நீ வாலாகாமல் தலையாவாய் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 20

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  13 днів тому +222

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vinothjacob252
      @vinothjacob252 12 днів тому +5

      Yesuapa yen velai kariyathil nenga seitha arputhathikaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuapa nenga enoda kudave irukanum appa pithave..

    • @jelsisubitha4081
      @jelsisubitha4081 12 днів тому +4

      என் கணவர் ஆலயத்திற்கு வரனும் இரட்ச்சிக்க படவேண்டும் ஊழியர்களுக்கு காணிக்கை குடுக்க வேண்டும் அதற்காக ஜெபித்து கொள்ள வேண்டும் ஐயா

    • @Lsuthalsls
      @Lsuthalsls 12 днів тому +3

      Amen.....thank you jesus❤

    • @stephennathan7414
      @stephennathan7414 12 днів тому +2

      Jesus bless my job n lead me in ur holy path😭🙏

    • @மேகலாவிஜய்சினேகா
      @மேகலாவிஜய்சினேகா 12 днів тому +2

      தேவகோட்டை ஆஸடல் நல்ல அங்கே இடம் கடைக்க உதவி தந்த ஆன்டவர் க்கு நன்றி ப படிப்பு வர உதவி செய்யும் படி வேண்டி கேட்கிறேன் ப 🙏😭😭🙏😭

  • @sridhark4451
    @sridhark4451 11 днів тому +3

    கர்த்தாவே என்னை ஏற்றுக்கொள்ளும்.🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 12 днів тому +16

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்துகொள்ளும் வேண்டும் இயேசப்பா

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 12 днів тому +22

    நான் உங்கள் கட்டளைகளுக்கு கிழ்படியனும் உம்முடைய வார்த்தைகளின் படி செய்ய ஒப்பு கொடுக்கிறேன் 🙏🙏🙏

  • @sarithak3951
    @sarithak3951 12 днів тому +23

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 12 днів тому +29

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நமத்துக்கு மகிமையுண்டாவதாக......❤❤❤

  • @MSRVlogs-saran
    @MSRVlogs-saran 12 днів тому +7

    ஆண்டவரே உம்முடைய வானத்திற்கு கீழ்படிய உதவி செய்யுங்க அப்பா தயவுபன்னுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

  • @jenifer2160
    @jenifer2160 12 днів тому +18

    கர்த்தாவே உம்முடைய கட்டளைகளை கைக்கொள்ளவும் என்னை முற்றிலும் ஒப்புக்கொடுக்க கிருபை தாங்கப்பா 😭🙏🏿

  • @venkatesan4178
    @venkatesan4178 12 днів тому +16

    இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்

  • @MariappanKabilash
    @MariappanKabilash 12 днів тому +16

    தகப்பனே எங்கள் வீட்டில் எல்லாரும் ரட்சிக்கப்பட வேண்டும் இந்த பாவிக்கு இரங்குங்கள் ஆமென் 🙏🙏🙏எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏

  • @SoniyaPapa
    @SoniyaPapa 9 днів тому +1

    🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen ❤😊🎉

  • @arputhamanignanaprakasam4316
    @arputhamanignanaprakasam4316 12 днів тому +36

    நீ கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற போகிறபடியால்‌நன்றி‌ஏசப்பா

  • @Rahul.s273
    @Rahul.s273 12 днів тому +19

    இயேசப்பா என் கணவர் இரட்ச்சிக்கபடனும் என் மகனுக்கு படிப்பிற்கேற்ற வேலைய கேம்பஸ்ல தரனும் நீங்கதான் இயேசப்பா

  • @gamesallowed6224
    @gamesallowed6224 12 днів тому +60

    கடன் இல்லத வாழ்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @elilarasy3355
    @elilarasy3355 11 днів тому +1

    ஆண்டவரே இந்த ஆண்டில் என் மகனுக்கு அவன் வேலை செய்யும் இடத்தில் தேவபாதுகாப்பும் , தேவதயவும் கிடைக்கும்படி ஜெபிக்கிறோம்.ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @nirmalapakiaraj958
    @nirmalapakiaraj958 11 днів тому +2

    இயேசப்பா என்னை முழுமையாக உங்கள் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ ஒப்புக் கொடுக்கிறேன்.சூழ்ச்சிகளை முறித்து இழந்த எங்கள் வேலையை எங்களுக்கு திரும்ப தந்து அவமான பட்ட இடத்தில் எங்களை உயர்த்தி இரட்டிப்பாக ஆசீர்வதித்து மற்றும்.ஆமென்.

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 11 днів тому

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @priyadharshini-su7zp
    @priyadharshini-su7zp 12 днів тому +14

    அப்பா என்னை வாலாக்காமல் தலையாக்கி என்னை உயர்த்தியவர் நீரே என் தகப்பனே......ஆமென்

  • @annamaninadar3674
    @annamaninadar3674 12 днів тому +18

    எங்களுடைய பிள்ளைங்க வாழ்க்கைய ஆசிர்வதிங்க எங்களுடைய பள்ளிக்கூட தேவைகள சந்திக்கின்ற தயவுக்காக உம்முடைய ஆசிர்வதிங்க 🎉🎉🎉

  • @JustinManju-qr5fr
    @JustinManju-qr5fr 12 днів тому +16

    இயேசப்பா எங்களின் பண தேவைகளை சந்தித்து எங்களை ஆசீர்வதியும் அப்பா , கடன் பிரச்சினை லிருந்து ஏற்படும் மன வேதனையை மாற்றி எங்களை ஆசீர்வதியும்

  • @ArulsathyaArulsathya-w7h
    @ArulsathyaArulsathya-w7h 12 днів тому +17

    இயேசப்பா அனைவரின் விண்ணப்பத்தையும் கேட்டருளும் அவர்களையும் ஆசீர்வதியும் கர்த்தாவை 🙏

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d 11 днів тому +10

    அப்பா உங்கள் வாக்குத்தத்தின் படி எங்களை ஆசீர்வதிங்க ஆமென்

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 12 днів тому +18

    இயேசப்பா இந்த நாளை காண கிருபை செய்த இயேசப்பா ஸ்சோத்திரம்

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 12 днів тому +31

    ஆண்டவரே உம்முடைய சமூகத்தில் நாங்கள் மனமகிழ்ச்சியுடன் இருப்போம் உமக்கு கீழ் படிந்து நடப்பேன் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்

  • @gamesallowed6224
    @gamesallowed6224 12 днів тому +10

    சொந்த வீடு தாங்க இயேசப்பா😭😭😭😭🙏🙏🙏🙏🏠

  • @Jesuslovesyouall_1_1
    @Jesuslovesyouall_1_1 11 днів тому +1

    இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 12 днів тому +65

    என்னை வாலாக்காமல் தலையாக்குவர் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

    • @cuteee05
      @cuteee05 11 днів тому

      Amen yessappa sosthiram yessappa 🙏

  • @RasathiRasu-sh5xw
    @RasathiRasu-sh5xw 12 днів тому +11

    கர்த்தாவே உன்னுடைய கட்டளைகளுக்கு நான் கீழ்ப்படி நீ என் ஆசீர்வதிம்பா என் கடன் பிரச்சினை என் தேவைகளை எல்லாத்தையும் மாற்றி போடும் பா பரிசுதனோட கண்களை நீர் தொடு ராஜா என் இரு பிள்ளைகளும் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் தகப்பனே பிள்ளைங்க ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைங்களா இருக்கும் கர்த்தருடைய கிருபையும் வல்லமையும் பிள்ளைக்கு மேல வளர நீர் ஆசீர்வதியும் தகப்பனே கணவரா நானும் சமாதானத்தோடு இருக்கணும் இயேசப்பா யாரோட பொறாமை எரிச்சல் ஆவிகளை என் மேல படாத படி நீ கிருபை செய்யும் தகப்பனே 🙏🙏🙏🙏🙏

  • @Mathitrckshanmathi
    @Mathitrckshanmathi 12 днів тому +10

    இயேசப்பா மதி ஒரு நல்ல நிலையில் வர உதவி செய்யும் பிதாவே ஆமென்

  • @nagarajan5724
    @nagarajan5724 11 днів тому +4

    ஆமென் நன்றி அப்பா

  • @thanubemi2251
    @thanubemi2251 12 днів тому +18

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் நீங்க அமைத்து தாங்கபா

    • @estherbenita7682
      @estherbenita7682 12 днів тому

      Sister ungaluku job vanuma yanna job pakerenga sister

    • @estherbenita7682
      @estherbenita7682 12 днів тому

      Ungaluku job vanuna yanna contact pannuga sister

  • @johnjohna4778
    @johnjohna4778 12 днів тому +11

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Ajeeshbabu-b4m
    @Ajeeshbabu-b4m 12 днів тому +7

    இயேசு என் மகன் கல் லுரிக்குகடந்துபேகனும்அப்பாஉதவுங்கா நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 11 днів тому +5

    எம்மை உயர்த்தும் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @Prabamani-sm7oq
    @Prabamani-sm7oq 11 днів тому +1

    Amen appa aarokiyamai vazhavainga uyirodu vazhavainga appa jeevanodu belathodum sugathodum vaazhavainga appa

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 12 днів тому +11

    இயேசுவே என் கணவர் பள்ளியில் அவரை உயர்த்தி ஆசீர்வதியும் ஆமேன்

  • @sureshsudha-t1e
    @sureshsudha-t1e 12 днів тому +11

    இயேசு அப்பா இந்த வருடம் வாக்கு கொடுத்தீர்கள் அந்த வார்த்தையின் படி செய்யும் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 11 днів тому

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @selvikevin6197
    @selvikevin6197 12 днів тому +9

    Amen amen engaluku thunaiyaruka appa kodi nanri❤❤❤❤❤❤❤sothiram appa pl pryer

  • @boomadevi7251
    @boomadevi7251 12 днів тому +1

    Amen yesappa nandri amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤😊😊😊

  • @thavithuraja95
    @thavithuraja95 11 днів тому +1

    Amen ummal ellam koodum yesappa🙏❤🙏 unga chiththam yesappa🙏❤🙏

  • @MuttulingamSanjeevkumar
    @MuttulingamSanjeevkumar 12 днів тому +23

    இயேசுப்பா ஸ்தோத்திரம் என் குடும்பதையும் என்னையும் பாதுகாத்துகொள்ளும் உம்முடைய வார்த்தையின் படி தலையாக உயர்த்தும் ஆசீர்வாதியும் ஆமென் ஆமென் ஆமென்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 11 днів тому

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 12 днів тому +22

    இயேசுவே இன்று என் பள்ளியில் எனக்கு விரோதமாக பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பு தாரும் ஆமேன்

    • @Rajadhurai-r3p
      @Rajadhurai-r3p 12 днів тому

      பயப்படாதே. ஒன்றும் நடக்காது. A. Rajadhurai

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 12 днів тому +27

    இயேசப்பா புதிய வருடத்தில் இம்மட்டும் நடத்தி 20 நாளை காணக் கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏இயேசப்பா உங்களுடைய கட்டளைக்கு கீழ்படிந்து உம்முடைய சித்தத்தின்படி செய்ய அர்ப்பணித்து ஜெபிக்கிறேன் 🙏இயேசப்பா நீங்க வாக்கு கொடுத்தன் படி என்னை எல்லா இடங்களிலும் ஆசீர்வதித்து தேவன் நாமம் மகிமைப் படும் படி முதன்மையாக வைத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்

  • @shankarlekha7260
    @shankarlekha7260 11 днів тому +1

    Thagapaney Naangal Ummudaiya Sathathai Kettu ,ummudaiya Kattalaigalin Padi Natakka devan Neer thamey yangalai Asirvathithu vazhinatatha vendum Appa💯✝️🛐✝️💯⛪📖👍👍👆🫶🥺🥹💪🫰

  • @RaiJesus-t4w
    @RaiJesus-t4w 11 днів тому +1

    ஆமென் 🛐🙏❤️🤍💫 ஸ்தோத்திரம் நன்றி இயேசுயாப்பா ❤️💫🕎🛐🛐🙏🤍 ஆமென் 🙏✝️✝️

  • @lincy1flower171
    @lincy1flower171 12 днів тому +13

    Amen yesappa Nandi raja 🙏🙏🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 12 днів тому +17

    இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா கோபத்தை குறைங்கப்பா சண்டை போடாமல் இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா இரட்சிக்கனும் இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை கேவலமாக நினைக்கும் சொந்தங்கள் முன்பு வெட்கப்பட கூடாதுப்பா கடன் பிரச்சினை சாப்பிட வழி தாங்கப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏

  • @LMR-n4w
    @LMR-n4w 12 днів тому +9

    Vedu thanga appa

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 11 днів тому

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா கடந்த நாட்களில் என்னை உமது வார்த்தைகளினாலும் கட்டளைகளினாலும் வழிநடத்தி வந்தீரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உமது கட்டளைகளை மீறியதற்காக உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன் பிதாவே உமது இரத்ததினால் மட்டுமே பரிபூரண விடுதலை கிடைக்கும் இதை நான் விசுவாசிக்கின்றேன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.

  • @shankarlekha7260
    @shankarlekha7260 11 днів тому +1

    Thagapaney Neer Yangalai Vaazhakkamal Thalai Aakuvai,ummudaiya Asirvathathal Nangal Kilagamal Melaguvom Ethu Andavar Valangum Arulvakku Eraiva Umakku Nantri Amen 💯🛐✝️🛐⛪📖👍🫶👆🌄💪🫰💯visuvathudan Jebikkum Anaithu Makkalin Porunthinaigal Niraivera yalla valla nammudaiya Devani Visuvasippom Amen💯🛐✝️🛐🫰💪🥹🥺🫶👆👍📖⛪

  • @MenakaMena-rc8sp
    @MenakaMena-rc8sp 12 днів тому +15

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
    Hallelujah hallelujah hallelujah hallelujah
    Umaku nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
    Nandri dady
    Thank you Jesus

  • @sujinimala
    @sujinimala 12 днів тому +58

    இயேசப்பா! ஒவ்வொரு மக்களுடைய விண்ணப்ங்களையும் அங்கீகரித்து ஆசீர்வதியும், தேவைகள் எல்லாம் சந்தியும், ஆமென் ஆமென் 🎉❤

  • @VanathuSelvamc
    @VanathuSelvamc 12 днів тому +16

    ஏசப்பா. என்அப்பாஅம்மாஅவர்களுக்குநல்லசுகம்இரோக்கியம்தாரும்வயதானதனால்உடல்உபாதைபலகீனம்இவைகளைநீக்கிஆரோக்கியம்தாரும். குடும்பதார்கும். உம்மைநேசிக்கிற.எல்லாமக்களையும்ஆசீர்வதியும்ஆமேன்

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 11 днів тому

    கடன் இல்லாத வாழ்க்கை தாங்க இயேசு அப்பா நீங்க தான் எங்களுக்கு எது நல்லதோ அதை எங்க வீட்டுக்கு வர விடுங்கள் அப்பா மற்ற தீய சக்தி ய வீட்டுக்குள் விடாதீர்கள் இயேசு அப்பா மனம் வருந்தி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி இயேசு அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤

  • @ChristComforts
    @ChristComforts 12 днів тому +2

    When U Walk in the Spirit...
    God's Commandments are Fulfilled automatically. AMEN HALLELUJAH ❤️ 🙏GRACE..LOVE ❤️ 🙏

  • @keerthiboppuru8813
    @keerthiboppuru8813 12 днів тому +12

    Praise the Lord Jesus 🙏 prayer for my family members 🙏

  • @jayashankar9372
    @jayashankar9372 12 днів тому +15

    Amen praise the Lord 🙏 Jesus my life 🙏 Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus ❤️🙏

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 12 днів тому +5

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே ஒவ்வொரு நாளும் உமது வசனத்தின் படி ஆசீர்வாதம் பெற்று வாழ எங்களை தகுதி படுத்தும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @ammumarry4977
    @ammumarry4977 11 днів тому +3

    இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து விண்ணப்பங்களுக்கு உமது சித்தத்தின் படி அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 11 днів тому +3

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @santhimary6355
    @santhimary6355 12 днів тому +7

    En udambil irukkum kattigalai agarti podungappaa yesappaa uthavi seiyungappa Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harryjesu9745
    @harryjesu9745 12 днів тому +9

    ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️

  • @dhilipan5552
    @dhilipan5552 12 днів тому +4

    ❤ ஆமென் ❤

  • @elilarasy3355
    @elilarasy3355 11 днів тому

    இயேசப்பா ஜெபிக்கிற எங்களுக்கு சொந்த வீடு வாசல் தாங்கப்பா. ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @sindhusindhu595
    @sindhusindhu595 11 днів тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்க பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளும் எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤

  • @gloriyaa3630
    @gloriyaa3630 12 днів тому +21

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa 🙏🙏🙏🙏🙏

  • @PushpaLatha-ty6hy
    @PushpaLatha-ty6hy 12 днів тому +13

    Amen Thank you Jesus ✝️🛐🙏

  • @RejinrejiRejireji
    @RejinrejiRejireji 12 днів тому +4

    Amen pana thevigalai santhika appa amen to Jesus

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 11 днів тому +1

    Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 12 днів тому +20

    இயேசு அப்பா கோடி நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 12 днів тому +7

    Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @AbiNaya-x3x
    @AbiNaya-x3x 12 днів тому +11

    ஆமென் அப்பா ❤

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 11 днів тому

    அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🏻📚🙏🏻📚🙏🏻📚🙏🏻🙏🏻✝️🙏🏻✝️🙏🏻✝️🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌷🌺🌷🌺🌷

  • @jostune1914
    @jostune1914 11 днів тому +4

    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
    துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏

  • @antonymoses6492
    @antonymoses6492 12 днів тому +10

    ஆமென் அல்லேலூயா

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 12 днів тому +4

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏🙏 AppaAmma

  • @shanthim863
    @shanthim863 11 днів тому +3

    Amen hallaluya amen hallaluya thankyou so so much Jesus appa peedava yassappa yassappa yangaluku neenga saidha adesiyangalukagga ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiram nandri appa peedava i love you appa peedava amen hallaluya appa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kaviyaanand3175
    @kaviyaanand3175 11 днів тому +1

    Please enkudaye irunga, en bayam poganum pa amen❤

  • @jeyaseelanjeyaseelan2898
    @jeyaseelanjeyaseelan2898 11 днів тому +3

    ஆமேன் 🙏🙏

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 12 днів тому +6

    Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RAMESHBABU-mc5pz
    @RAMESHBABU-mc5pz 12 днів тому +10

    Praise the Lord🙏 thank you lord jesus🙏 for being with me and hearing my prayers🙏🙏 hellulajula amen🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi 11 днів тому

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @allinallazhaguraja8762
    @allinallazhaguraja8762 12 днів тому +4

    Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 12 днів тому +9

    Amen 💞💞💞💞💞yen kudumba manakkavalaiyai pokkum swamy 💞💞💞💞💞Hallelujah 💞💞💞amen🙏🏿

  • @rajakumarveathamuthu5672
    @rajakumarveathamuthu5672 12 днів тому +8

    இயேசு அப்பா இந்த வாரத்தில் முதல் நாள் ஆசிர்வாதம் வேண்டும்.குடும்பத்தில் உள்ள அனைவரும் சமாதானமாக இருக்கணும் .ஆமென் அல்லேலூயா

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 11 днів тому +1

    Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 11 днів тому +1

    Esappa ennoda life la nalla oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @maheshazhagumuthu9806
    @maheshazhagumuthu9806 12 днів тому +9

    Praise the Lord! Thank You Jesus! Amen!

  • @kasthurijothiraman751
    @kasthurijothiraman751 12 днів тому +5

    Amen amen amen amen amen amen amen 🙏 hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏 thank you so much Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalamangala8726
    @mangalamangala8726 12 днів тому +11

    i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕

  • @deepansuresh70deepansuresh70
    @deepansuresh70deepansuresh70 11 днів тому

    குடும்பத்துல சண்டைகள் சத்துக்கள் இல்லாம சமாதானத்தை கொடுத்து ஆசீர்வதி உண்டு 💕💕💕💕ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 11 днів тому

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் உங்கள் கட்டளைப்படி கீழ்படிந்து நடக்க எங்களுக்கு புத்தி தந்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @arunagiri1979
    @arunagiri1979 12 днів тому +5

    💯AMEN🙏JESUS🙇‍♂️💯💫

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 12 днів тому +5

    Jesus I love you appa♥️♥️♥️😘😘😘🙏🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 12 днів тому +25

    ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபை இன்று போக்குவரத்து ஆசீர்வதித்து தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா என் மூத்த மகன் கவலை போக்குங்கப்பா இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா கடன் பிரச்சினை சாப்பிட வழி தாங்கப்பா உங்களால் முடியாது ஒன்றும் இல்லை பீலிஸ் இயேசப்பா அற்புதமாக என் மூன்று பிள்ளைகளுக்கும் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை நல்ல சாப்பாடு தரனும் பீலிஸ் இயேசப்பா 🙏🙏

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 11 днів тому

    என் குடும்பத்தில் இருக்கும் நிந்தைகளை நீர் மாற்றுவதற்குக்கா உமக்கு கோடி நன்றிகள் இயேசு அப்பா

  • @raghulraghul1231
    @raghulraghul1231 11 днів тому

    அப்பா நீர் எங்களை வாலக்காமல் எல்லாம் காரியங்களிலும் தலையாகுவிர் என்று நான் அதை விசுவாசிக்றேன் அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇‍♂️🛐

  • @JayaPrakash-ez8rm
    @JayaPrakash-ez8rm 12 днів тому +107

    ஆமென் நான் வந்து உன் நடுவில் வாசம் பன்னுவேன் என்ற வசனத்தின் படி என் முதல் மகன் தோல் வியாதி தலைமுடி பிரச்சினை கவலை போக்குங்கப்பா என் 2மகன்கள் போனில் விளையாடதபடி கிருபை அப்பா அம்மா தங்கை அக்கா என்று தினமும் அன்புடன் பேசனும் பீலிஸ் இயேசப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ஆமென் 🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 12 днів тому +6

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 11 днів тому +3

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @NirmalaM-v1p
      @NirmalaM-v1p 11 днів тому +1

      Amen appa

    • @ilakkiyarp6682
      @ilakkiyarp6682 11 днів тому +1

      Amen

    • @poornimaraj3137
      @poornimaraj3137 11 днів тому +1

      Don't worry God will help you🙏 I will pray

  • @l.kchannel8957
    @l.kchannel8957 12 днів тому

    ஆமென் அப்பா என்னுடைய மகளுக்கு நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கணும் இயேசப்பா ✝️🙏✝️🙏✝️🙏

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 11 днів тому +1

    Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @anjurani4183
    @anjurani4183 11 днів тому

    அப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை கொடு இயேசப்பா...🙏