாய் ஒரு பயணம்.....சில அனுபவங்கள் தந்த கசப்பும் படிப்பினையும்....அனைத்தையும் துறந்து வெறுமையாய் திரிந்து...இப்போது தங்களின் ரசிகை...இல்லையில்லை பெருமாளின் புகழுக்கு ரசிகையாய் ஓர் பயணம்....இப்பயணமே எனது ஆயுள்வரை தொடர நம் பெருமாள் எனக்கு அருள் புரிந்தருள வேண்டுகிறேன்.....ஏனெனில் எதுவும் மாறும் இதுவும் மாறுமோ என்கின்ற பயம் என்னுள்....எனது தங்கை பக்தி வழி பயணித்தவள் வருடம் ஒரு யாத்திரை எனச் சென்றவள்...ஆனால் இப்பொழுதோ பள்ளித் தோழமைகள் இணைந்து வாட்சப்பில் குரூப் தொடங்கிட அதிலேயே மூழ்கிப்போனாள்...இப்போது அவள் தினம் தினம் செல்பி மாத்துகிறாள்...நட்பினைப் இனிமை வேறில்லை என்கிறாள்.....கோடியே கொடுத்தாலும் நட்பென்ற ஒன்று தனக்கு ஆகாது என்றவளே மாறிப் போயிருக்கிறாள்....ஆக மீண்டும் மீண்டும் பெருமாளிடமே யாசிக்கிறேன்...இவ்வுலகில் எனக்கு பெருமாளை விட உயர்வாய் எதுவுமே இல்லை என்கின்ற எண்ணமே என்னுள் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.....எனது ஆயுள்வரை தங்கள் உபன்யாசமே எனது வாழ்க்கை பயண வழிகாட்டியாய் ,பொழுதுபோக்காய் இருக்க வேண்டும் ,...இதைவிட உயர்வாய் ஏதேனும் இருக்குமோ என்று இன்னொன்றினைத் தேடிடும் தேடல் இல்லா மனநிலை என்னுள் இருந்திட வேண்டுமென்றும்....நான் பெருமாள்ட்ட வரமாய் வேண்டிக்கறேன்....நீங்க வேற கொஞ்சம் அவர்ட்ட எடுத்து சொல்லிடுங்க...சரிங்களா...😊🙏🙏
ஏங்க அடுத்த பதிவு விராடபருவம்னு இருக்கே அப்பதிவைப் கேட்கையில் இங்கும் ஒருவேளை மழை வந்திடுமோ...மழை வேணும்தான் சார்...ஒரே வெயில் கொழுத்துது...ஆனால் ஒரு லட்சத்து எண்பதாயிரம் முதல் போட்டு வாங்கிய பந்தல் துணிகள் எங்க கோவில்ல போட்ட கையோட இருக்கே....இன்னும் கழட்டலையே....போதாக்குறைக்கு இன்னும் மூன்று பங்சன்ல வேற பந்தல் போடணும்...ஆக ஒருவாரம் கழிச்சே கேட்டுக்கறேன்....நான் பாட்டுக்கு விராட பருவம் கேட்டு...அதும் பாட்டுக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டினா...மொத்த துணிகளையும் எங்கே காயப்போட....🤔🤔ஆக ஒருவாரம் கழித்து மழை பெய்தால் பரவாயில்லை... அப்போ கேட்டுக்கறேன்...😊🙏🙏
I was waiting for 'Tharkva pradishtaha' 2:03:25 all these time. Listening every second of all the five parts. I remember hearing this is a recording of 'Thyagaraja kshethradanam' by TSBS. He sings it in Reethigowla along with 'Dwaithamu sukhama'. My wait didn't go waste. Thank you
ஆஹா...இப்பத்தானே தெரியுது...உங்க செல்போன் எதனால் தொலைஞ்சதுன்னு...நானும்தான் புதுசா செல்போன் வாங்கியிருக்கேன் பார்னு....சிக்கன் 65 குறித்து பொறாமைப்பட என்ன இருக்கு...நீ வேணா எனது போனைப் பார்த்து பொறாமைப்படு என ஒருவரின் மனதுள் பொறாமைதனை துண்டி விட்டிருக்கீங்க....அதெப்படி பெருமாளின் பார்வையில் இருக்கும் குழந்தைகள் அவ்வாறு செய்யலாம்...அப்போ போனைப் புடுங்கி பெருமாள்தான் தங்களுக்கு ஒரு குட்டு வச்சிருக்கார்...தங்கள் போனைத் திருடியது வேறெந்த திருடனும் இல்லை..நம் வெண்ணெய்க் கள்வனே...வேணும்னா கேட்டு பாருங்க....😀😁🙏
சரி...வெட்கம் குறித்து கடந்த பதிவின் கடைசியில் கூறியிருந்தீர்கள்....கள்ளத்தனம் பண்ணும்போது வருவது வெட்கம் என....அவ்வாறு தேசிகன் ஸ்வாமி விளக்கம் என்றிருந்தீர்களோ🤔🤔அது நினைவில்லை ஆனால் கள்ளத்தனம் பண்ணும்போது வருவதே வெட்கம்... ஓகேவா... அப்போ கல்யாணத்தின் போது வெட்கம் வருமே அதில் கள்ளத்தனம் எதில்....🤔🤔இதில் குழம்புதே.... கல்யாணம் எங்கனம் கள்ளத்தனம்🤔🤔பதில் தாங்க...🙏🙏
கல்யாணம் கள்ளத்தனமென்று தாங்கள் கூறவில்லை... கல்யாணத்தின் போது வெடீகப்படவில்லை என்பதற்கொரு கதை சொல்வீர்கள்... கூடவே நானெல்லாம் திருமணத்தின்போது வெட்கத்தால் குனிந்த தலை நிமிராமலேயே இருந்தேன்தான்...ஆனால் அதில் கள்ளத்தனம் எதுவென்று புரியவில்லை...ஆகவே....ஓடிப்போம் திருட்டுத்தனமாய் நடக்கும் திருமணம் வேண்டுமெனில் கள்ளத்தனம் ஆனால் அதில் வெட்கம் எங்கே இருக்கும்....ஆக மனதுள் கேள்வி குழப்பம் விடை கிடைக்கலைங்களே....😊🙏🙏
நாளை எனது பிறந்தநாள் (44 ) நட்சத்திரபடி இல்லை தமிழ் மற்றும் ஆங்கில தேதி அதே ....சரி...தாங்கள் நாளை எந்த பெருமாளை சேவித்தாலும் அவரிடம் எனக்காய் ஒரு ஆசி வழங்கிடக் கூறுங்கள்....😊🙏🙏கொஞ்சம் அறிவு வரட்டும்.... கேட்கும் உபன்யாசம் எல்லாம் மனதுள் தெளிவான புரிதலோடு நினைவிருக்க வேண்டுமென்று ஆசிவழங்கிடச் சொல்லுங்கள்....என்னவரோ பிசியாம் பார்த்துட்டு இருக்கேல்ல பின் எப்படி கோவிலுக்கு போகணுய்னு கேட்கறேன்னு கோபப்படறார்....😞😞😀🙏🙏
I was able to realize you were talking about sai baba mostly...... If you don't like him it's fine..being a really learned person do not talk without research...... This is the second time I listen to you talking bad about sai baba..... Please stop....or at least learn something about him before you talk about him the next time...isee you are unhappy with his miracles.. So why not you study somethings about him before calling him a magician or fake person.... Most Importantly the money you talked about belongs to his trust and it is used for running his FREE hospital and school .....

🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
Athimanoharam ....god bless you swamii.
அதனால.. அதனால...அதனால...😊😊💐அத்தனை இனிமையாய் எத்தனை அதனால சார்...💐💐😊🙏🙏
👍🏻😊 Namaskarams Jai sri Krishna
My most humble obeisances unto your lotus feet Swamiji 🙏 Thank you very much.
நமஸ்காரம் அருமை சூப்பர் very very Interesting to listen Yaksha Prashnam amazing
Namaskarams Dushyanth ji guruji. Superb talk
ஜெய் ஶ்ரீகிருஷ்ணா. ஜெய் ஶ்ரீராம்.
Kodi kodi namaskaram swammii....
Thank you for your wonderful Upanyasams
SRIRAMA JAYARAMA JAYA JAYA RAMA
Pranamam Guruji Hari om
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Hari om Guruji
Vishayam Athi Katinam ;Aakhyaanam Sarasa Komalam!!! Swami,Kodi Namaskaaram..... 🙏💐🙏
Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
That was a great message about unnecessary distribution of perumal pictures and small idols .hope this will make people think .
I was waiting for 'Tharkva pradishtaha' 2:03:25 all these time. Listening every second of all the five parts. I remember hearing this is a recording of 'Thyagaraja kshethradanam' by TSBS. He sings it in Reethigowla along with 'Dwaithamu sukhama'. My wait didn't go waste. Thank you
He resembles TS Balakrishna sastrigal at times. Simply great.
OM NAMO NARAYANAYA, OM NAMO BHAGHAVATHE VASUDEVAYA
Paramarputham Sir. My humble namaskarams to you.
Jai Sita Ram
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Sarvam krishnaarpanam 🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🇲🇾
Blessed swamy 🙏🙏🙏
14:40 திருவஹீந்திரபுரம் ஹயக்ரீவர்
Namaskaram 🙏
Thank you very much. Deivam Rakhshikkatum.
Koti namaskaram swamy
DhanyavaadaH swamin for uploading
Same July 23 2018 I heard this today. Adiyean bakyam
There was a katha pravachaka who said there is only one Graham that takes care of all Graha peeda. He is Krishna Graham takes care of all Graha.
Very happy to see that this vid has been uploaded... Was checking this space everyday for this... Thanks a lot :)
Thank you for the 5 the volume...great..appreciate it...
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
dhanyosmi.
Thk u swamiji💐.I eagerly waited for part5.
thank you!
Wonderful upanyasam...need Mahabharatha pravochana..
🙏🙏🙏🙏🙏
ஆஹா...இப்பத்தானே தெரியுது...உங்க செல்போன் எதனால் தொலைஞ்சதுன்னு...நானும்தான் புதுசா செல்போன் வாங்கியிருக்கேன் பார்னு....சிக்கன் 65 குறித்து பொறாமைப்பட என்ன இருக்கு...நீ வேணா எனது போனைப் பார்த்து பொறாமைப்படு என ஒருவரின் மனதுள் பொறாமைதனை துண்டி விட்டிருக்கீங்க....அதெப்படி பெருமாளின் பார்வையில் இருக்கும் குழந்தைகள் அவ்வாறு செய்யலாம்...அப்போ போனைப் புடுங்கி பெருமாள்தான் தங்களுக்கு ஒரு குட்டு வச்சிருக்கார்...தங்கள் போனைத் திருடியது வேறெந்த திருடனும் இல்லை..நம் வெண்ணெய்க் கள்வனே...வேணும்னா கேட்டு பாருங்க....😀😁🙏
சரி...வெட்கம் குறித்து கடந்த பதிவின் கடைசியில் கூறியிருந்தீர்கள்....கள்ளத்தனம் பண்ணும்போது வருவது வெட்கம் என....அவ்வாறு தேசிகன் ஸ்வாமி விளக்கம் என்றிருந்தீர்களோ🤔🤔அது நினைவில்லை ஆனால் கள்ளத்தனம் பண்ணும்போது வருவதே வெட்கம்... ஓகேவா... அப்போ கல்யாணத்தின் போது வெட்கம் வருமே அதில் கள்ளத்தனம் எதில்....🤔🤔இதில் குழம்புதே.... கல்யாணம் எங்கனம் கள்ளத்தனம்🤔🤔பதில் தாங்க...🙏🙏
கல்யாணம் கள்ளத்தனமென்று தாங்கள் கூறவில்லை... கல்யாணத்தின் போது வெடீகப்படவில்லை என்பதற்கொரு கதை சொல்வீர்கள்... கூடவே நானெல்லாம் திருமணத்தின்போது வெட்கத்தால் குனிந்த தலை நிமிராமலேயே இருந்தேன்தான்...ஆனால் அதில் கள்ளத்தனம் எதுவென்று புரியவில்லை...ஆகவே....ஓடிப்போம் திருட்டுத்தனமாய் நடக்கும் திருமணம் வேண்டுமெனில் கள்ளத்தனம் ஆனால் அதில் வெட்கம் எங்கே இருக்கும்....ஆக மனதுள் கேள்வி குழப்பம் விடை கிடைக்கலைங்களே....😊🙏🙏
நாளை எனது பிறந்தநாள் (44 ) நட்சத்திரபடி இல்லை தமிழ் மற்றும் ஆங்கில தேதி அதே ....சரி...தாங்கள் நாளை எந்த பெருமாளை சேவித்தாலும் அவரிடம் எனக்காய் ஒரு ஆசி வழங்கிடக் கூறுங்கள்....😊🙏🙏கொஞ்சம் அறிவு வரட்டும்.... கேட்கும் உபன்யாசம் எல்லாம் மனதுள் தெளிவான புரிதலோடு நினைவிருக்க வேண்டுமென்று ஆசிவழங்கிடச் சொல்லுங்கள்....என்னவரோ பிசியாம் பார்த்துட்டு இருக்கேல்ல பின் எப்படி கோவிலுக்கு போகணுய்னு கேட்கறேன்னு கோபப்படறார்....😞😞😀🙏🙏
ഓളൻ അല്ല, ഓലൻ☺🙏🙏🙏🌹☺
I was able to realize you were talking about sai baba mostly...... If you don't like him it's fine..being a really learned person do not talk without research...... This is the second time I listen to you talking bad about sai baba..... Please stop....or at least learn something about him before you talk about him the next time...isee you are unhappy with his miracles.. So why not you study somethings about him before calling him a magician or fake person.... Most Importantly the money you talked about belongs to his trust and it is used for running his FREE hospital and school .....
True nobody has right to talk bad about anybody,
He didn't take his name. Why to conclude it?? Why don't we think he is talking about fraud people
This is what I told a Sri Lanka. I told that in Kerala we don't fall for such stupidities. We merely name after grandparents
Pranamam Guruji Hari om
Hari om Guruji
🙏🙏🙏🙏🙏🙏
Pranamam Guruji Hari om