caa and nrc explained by justice hari paranthaman

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • justice Hari paranthaman and other Legal Experts explain the caa or Citizenship Amendment Act and the national registration of citizenship or the nrc
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 233

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 4 роки тому +43

    அனைவருக்கும் நன்றி மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள் தொடரட்டும் சமூக அக்கறை போராட்டம் வெற்றிபெற வேண்டும் உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @navaneethakrishnans2659
    @navaneethakrishnans2659 4 роки тому +18

    உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் அருமை யான விளக்கம் நன்றி ஐயா

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому +1

      அவர் ரிட்டையர்டான பிறகு பொழுது போகனும்ல... ஆற்றிட வேண்டியதுதான்.

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 4 роки тому

      @@anarchistsspit4483 சரியாக சொன்னீர்.

  • @pradheeprk5507
    @pradheeprk5507 4 роки тому +58

    இவர் வழக்கறிஞராக இருந்த காலம் தொட்டு எங்கள் குடும்ப நண்பர்.
    நேர்மையான வகில்களில் இவரும் ஒருவர் என சொல்லலாம்.
    தொழிலாளர் சம்மந்த பட்ட வழக்குகள் மட்டும் வாதடுவார், அதுவும் தொழிலாளர்கள் பக்கம் மட்டுமே ஆஜர் ஆவார்.
    ஏழை தொழிலாளர் வழக்குகள் என்பதால் பாதி வழக்குகளில் வர வேண்டிய காசு கூட வராது.
    அப்போதும் தொழிலாளர்கள் பக்கம் மட்டுமே நிற்பார் அவர்களுக்கு மட்டுமே வாதாடுவார்.

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому +1

      ஹலோ நேர்மைன்னா என்னவென்று தெரியுமா? தான் மட்டும் ஒழுக்கமாக இருப்பதோட அல்லாமல் தான் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் துறையில் நடக்கும் தவறுகளை கீரிமினல்தனங்களை, தோலுரித்துக்காட்டியிருக்க வேண்டும். உங்க "நல்லவர்" வக்கீல் பட்டம் பெற்ற இந்த முன்னாள் நீதிபதி இதில் பாதிகினறு தான்டியவர் மட்டுமே! பாதிகினறு தான்டினவனுக்கே நல்லவன் பட்டமா? நல்ல வேடிக்கை. சட்டத்தை மேலுக்கு காட்டி ஏமாற்றூம் நடைமுறைகளை அழித்துழிக்க இந்த முன்னாள் நீதிபதி தன் வாழ்நாளில் ஒரு துரும்பையேனும் அள்ளிபோட்டிருப்பாரா?
      என்ன நீங்களும் ஒரு வக்கீலா? இல்லை மேட்டுக்குடியா?

    • @UmarFarooq-cl4cj
      @UmarFarooq-cl4cj 4 роки тому

      சமுக நல சங்கம் oadss9oltsaig

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      @@UmarFarooq-cl4cj ஹுஹும்

    • @thanigaivelkarthikeyan7034
      @thanigaivelkarthikeyan7034 4 роки тому +1

      @@anarchistsspit4483 உங்கள் வாதத்தின் படி எடுத்துக்கொண்டாலும் நீதியரசர் திரு.ஹரிபரந்தாமன் பாதிகிணராவது தாண்டியுள்ளார்‌ அல்லவா, உண்மையில் பல இடங்களில் அவர் நீதிபதியாக இருந்தபோது அரசை தவறுசெய்தபச்சத்தில் கண்டித்திருக்கிறார். நீதிபதி குமாரசாமி போலவோ, நீதிபதி சதாசிவம் போலவோ அல்ல. டெல்லியில் அரசை‌ இயற்கை நீதியின் அடிப்படையில் கண்டித்த நீதிபதி உடனே பணிமாற்றம் செய்யப்படுகிறார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை‌ நீதிபதி வேண்டுமென்றே செய்யப்பட்ட தன் இடமாறுதலை ஏற்கமறுத்து, போராடவில்லை, பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை மாறாக‌ தன் உணர்வை பதிவுசெய்ய தன் பதவியை ராஜினாமா செய்து தூக்கிஎறிகிறார். ஆனால் இந்த பஜக அரசு சிபிஐ கைக்கொண்டு உடனே அவர்மீது ஓர் வழக்கை பதிவு செய்கிறது. இவர்‌ ஓர் பெண் நீதிபதி, அச்சுறுத்தப்படுகிறார் இது எதற்கு என்றால் பணியில் இப்போது உள்ள நீதிபதிகளுக்கு அரசு ஓர் பயத்தை ஏற்படுத்துகிறது பார்த்து நடந்துகொள் இல்லையேல் பணியிடமாற்றமோ, சிபிஐ மூலம் ஒடுக்கப்படுவீர்கள் என்பதுதானே. இந்த ஈனத்தனத்தை தன்னை காப்பாற்றிக்கொள்ள ஜெயலலிதாவும் கடைப்பிடித்தார். கண்டிப்பான நீதிபதி சிவப்பாவிற்கு நடந்தது, மற்றோர் நீதிபதியின் மருமகன் மீது போலி கஞ்சா கேஸ் பதிவு செய்யப்பட்டது. இதற்கு உங்கள் பதில் என்ன?

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      @@thanigaivelkarthikeyan7034 பதிலா? ரொம்ப சிம்பிள் பாஸு!
      உனக்கு இடப்பட்ட வேலைகளை கொடுக்கப்பட்ட அதிகாரங்களை அளவுகதிகமாக misuse செய்யும்பொழுது அதை வைத்து வேறொருவன் உன்னை அதே மாதிரி செய்வான் என்பதே!
      நீங்கள் உதாரணம் காட்டும் நீதிபதிகள் விஷயம் ஒரு சிறுபக்கம் மட்டும்தான் என்று உங்களுக்கு தெரியுமா? இதே ஹரிபரந்தாமன் அரசை எதிர்த்து தைரியமாக .. என்ற வார்த்தை விளையாட்டு இருக்கட்டும். இதே ஹரிபரந்தாமன் தன் துறையில் தனக்கு சமமாக மற்றும் மேலே உள்ளவர்கள் செய்த விஷயங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? அங்கு எல்லாம் புனிதமாகத்தான் நடந்தது நாடந்துகொண்டிருக்கிறது என்று உறுதியாக சொல்லமுடியுமா தாங்களால்? அப்படிப்பட்ட விஷயங்களில் இவர் வாய்மூடி இருந்தது எதற்காக? பிழைப்புவாதம்? ஒருபக்கம் இப்படி இருந்துகொண்டு இன்னொரு பக்கம் நீதி போதிப்பதை மக்கள் எப்படி பார்க்கவேண்டும் என்று தயவுசெய்த எங்களுக்கு அதான் என்னை போன்ற முட்டாள்களுக்கு கற்றூக்கொடுங்களேன்.
      எந்த தொடக்கத்திலிருந்து உங்கள் விவாதத்தை ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமல்லவா? நீங்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீங்கள் நியாயமாக எதிர்பார்ப்பதை செய்யாத அரசை எதிரியாக பார்ப்பதுபோல் உங்கள் வார்த்தை இருக்கிறது. இருந்துவிட்டு போகட்டும். அதுவும் 100% சரிதான் தவறு சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்லிய உத்தமர் மரியாதைக்குரிய முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தன் சார்ந்த துறையில் நடக்கும் முறைகேடுகளை (இதைவிட soft ஆக அந்த செயல்களுக்கு பெயர் வைக்கமுடியாது பாஸ். ஒரு கைதேர்ந்த மாஃபியா கும்பல் போல் நடப்பதை என்னால் கைநீட்டி சுட்டிகாட்டமுடியும்) கண்டுகொள்ளாமல் ஒருவார்த்தை பேசாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு தன் வேலையை பார்ப்பவரை நல்லவர் என்று கூறினால். உங்களது டிக்ஷனரியில் நல்லவர் என்பதற்கு அர்த்தம் அவ்வளவுதானா? தன் நன்பனின் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டுபவனை தான் நல்ல நன்பன் என்று கூறுவர். நன்பனுக்கு definition ஏ இப்படியிருக்க நல்லவனுக்கு definition ல் இதைவிட மேலே தானே இருக்கும்? ஏன் அதை சரிசெய்ய முயற்சிக்ககூட வேண்டாம் சிந்தித்தாவது இருப்பாரா? இன்றாவது அவரால் முடியுமா? வெளிப்படையாய். இது சந்தர்ப்பவாத நல்லவன் என்று சொல்லுங்கள் ஒத்துக்கொள்கிறேன். எங்கு செல்லுபடியாகுமோ அங்கு நீதி பேசுவதும். தனக்கு சமமான தனக்கு மேலுள்ள தவறுகளை கண்டுகொள்ளாமல் வளாவிருப்பவரை நான் நல்லவன் என்று அவசரப்பட்டு சொல்லவேமாட்டேன்.
      தாங்கள் பதில் இதற்கு என்னவாக இருக்கும்?
      விளக்கம் என்று பாதி உண்மைகளை சொல்லி கேள்வி கேட்பது எல்லாம் .... நான் அறுவறுக்கிறேன். தீர யோசித்து பதில் சொல்லுங்கள்.. எனக்கு கீழுள்ள மனிதர்களிடம் நீதி போதித்துவிட்டு எனக்கு மேலுள்ளவர்கள் நான் நீதி போதித்தவர்களை வேட்டையாட பார்த்துக்கொண்டிருந்தது என்ன வகையான செயல்? இதற்கு தங்கள் பதில்?

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 роки тому

    Very informative speech I thank Justice Hari Paranthaaman for giving this inspiring speech I thank Red Pix 24x7 tv for uploading this speech in UA-cam

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 4 роки тому +15

    பகுத்தறிவு வளரட்டும். இளைய தலைமுறை விழிப்புணர்வு பெறவேண்டும். 👍🔥🔥🔥👍

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому +1

      இளைய தலைமுறை அப்ப முட்டாப்பல்களா இருக்கு இப்ப ன்னு ஒப்புதல் வாக்குமூலம் தார்றீயா? என்ன காமிடி இதெல்லாம்?

  • @verygood3333
    @verygood3333 4 роки тому +19

    எளிமையான நீதிபதி
    🙏🙏🙏🙏🙏

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      ஏன் சம்பளமே வாங்காம வேலை பார்த்தாரா?

  • @rssbos7801
    @rssbos7801 4 роки тому +11

    நண்றி சகோதரர்களே உங்கள் நீதி குரல்

  • @villagescience8168
    @villagescience8168 4 роки тому +6

    நன்றி,நன்றி

  • @riyasahmed9949
    @riyasahmed9949 4 роки тому +13

    அருமையான விளக்கம்

  • @ms.sujathabalasubramaniam3090
    @ms.sujathabalasubramaniam3090 4 роки тому +4

    Amazing speech by Justice Paranthaman Sir
    God bless you always

  • @edwardrajan4376
    @edwardrajan4376 4 роки тому +13

    Vaazhthukkal sir.

  • @siddickali2424
    @siddickali2424 4 роки тому

    அருமை ஐயா!

  • @altidorekhan3657
    @altidorekhan3657 4 роки тому +36

    ஒன்று பட்டால் உண்டு வெற்றி!

    • @nkulantaivelvel8376
      @nkulantaivelvel8376 4 роки тому

      செந்தமிழே உயிரே நருந்தேனை செயழினை மூச்சினை உனக்கு அழித்தேனே நய்தா எனில் நயந்து போகும் தமிழர் வாழ்வு நன்னிலை உனக்கு எனில் அது தமிழர்களுக்கு தானே

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому +1

      @@nkulantaivelvel8376 ஹீஹீ தமிழுக்கு உயிர் மூச்சினை அளித்த தாங்கள் உயிருடன் இந்த தூய தமிழ் பசப்பை எப்படி எழுதினீர்கள் பாஸ்? ஆவியாங வந்தா?
      நல்ல காமெடி!

  • @leocharles6664
    @leocharles6664 4 роки тому +9

    Great speech

  • @abuthagirhaja4198
    @abuthagirhaja4198 4 роки тому +3

    Great sir, really truth and bold speech

  • @jairagujairagu8950
    @jairagujairagu8950 4 роки тому +18

    இவை அனைத்துக்கும் பதில் அண்ணா சிமான் தான்.

  • @azeezazadable
    @azeezazadable 4 роки тому +5

    Good and very detailed explanation thanks to everyone

  • @munirathinamp3736
    @munirathinamp3736 4 роки тому +13

    ஐயா உங்கள் விளக்கம் அருமை.

  • @sjssjs4786
    @sjssjs4786 4 роки тому +5

    Super speech sir

  • @thulasiraj4730
    @thulasiraj4730 4 роки тому +25

    Dislike போட்ட பைத்தியங்கள் செத்துருங்கடா Please.

    • @Erode503
      @Erode503 4 роки тому +1

      Nee saguta Evan ppru community st sompu thir RTU koothi

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      ஜால்ரா தட்டுற நாய் முதலில் செத்து demo காட்டலாமே?

    • @vhilka951
      @vhilka951 4 роки тому +1

      அதர்க்கு தாங்கள் போய் சாகலாமே 😢

  • @Shajahanch
    @Shajahanch 4 роки тому +1

    Arumaiyana speech & yosika vaikira speech sir ..............
    Intha kaiyalakatha arasankathaal naatuku veelchiye thavira valarchi illai...:.

  • @simmanueljeyakumar
    @simmanueljeyakumar 4 роки тому +1

    அனைய்வருக்கும் விழிப்புணா்வு உன்டாக்க முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்படனும்.

  • @azeezazadable
    @azeezazadable 4 роки тому +11

    Yes south India completely different from north Indian

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому +1

      நீயும் உன் பக்கத்துவீட்டுக்காரன் கூட வேறுபாடு உண்டு தம்பி! என்ன பன்னலாம் அதுக்கு?

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 4 роки тому

      Do you know Karnataka ruled by BJP . Telengana , Andhra , Tamilnadu are supporters of BJ P. Kerala Sonia party enemy Communist. Atleast in North some Sonia party Govt.

    • @venkateshrajamanickam1478
      @venkateshrajamanickam1478 4 роки тому

      @@k.c.ganesan6262 tamilnadu bjp support ??? You are idiot or braindead.

  • @muthumaileru9364
    @muthumaileru9364 4 роки тому +5

    இந்த நீதிபதி தந்த தீர்ப்புகளை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள். இப்படி அறியாமையில் உள்ள ஒருவர் நீதிபதியாக இருந்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது.

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 4 роки тому

      Paarpana needhibadhikal perumbabalum manguni yendru yellorukkum theriyum. Soolchi mattume avarkalin soothiram.

    • @manikandanp2678
      @manikandanp2678 4 роки тому +1

      yes.......He is communist based judge...he is talking not sensible...

    • @tkprabhakaran
      @tkprabhakaran 4 роки тому

      His speech is so stupid and biased. Quota for socialy backward ppl in cabinet and High/Supreme court seats are different. When you have a minister in quota he will represent his ppl. But how come a judge can do tht? A judge should give judgment by law only, not by seeing the cast of the ppl standing before him !

  • @saahidhasherin1855
    @saahidhasherin1855 4 роки тому +4

    Gud speech sir

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 4 роки тому +1

    Really and good informative message Sir 💐 🌹

  • @azeezazadable
    @azeezazadable 4 роки тому +8

    Dear sir please Talk about electronic voting machines fraud
    Please campaign for ballot voting system

    • @BalaKrishnan-tg6pf
      @BalaKrishnan-tg6pf 4 роки тому

      Appa Dmk jaitadum ematritana endapoi solliye makkalai muttal akkade

    • @RajKumar-yj5jv
      @RajKumar-yj5jv 4 роки тому

      @@dudecut2000 dai dai congress jaikuma 🤣🤣😂😂

  • @edwinwin3800
    @edwinwin3800 4 роки тому +1

    Very good speech sir nice explation wonderful sir

  • @ragus4880
    @ragus4880 4 роки тому +10

    ஜாதி ஒழிக்கப்படவேண்டும்

  • @MMurugiahlic
    @MMurugiahlic 4 роки тому +2

    Super sir

  • @sendilkumar8612
    @sendilkumar8612 4 роки тому +6

    தமிழனபிறந்து
    பாப்பானுக்கு சோம்புதூக்ங்கும்சாதிவேறியனை க்குதேறியலா
    ஐயா

  • @பார்த்தீபன்தமிழ்தேசியம்

    அரிபரந்தாமன் அவர்கள் நேர்மையானவர்

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 4 роки тому

      இவன் நேர்மையைப் பற்றி உயர்நீதிமன்ற வக்கீல்களிடம் கேட்கவும்.

    • @பார்த்தீபன்தமிழ்தேசியம்
      @பார்த்தீபன்தமிழ்தேசியம் 4 роки тому

      @@k.c.ganesan6262அவர் என்ன குஜா"தூக்குனாரு நீங்கள்தான் சொல்லுங்க

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 7 місяців тому

    It is shocking to know such things exit even today

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 роки тому

    Sri Lankan Tamizh people do not
    ask for Indian citizenship .
    They want to get their rightful status in Sri Lanka . You can give citizenship to so many people
    of other countries as Indian citizenship is not your hard earned
    property .
    your personal

  • @josephstalin4704
    @josephstalin4704 4 роки тому +6

    Sir super judge subject voice pesanum solluvanga but TAMILANA pesuninga iam Joseph Stalin TAMILAN nice thanks you

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 роки тому

    I had been working in nuclear
    power plants in our country
    for 30 years .
    There is no radiation problem
    around Kudankulam power
    units .

  • @speak2raheem
    @speak2raheem 4 роки тому

    When you are worried about modes of protest... I would suggest you to take initiative for developing a website or app bases authoritative citizens consensus forum like platform... We're people willing to protest can just login and register for a consensus and show their support or opposition on an issue... This will make protests safe and powerful... When problem creators are sitting cool in air conditioned rooms why should responsible citizens risk their life by coming to roads... Please create some online authenticated powerful online platform with the involvement of Human Rights department for democracy to survive in India...

  • @rayhanmohammed1025
    @rayhanmohammed1025 4 роки тому

    So proud to see so much concern for we muslims

  • @dakshnamoorthy7597
    @dakshnamoorthy7597 7 місяців тому

    இவர் CAA பற்றி சொல்லலாமல் வேறு ஏதேதோ பேசுகிறார் முன்னாள் நீதிபதி கற்பக வினாயகம் அவர்கள் தெளிவாக சொல்லியுள்ளார் அண்ணாமலையும் தெளிவாக சொல்லியுள்ளார் இவர் சொன்ன தீர்ப்புகள் சரியா இருக்க வாய்ப்பபில்லை

  • @k.ganesanganesan6825
    @k.ganesanganesan6825 4 роки тому

    Explanation is Timely.

  • @rocktime4842
    @rocktime4842 4 роки тому +2

    WE SUPPORT CAA NRC NPR AND OUR MOTHERLAND INDIA

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 8 місяців тому

    Retired Judge has not freed himself from talking non-sense. Islamic brothers in Pakistan or in any other Islamic state have no reason to claim that they are being subjected to harassment. It is for them to make their position comfortable by moving the court in their Country. If Muslims from other Islamic States, as and when they enter India as refugees and become citizens of India, India will become an Islamic State sooner than what one can delay. I suspect the judge's legal acumen.

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 роки тому

    Amit Shah and Union Home Ministry are not good and unable to take proper action on destroyers of our
    nation .

  • @பார்த்தீபன்தமிழ்தேசியம்

    நேர்மையான நீதிபதி சந்துரு அவர்கள்

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 4 роки тому

      அடே கிறுக்குப் பயலே ! அவன் சந்துரு இல்லை. சந்துரு கம்யூனிஸ்ட். குறிப்பாக பார்ப்பனன்.

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 7 місяців тому

    Advocate Satyapratap is giving a different explanation supporting BJP .

  • @aajaszs.a1613
    @aajaszs.a1613 4 роки тому

    அருமை

  • @ChandraShekar-kl4wr
    @ChandraShekar-kl4wr 4 роки тому +3

    CAA padicheengalaa.
    Wrong roumers

  • @rajinimarumudi3771
    @rajinimarumudi3771 4 роки тому +7

    United States of South India 💪

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 4 роки тому

      எங்கே இருக்கிறது சவுத் இந்தியா ? கர்நாடக பா.ஜ.க ஆட்சி. தெலிங்கானா , ஆந்திரா , தமிழ் நாடு பா.ஜ.க.ஆதரவு ஆட்சிகள். கேரளா சோனியா கட்சிக்கு எதிரான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. ஒன்னு கூட உனக்கு ஆதரவாக இல்லை.

    • @abud2386
      @abud2386 4 роки тому

      @@k.c.ganesan6262 da சங்கி கெலட்டு பயலா உனக்கு வேற வேலையே இல்லையா thuu....

  • @svijayakumareee
    @svijayakumareee 3 роки тому

    No one srilankan refugees not loyal to India. During cricket you may see them loyal.

  • @ganesanrawaswamy8707
    @ganesanrawaswamy8707 4 роки тому

    Mr. Hari Padmanabhan moots caste/religion prejudices judiciary. Speakers are not mentioning how Hindu population in Pak has come down from 20% to 2% since independence and so also from 30% to 6% in Bangladesh. Hindu refugees cannot go anywhere except India. So whynot some Islamic countries come forward to take such refugees?

  • @vskrishnaniyer358
    @vskrishnaniyer358 4 роки тому +4

    How he was a judge with his loop sided views and attitudes. He is a black mark in judiciary.

    • @raghul3919
      @raghul3919 4 роки тому +1

      How supreme Court top judges staged outside supreme Court during last year..

    • @antxaveace
      @antxaveace 4 роки тому +2

      Mr. Iyer
      Your name itself suggests you are lop-sided. You and your cohorts are not bright but venomous and are vipers' brood.

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 4 роки тому +5

    Paarpanan only 3 %
    We are all 97%don't fears

  • @Md-qh6ie
    @Md-qh6ie 4 роки тому

    Superb speech

  • @dhivahark5384
    @dhivahark5384 4 роки тому +2

    Urban naxal ganga?

  • @krishlali1962
    @krishlali1962 4 роки тому +5

    ஜஸ்டிஸ் சதாசிவம் யாரு? உயர் ஜாதியா? தப்பா பேசுகிறீர்கள்.

    • @saravananp5854
      @saravananp5854 4 роки тому

      Oruthar mattum. 3 percent irukkuravanga 99 percent pathavila irukkangala

    • @benjaminnetanyahu5721
      @benjaminnetanyahu5721 3 роки тому

      @@saravananp5854 dei Indiana general category population 25 percent da north la OC la muslims,BC la muslims theriyuma unaku?

  • @krisea3807
    @krisea3807 4 роки тому +3

    கைபர் கணவாய் வழியே இந்தியாவிற்குள் வந்தவர்கள் ஆரியர்கள் குடியுரிமை சட்டப்படி இந்தியர்களா ஐயா?

    • @ravichandran.vravichandran50
      @ravichandran.vravichandran50 4 роки тому

      முஸ்லிம்கள் இந்த நாட்டுமக்கள் அல்ல

    • @ravichandran.vravichandran50
      @ravichandran.vravichandran50 4 роки тому

      கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களை நாங்க பாத்துக்குறோம் .இப்போ நீங்க பாகிஸ்தான் போங்க அது முஸ்லீம் நாடு

    • @banushakila124
      @banushakila124 4 роки тому

      @@ravichandran.vravichandran50 sakotharane intha naadu mohalaya manargal aanda naadu sagothara telliyila vakkanthu alurangale paaralu manram athai yaar katnaaganu kelunga sagotharane mohalaya mannarhal ninathu irruntha ithi muslim naada maathi irrupanga sagathara engal matham engaluku ongal matham ongaliku sagotharane appadi vazhurom naangal yaarayum azhikka ninaikala sagothara India engal thaayi naadu

  • @srikrishnans6489
    @srikrishnans6489 4 роки тому

    That is judiciary in TN with Ambedkar name given to the law college and blocking all real talented and interested persons in the name of resrvation, the dks and dmks beautifully took control of the most powerful department under its control. Police are already under their influence either by themselves or by pressure, mostly the second due to their goondaism and rowdyism. What else can one expect other than this from the so called lawyers. Many lawyers who are dk and dmk sympathisers are never conducting their cases in proper way, which everybidy knows. So one will see only these type of lawyers and police as both these powerful department are now not free of poltical influence, particularly in TN due to their decades of loyality to the well known political parties.

  • @vram5853
    @vram5853 4 роки тому +1

    WHAT ABOUT KASHMIRI PUNDITS ? Why nobody talked?

    • @ravichandhiranpalanisamy5369
      @ravichandhiranpalanisamy5369 4 роки тому

      They all agathi aaryans came from other countries
      Kashmir Pandit the are no 1 criminals. They cannot keep quite even a single minute. Always troubling others..
      I seen in my Indian air force service.

    • @vram5853
      @vram5853 4 роки тому

      @@ravichandhiranpalanisamy5369
      Pundits are criminals as per yr observation and you have worked in airforce.
      Because all of them are criminals u have driven them out.
      Really I sympathize with you for making such a illogical statement

    • @ravichandhiranpalanisamy5369
      @ravichandhiranpalanisamy5369 4 роки тому

      Thanks for accepting ur pundits are aarya agathigal and they are criminals.

    • @ravichandhiranpalanisamy5369
      @ravichandhiranpalanisamy5369 4 роки тому

      Your observation will not be accepted every where.

    • @ravichandhiranpalanisamy5369
      @ravichandhiranpalanisamy5369 4 роки тому

      I feel pity on u

  • @nagraj1373
    @nagraj1373 3 роки тому

    BJP how they use the CAA.

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 роки тому +1

    Perumkum solvadhukkum sambandhameyillai. Ambedkkar sariya pannaleya.?

  • @vickramraj12
    @vickramraj12 4 роки тому +1

    Onu kuditangaya paid urban naxals ...

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 4 роки тому

    When judiciary is o the central govt was power full he says not here in whole world it is when a majority there is a power

  • @Samaveda-x5m
    @Samaveda-x5m 4 роки тому +1

    Nono no the government has not come with set of rules and regulations on nrc boss

  • @hzeeali2028
    @hzeeali2028 4 роки тому

    Sir Un mailla Kariedu Ana Seilla Ientu Nanbargkalluku Eainum teariamMa Earukuragkalla

  • @கருத்துசுதந்திரம்

    **வேண்டும் மோடி வேண்டும் CAA வேண்டும் NRC**

    • @gvadivel4270
      @gvadivel4270 4 роки тому

      Mr."கருத்து சுதந்திரம்''அவர்களே NRC க்கோ அல்லது NPR க்கோ என்னென்ன ஆவணங்கள் மக்களிடம் இருந்தால் போதும் என்று அரசு ஏதாவது வழிகாட்டி உள்ளதா?

  • @babunps7443
    @babunps7443 4 роки тому +1

    எல்லா தேசத்துரோகிகள் ஒன்று சேர்த்து விட்டார்கள். இவன் எல்லாம் நீதிபதியாக இருந்து என்ன தீர்ப்பு கொடுத்திருப்பார்.

    • @abud2386
      @abud2386 4 роки тому

      ஏண்டா சங்கி மகாத்மா காந்திய சுட்டு கொன்ற நீங்கள் லா தேச பக்தர்கள் ?? நாங்க தேச விரோதிய ?? என்னட உங்க நீதி

  • @tkprabhakaran
    @tkprabhakaran 4 роки тому

    His speech is so stupid and biased. Quota for socialy backward ppl in cabinet and High/Supreme court seats are different. When you have a minister in quota he will represent his ppl. But how come a judge can do tht? A judge should give judgment by law only, not by seeing the cast of the ppl standing before him !

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash97 4 роки тому

    இடம்,அப்பா...அம்மா பேரை கேட்பது தான் பல பேருக்கு பிரட்ச்சனை.
    மதம் மாறிய மக்களின் detail தெரிந்து விடும்....
    அகதி குறிப்பு தெரிந்து விடும்.
    நாம்....secular .
    பிரிந்த நாடு secular நாடு என்று அறிவித்து விட்டு....உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
    அவன் நாட்டை பிரித்து....முஸ்லிம் நாடு என்று அறிவித்து விட்டார்.
    இங்கே secular ஏன்?
    மக்களை திசை திருப்ப வேண்டாம்....அறிவாளி என்று கருத்தை சொல்ல வந்தவன்....உண்மை நிலை உணர்.

    • @abud2386
      @abud2386 4 роки тому

      unna Mari ஆளுகல veri yathi arasiyal panuraga athu kuda thariyamal vanthu loosu Mari pesitu Iruka அவாலுக பாசைல nee சுத்திரன் athuku meaning neya Google la a search paniko

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 роки тому

    1971 il Indra Gandhi Amoha vetri Petra samayathiltan Allahabad highcourt Indra Gandhi vetri petradu selladu endru kooriyadai Marandu vittu pesuvada? Adan karamahatan 1975 il emergency vandadaiyum Marandu vitteerkala?

  • @ravichandran.vravichandran50
    @ravichandran.vravichandran50 4 роки тому +1

    எந்த கட்சியும் இல்லையா நீ ? அப்போ எந்த கட்சிக்கு ஒட்டு போட்டே ?

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 4 роки тому +3

    Sponsored and paid by DMK.

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 4 роки тому +9

    Avan enna thaan cheitha lum naangal
    Mannodu mannagaa
    Madinthaalum naangal
    Payapada maatoam

    • @ravichandran.vravichandran50
      @ravichandran.vravichandran50 4 роки тому

      தமிழ்நாட்டில் தமிழர்களை தவிர எந்த அந்நிய நாய்களும் வாழக்கூடாது

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      @@ravichandran.vravichandran50 யப்பா தமிழ்நாட்டினை விலைக்கு வாங்கிய முதலாளி ஆனையிடுகிறார். ஆமாம் தமிழ் அல்லாத நாய்களே ஓடிவிடுங்கள்!
      ஆமாம் ரவிச்சந்திரன் நான் இதுவரை தமிழ் பேசும் நாயையும் பார்த்தது இல்லை...தெலுங்கு மலையாளம் ஏன் ஆங்கிலம் பேசும் நாயைக்கூட இதுவர் ஒன்றுகூட பார்த்தது இல்லை. உலகெங்கிலும் நாய்கள் லொள்லொள் என்றுதான் குறைத்துக்கொண்டிருக்கின்றன. இப்படி விதவிதமான மொழிகளை பேசும் நாய்களை எங்கு பார்த்தீங்க முதலாளி?

  • @srikanthsrikanth7628
    @srikanthsrikanth7628 4 роки тому +5

    Hari Parandhamen,
    பதவியிலிருக்கும் போது
    இப்படி பேசி இருந்தால்
    ஆம்பள........

    • @softwaresplease
      @softwaresplease 4 роки тому +2

      பதிவியில் இருக்கும் போது அப்படி பேச முடியாது Mr.பொம்பள ஸ்ரீகாந்த். அதுவே அரசுக்கு எதிரான குற்றம்.

    • @balajios836
      @balajios836 4 роки тому

      G ippa pesura parunga athu gethu

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 роки тому +2

    Hari paranthaman feels so much worried after retirement, n started supporting minority politics

    • @hindustani2
      @hindustani2 4 роки тому

      Bro listen to him. It's true high caste people dominate all high level post in bar council in courts. My friend works in court and he says this.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 роки тому

      @@hindustani2 I don't your name. The present bar council chairman is amalraj for Ur information. Moreover when u reply don't mention my friend told or I heard. N the council members n TN bar council there are no Brahmin advocates who are presently elected. Without know the ground realities don't blame upper caste Dominance is there. I myself an advocate for your information. First come with Ur original name when u give Ur views n social media. Why hide in pseudo/pen name?

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому

    very bad habit and flippant to focus Beauty girl one screen she is not actress

  • @krishlali1962
    @krishlali1962 4 роки тому +6

    நீங்க ஜட்ஜா? நம்ம முடியல.

  • @nabiraj8116
    @nabiraj8116 4 роки тому +1

    சார் இதற்கு பிறகு நாம் எல்லாம் இந்து என்று சொல்றானுகளே எப்படி சங்கிகள் நாட்டை நாசமாக்கிட்டானுக

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 роки тому

    You have a lot of money so you can talk

  • @rajiraju59
    @rajiraju59 4 роки тому

    After retirements, these judges speaks like party spokesmen.. Poor u derstandi G of law by these learned people.. TN is losinG its sheen.

  • @manivannang2059
    @manivannang2059 4 роки тому

    As my conviction I would like to say one idea to add more fame and idealistic values to our secular country that is why I say this, how does vedanthangal asylum to the world Bird's in the same way India is asylum to the whole world people, in the same way Indians are the world citizens. Why do you come forward to implement the barbarian brutes law's to kill the innocent people God will command justice from heaven. "The milles of God grind slow,but sure" will you do need full of our country. Thanks

  • @edwinwin3800
    @edwinwin3800 4 роки тому

    Amthsha is I don't know what to say?????

  • @ChandraShekar-kl4wr
    @ChandraShekar-kl4wr 4 роки тому

    Feel doubt how you judged .one side minded judge. Kammala kannukaaranukku kandadhellam manjalaa.
    Pazhaya kadhaye solli disay thiuppavendaam
    Ambedkarukkum unmay theriyum.avarayum anti hindhuvaaga thirikka vendaam.
    Srilanka refugee only killed Rajiv Gandhi. Adi theriyumaa
    People respecting your old post not your wrong roumer.
    Therinjaal govt enna sollugiradho adhay soll. Thirikka vendaam

  • @rssbos7801
    @rssbos7801 4 роки тому

    கிட்லர் பானி சிரையில் வச்சு கொல்ல இவர்களுக்கு யாரும்தேவையில்ல நல்ல கொள்ளஅடிக்கனும் ஆதிக்கம் பண்ணணும்

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 4 роки тому +5

    தமிழ்நாட்டிலே சூத்திரன் கூட்டிகொடுத்து பணம் பார்கிறான்

    • @MMurugiahlic
      @MMurugiahlic 4 роки тому +2

      Soothran yaar yaaru bro ?

    • @JCP_FinServ
      @JCP_FinServ 4 роки тому

      அதுல இவரு ஒருத்தரு…

  • @seenivasanbaburao2950
    @seenivasanbaburao2950 4 роки тому

    Pathaviuil erukkum pothu enna seithai nee pesamal soothapothikkittu poda

  • @kasinathanarunachalam9518
    @kasinathanarunachalam9518 4 роки тому +4

    Hello wait shirt your talking very bad talking your hundred percentage take the mark you High Court judge and why SC SC SC not coming the judge brahmins very good good knowledge the big posting coming High Court search coming why SC SC person not coming very angry nonsense you are talking

    • @positivity6626
      @positivity6626 4 роки тому

      😲🙏

    • @deepthoughts5492
      @deepthoughts5492 4 роки тому +5

      You better try to learn the language properly first. And then you can boast your Brahmin ideas. Half boiled buffoon.

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 4 роки тому +3

      Then why 10 % reservation?

    • @saravananp5854
      @saravananp5854 4 роки тому +3

      Just like you. You brahmins cheated us totally in the name of Hindu. Now I hate Hindu because of you brahmins. If you continued this way I will be shame to say I am Indian. I want to be a human not a Hindu or Indian. Thooooooo.

    • @blessedangel8467
      @blessedangel8467 4 роки тому +1

      Kusunadhan arawakadcholam
      First learn the language try understand the situation and comment
      Dont be stupid

  • @jummanashahul1243
    @jummanashahul1243 4 роки тому

    Super sir

    • @anguraj2671
      @anguraj2671 4 роки тому

      CAA..NRC..பற்றி
      உங்களின் கருத்து. மற்றும் முன்னால் நீதியரசர்
      கற்பகவினாயகம் அவர்களின் கருத்தும் சரியானது..ஆனாலும்
      சங்குஊதிக ..சங்கிக.
      மங்கிக சரின்னு ஏத்துக்க மாட்டாக.