தன் குழந்தையின் தேவை என்னவென்று ஒரு அம்மாவிற்கு மட்டுமே தெரியும். அதற்கு குழந்தையின்மேல் முழுக்கவனம் இருக்க வேண்டும். செல்ஃபோனையே பாத்துக்கிட்டு இருந்தால் இப்படித்தான்.அடுத்து படிப்புக்கு பண்ணுவாங்க பாருங்க. இருக்கிற அத்தனை கிளாஸ்லயும் சேர்த்துவிட்ருவாங்க.இவுங்க கௌரவித்திற்கு குழந்தைங்களுக்கு சிரமத்தை கொடுக்கறாங்க.
"எழுத மாட்டேன் " என்று அடம் பிடித்த எங்கள் மூன்று வயது மகனை நானும் என் கணவரும் கண்டித்த போது என் மாமியார் சொன்னது, " பென்சில் இன்னும் சரியாப்பிடிக்கத்தெரியாத குழந்தையை இப்படியா அதட்டணும்?" புரிதல் ஏற்பட்ட தருணம் 😊
எல்லா குழந்தையும் கையில் சாப்பாடு ஊட்டினால் சாப்பிடும் classக்குபோய்ட்டு வந்தவர் குழந்தை எப்படி சாப்பிடரதுன்னு யோசிக்கும் நல்ல நேரம் குழந்தைக்கு எப்படி கழுவறதுன்னு கூட classக்கு போவாங்க போல. காசு போய்டும் பணம் போய்டும்னு பெத்தவங்களையும் சொந்தங்களையும் விட்டு தனியா வந்தா பாப்பா தண்ணி குடிக்க வெக்க கclass bathroom போகவெக்க class அப்புறம் பொலப்ப விட்டுclass class ஆக போக வேண்டியது தான் து இதையெல்லாம் வந்து பேசுது பார் தலவலி
@@rohinir5744 It is proven the more skinship there is between child and mother the better mentally and emotionally developed the child is. Hence mothers feeding the child is better till age 2. After that they can be slowly taught to eat on their own. At school they will eat on their own anyway. Which is age 3+ so mother should feed her child with her own hand as much as possible. Children are not as emotionally stable or well developed in the west because there is little to no skinship between mother and child. They have the terrible culture of even making newborns sleep in another room. We don't need to adopt western methods.
குழந்தைக்கு சோறு ஊட்டி விடுற அழகே ஒரு தனி சந்தோஷம்.... அத கூட இருந்துட்டு நீங்க எல்லோரும் எதை சாதிக்க போறீங்க..... இதெல்லாம் மறுபடியும் ஆசைப்பட்டால் கூட பண்ணமுடியாது... எதை எதை எப்போ எப்போ முடியுமோ அதை மனதார அனுபவிக்க கத்துக்கோங்க....
மாமியாரையும் அம்மாவையும் ஓரங்கட்டி விட்டுத் தனிக்குடித்தனம் நடத்த இந்தப் பொண்ணுங்க கையாளும் டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று. இதைப் புரிந்து கொள்ளாமல் நம் சகோதர வர்க்கம் மூன்றுமணி நேர வகுப்பிற்குப் போய்ப் படித்து வருகிறதுகள். பிசினஸ் பண்ணி சம்பாதிக்க நினைப்பவர்கள் விதவிதமாக மலிந்து விட்டனர்.
இப்படி த்தான் குழந்தை அவளே சாப்பிடணும் சொல்லி நோஞ்சானாட்ட வளர்த்தராங்க..... சோறு குடுக கிறது கேவலமா நெனச்சு..... கண்டதையும் குடுக்கறாங்க..... சோறு ஊட்றத தவிர வேறு என்ன பெரிய வேலை அம்மா க்களுக்கு???
Kulanthaikaloda amma Kattayam pothumana neram irukka vendum. Kulanthaiku enna vendum endru thanakave unara mudiyum. Class poi katru Yaro nam kulanthai Patri solli theriya vendiyathillai.
திரு கோபிநாத் அவர்களே, காண்டு என்றால் தமிழில் கோபத்திற்கு சென்னை மொழியாக இருக்கலாம். ஹிந்தியில் அது மலம் வெளியேறும் குண்டி. இன்று ஹிந்தி பெரும்பாலருக்கும் தெரியுமாதலால், மேடை நாகரிகம் காக்க வேண்டும்.
மாடர்ன் பேரன்டிங் அப்படின்ற பேர்ல இவங்க பண்ற கூத்தெல்லாம் கேட்கும் போது சிரிப்பு தான் வருது.... எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான் நாலு வயசுல தான் அவளை ப்ரீ கேஜியே போட்டேன் நானு... ஸ்கூல் லீவு விட்டா கண்டிப்பா எந்த கிளாஸ்லையும் சேர்த்து விட மாட்டேன்... அதற்கு பதிலா அவங்க அத்த வீடு பெரியப்பா வீடு ஆத்தா தாத்தா வீடு அம்மாயி அப்புச்சி வீடு.... இங்கெல்லாம் தான் அனுப்பி வைப்பேன்.... ஒரு வீட்டில் வசதி இருக்கும் ஒரு வீட்ல வசதி ரொம்ப குறைவா இருக்கும்.... எந்த ஒரு சூழ்நிலையும் அவ சமாளித்து கொண்டுவர பக்குவம் அப்பத்தா வரும்... அவளா அழகா நடந்து ஒக்காந்து பழகுறதுக்கு அப்புறம் தான் நாங்க சாப்பிடும் போது எங்க கூடவே அவளுக்கும் ஒரு தட்டில் சாப்பாடு வைத்து கொடுத்து விடுவேன் ஆரம்பத்துல சாப்பிட மாட்டா ஊட்டிவிட்டு அதுக்கு அப்புறம் அவளாகவே அழகா பழகிவிட்டார்.... கதை சொல்லி தூங்க வைக்கும் பொழுது என் அப்பா அம்மா என் மாமியார் மாமனார் நான் என் கணவர் எங்களது வாழ்வில் நாங்கள் கடந்து வந்த பாதைகளையே கதையாக சொல்லுவோம். குடும்பத்துடைய நிலைமை என்னவென்று அப்போதுதான் புரியும்... இப்போ அவங்களுக்கு 21 வயசு ஆச்சு ரொம்ப பக்குவமான பொண்ணா எல்லோரும் பாராட்டு விதமா எல்லா விஷயத்துலயும் அழகா வளந்துட்டு இருக்காங்க.... அவங்கள நல்வழிப்படுத்தி கொண்டு வந்த பெருமை எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..... மிட்டாய் கேட்டு அடம் பிடிக்கும் பொழுது அதை அவளுக்கு நன்றாக எடுத்துச் சொல்லி புரிய வைத்து அந்த காசை சேமித்து வைத்து இப்பொழுது அவளுக்கு அவளாகவே 20 பவுன் சேர்த்து வைத்துள்ளால்.... (மிட்டாய் காசு மட்டும் அல்ல ஆடம்பர செலவு என்று அவள் எதெல்லாம் நினைக்கிறாரோ அதையெல்லாம் அவள் சேமித்து வைத்துக் கொள்வாள்.... உதாரணமாக... பொம்மை, அதிக விலை உள்ள துணி, cosmetics.....)
Romba over ah irukke 6mn la irunthutha baby ku solid food solringa mothermilk ila irukum podhu cow milk and ragi milk , milk powder 3mn la vegetables sup apditha en sis paiyanuku kudutha , na 2years mela en kulanthaiku mother milk kuduthe and food um natha otividuve .. kulathaium thanave sapduva but irunthalum nathaniya otividuve . Ethalam pana somberithanam pathiperukku athuku new name create panikiranga pola😂
அந்த பச்சை கலர் சேலை அந்த அம்மா ரெண்டு பேரும் நல்லா கேள்வி கேட்டாங்க.சூப்பர்
அருமையான பதிவு
கோபி அண்ணா நீங்க யாருன்னு எனக்கு நான் யாருன்னு உனக்கு தெரியும் செம்ம 😆😆😆😆😆😆
❤
தன் குழந்தையின் தேவை என்னவென்று ஒரு அம்மாவிற்கு மட்டுமே தெரியும். அதற்கு குழந்தையின்மேல் முழுக்கவனம் இருக்க வேண்டும். செல்ஃபோனையே பாத்துக்கிட்டு இருந்தால் இப்படித்தான்.அடுத்து படிப்புக்கு பண்ணுவாங்க பாருங்க. இருக்கிற அத்தனை கிளாஸ்லயும் சேர்த்துவிட்ருவாங்க.இவுங்க கௌரவித்திற்கு குழந்தைங்களுக்கு சிரமத்தை கொடுக்கறாங்க.
Super ah sonninga
🎉❤
Amma super
Present day parenting is d worst thing 😂😂😂
Ayooooooooooo anda thoppi pota appa va yedavudu pannagu boss😂
Super super semma 👌👌👌
Editing vera level bro😅😅😅😅😅😅
Thank you so much 😀
Padicha mutalkalgal modern parents
"எழுத மாட்டேன் " என்று அடம் பிடித்த எங்கள் மூன்று வயது மகனை நானும் என் கணவரும் கண்டித்த போது என் மாமியார் சொன்னது, " பென்சில் இன்னும் சரியாப்பிடிக்கத்தெரியாத குழந்தையை இப்படியா அதட்டணும்?"
புரிதல் ஏற்பட்ட தருணம் 😊
Mamiyarkal gopi speech 👍👍👌👌
இவங்க சோம்பேறித்தனத்திற்கு ஒரு புது டிரெண்ட்
😂😂 correct
Yes
எல்லா குழந்தையும் கையில் சாப்பாடு ஊட்டினால் சாப்பிடும் classக்குபோய்ட்டு வந்தவர் குழந்தை எப்படி சாப்பிடரதுன்னு யோசிக்கும் நல்ல நேரம் குழந்தைக்கு எப்படி கழுவறதுன்னு கூட classக்கு போவாங்க போல. காசு போய்டும் பணம் போய்டும்னு பெத்தவங்களையும் சொந்தங்களையும் விட்டு தனியா வந்தா பாப்பா தண்ணி குடிக்க வெக்க கclass bathroom போகவெக்க class அப்புறம் பொலப்ப விட்டுclass class ஆக போக வேண்டியது தான் து இதையெல்லாம் வந்து பேசுது பார் தலவலி
இவங்க கிட்ட வளர்ற குழந்தைங்க எப்படி இருப்பாங்கன்னு மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க
Paithyangal. 6 masathulendu baby thane sapidanum uh😮. Aprom amma yedhuku and 6 months la baby ku fingers sethu porul yeduka formation ye ayirukadhu.
Haha ...wen baby starts eating themselves they develop. Many skills it is scientifically proved
ua-cam.com/users/shortsUspsXxKx2VQ?si=7dVVmGfd1u7Urfgq
@@rohinir5744 It is proven the more skinship there is between child and mother the better mentally and emotionally developed the child is. Hence mothers feeding the child is better till age 2. After that they can be slowly taught to eat on their own. At school they will eat on their own anyway. Which is age 3+ so mother should feed her child with her own hand as much as possible. Children are not as emotionally stable or well developed in the west because there is little to no skinship between mother and child. They have the terrible culture of even making newborns sleep in another room. We don't need to adopt western methods.
Modern parenting is mad man parenting.
இவங்க இப்படித்தான் வளரக்கபட்டாரகளா
அம்மா மட்டுமல்ல அப்பாவையும் சேர்த்து சொல்லுங்க.... எல்லாத்துக்கும் அம்மா மட்டுமே பொறுப்பு இல்லை
காஜு கத்லி பதம் ஆ, ஐயா சாமி மசித்த ரசம் சாதம், மசித்த உருளைக்கிழங்கு காய்கறிகள் பதம் யா அது. எவனோ நல்லா மிளகாய் அறச்சி இருக்கான் உங்ககிட்ட
குழந்தைக்கு சோறு ஊட்டி விடுற அழகே ஒரு தனி சந்தோஷம்.... அத கூட இருந்துட்டு நீங்க எல்லோரும் எதை சாதிக்க போறீங்க..... இதெல்லாம் மறுபடியும் ஆசைப்பட்டால் கூட பண்ணமுடியாது... எதை எதை எப்போ எப்போ முடியுமோ அதை மனதார அனுபவிக்க கத்துக்கோங்க....
😂😂
மாமியாரையும் அம்மாவையும் ஓரங்கட்டி விட்டுத் தனிக்குடித்தனம் நடத்த இந்தப் பொண்ணுங்க கையாளும் டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று. இதைப் புரிந்து கொள்ளாமல் நம் சகோதர வர்க்கம் மூன்றுமணி நேர வகுப்பிற்குப் போய்ப் படித்து வருகிறதுகள். பிசினஸ் பண்ணி சம்பாதிக்க நினைப்பவர்கள் விதவிதமாக மலிந்து விட்டனர்.
Correct 💯
👏👏👏👏👏
நூறு சதவீதம் உண்மை.
6 months laye va 😂
They are treating child like a robot..thank god we are not this generation kids otherwise we missed our amma pasam..😂😂
இப்ப இருக்கற பேரண்ட்ஸ் சொல்லி குடுத்து, சொல்லி கொடுத்து முக்காலும் போதேலே தான் திரியுதுக.
Indha cap poayirukka aalu sariyaana paithiyam pola😂😂😂
I am a grand ma … my grand children likes my food … I have shingles now .. they missed me 🙏🙏
Modern parents 😂😂😂😂😂😂😂
இப்படி த்தான் குழந்தை அவளே சாப்பிடணும் சொல்லி நோஞ்சானாட்ட வளர்த்தராங்க..... சோறு குடுக கிறது கேவலமா நெனச்சு..... கண்டதையும் குடுக்கறாங்க..... சோறு ஊட்றத தவிர வேறு என்ன பெரிய வேலை அம்மா க்களுக்கு???
Kulanthaikaloda amma Kattayam pothumana neram irukka vendum. Kulanthaiku enna vendum endru thanakave unara mudiyum. Class poi katru Yaro nam kulanthai Patri solli theriya vendiyathillai.
Maadu maari taan valanduttu ade elders tan koindaivechu mattamrattraanga!!
What irritates is they expect everything to happen in a bookishway
Gentle parenting nu dollitu kozhantha ya vaanga ponga nu pesuvaanga aana veetla vayasula periyavanga la nee,va ,po ,loosu nu pesuaanga 😂😂😂😂
திரு கோபிநாத் அவர்களே, காண்டு என்றால் தமிழில் கோபத்திற்கு சென்னை மொழியாக இருக்கலாம். ஹிந்தியில் அது மலம் வெளியேறும் குண்டி. இன்று ஹிந்தி பெரும்பாலருக்கும் தெரியுமாதலால், மேடை நாகரிகம் காக்க வேண்டும்.
Ennada naaikutty ku sit , bark nu practice kudukura madhiri indha naai solraan....
adigaarattaala ariyaamaiya pokka mudiyaadu.
Puthumaiku vannan karai kati velupaan.
Killing our culture in all aspects....
Irritating 😡 fake parents.
மாடர்ன் பேரன்டிங் அப்படின்ற பேர்ல இவங்க பண்ற கூத்தெல்லாம் கேட்கும் போது சிரிப்பு தான் வருது.... எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான் நாலு வயசுல தான் அவளை ப்ரீ கேஜியே போட்டேன் நானு... ஸ்கூல் லீவு விட்டா கண்டிப்பா எந்த கிளாஸ்லையும் சேர்த்து விட மாட்டேன்... அதற்கு பதிலா அவங்க அத்த வீடு பெரியப்பா வீடு ஆத்தா தாத்தா வீடு அம்மாயி அப்புச்சி வீடு.... இங்கெல்லாம் தான் அனுப்பி வைப்பேன்.... ஒரு வீட்டில் வசதி இருக்கும் ஒரு வீட்ல வசதி ரொம்ப குறைவா இருக்கும்.... எந்த ஒரு சூழ்நிலையும் அவ சமாளித்து கொண்டுவர பக்குவம் அப்பத்தா வரும்... அவளா அழகா நடந்து ஒக்காந்து பழகுறதுக்கு அப்புறம் தான் நாங்க சாப்பிடும் போது எங்க கூடவே அவளுக்கும் ஒரு தட்டில் சாப்பாடு வைத்து கொடுத்து விடுவேன் ஆரம்பத்துல சாப்பிட மாட்டா ஊட்டிவிட்டு அதுக்கு அப்புறம் அவளாகவே அழகா பழகிவிட்டார்.... கதை சொல்லி தூங்க வைக்கும் பொழுது என் அப்பா அம்மா என் மாமியார் மாமனார் நான் என் கணவர் எங்களது வாழ்வில் நாங்கள் கடந்து வந்த பாதைகளையே கதையாக சொல்லுவோம். குடும்பத்துடைய நிலைமை என்னவென்று அப்போதுதான் புரியும்... இப்போ அவங்களுக்கு 21 வயசு ஆச்சு ரொம்ப பக்குவமான பொண்ணா எல்லோரும் பாராட்டு விதமா எல்லா விஷயத்துலயும் அழகா வளந்துட்டு இருக்காங்க.... அவங்கள நல்வழிப்படுத்தி கொண்டு வந்த பெருமை எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..... மிட்டாய் கேட்டு அடம் பிடிக்கும் பொழுது அதை அவளுக்கு நன்றாக எடுத்துச் சொல்லி புரிய வைத்து அந்த காசை சேமித்து வைத்து இப்பொழுது அவளுக்கு அவளாகவே 20 பவுன் சேர்த்து வைத்துள்ளால்.... (மிட்டாய் காசு மட்டும் அல்ல ஆடம்பர செலவு என்று அவள் எதெல்லாம் நினைக்கிறாரோ அதையெல்லாம் அவள் சேமித்து வைத்துக் கொள்வாள்.... உதாரணமாக... பொம்மை, அதிக விலை உள்ள துணி, cosmetics.....)
இப்போதைய இளைய தலைமுறை,தாய் தந்தை கூட இல்ல,அதனால் கிளாஸ் கூ போவார்கள்,play school போவார்கள்
Educated koomuttaigal😂😂😂😂
Super
Correct observation
தம்பி இனிப்பு வேணும்னா வாய் திறந்து கேளு அதைவிட்டு விட்டு உருட்டாத
naatta sanda illaama kaapaattanumunaale arivupurvama sindichi sumoogama seyal padanum,ade maari veettula sanda varakoodaadunna adigaarattaala vottaama arivu purvama seyal patta konjam sanda korayum.
Koiyale Ethukku Mela ""YOU TUBE"" TRAINING VERA
First andha aalu ku yaaravadhu kaju katli vangi kodunga pa..... romba nerama ketukite irrukan 😂
Super❤kopinathannaavarutasolluhakathirigaisollipesuraathathampitaanpuguadipaniyumunmaithanverygooddasealamathaponnuguthanks
They are asking why are you holding the baby in this angle and that angle. Which irritates. You to the core
Funny how this generation husbands are called 'baby by wives & children ate called ' buddy' by parents
Well educated Mental parents😂😂
Please stop the cinema dialogues in between the show. This is very very irritating
Romba over ah irukke 6mn la irunthutha baby ku solid food solringa mothermilk ila irukum podhu cow milk and ragi milk , milk powder 3mn la vegetables sup apditha en sis paiyanuku kudutha , na 2years mela en kulanthaiku mother milk kuduthe and food um natha otividuve .. kulathaium thanave sapduva but irunthalum nathaniya otividuve . Ethalam pana somberithanam pathiperukku athuku new name create panikiranga pola😂
Mad population of today fesl sad
அந்த மாடர்ன் பாரெண்ட் ஒளர அந்த பைத்தியத்தை தொறத்துங்கடா 😁
Correct 💯
Ivuhasolluratimelasaputanumpolapashiathanirameeinumnalumvarumsaputurathugucontisionthaivaiillai
Ooru. cholla ketpangale thavara. Pettathai in solla ketkamattanga meththa methavikal
This generation think their parents are a waste..google guidance
Loosu payalungo...