குரு வக்ர நிவர்த்தி | Dr Andal P Chockalingam

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ • 80

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 8 днів тому

    அண்ணே சுவாமி விவேகானந்தர் என்னுடைய மானசீக குரு.

  • @sivakumarvaratharajan1223
    @sivakumarvaratharajan1223 6 днів тому

    வணக்கம்.அண்ணா.நான். வாழ்வில்.உங்களை.தான். குருவாக. ஏற்று.கொண்டேன்.v.Sivakumar.Salem.

  • @chitras4450
    @chitras4450 9 днів тому +1

    ஆத்மார்த்தமாக உணர்பவர்கள் மட்டுமே குருவை உணர்ந்து குரு அருளை பெறமுடியும். கதை உணர்த்தும் கருத்து அருமை.
    ஆண்டாளுக்கும் உங்களுக்குமான பந்தத்தை நீங்கள் ஆண்டாளை பரிபூரணமாக உணர்ந்து குருவாக ஆண்டாளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உங்களை அவளிடம் ஒப்புவித்துக்கொண்டதை விவரித்த விதம்🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
    நீங்கள் உணர்ந்ததைப்போல நம்மை நல்வழிப்படுத்துவர்கள் என நாம் நினைப்பவர்களிடம் இருந்து வரும் சொற்கள் வார்த்தைகளற்ற குறிப்புகளை சமிக்ஞைகளை உணர முயற்சித்தாலே சிறப்பான வெற்றி தான்.
    நமக்கு வழிகாட்டுபவர்களை என்றும் சங்கடப்படுத்திவிட கூடாது.
    ஆழமான, அழுத்தமான மிகுந்த நுணுக்கமாக கவனிக்க வேண்டிய பதிவு. புத்தகவடிவில் விரிவாகஅறிந்து கொள்ள வேண்டிய கருத்து.
    நன்றி நன்றி.

  • @Neelaveni.s
    @Neelaveni.s 10 днів тому +3

    நீங்கள் ஓவ்வொரு தலைப்பை தேர்ந்துஎடுப்பது மிகவும் சிறப்பு அக்காலத்தில் குழந்தை எல்லாம் குருகுல சென்று படித்தார். குருவுக்கு பணிவிடை செய்து அங்கேயே தங்கி படித்தனர் பிள்ளைகளின் செயலை வைத்து குரு தீர்மானித்து விடுவார் பிள்ளைகளும் குரு மீது அதிக பக்தி பாசம் உண்டு குருக்கு மிஞ்சிய சிஷ்யனும் உண்டு குரு தெய்வத்திக்கு ஒப்பனவர் ஆனால் நாள்அடைவில் மாற்றங்கள் மாறின குருவாக இருப்பவர்கள் எப்போது ஆசிரியர்கள் ஆனார்களோ அப்போது மாற்றம் வந்துவிட்டது ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் அறிவாளி முட்டாள் இந்த பாகுபாடு இல்லாமல் இருந்தால் சிறப்பு இது போன்ற சிசியன் கிடைக்க அந்தக் குரு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 10 днів тому +8

    நன்றி சொக்கு சார்,இதைப்பற்றி புத்தகமாக வெளியிட வேண்டும் என்று என் குருவாகிய உங்களிடம் பணிவுடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறேன் சொக்கு சார்,வாழ்க வளமுடன்,நலமுடன் சார்,...

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 9 днів тому +1

    பல நாட்களாக தங்களுடைய வீடியோவை பார்க்க முடியவில்லை. அண்ணா
    ஆனால் இன்று தங்களுடைய வீடியோவை பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா
    How are you? Anna
    அற்புதமான பதிவு👍❤❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐

  • @kanimozhi9713
    @kanimozhi9713 10 днів тому +2

    அற்புதமான பதிவு ஸார்
    தினம் எனக்கு போதிக்கும் உங்களுக்கு கேடான கோடி நன்றிகள் ஸார்.
    ஆண்டாள் மகிமையால் உங்கள்
    வேதியியல் ஸார் உங்களை பார்த்து பாராட்ட வேண்டும் என்று என்னுடைய ஆசை ஸார். நீங்கள் வாழ்வாங்கு வாழ என் அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சொக்கு ஸார்

  • @sarojaa1171
    @sarojaa1171 10 днів тому +3

    என் குரு நீங்கள் சார் உங்கள் வீடியோ பார்த்து என்னை நான் மாற்றி கொண்டேன் நன்றி சார்

  • @kalanithinath8111
    @kalanithinath8111 9 днів тому +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @sivaheartshooter1950
    @sivaheartshooter1950 10 днів тому +7

    ஆண்டாள் உங்களுக்கு எல்லாம் கொடுத்திருக்கலாம் ஆனால் உங்களை எங்கள் எல்லோருக்கும் நல்ல சகோதரனாக கொடுத்திருக்கிறார் ஆண்டாளுக்கு நன்றி.

  • @thulasig3014
    @thulasig3014 10 днів тому +1

    நன்றி சொக்கர் சார் 💫குருவே சரணம்❤️❤️❤️🙏🙏🙏🌠

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 10 днів тому +2

    படிக்காத எனக்கு நல்ல பாடங்களை கற்றுக் கொடுத்த குரு நீங்க தான் சார் நன்றி 🦜🦜🦜🦚🦚🙏🌹

  • @Agneepoo2003
    @Agneepoo2003 10 днів тому +4

    நல்ல வழி காட்டிடும் -குரு! 🎉 வாழ்க்கையை மேம்படுத்த நினைக்கும் -குரு.🎉 ஆணவம் தலை தூக்க விடாமல் தடுக்கும் -குரு 🎉 அகங்காரத்தை அழிக்க வைக்கும் -குரு 🎉 சங்கடங்களை தீர்க்கும் -குரு 🎉 தன் பேச்சின் மூலம் நற்செய்தி களை வாரி வழங்கும் -குரு வாகிய தங்களை என்றும் பின் தொடருவோம்!🎉🎉🎉🎉🎉 நன்றி சார்! வாழ்க வையகம்!வளர்க தங்களின் ஆயுள்!

  • @logulogu3628
    @logulogu3628 9 днів тому +2

    🙏 என் ஆத்மார்த்த குரு 🙏

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 9 днів тому +1

    மிக மிக அற்புதம் குருவை பற்றி தங்களின் அனுபவம். செம்மைபடுத்துவதற்கு
    வழி காட்டுதலுக்கு நன்றி🙏

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 10 днів тому +2

    Sir, குரு சிஷ்யன் கதையும் கருத்தும் மற்றும் குரு பற்றிய எல்லா விளக்கமும் அற்புதம்,
    உங்களுக்கு ஶ்ரீ ஆண்டாள் அன்னை மேல் பரிபூரண பிரியம் இருப்பது அன்னையை வளர்த்த பெரியாழ்வாராகத்தான் ( முற்பிறவியில்) இருந்திருப்பீர்கள் என என் மனம் சொல்கிறது,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @arul-cd1hx
    @arul-cd1hx 9 днів тому +1

    நன்றி அண்ணன்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 10 днів тому +3

    சூப்பர் கதை அண்ணா தூர போ மந்திரம் அருமை கதை அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @elangovanmarimuthu79
    @elangovanmarimuthu79 9 днів тому +1

    Good evening dear brother

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 10 днів тому

    மிக கணமான விசயங்களை நோக்கி நகர்த்துகிறீர் இம்முடன் இணைய இறையருளை 19
    வேண்டுகிறேன் முனைவருக்கு நன்றி நன்றி நன்றிக வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன் தங்களது நூலிற்காக

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi 9 днів тому

    சரிங்க குருவே

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 9 днів тому +1

    வணக்கம் சார்❤❤❤

  • @ChithraDevi-fp2xe
    @ChithraDevi-fp2xe 10 днів тому +3

    Guru followers cannot get bad ones.Only example your followers sir.I get good and positive energy from your wonderful speech sir.Thank you so much anna🙏🙏🙏🙏🙏

  • @SelviSelv
    @SelviSelv 9 днів тому +1

    ❤🙏🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 9 днів тому

    அற்புதம் சார் எந்த குருவோட மந்திரம் பலிக்கிதோ இல்லையோ ஆனால் உங்க சொல் பலிக்குது சார் நீங்க நடக்கும் என்றாள் நடக்கும் சார் அந்தளவுக்கு உங்க சொல்லில் பலனை உணர்ந்தேன் சார் எல்லாமே ஆண்டாள் மகிமையா கூட இருக்களாம் சார் நன்றிகள் சார்

  • @indiraindira2
    @indiraindira2 10 днів тому +1

    Vanakkam sir 🙏🙏🙏

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 9 днів тому +1

    நன்றி 🙏🏼

  • @RajKumar-ox6jd
    @RajKumar-ox6jd 10 днів тому +1

    நன்றி ஐயா! வணக்கம்!

  • @geethasridhar5397
    @geethasridhar5397 10 днів тому +2

    Sairam vara level story. Sairam nandrikal..

  • @sabarinathansattur
    @sabarinathansattur 10 днів тому +2

    அண்ணா வணக்கம். எனக்கு குரு நீங்கள் தான்.நன்றி.வாழ்க வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @RadhakrishnanMariappan
    @RadhakrishnanMariappan 10 днів тому +1

    நன்றிஅண்ணாசேலம்

  • @vasu5802
    @vasu5802 9 днів тому +1

    NanriAnnaValkavalamutan

  • @SPandiyammal-u1x
    @SPandiyammal-u1x 9 днів тому +1

    Namashkaram sir

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 10 днів тому +1

    நன்றி சொக்கண்ணா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 10 днів тому +1

    Little tough to understand.
    This topic.
    Accepting GURU
    Doing &Giving the Best for him
    Living a LIFE for that soul❤
    Never ever Cheat that GURU.
    Guruninthanai=negative karma
    Leaving head weight.
    Brings +ve points in life.
    Tq bro.
    Nandrivisuvasam irukkattum.
    Think❤god will take care.
    Guruve saranam🎉

  • @SurprisedFlower-jo6uf
    @SurprisedFlower-jo6uf 10 днів тому +3

    வாழ்க, நளமுடன், வளமுடன், வணக்கம், அண்ணா, 🙏🙏🙏.

  • @dll9366
    @dll9366 9 днів тому +1

    Thanks anna

  • @thangamrass328
    @thangamrass328 10 днів тому +1

    Nandri 👏

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 10 днів тому +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @Chellapandi-q6t
    @Chellapandi-q6t 10 днів тому +1

    Thanks sir

  • @balajit6185
    @balajit6185 10 днів тому +2

    Nandri ,vanakkam Anna

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 10 днів тому +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 10 днів тому +1

    Sir சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 10 днів тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @coolcatviews8569
    @coolcatviews8569 10 днів тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 10 днів тому +1

    Super

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx 10 днів тому +1

    I love you

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 10 днів тому +1

    🙏🌹🙏

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 10 днів тому +1

    Ommuruga..🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvanraj8806
    @bhuvanraj8806 10 днів тому +1

    Super story Anna.tq Anna

  • @sakthitextileserode99369
    @sakthitextileserode99369 10 днів тому +1

    வணக்கம் மாலை அண்ணா 🦚🦚🦚🦚🦚🙏

  • @geethalakshmi2096
    @geethalakshmi2096 10 днів тому +1

    Thank you sir 💞 💞🙏🙏

  • @drawingcreativity3007
    @drawingcreativity3007 10 днів тому +2

    ❤❤❤❤

  • @jothirameshk2230
    @jothirameshk2230 10 днів тому +1

    நன்றி மகிழ்ச்சி

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 10 днів тому +1

    Anna valka valamudan Nantri

  • @balamurugan1543
    @balamurugan1543 10 днів тому +1

    Thank you

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 10 днів тому +1

    நன்றி ஐயா

  • @sethuramasubbu7080
    @sethuramasubbu7080 10 днів тому +1

    நன்றி அண்ணா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 10 днів тому +1

    Sir Thanks 🙏

  • @RanjaniRanjani-v8e
    @RanjaniRanjani-v8e 10 днів тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @vadivarasik8600
    @vadivarasik8600 10 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @Amudha-r8w
    @Amudha-r8w 10 днів тому +3

    Sir most of the people ku nega than guru ...indha second naga athanai perum pray seiyarom ..Yenga sokku guru yengalai vitu thora poga kudadu yentru😊u can't escape form us easily 😂.

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 10 днів тому +1

    Vazhgha valamudan

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 10 днів тому +2

    Nambikkai
    Vazhkai

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 10 днів тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 10 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @prabhuprabhuu2049
    @prabhuprabhuu2049 10 днів тому +1

    Nanti nanti nanti nanti nanti

  • @rameshu3808
    @rameshu3808 10 днів тому +2

    சார் நேற்று இரவு தான் கார்ல வரப்ப நீங்க அடிக்கடி சொல்லுவீங்கன்னு இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் வேத மகரிஷி ராகவேந்திரா பாம்பன் சுவாமிகள் எப்படியும் வாரத்துல மூணு தடவை இந்த பெயரை மற்ற நண்பர்களிடம் நீங்கள் சொல்வது போல்சொல்வேன் ஆண்டாள் ஐயா அடிக்கடி சொல்வார் மீண்டும் நீங்கள் அதைப் பற்றி சொல்லும் போது இங்கு ஏதோ ஒரு உண்மை உணர்ந்து இருக்கிறது

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 9 днів тому +1

    Thanks anna

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 10 днів тому +1

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 10 днів тому +1

    🙏🙏🙏

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 10 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @umanarayanan6903
    @umanarayanan6903 9 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 10 днів тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @BrindhaHarini
    @BrindhaHarini 10 днів тому +1

    💖💖💖💖💖💖

  • @meenapuratchi107
    @meenapuratchi107 9 днів тому +1

    🙏🙏🙏

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 10 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 8 днів тому

    🙏🙏🙏🙏🙏